சென்னையை புயல் தாக்குமா? தாக்காதா? அதிதீவிர மழை எப்போது..? செவ்வாய் கிழமை நிலைமை எப்படி இருக்கும்?

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 522

  • @manientertain
    @manientertain Рік тому +100

    தங்க பதக்கம் சிவாஜி போல் superb expression

  • @firstframemedia6747
    @firstframemedia6747 Рік тому +31

    ஐயா...புயலை பற்றிய உங்கள் விளக்கம் அருமை...
    எவ்வளவு கடினமான தலைப்பையும் மிக எளிமையாக, அன்பாக...குழந்தைக்கும் புரியும் வகையில் விளக்கமளிக்கின்றீர்கள்...
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤

  • @rajkumare350
    @rajkumare350 Рік тому +148

    சார் நீங்க பேசும் தமிழும் நீங்கள் சொல்லும் செய்தி மிக அருமையாக உள்ளது இத்தனை நாட்களாக உங்களைக் காணவில்லை இப்பொழுது தான் காண முடிந்தது உங்களுக்கு வாழ்த்துக்கள் சார்

  • @gangadevi5923
    @gangadevi5923 Рік тому +40

    பாமரனுக்கேற்ற தெளிவான விளக்கம். நன்றி.

  • @madboy_0032
    @madboy_0032 Рік тому +160

    I need a teacher like him😢😢, ur way of explaination is too good sir

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Рік тому +2

    எங்க இவரை காணோமேன்னு பார்த்தேன், ஆசிரியர்கள் இவரை போல் இருக்க வேண்டும், நீயூஸ் இவரோட explain காகவே பார்க்கிறேன், தமிழின் அழகு இவரின் விளக்கத்தில் உள்ளது

  • @AjithSowmi-t9q
    @AjithSowmi-t9q Рік тому +6

    சென்னையில் தான் இருக்கேன் நாளைக்கி வேலைக்கி போகலனா 3 நாள் சம்பளம் பிடிப்பான் 1 மாத போணஸ் கட் பன்னுவான் எங்கள் அன்பு ஓனர்

  • @albertraj9204
    @albertraj9204 Рік тому +155

    என்ன தலைவரே ரொம்ப நாளா ஆள காணோம்

  • @akshayamnarpavi1819
    @akshayamnarpavi1819 Рік тому +9

    தமிழ் உச்சரிப்பு அருமை, நல்ல பொறுமை,
    சமயோகித வார்த்தை.... வாழ்த்துக்கள்.. 👍

  • @sprasathtkm8381
    @sprasathtkm8381 Рік тому +15

    மழை புயல் வந்தால் தான் எங்கள் சலீம் அவர்களை பார்க்க முடிகிறது...

  • @MrThandavans
    @MrThandavans Рік тому +59

    Fantastic Presentation by Mr. Salim.

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 Рік тому +21

    இந்த தெளிவான உச்சரிப்புக்காவும்,எளிய தமிழ் நடைக்காவும் தான் தந்தி சேனலை
    பார்க்க வேண்டியுள்ளது !

  • @kaderbasha2907
    @kaderbasha2907 Рік тому +74

    நம்ம வீட்டுக்கு பிரச்சினை இல்ல பக்கத்து வீட்ல தான் பிரச்சினை. இப்படி தான் நாம் வாழ்கிறோம்.

    • @thangarajmohan4533
      @thangarajmohan4533 Рік тому +1

      Muslim Thevidiyapaiya....

    • @jhonprince-nk2yx
      @jhonprince-nk2yx Рік тому +1

      Correct ji

    • @pravin2012ful
      @pravin2012ful Рік тому

      Namma veetula problem irukum boothu pakkathu Veetula problem iruntha, yaarum paakka maataanga.. try to be logic

  • @masalamedia1039
    @masalamedia1039 Рік тому +38

    Very clear explanation sir.thank you

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Рік тому

    எம் தமிழ் வாழ்க ! நீங்களும் வாழ்க ! எத்தனை அழகான தங்கு தடையில்லாத உச்சரிப்பு ! விளக்கம் ! வார்த்தை பிரயோகம். !

