Avvai Shanmugi Movie 4K Video Songs | Kalyanam Katcheri Song | Kamal Haasan | Meena | Heera | Deva

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2019
  • Kalyanam Katcheri Song from Avvai Shanmugi Tamil Movie 4K Full Video Songs ft. Kamal Haasan and Meena in the lead roles. Directed by K S Ravikumar, produced by R. Ravindran and K. P. Hari, music by Deva. Avvai Shanmukhi also features Gemini Ganesan, Nagesh, Heera, Manivannan, Nassar among others. For mor super hit Tamil movies, subscribe to AP International: bit.ly/2GMG3vd.
    Song: Kalyanam Katcheri
    Singers: S. P. Balasubrahmanyam
    Lyrics: Vaali
    Click here to watch:
    Thoongavanam Tamil Movie: bit.ly/2KnDHlL
    Kalyanaraman Tamil Movie: bit.ly/2QiZcbd
    Vishwaroopam Movie: bit.ly/2KoiFDU
    Vallal Tamil Movie: bit.ly/32NPK2b
    Enjoy the best of Tamil & Malayalam movies now on Simply South -
    bit.ly/SimplySouth
    Download our app to watch movies, video songs, scenes, and much more on your
    Android - bit.ly/2JFMMsj
    Apple - apple.co/2uuvXpG
    Connect with Simply South Online:
    Like Simply South on FACEBOOK: bit.ly/SSouthFacebook
    Follow Simply South on TWITTER: bit.ly/SSouthTwitter
    Follow Simply South on INSTAGRAM: bit.ly/SSouthInstagram
  • Розваги

КОМЕНТАРІ • 404

  • @Shaanujaanu
    @Shaanujaanu Рік тому +58

    எத்தனை நாள்..சொன்னதுண்டு..பள்ளி அறை காவியம்...சொன்னதற்க்கு...சாட்சி உண்டு...சின்னஞ்சிறு ஓவியம்...amazing line and amazing singing. 2:16

  • @neuman399
    @neuman399 3 роки тому +129

    கலை உலகிற்கு என்றும் நீயே தலைவன், எங்கள் உலகநாயகன் கமல் ❤️😍

  • @thiyagarajankamaraj
    @thiyagarajankamaraj 3 роки тому +136

    கடவுள் எனும் ஒருவன் இருக்கேனும்யெனில் அவன் மனமும் கல் ஆனதே !
    SPB மறையவில்லை அவரின் உடல் ஓய்வு எடுத்தாலும் அவரின் குரல் ஓய்வதில்லை😭
    அவரின் அத்மா சாந்தி அடைய இயற்கையயை வேண்டுகிறோம்

    • @ramusethu8138
      @ramusethu8138 3 роки тому +2

      Om muruga muruga vel muruga

    • @gururayash8291
      @gururayash8291 3 роки тому +1

      Kavalai vendam ellorum oru naal pogathan pogirom ....

  • @sureshkmr019
    @sureshkmr019 3 роки тому +93

    அருமையான பாடல்...
    எஸ்பிபி🎤+தேவா🎹+வாலி🎼🎶=
    நவரசம் அடங்கிய பாடல்...🎧🎧

  • @tamilminiroll1225
    @tamilminiroll1225 3 роки тому +86

    0:19 Music 😇😇😇
    0:35 Steps 👌
    1:46 Baby Expression 👌
    2:02 lyrics 👌👍
    2:19 Costume Design - Sariga Kamalahasan

  • @nakalashminakalashmi5220
    @nakalashminakalashmi5220 3 роки тому +32

    I love you too so mi SBP இந்தா படலை எனக்கும் மிகவும் மிகவும் பிடித்த படல் இந்த படலை ஒரு 1000 முறையாவது கேட்ருப்பேன்

  • @prabhakaran9247
    @prabhakaran9247 3 роки тому +289

    கையெழுத்து போட்டால் என்ன தலையெழுத்து மாறுமா❤️💕

  • @kmrs7251
    @kmrs7251 2 роки тому +24

    1996...தீபாவளியை சண்முகியோடு மறக்க முடியாது

  • @aatheshkumaran5454
    @aatheshkumaran5454 Рік тому +43

    கணவன் மனைவி பிரிந்தாலும் எங்கள் குழந்தைகளை பார்த்தால் போதும் இந்த பாடல் ஒன்றே எங்களை சேர்த்தது

