அனாதரவான பெண்கள் குடும்பத்துக்கு புது வீடு கையளிப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 19

  • @MABROA
    @MABROA  4 місяці тому +4

    வீடு கட்டுவதற்கான மொத்த செலவு அறிக்கை.
    ...................................................
    1) பொருட்கள் வேண்டிய மொத்த செலவு...= 447,090.00
    2) மேசன் கூலி...= 95,000.00
    3) ஓடாவி கூலி...= 7,000.00
    4)transportation...= 20,000.00
    வீடு கட்டினதற்கான மொத்த total...= 569,090.00
    சாப்பாட்டுச் செலவு...= 56,910.00

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 2 місяці тому +2

    இப்படிதான். நன்றி. சொல்ல வேண்டும்❤❤❤

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 4 місяці тому +5

    அருமையான உதவி திட்டம் இந்த உறவுகளுக்கு உதவி செய்த நம் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் கோடி நன்றிகள். தங்கையின் கண்ணீருக்கு கிடைத்த வெற்றி கவலை பட வேண்டாம். அருமை சகோ வாழ்த்துக்கள்

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 3 місяці тому +1

    மனதை புண்படுத்தியபின்பு கவலைப்படுவது உபயோகமற்றது. உங்கள் குரலை,
    மன்னாரில் கேட்ட ஆனந்தராகமாக உள்ளது. 😢😢😢😢😂😂😂

  • @kumaratputharatnam9176
    @kumaratputharatnam9176 3 місяці тому +1

    குடிசையில் இருந்ததைவிட இப்போ இவர்களின் முகம் மிகவும் மலர்ச்சியாக இருக்கின்றன, 🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 4 місяці тому +4

    சூப்பர் 👍👍

  • @ponpathman9570
    @ponpathman9570 4 місяці тому +5

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது இதுதான். உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் உங்களுக்கும் கோடி புண்ணியம் கிடைக்கட்டும். வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 3 місяці тому +2

    தம்பி,முன் கதவு மழைக்கு பழுதடையாமல்இருக்க ஓர்பந்தி இறக்கினால் நன்று.🎉🎉🎉.

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 4 місяці тому +1

    Vanakkam

  • @Richerdwarhish
    @Richerdwarhish 4 місяці тому +3

    சூப்பர் Anna🥰🥰🥰

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 4 місяці тому +1

    Super help thampikala congratulations continue your service ok

  • @Kaneshwaransumathy
    @Kaneshwaransumathy 4 місяці тому +3

    உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் உங்களுக்கும் கோடி புண்ணியம் வாழ்த்துக்களும் நன்றிகளும் ❤❤❤❤❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 4 місяці тому +1

    Congratulations 🎉😂❤

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 4 місяці тому +1

    Well helping bro god bless

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 3 місяці тому +1

    வீட்டுக்கு வெள்ளைஅடிக்கவில்லை என்பதும் . பெரிகுறையாகவுள்ளது.😢😢😢😢😢😢😢😢

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 4 місяці тому +1

    Enna patthu konduthano terukkural sollurenga pola 🤔😋

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 3 місяці тому +1

    தம்பி,முன் கதவு மழைக்கு பழுதடையாமல்இருக்க ஓர்பந்தி இறக்கினால் நன்று.🎉🎉🎉.