  • @SivaKumar-vn5nr
    @SivaKumar-vn5nr Рік тому +1

    சலீம் சார் உங்களை மாதிரி தமிழை இவ்வளவு தெளிவாக அழகாகவும் பேசுபவர்கள் மிகவும் குறைவு வாழ்த்துக்கள் சார்

  • @rajaguru7558
    @rajaguru7558 Рік тому +6

    மிகவும் அருமையான தமிழ் மொழியில் செய்திகளை மிக தெளிவாக கூறினார். மிக்க நன்றி🙏

  • @gemrish6774
    @gemrish6774 Рік тому +6

    Saleem, always the Best Communicator.....Best delivery of dialogues. Command of language.... Understanding the subject and talking.....Keep it up Saleem.....

  • @MarinaBimar-y1d
    @MarinaBimar-y1d 25 днів тому

    இந்த செய்தியை தெளிவாக சொல்லி மக்கள் யிடம்சென்றது.மிக்கநன்றிசார்.

  • @Changimangi123
    @Changimangi123 Рік тому +24

    Saleem sir is the best..
    Missed you all these days... Welcome back

  • @garagewheelz
    @garagewheelz Рік тому +41

    This man is just awesome with his Analogy and paradigms 😊

  • @anandarajkonar1632
    @anandarajkonar1632 Рік тому +9

    மிகச் சிறந்த செய்தி பேச்சாளர் நன்றி ஐயா

  • @balamurugan-uv3lu
    @balamurugan-uv3lu Рік тому

    சார் நீங்க பேசும் தமிழ் நீங்கள் சொல்வது மிகவும் அருமையான இத்தனை நாளா நீங்கள் உங்களை காணவில்லை இப்பொழுது உங்களை பார்க்க முடிகிறது மேலும் மேலும் வாழ்த்துக்கள் சார்
    யார் நீங்க வந்தா தான் எங்களுக்கு எல்லாம் தெளிவா தெரியும் சார்🎉🎉🎉

  • @madhavansai4948
    @madhavansai4948 Рік тому +1

    சலீம் பாய் நீங்க தான் சூப்பர் ஏன் வரவில்லை இனிமேல் இந்த செய்தியெல்லாம் நீங்கதான் சொல்லணும்நீங்கதான் சூப்பர்

  • @vlogsoftj6347
    @vlogsoftj6347 Рік тому +1

    எல்லா தொலைக்காட்சி சேனைகளின் இருந்து காப்பாற்றறு என் இறைவாஆஆஆஆ

  • @rameshd355
    @rameshd355 Рік тому

    கேட்ட குரல் ஆனால் பார்க்காத முகம் போன்ற உணர்வு. ஓ இவர் அவர் தானோ.....

  • @ThangamBeulah
    @ThangamBeulah Рік тому

    சாருடைய தமிழ் உ ச்சரிப்புமிக அருமை . உதாரணம் ள, ழ, ல. தேன் போல பாயுது காதினிலே. நன்றி சகோதரா.

  • @Joker_Kid
    @Joker_Kid Рік тому +36

    வாப்பா சலீம்... உன்ன தான் எதிர்ப்பார்த்தோம்... 🤓
    புயல் வந்தாலே நீங்களும் கூடவே வந்திருவீங்க... 😆

  • @asifirfan
    @asifirfan Рік тому +37

    Semma explaination ❤
    May God help us and make this cycle unaffected and calm : Aameen

  • @argentertainments2472
    @argentertainments2472 Рік тому

    உண்மையிலும் உண்மை அழகான தமிழ் உச்சரிப்பு நன்றி ஐயா

  • @digitallife8602
    @digitallife8602 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐well explanation Salim sir. Good presentation in Tamil. Very clearly explained. Hatts off sir. Royal Salute. உங்கள் சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை. தினசரி தந்தி டிவியில் 7 மணிக்கு. பார்க்க வேண்டும் அய்யா. மறக்காமல் தயவுசெய்து வாருங்கள்.