  • @manikandanmariyappan9563
    @manikandanmariyappan9563 Рік тому +12

    நான் ரஜினி ரசிகன் கமல் அவர்களைரொம்ப பிடிக்கும் எனக்கு உலகத்தின் ஒப்பற்ற கலைஞன் அவர்

  • @arungetu
    @arungetu 3 роки тому +129

    Rajini-Kamal-Vijaykanth-Karthik-Sathyaraj-Prabu period is golden period of Tamil cinema. We tasted all kind of films on that time. Mostly all good songs came in this period.

  • @anbesivam434
    @anbesivam434 3 роки тому +69

    Chinna vayasu nayabagam ellam varuthu intha song kekum pothu🥰🥰🥰💞💞💞

  • @shalu22
    @shalu22 3 роки тому +33

    1996 school days memories.. Diwali release super hit movie avvai shsnmugi..among Mr.Romeo,kalki,Alexander

    • @PrabhuPrabhu-hw7yg
      @PrabhuPrabhu-hw7yg 2 роки тому +4

      Panchalan kurichi, Goghulathil seethai

    • @franciskumar1474
      @franciskumar1474 2 роки тому +3

      Super song ❤️

    • @januramesh9352
      @januramesh9352 2 роки тому +2

      Enga school function la indha flim very valuable memory. This movie avaiysanmuki and 1st hollywood movie. Jumanji. Movie palaiya ninaivugal paliya friends all for missing. School function this dance pannadhu ellam memory. All dear friends missing

    • @ahamed7969
      @ahamed7969 Рік тому

      I am 3 years

  • @anwerbasha7051
    @anwerbasha7051 3 роки тому +9

    எத்தனை நாள் சொன்னதுண்டு பள்ளியறை காவியம் சொன்னதற்கு சாட்சி உண்டு சின்னஞ்சிறு ஓவியம்........

  • @manikandanmariyappan9563
    @manikandanmariyappan9563 Рік тому +8

    பாடல் எழுதியவரும் இல்லை வாலி அவர்கள் பாடியவரும் இல்லை எஸ்பிபி அவர்கள் ஆனால் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும் இந்த பூமியில்

  • @maboobbasha7582
    @maboobbasha7582 2 роки тому +12

    🙏🙏🌹🌷 கமலஹாசன் சார் அவர்களே எத்தனையோ சாதனைகள் புரிந்துள்ளீர்கள் இன்னும் நீங்கள் பல சாதனைகள் செய்ய வேண்டும் எங்களை மகிழ்விக்க வேண்டும் உங்கள் நடிப்பு உண்மையான நடிப்பு என்றும் பல கோடி ஆண்டுகள் வாழ்க உங்கள் மாதிரி ஒரு பொக்கிஷம் தமிழ்சினிமாவில் கிடைக்காது

  • @karthikrajasantoshdavid4317
    @karthikrajasantoshdavid4317 3 роки тому +49

    Kamal Haasan most handsome person in Tamil cinema . Girl's following gifted actor

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 3 роки тому

      Unmai unmai gobal unmai

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Рік тому

      வடிகட்டி எடுத்த பொம்பளை பொறுக்கி.

  • @rr83kmr
    @rr83kmr 3 роки тому +42

    4:07 .. The classic Kamal ever

  • @SudhagarBaliah
    @SudhagarBaliah 2 роки тому +9

    என்ன ஒரு அருமையான பாடல், வரிகள் அட்புதம் இசை பிரமாதம். ஏஸ்.பி.பி அருமையிலும் அருமை.

  • @sethupathias2327
    @sethupathias2327 3 роки тому +43

    Deva sir is great. The songs composed by him is evergreen...

  • @antste90
    @antste90 3 роки тому +37

    always a legend ,
    "singa kuralon" SPB sir 🥰💐🙏♥️🥰

  • @prasclampard78
    @prasclampard78 2 роки тому +19

    Unbelievable thing is Deva's music. One of masterpiece. Especially the tune according to Railway movement.

