BREAKING | மதுரையில் இடுப்பளவு உயரத்திற்கு வெள்ளம் | madurai | Flood

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 53

  • @anandhajit7340
    @anandhajit7340 5 місяців тому +11

    பக்கத்து வீட்டு அக்கா வாசல்ல தண்ணீர் அதிகமாக தெளிச்சுட்டாங்க

  • @ayyanark2612
    @ayyanark2612 5 місяців тому +7

    கோடை மழைக்கே இப்படியா , அப்ப பருவமழைக்கு ?

  • @Palanisankari2010
    @Palanisankari2010 5 місяців тому +11

    சென்னை நிலை இப்போது மதுரைக்கும்😢😢

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 5 місяців тому +6

    Background music போடாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  • @gvbalajee
    @gvbalajee 5 місяців тому +2

    Thanks to my Mother Nature

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 5 місяців тому

    கனமழையெல்லாம் இல்லை. சாதாரண மழைக்கே தாங்க வழியில்லை.

  • @graghunath2106
    @graghunath2106 5 місяців тому +4

    Flood relief paisa at ration shop?

  • @Adviews100
    @Adviews100 5 місяців тому +13

    ஆஹா 2026 தேர்தலுக்கு இப்பவே.. மழை வெள்ள நிவாரணம்னு ஆட்டைய ஆரப்பிச்சுடுவாங்களே..😂😂

    • @chakkaravarthij5240
      @chakkaravarthij5240 5 місяців тому

      தான் திருடி அடுத்தவன நம்ப மாட்டான்னு ஒருபழ மொழி இருக்கு.

  • @lungiboy8345
    @lungiboy8345 5 місяців тому +4

    சென்னை இப்போ மதுரை

  • @linguaman666
    @linguaman666 5 місяців тому

    NH Scheme roads have no proper drainage system. Yesterday under the bridge near Ramakrishna mission bikes drown.

  • @Mshthumshthu
    @Mshthumshthu 5 місяців тому +5

    ஏரிகள் மற்றும் குளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் 🤣

  • @Palanisankari2010
    @Palanisankari2010 5 місяців тому +37

    தமிழ் நாட்டை காக்க வேண்டும் என்றால் மக்கள் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 5 місяців тому

      Already pottan

    • @fareedabegum7500
      @fareedabegum7500 5 місяців тому +6

      யார் வந்தாலும் இயற்கையே ஒன்னும் பண்ண முடியாது மேலும் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் போது மழை நீர் வந்தால் உடனே வடிய எதாவது முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும் ஆனால் ஒரு தெருவையே சீராக்க முடியாத பட்சத்தில் ஏன் வீட்டை கூட சரியாக பராமரிப்பதில் உள்ள சிரமம் மேலும் பல தரப்பட்ட சாலைகள் வீடுகள் உள்ள பட்சத்தில் மழை நீர் பள்ளங்களில் தேங்கும் வாய்ப்பு அதிகம் சொல்வதற்கு சுலபமாக இருக்கும் பணி ஆட்களை வைத்து பராமரிப்பு பணிகள் செய்யும் போது அவர்கள் படும் சிரமம் சொல்லவே முடியாது அதிலும் ஏகப்பட்ட வாகனங்கள் மக்கள் தொகை என்று எல்லாவற்றையும் யோசிக்க வேண்டும் .

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 5 місяців тому

      @@fareedabegum7500 amam neenga DMK muttu

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 5 місяців тому +5

      அப்போது இயற்கையிடம் சொல்லுங்கள் மழை வரகூடாது என்று மழைக்கு எந்த ஆட்சி வந்தாலும் உடனே எதுவும் பன்னமுடியாது

    • @benitkaran4262
      @benitkaran4262 5 місяців тому

      மோடிக்கு போட்டா வெள்ளம் வராது

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 5 місяців тому

    சிவகங்கையில் மழை இல்லை

  • @karthigaiselvam949
    @karthigaiselvam949 5 місяців тому +1

    DECEMBER.MADRAS..MAY.MADURAI..MA..MA.ILVASAM..OSE..EYARKAI.VASAM..INE

  • @maniansivamani1810
    @maniansivamani1810 5 місяців тому +3

    பாவம்மழைநீர்வெளியேஅவங்கவீட்டுக்குபோகமுடியாமல்வீதியிலேயேகிடக்குது அடகொஞ்சம்வழியவிடுங்கப்பாஏம்ப்பா என்னதேங்கவைக்கிறீங்க .

  • @superherograndson5996
    @superherograndson5996 5 місяців тому

    More rain will come whole place will be flooded if don't have deep ponds so every village &city must have deep ponds otherwise all must with floods in every 🌧️🌧️

  • @SelvamGana-xi4ml
    @SelvamGana-xi4ml 5 місяців тому +1

    விகய் அண்ணா தான் ஒரே தீர்வு

  • @moorthyviswa2654
    @moorthyviswa2654 5 місяців тому

    Adukkuma En Eppadi Poiya soolringa Mulangal Aalau Thanneer Ulladu

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 5 місяців тому +1

    காரணம் ரோடுகளை கிளறி போடாமல் மேல போட்டு போட்டு சாலை நான்கு அடி உயர்ந்து விட்டது

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 5 місяців тому

    கொடுத்து வைத்த மதுரை மக்கள்.

  • @whiteswhite734
    @whiteswhite734 5 місяців тому

    appadiyellam oru... poooooo m illa..... mudikittu pongada..... pithikelappuvanuka..... avan avan ..... nak......... irukkan......

  • @j.viswanathanviswanathan7911
    @j.viswanathanviswanathan7911 5 місяців тому

    Su Venkatesan is not seen
    No work done
    All problems continue the same. Chennai is paying heavy price for supporting DMK. DMK should answer this.

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 5 місяців тому

    Omg what is happening in this Kaliage? Save the public at large😂😂😂😂

  • @tatagreen6413
    @tatagreen6413 5 місяців тому +1

    அப்படி ஒரு மயிரும் இல்லை

  • @satyanarayan308
    @satyanarayan308 5 місяців тому

    World best Dravidian model drainage system 😂

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 5 місяців тому

    This is DMK government rules very very worest people not likely to DMK government 😂😂😂😂❤❤❤❤

    • @chakkaravarthij5240
      @chakkaravarthij5240 5 місяців тому

      இதுக்கு முன்னாடி இருந்தானுங்களே அவர்கள் மூஞ்ச பாத்தாலே மழையே பயந்துடும்......

  • @VijeyanPonnuswamy
    @VijeyanPonnuswamy 5 місяців тому

    Entha oru seyalaiyum arasiyal vaathigalum arasu adhikarikalum tholai nokku parvayil thittamittu seyal paduvathillai ennaikk pendama nalaikku pee varanama ithuthan ivargall seyalpaadu makkalum enge enna ocyil kidaikkum endra ennathile valgirarkal intha madayargal eppothu thirunthuvathu😅😅😅😅