  • @seabird6269
    @seabird6269 Рік тому +40

    அமெரிக்கா சிஸ்டம், ஐரோப்பா சிஸ்டம்... ஏன் இந்தியாவிற்கு என்று ஒரு சிஸ்டம் இல்லையா? ஏன் சலீம் ஏன்? இதற்காக நம் இந்தியா எந்த செயற்கைக் கோளையும் அனுப்ப வில்லையா...

  • @dhurai143-ns4ou
    @dhurai143-ns4ou Рік тому +3

    சார் உங்களுடைய உச்சரிப்பின் மொழி மிக மிக அழகாகவும் இருக்கிறது அதுமட்டும் அல்ல வானிலை பற்றி உங்கள் பதிவும் ரொம்ப தெளிவாகவும் புரிகிறது. ரொம்ப நன்றி ஐயா.

  • @KanagarajKanagaraj-g3v
    @KanagarajKanagaraj-g3v Рік тому +8

    சூப்பர் தலைவா

  • @vinothapriyadharshini7624
    @vinothapriyadharshini7624 Рік тому

    Nenka nalla erukanum 😢😢na romba periya kolapathula erunthen neraya news channel pathalum I can't satisfied 😢😢but nenka sonathu god ae sona mari oru feel because na oru important kaka Chennai potathu Sunday aee but cyclone aa la po mutila Tuesday polama vendamanu yosichutu erunthen but now I'm happy to see this 🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @SasiKumar-w4k
    @SasiKumar-w4k Рік тому +8

    இவரு சொல்லுறது பாமரை மக்களுக்கு கூட புரியும் 👍🏼👍🏼👍🏼

  • @kalaikalai8768
    @kalaikalai8768 Рік тому

    ungaloda voice romba theliva இருக்கும்.eannaku ரொம்ப pidikkum.எல்லாருக்கும் புரியும்படி இருக்கிறது sir

  • @umaseethaseetha6904
    @umaseethaseetha6904 Рік тому

    அழகான பதிவு தெளிவாக சொன்னீர்கள்

  • @ThangamBeulah
    @ThangamBeulah Рік тому

    சார்உடைய தமிழ் உச்சரிப்புமிகமிக அருமை.
    (உ.ம்) ல.ழ.ள. நன்றி சகோதரா.
    காதில் தேன் இட்ட பணியாரம் போல் உள்ளது.

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Рік тому +14

    Mr. Salim' s Report on any topic is very nice to listen.. His presentation is always awesome. Very crystal clear presentation. Am a fan of his. JP. Kolathur, Chennai. ❤🎉

  • @vijayakrishnanarayanan1504
    @vijayakrishnanarayanan1504 Рік тому +1

    Sir Unga seidhigal dhan yengalukku purigiradhu salute sir

  • @deepak.m9563
    @deepak.m9563 Рік тому

    அருமையான விளக்கம், நன்றி

  • @saahithyan4457
    @saahithyan4457 Рік тому +13

    Very good clear Explanation. You are a senior of all media people

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому

    DEAR.SIR இப்போது மிகவும் அழகான நடிகர் போல தோற்றம் சூப்பர் சார் வாழ்க

  • @muniraju4605
    @muniraju4605 Рік тому +12

    Excellent explanation sir.

  • @MSD_Raja
    @MSD_Raja Рік тому +3

    சிறப்பான விளக்கம்👏👏👏👏

  • @abibella3305
    @abibella3305 Рік тому

    ஆந்திரா மச்சிலி பட்டினம் புயல் கரையை கடக்கும் போது அங்குள்ள மக்களுக்கு போதுமான அளவு அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எதையும் துணிந்து செய் வெற்றி நமதே

  • @aniappu3815
    @aniappu3815 Рік тому +9

    Clear explanation super sir waiting for you only

  • @BhuvanaJerin
    @BhuvanaJerin Рік тому +37

    Well explained and the answers to many unattended questions like the school working status on 5th dec is highly appreciated!!