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n 3 роки тому +17

    கமல் உண்மையில் ஆணழகன் தான்

  • @muhdsyahkir9578
    @muhdsyahkir9578 2 роки тому +18

    Most Decorated And talented Actor Ever In Cinema
    Proudly said Im fan Of Him
    One Only My Icon My Guru Shri DrKamalHassan
    PRIDE OF INDIA❤

  • @Motoman572
    @Motoman572 3 роки тому +17

    Wat a composition by deva sir 😍😍😍😍😍. . Combo of deva and spb

  • @yr7865
    @yr7865 Рік тому +5

    கைஎழுத்து போட்டல் என்ன
    தலை எழுத்து மாறுமா... என்ற வரியில் வாலி அவர்கள் வலியை உணர்தி உள்ளர்கள்.( ஒரு கைஎழுதால் இருமணங்கள்,இருதுறுவங்களாக பிரியும் வலியை ஒரு வரியில் சொல்லி உள்ளார்)

  • @RagavsVision
    @RagavsVision 3 роки тому +65

    Love this song till my last day of my life... what a meaningful song... really inspiring... current generation should listen to it for the meaning of relationship...💞💞💞

    • @Sreeksnair07
      @Sreeksnair07 2 роки тому +2

      Hearing and feel this song after my divorce now...😁😂 absolute song...😊

  • @arula9794
    @arula9794 4 роки тому +50

    Nice melody, great chorus! Perfect setup for the film..."kai eluthu, potaal enna, thalai eluthu maaruma..." Vaali is great. Very simple, but beautiful poweful words. SPB & Kamal.

  • @prads1000
    @prads1000 2 роки тому +39

    Kamal Haasan is :-
    1) Pioneer of Indian Cinema
    2) Versatility Personified
    3) The most creative mind & multifaceted personality in our country & world..
    4) an Enigma
    5) God of Acting
    6) Pride of our Nation..
    7) Cinematic Genius
    8) Legend in truest sense..

    • @subramanikanagaraj8436
      @subramanikanagaraj8436 Рік тому +3

      Finally sorry to say Anti Hindu !

    • @lingeshanr
      @lingeshanr Рік тому +1

      It's okay. I'm a Vishnu devotee. But there was no word like "Hindu" a century ago. We were shaivites, Buddhists, Jains, Aaseevagams and vaishnavites. Let's speak if he individually speaks against the original religions of us. Let's stop becoming so insecure always crying Hindu Hindu Hindu.

  • @swathyjanarthanan6903
    @swathyjanarthanan6903 3 роки тому +12

    Kaieluthu potal ena thala eluthu maruma 😂😂😂 👌👌👌🎶🎶🎶
    Uyir eluthu enai vitu mei eluthu vaalumaa ❤️❤️ wow lines 😎😎😎😭

  • @rasikacoolboy3125
    @rasikacoolboy3125 2 роки тому +14

    90s miracle hits❤️❤️❤️,deva sir music amazing 🙏🙏🙏,spb sir voice 🙏🙏🙏🔥👍👍

  • @ramkumar5489
    @ramkumar5489 3 роки тому +19

    தேவா sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @skanagalakshmi7132
    @skanagalakshmi7132 2 роки тому +12

    This song is an Encyclopaedia precisely💕... Blessed/Gifted 90s Gen for such lyrics nd albums.. கையெழுத்து போட்டாலென்ன தலையெழுத்து மாறுமா - Vaali sir is priceless.. Kamal sir - Aandavar for A Reason.

  • @sharmikavi5780
    @sharmikavi5780 3 роки тому +11

    Enna lines enna voice enna feeling enna songgggg kamal acting ayyaaayoooo vera leval ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @franciskumar1474
    @franciskumar1474 2 роки тому +6

    அருமையான பாடல் அருமையான வரிகள் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் காவியத்தில் இந்த பாடல் ஒன்று

  • @svthvino
    @svthvino 3 роки тому +28

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @vasanthanvasam6488
    @vasanthanvasam6488 2 роки тому +8

    உயிரெழுத்து என்னை விட்டு மெய்யெழுத்து வாழுமா...

