Nangu Suvargal | Jaishankar | Ravichandran | Vanisri | 1971 | Tamil Super Hit Old Movie ....

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Nangu Suvargal | Jaishankar | Ravichandran | Vanisri | 1971 | Tamil Super Hit Old Movie ....
    Naangu Suvargal is a 1971 Indian Tamil-language film written and directed by K. Balachander. The film stars Jaishankar, Ravichandran and Vanisri in the lead roles.
    Directed by : K. Balachander
    Produced by : V. S. Sharma
    P. S. Mani
    Written by : K. Balachander
    Starring : Jaishankar
    Ravichandran
    Vanisri
    Music by : M. S. Viswanathan
    Production
    company : Screen Entertainment
    Release date : 6 February 1971
    song list :
    01 Odi Vaavena : 0: 25:15
    Singers : S. P. Balasubrahmanyam, T. M. Soundararajan
    02 Ninaithal Naan : 0:57:57
    Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela
    03 Naan Oru Paattu : 1:10:21
    Singers : L. R. Eswari
    04 O Maina : 1:24:01
    Singers : T. M. Soundararajan
    05 O Maina (2) : 1:39:30
    Singers : S. P. Balasubrahmanyam

КОМЕНТАРІ • 54

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 Рік тому +10

    One of my favourites... strangely. I still have the song book.

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 4 місяці тому +4

    அப்ப ஒடலை இப்ப பார்க்க படம் நல்லா தான் இருக்கு 👍👌

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 Місяць тому +1

    Oru..suvare..pothummm

  • @muralir5179
    @muralir5179 Рік тому +10

    படம் ஒடாததற்கு காரணம் KB மட்டுமே

  • @vijaytamilankumar7002
    @vijaytamilankumar7002 9 місяців тому +1

    Padamsuper

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 10 місяців тому +4

    கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க எடுக்கப்பட்ட படம் என்று அந்த காலத்தில் ஒரு பேச்சு உண்டு.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 роки тому +8

    02.15.Pm
    #இயக்குனர் திலகம்.K பாலச்சந்தர் படங்களில்
    இது சொல்லும் ஓரளவுக்கும் இல்லை சுமார்"

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +1

    Excellent,movie,colour,movie,of,k,balachandar,ravichandran,jaisankar,excellent,perfotamnce,
    Duper,music,songs,by,msv,
    Photography,location,glorious,majestic,but,rekected,by,

  • @MrKakkoo
    @MrKakkoo Рік тому +16

    K பாலச்சந்தரின் முதல் கலர்படம் நீண்டநாட்களாக கோவாவில் படப்பிடிப்பு நடந்தது ஆனால் டப்பாவில் அடங்கிவிட்டது மகா flap சகலத்தையும் பேசும் பாலச்சந்தர் இப்படத்தின் தோல்வி பற்றி பேசியதே இல்லை அவரிடம் நிறைந்திருந்த இடது சாரி எண்ணங்களே படமாய் வெளிவந்து தோல்வியில் முடிந்தது பாவம் அந்த தயாரிப்பாளர்

  • @swaminathanks3906
    @swaminathanks3906 Рік тому +6

    MSV the greatest emperor of music

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +8

    Here I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is nangu suvargal casting jayashankar and vravichandran and vanishree and orther plse I wanted to watch this old is gold Tamil movie with your permission filim director kbalachander.

  • @kulothungans1433
    @kulothungans1433 11 місяців тому +5

    சாராயம் & பெண் போதை பிரிவினை உருவாக்கிய வரலாறு இந்த படம்!
    டாஸ்மாக் கடை மூட இந்த படம் உதவுமா?😎

  • @kvs6830
    @kvs6830 10 місяців тому +1

    இந்த படத்தில் ஒரே ஒரு attraction ( other than O! Myna songs). ஜெய்சங்கர் மாறு பட்ட முரட்டு character..

  • @madheskm1551
    @madheskm1551 Рік тому +3

    Super film

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Рік тому +10

    டைட்டிலில் முதல் பாடலே சீர்காழி கோவிந்தராஜன் பாடல் இடம் பெற்றுள்ளது... டைட்டிலில் பெயர் போடுவதற்கு ஏன் மறந்தார்கள்?...