  • @babuv4632
    @babuv4632 Рік тому +1

    தம்பி அது என்ன பாமரமக்கள் நீ என்ன மக்கள் .இந்த பாமரன் சொல்வதை கேள் சென்னைக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தரை அதாவது தொடர் ஒரு மலை போல் அரணாக சென்னை கடற்கரையில் இருந்து இருபத்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அரணாக மலைத்தொடர் போல இருப்பதினால் புயல் எப்போதுமே சென்னையை தாக்காமல் நெல்லூர் அல்லது கடலூரைத்தான் தாக்கும் .இது இந்த பாமரன் உனக்கு சொல்லும்‌ தகவல். உலகை உலுக்கிய சுனாமி கூட சென்னையை தாக்காமல் போனதற்கு இதுதான் காரணம் தம்பி.

  • @loganathans1458
    @loganathans1458 Рік тому +1

    நன்றாக சொன்னீர்கள் நன்றி

  • @Varahabhumi
    @Varahabhumi Рік тому

    பாமரனுக்கும் புரியும்படி யான சரியான விளக்கம் நன்றி

  • @divyak7355
    @divyak7355 Рік тому +6

    Stupendous,salim explains,school leave Tuesday decleared very happy to relax😊

  • @nandakumarsivakumar4834
    @nandakumarsivakumar4834 Рік тому +7

    Unga videokaga 2days ah waiting sir, thanks ❤🙏🙂

  • @NarayananSubramani-j9p
    @NarayananSubramani-j9p Рік тому

    Romba azhaga explain pandrenga sir super

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Рік тому +9

    I guess he is a professor in any of the city college.. TV might be his part time. So Lovely..wish.i had a Maths Teacher like him. . JP. Kolathur, Chennai. ❤🎉

  • @kanna8328
    @kanna8328 Рік тому

    நல்ல விளக்கம் ❤

  • @swathytharini7040
    @swathytharini7040 Рік тому

    மிக நன்றி சார்

  • @mktamilanfacts
    @mktamilanfacts 3 місяці тому +2

    மிரட்டும் மிக்ஜாம் ரெட் அலர்ட்டு

  • @kalimsalim5934
    @kalimsalim5934 25 днів тому +1

    Thank you salim sir good performance alert 😊

  • @jacksparrow842
    @jacksparrow842 Рік тому

    Thalaiva...
    Nenga oru aaluthan theliva solirkinga
    Salute...

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Рік тому +2

    சிறப்பு அருமையான விளக்கம்

  • @ebrosevasanth4442
    @ebrosevasanth4442 Рік тому

    Vaanga Salim sir 🎉

  • @sivaranjini7647
    @sivaranjini7647 Рік тому +1

    Explanation superb lam very cleared now

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 Рік тому +5

    சலீம் sir நீங்கள் சொல்லுங்க...3 நாட்களாக படம் காமிச்சிட்டு இருக்காங்க. நீங்க இந்த படத்தை கிளைமாக்ஸ் சொல்லி முடிச்சிடுங்க

  • @tamilarasant1552
    @tamilarasant1552 Рік тому

    Bro மிசை சூப்பர்

  • @spideykalai
    @spideykalai Рік тому +1

    சார் சூப்பர் யுவர் நியூஸ் வெரி வெரி கிளிர் நியூஸ்

  • @playbacksingersugantha4385
    @playbacksingersugantha4385 Рік тому +55

    Very clearly explained sir 👍 This is 1st time am writing my comments on a weather report. Very superb. 50% of my fear has gone. Even then, lets see what happens tomorrow monday🙁🤔

  • @pritikashrutika4692
    @pritikashrutika4692 Рік тому

    அருமை..! Pl perfect the ல ள ழ..!!