  • @ramkumarramkumar6804
    @ramkumarramkumar6804 2 роки тому +3

    பாடல் வரிகள் எழுதிய அந்த மனிதர் நா பார்க்க முடியுமா போயிட்டு

  • @nandhusweety2835
    @nandhusweety2835 3 роки тому +11

    Deva sir music and spb sir voice endrum nam vazhvil

  • @sugumarsugumardarling6137
    @sugumarsugumardarling6137 2 роки тому +5

    Wow meena dance and face expressions very cute. Big fan of meena mam. My All time favorite heroin..

  • @murasu3695
    @murasu3695 3 роки тому +25

    Kamal sir expressions superb in this song

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 Рік тому +5

    Divorce ஆகி பிரிந்தவர்களும்... மனம் இணைந்து மீண்டும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் ஏராளம்... உண்மையான வரிகள் ✨️✨️✨️✨️✨️

  • @chermadurai6691
    @chermadurai6691 2 роки тому +5

    தேனிசைத் தென்றல் தேவா in golden hit 💝💝💝

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 3 роки тому +14

    ANDAVAR 🔥 KAMAL Always ultimate in the world 🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 3 роки тому +5

    தேனிசை தென்றல் தேவா

  • @sathamsatham4642
    @sathamsatham4642 2 роки тому +6

    என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ரோஜாக்கல் ஏராளம்டி 😍😍👌

  • @jafermeeranshorts
    @jafermeeranshorts 3 роки тому +16

    #RIPSPB Sir 🙏🤲... *Music* *will* *miss* *you* and *your* *voice* .. 😔😔😔
    Such a legend!!!! #SPB #SPBalasubramiyam an undigested loss 😢

  • @Mona-bj2yk
    @Mona-bj2yk 3 роки тому +16

    Omg...i truly miss SPB sir💔

  • @nagarajan6095
    @nagarajan6095 3 роки тому +22

    Kamal SPB and Deva legend

  • @m.prabhakaranprabha241
    @m.prabhakaranprabha241 2 роки тому +3

    Spb ஒரு இசை ஆண் குயில்

  • @geethaviswanathan3287
    @geethaviswanathan3287 4 роки тому +31

    2:33 semma dance Meena mam

  • @vigneshengineer1619
    @vigneshengineer1619 4 роки тому +77

    Deva is a legend ❤️

  • @priyadharshini4001
    @priyadharshini4001 2 роки тому +4

    உயிர் எழுத்து என்னை விட்டு மெய் எழுத்து வாழும்மா beautiful line

  • @vishnuvishnu.m3109
    @vishnuvishnu.m3109 2 роки тому +2

    Sema songs na 7vayasula intha movie pathen theater la bt apdi enaku purinjika mudinjithu becoz ithu thalaivar filim..apove irunthu na adicct

  • @arula9794
    @arula9794 3 роки тому +14

    Love this song by Deva. Nice soul in it and SPB.

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 3 роки тому +17

    We 74s were 22 y old when the movie was released. Could feel the goose bumps and the young blood of those times when we hear the song.

    • @smallboys4941
      @smallboys4941 2 роки тому

      My age 3yrs old this movie release time

  • @thilaksivagnanam1590
    @thilaksivagnanam1590 3 роки тому +11

    Damn what an attitude meena ji 2:19 - 2:29😍😍😍😍😍

    • @JAI53k
      @JAI53k 2 роки тому +1

      Absolutely 😍😍😍

  • @gowthaman6662
    @gowthaman6662 2 роки тому +4

    கவிஞர் வாலி😎😎

  • @abk_fahath7730
    @abk_fahath7730 6 місяців тому +1

    ஓடைக்கு தென்றல்மீது இன்று என்ன கோபம் 💕❤

  • @susminsuresh8040
    @susminsuresh8040 2 роки тому +7

    Kamal Haasan's dance and the song bgm was super 👌

  • @karthikrajasantoshdavid4317
    @karthikrajasantoshdavid4317 3 роки тому +5

    Meena Semma alagu then honey

  • @yaavarumkeleer
    @yaavarumkeleer 2 роки тому +3

    Aandavar + vaali ayya 😍

  • @Edaicode9786
    @Edaicode9786 4 роки тому +13

    அவ்வை சண்முகி

  • @mkprakash7326
    @mkprakash7326 2 роки тому +3

    One of the best music composed by mr deva, sung by dr spb, and my next resident of mr raguram master in kamdar hgr, his dance performances. Hit movie of mr Ravi kumar and I like mr kanal kannan fights arrangement. Great movies. Kamal sir acting only our professional, don't go politics, because in t n state very very difficult. You follow our mr sivaji sir. Its my advice.

