உங்கள் ஜாதகத்தின் 7 ஆம் வீட்டு அதிபதி 5 ஆம் வீட்டில் இருக்கிறார் 5 ஆம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருக்கிறார், அது நல்லது ஆனால் சனி 7 ஆம் வீட்டில் நிற்கிறார், இது திருமணங்களைத் தாமதப்படுத்துகிறது. மேலும் செவ்வாய் தோஷமும் உள்ளது, இருப்பினும் அது தானே நிவர்த்தி செய்யப்படுகிறது, சனி தசா குரு புக்தி ஜனவரி 2029 அன்று நடக்கிறது அந்த நேரத்தில் திருமணம் அற்புதம்.
தங்கள் வாக்குபலிதமாகட்டும்
ஐயா வணக்கம் ரஞ்சித் 7 5 2001 இரவு 8 45 மணி தஞ்சாவூர் மாவட்டம் அங்காளபரமேஸ்வரி குலதெய்வம் சொந்த வீடு எப்போது கிடைக்கும் திருமணம் எப்போது நடக்கும்