  • @ahmedbillal6047
    @ahmedbillal6047 Рік тому +1

    யாருப்பா இந்த செய்தியாளர் மிக அருமையாக விளக்கி சொல்றாரு

  • @CelineAshok-d2k
    @CelineAshok-d2k Рік тому +2

    Very nice n clear explanation for all our doubts Thankyou

  • @jafersathik4185
    @jafersathik4185 Рік тому

    Hi saleem sir ungal voice arumai an ungal karuthu kanipu sariaga ullathu anyway vettry karamaga puyalai ethir kolvom

  • @vijaykanth7035
    @vijaykanth7035 Рік тому +1

    Tq bro

  • @Thiyagarajan-rp9gi
    @Thiyagarajan-rp9gi Рік тому +34

    அது ஒன்னும் செய்யாது நீங்க அமைதி யா இருந்ததாலே அது பாட்டுக்கு போவும்.

    • @tmr2503
      @tmr2503 Рік тому +1

      திமுக கார்ன் ஏதோ பெரிய சாதனை மாதிரி சீன் போரான்.

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 Рік тому

    சூப்பர் சலீம்

  • @தமிழன்-த9ட
    @தமிழன்-த9ட Рік тому

    Ippadi patta oru news ah ipothan kekkan ...semmaya pesuringa sir 😮

  • @mekalatiruchengodu2866
    @mekalatiruchengodu2866 Рік тому +3

    Good explanation, thank you Salim sir🎉

  • @banu9396
    @banu9396 Рік тому

    Supera sonniga 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻 thanks

  • @sujaiveeran4986
    @sujaiveeran4986 Рік тому +2

    Thanks for the information. Very clear and precise…

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 Рік тому +2

    சலீம் sir fan 💥

  • @krishnamoorthykrishnamoort4130

    Vanthudanya en thalaivan ❤

  • @vedapriyagunasekaran5004
    @vedapriyagunasekaran5004 Рік тому +2

    Good n clear explanation....kids also can understand..

  • @villageboy9918
    @villageboy9918 Рік тому

    மிக தெளிவான விளக்கம்

  • @kalidossv3949
    @kalidossv3949 Рік тому

    Church pastor voice maadri iruku❤

  • @r.senthilkumar4502
    @r.senthilkumar4502 Рік тому

    அருமை

  • @meheramina7895
    @meheramina7895 Рік тому

    Clearity fine in your speech

  • @velmuruganv5420
    @velmuruganv5420 Рік тому

    லீவ்னா பசங்கள விட ஆசிரியர்கலுக்கு தான் ஒரே ஜாலியோ ஜாலி.....

  • @arokiaraja3252
    @arokiaraja3252 Рік тому +2

    Very nice explanation ❤

  • @syedhifzurahmanhussainiaam1611

    Saleem sir❤

  • @rosymanokaran2852
    @rosymanokaran2852 Рік тому

    Supper. Thankyou.

  • @Siva_info_tech
    @Siva_info_tech Рік тому

    Ungalathan sir theduna eppothan variga❤❤

  • @sathishraja5184
    @sathishraja5184 Рік тому

    நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர்

  • @sharmifeb11
    @sharmifeb11 Рік тому

    What a man clear explanation

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 Рік тому

    Salem very good speech, very nice👍

  • @cssrchannel
    @cssrchannel Рік тому

    4000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் வாரியம் வேலைகள் அருமையாக உள்ளது விடியல் அரசுக்கு வாழ்த்துக்கள்

  • @bhageerathyranganathan1897
    @bhageerathyranganathan1897 Рік тому

    Very excellent, clear presentation Mr Salim Sir

  • @PRABHAKARANB-co7me
    @PRABHAKARANB-co7me Рік тому

    Appadinu velliya ponnale kekukuranga😂😂😂vera level😅

  • @achyuthanmohan9182
    @achyuthanmohan9182 Рік тому

    என்னமா எக்ஸ்பிளைன் பண்ணி றீங்க அப்போ முடியல நடிப்பு சூப்பர்

  • @dneshdnesh5611
    @dneshdnesh5611 Рік тому

    ❤Saleem sir nice explanation ❤

  • @SaravananSaravanan-nr6ek
    @SaravananSaravanan-nr6ek Рік тому

    Super explain thalaiva .