    • @SamyIyer
      @SamyIyer 10 місяців тому +1

      Ino,inoinopppppooooooo

    • @SamyIyer
      @SamyIyer 10 місяців тому +1

      Leo in641964ok

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr 24 дні тому

    14/8/24 antru parthen padam sumar oralavu paravaillai

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MrKakkoo
    @MrKakkoo Рік тому +6

    கொஞ்சம் ஆலிவர் ட்விஸ்ட் கொஞ்சம் ரஷ்ய புர்ச்சி தமிழர் தலையில் மிளகாய் அரைக்க அம்மா குடும்ப செண்டிமெண்ட் ஆனால் படத்தைப்பார்க்கத்தான் யாரும் வாரவில்லை பாலச்சந்தருக்கு பயங்கர அடியை கொடுத்தபடம் spb யின் ஓ மைனா பாட்டு மட்டுமே பிரபலமாகியது இலங்கை வானொலியால் ரொம்ப பேருக்கு பாலச்சந்தர் இப்படி ஒரு மொக்கை படம் எடுத்தார் என்பதே தெரியாது

    • @prakashr3827
      @prakashr3827 9 місяців тому

      இப்பொழுது தெரிந்து விட்டது

  • @manikandans9515
    @manikandans9515 9 місяців тому

    after bublu interview

  • @kennedyrobert3390
    @kennedyrobert3390 3 роки тому +4

    பரவாயில்லை 15-7-21

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 10 місяців тому

    Print is very good of an old movie. But original aspect ratio is missing. Ex. In titles, some portion is missing.

  • @villuran1977
    @villuran1977 10 місяців тому

    ஜெய்சங்கரும் ரவிச்சந்திரனும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம்.
    பாலச்சந்தர் இந்தப் படத்தை எதற்காக எடுத்தார் என்று அவருக்கு இறுதிவரை விளங்கியிருக்க வாய்ப்பில்லை.

    • @toystoys8534
      @toystoys8534 10 місяців тому

      அட போங்க ப்ரோ !
      நான் ஏன்
      இந்த நாடக(படம்)த்தை பார்த்தேன் என்று எனக்கே விளங்கவில்லை .

    • @TheKVKrishnan
      @TheKVKrishnan 9 місяців тому

      Nam moovar. Gowri kalyanam

    • @purushothamanmanavalan1405
      @purushothamanmanavalan1405 4 місяці тому

      Akkarai pachai, avalukku aieram kangal

    • @purushothamanmanavalan1405
      @purushothamanmanavalan1405 4 місяці тому

      Akkarai pachai, avalukku aieram kangal

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj Місяць тому +1

      ஜெய்யும்/ரவியும் இணைந்த
      வேறு சில படங்கள்
      நாம் மூவர்
      கௌரி கல்யாணம்

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr 24 дні тому

    Kb direct panna padankalile ithu oru kuppai padam

  • @malvannanu1280
    @malvannanu1280 2 роки тому +2

    This moive full GOA Very nice 1.24 &1.40 Songs Super 👌👌👌👌But moive is O . K 3/2/22 44Th film

    • @bicstol
      @bicstol  2 роки тому

      Subscribe other channel Frds : ua-cam.com/video/iUchzhGfuTI/v-deo.html

  • @deveshkrishnan714
    @deveshkrishnan714 Рік тому +3

    Very ordinary movie,
    Not up to the expectations of a balachander film..
    Good story, interesting plot,
    But poor screenplay.
    Unnecessary stunt scenes might have been avoided.
    Very hard to believe this, directed by great KB sir..
    Excellent beginning but later it fails to catch up.
    Even though good starcast
    Jai Shankar, ravichandran
    Vanisree, srividya, nagesh
    Manohar,... It fails to lift the movie..

  • @naanthamizhan1116
    @naanthamizhan1116 2 роки тому +14

    போகிற வருகிறவர்களுக்கெல்லாம் தங்கிச் செல்ல இடமளிக்கும் வண்ணம் பெரிய கோவில்கள் கட்டி வைத்தார்கள் நம் முன்னோர்கள். வழிப் பயணத்தில் பசியெடுத்தால் உண்ண அன்னதான முறையைக் கோவிலில் வைத்தார்கள். ஒன்றே குலம், அன்பே சிவம் என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் அதையெல்லாம் காட்டாமல் போயும் போயும் அன்னிய மத தேவாலயத்தையும் பாதிரியாரையும் உயர்த்திக் கொடி பிடித்திருக்கிறாரே பாலசந்தர். ஒருவேளை சர்ச்சுக்காரன் எவனாவது பணம் ஸ்பான்சர் பண்ணியிருப்பானோ?

    • @gandhimathiramachandran315
      @gandhimathiramachandran315 2 роки тому +1

      @

    • @r.senthilkumarsenthil8288
      @r.senthilkumarsenthil8288 Рік тому +3

      நெத்தியடி உங்கள் பதிவு, வெல்டன்....

    • @MrKakkoo
      @MrKakkoo Рік тому

      இடதுசாரி கம்யூனிஸ்ட் ஆட்களின் செயல்கள் இப்படித்தானிருக்கும் படம் படு மொட்டை பின்னர் திருந்திவிட்டார்

    • @eagleeye7251
      @eagleeye7251 Рік тому +5

      Towards a pure, vibrant and dynamic Vedic society:
      1.Let's throw away the western culture, language, ideas, knowledge etc., (Remember, Christianity is the basis for western culture and civilization) and everything that was brought in by the Missionaries. Let us follow our own Vedic culture and practice the principles and rituals taught in our scriptures. Following western culture, and their way of life will pollute/distort the positive vibes and the pure energy field created by our mantras , rituals etc., making our religious practices ineffective. Moreover, it will predispose us to accepting Christian values and encourage conversion. (Conversion is very high in westernised nations like China, South Korea, Taiwan etc., but nil in countries like North Korea, Laos, Cambodia etc. Even in India, our culture and religion are strong and vibrant in states like UP, MP, Rajasthan, Bihar, Jharkhand, and Odisha, where the western influence is minimal.) Even the anti-conversion laws and the hard work by our deshbakth Organizations won't be able to prevent this worrying trend.
      2. Make use of our own ancient wisdom, to make our nation great. Let us stop and reverse westernization and follow the Vedic life style. Our ancient wisdom is far superior to western knowledge and science. It has answers for all the problems plaguing the human race and has the power to make us strong, powerful and prosperous.
      3.By harnessing the amazing powers of yantras, tantras, mantras, poojas, yagnas, tapas, sacrifice, rituals, yoga, astrology, vasthu, sathru samhar(for safety and security) and other ancient technologies, our ancestors were able to achieve unimaginable results and attain greater heights. Let's make use of these god-given technologies and follow the letter and spirit of our sacred knowledge to make our nation great.
      4. All the other scriptures were written by humans, but our Vedas, puranas and the other sacred literature were received as vibration, from the gods,through the tapas of our rishis.That is why the eternal,
      unchanging principles contained therein are known as Sanadhan Dharma. Christians boast of the bible as the basis for the constitution and jurisprudence of the developed and many other nations. They credit it for their prosperity and all round development. Islamic nations like Pakistan, Iran, Saudi Arabia, Afghanistan etc. have their constitution based on the Quran and even our neighbouring Srilanka has its constitution based upon buddist principles. We should strive to transform India into a Vedic society by following these timeless principles and basing our constitution and jurisprudence on it.
      5. To maintain purity and high levels of cosmic energy, follow our scriptures and avoid traveling overseas. Because the alien Vibes will pollute our energy field and drain away the cosmic energy accumulated through the poojas and rituals. (For this very reason, our saints like the sankaracharyas never travel abroad.) Avoid physical contact with foreigners as far as possible.
      6.We should diligently observe the rituals, poojas, yagnas etc. and follow the socio-economic order mentioned in the scriptures, to make India a shining example for others.
      7. 'Vedam' means 'Knowledge for enlightenment, needed for attaining Moksha'.The Christians openly distribute their vedham and even the Muslims do the same. We should make our vedhas and religious literature freely available to the population, so that they could know the right path and receive the knowledge to attain Moksha. This will also put an end to conversions.
      8. Let us make the glorious history of our religion known to the modern youth, so that they will be proud of their heritage.
      9. Our ancestors named people and places, based upon the time tested Vedic principles, to create positive/beneficial vibes and energy fields. But now a days, we don't give importance to this matter. Even the name of the religion has been changed by the white Christians, without consulting the religious authorities. The time has come to give a fresh look into this matter.
      10. Our nation can prosper, only if the Brahmins are looked after well. Special efforts should be made by the governments, to ensure the Brahmins enjoy a respectable standard of living in the society. Brahmin advisors should be appointed in all Government, semi- government and other organisations/departments.
      11. Let us make it a people's movement, under the leadership of the Deshbakths and saints, to get this message
      across to all our country men.
      Those who support my views please give a like 👍

    • @tamils4436
      @tamils4436 Рік тому +2

      @@eagleeye7251 and you learnt this through English and you still use western style life to blame your impotent life

  • @rathnavel65
    @rathnavel65 7 місяців тому

    கே.பாலசந்தர் இயக்கிய முதல் கலர் படம்...
    "நான்கு சுவர்கள்"
    வி .சாந்தாராம் இயக்கி, நடித்த "தோ ஆங்கேன் பாரா ஹாத்' என்ற இந்திப் படத்தின் பாதிப்பில், கே.பாலசந்தர் இயக்கிய படம், 'நான்கு சுவர்கள்'. அவர் எழுதி இயக்கிய முதல் கலர் படம் இது.
    இதில் ஜெய்சங்கரும், ரவிச்சந்திரனும் கதாநாயகர்களாக நடித்தார்கள். நாகேஷ், வாணிஸ்ரீ, ஆர்.எஸ்.மனோகர்,
    ஸ்ரீவித்யா, சவுகார் ஜானகி, விஜய நிர்மலா உள்பட பலர் நடித்தனர்.
    திருடர்களான ரவிச்சந்திரனும், ஜெய்சங்கரும் ஒரு வீட்டுக்குத் திருடச் செல்லும் போது, அங்கிருக்கும் முதியவர் சாவியை எடுத்து இவர்களிடம் தருவார். அந்த முதியவர், தாங்கள் வளர்ந்த அனாதை விடுதியின் தலைவர் என்பது தெரியவருகிறது. அவர், நீங்கள் மனது வைத்தால் குற்றவாளிகளைத் திருத்தமுடியும் என்றுசொல்லிவிட்டு
    இறந்து விடுகிறார். இதையடுத்து குற்றவாளிகள் சிலரைத் தேடிப் பிடித்து, அந்த முதியவரின் நிலத்தில் வேலை செய்ய வைத்து திருத்துவது கதை.
    இதில் ஸ்ரீவித்யா பார்வை குறைபாடுள்ளவராக நடித்தார். இதற்காக அவர் கான்டெக்ட் லென்ஸ் அணிந்து நடித்தார். அவருக்கு ஜோடி, நாகேஷ்.
    ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.எஸ்.சர்மா, பி.எஸ்.மணி தயாரித்த இந்தப் படத்துக்கு
    எம். எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். 'ஓ மைனா ஓ மைனா' என்ற பாடல் இரண்டு முறை இடம்பெற்று ரசிக்க வைத்தது. எல்.ஆர். ஈஸ்வரி குரலில் இடம் பெற்ற 'நான் ஒரு பட்டுத் தோட்டம்' பாடல் முதலில் 'நான் ஒரு பள்ளிக்கூடம்' என்று எழுதப்பட்டு இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது.
    தனது வழக்கமான பாணியை விட்டுவிட்டு ஆக்சன், கிளாமர் என்று வேறு ஸ்டைலில் இயக்கி இருந்தார் பாலசந்தர். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு கோவாவில் நடந்தது. ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன் அருமையாகப் படமாக்கி இருந்தார், கடற்கரைக் காட்சிகளை.
    6.2.1971-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
    -நன்றி "இந்து தமிழ்"
    6.2.2024

  • @balanshanthi2490
    @balanshanthi2490 10 місяців тому

    Jathi.madathirgu.apparpatta.manithaneyamae.nilaithu.nirgum.anbe.kadavul.

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr 24 дні тому

    Padam sariyana bore and aruvai

  • @vijayakumarsc3371
    @vijayakumarsc3371 Рік тому +3

    டைரக்டர் கோர்வையாக படத்தை இயக்கவில்லை. சம்பந்தம் இல்லா விட்டு விட்டு ஓடுகிறது, மனதையும் விட்டு. OK, OK.