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 роки тому +6

    Deva music album maga hits Enkal Andavar film songs thankyou my all time Deva melody songs

  • @saranyam9920
    @saranyam9920 4 місяці тому +1

    என்ன பாடல் செம❤❤❤❤

  • @Shilpakjshilpa
    @Shilpakjshilpa 2 роки тому +7

    Spb rocks....Great voice

  • @antste90
    @antste90 3 роки тому +11

    ever rocking SPB sir's voice ❤💐🥰👏

  • @murajethepassi9590
    @murajethepassi9590 3 роки тому +15

    RIP SPB Sir

  • @tamilamuthan1954
    @tamilamuthan1954 3 роки тому +11

    S.P.B..❤️❤️

  • @factsinbetween
    @factsinbetween 2 роки тому +5

    No one talks about Meena here. So stylish 💕

  • @ramr8670
    @ramr8670 5 місяців тому +1

    வாலி❤❤❤❤ மியூசிக் தேவா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 роки тому +2

    Andavar kamal Encyclopedia of Indian cinema 🎥 👌

  • @Toddlers-06
    @Toddlers-06 Місяць тому

    I think we should talk about SPB acting also in so many movies he is acted so good ...

  • @arula9794
    @arula9794 3 роки тому +17

    After Ilayaraja it was Deva who ruled 90s, not ARR.

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 3 роки тому +1

      Arul A arr too ungaluku list venuma brother roja, gentlemen, kadhalan, jeans, kizhaku cheemaiyile, karuthamma, may madham, vandi cholai chinrasu, pudhiya mugam intha list innum iruku bro i told few his album has been named as "Mozart of Madras" Arr music was heaven during 90's ippo lam thaan avarkita pazhaya touch illa I missed that 90's arr ithu unmai brother

    • @sancipaul
      @sancipaul 3 місяці тому

      ​@@rubinivenkatraman4778agree but still deva songs played all buses and shops

    • @swaminathannarayanan1173
      @swaminathannarayanan1173 2 місяці тому

      Sorry sir deva was struggling in between arr and raja.arr the king of 90s 2k.

    • @ravikumarr3326
      @ravikumarr3326 2 місяці тому

      Sure

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks 26 днів тому

      ​@@swaminathannarayanan1173u must be kidding... Deva was at its peak many heroes like Thalapathy thala all got raised above par for the matter of fact even rajini... Deva is s true legend who ruled 90s

  • @mvikyk
    @mvikyk 2 роки тому +5

    The train chugging sound to opening music at 00:10 is composed very well. I can listen to that piece alone for hours :)

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 3 роки тому +15

    பேரழகி மீனா..... 😍😍

  • @laserselvam4790
    @laserselvam4790 19 днів тому +1

    இறுதிவரை நாகேசுவை அழைத்து்சென்ற கமலுக்கு நன்றி மறவா ரசிகனாக❤❤

  • @neeshwar
    @neeshwar 3 роки тому +7

    Kamal hassan ♥️

  • @anithaanitha6007
    @anithaanitha6007 3 роки тому +4

    4:02 super

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 роки тому +2

    Andavar kamal God of Indian cinema 🎥

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n 3 роки тому +5

    மிகவும் பிடித்த பாடல்

  • @dinesh849
    @dinesh849 3 роки тому +14

    remember watching this in theatre! Listen w/ headphones and close your eyes

  • @VmsakthiVmssakthi-rf1ed
    @VmsakthiVmssakthi-rf1ed 3 дні тому

    Dheeva sir semmmmmaya senjirukkaru👌

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 роки тому +3

    S.p.bala....
    O my God.....

  • @jagamemes
    @jagamemes 3 роки тому +5

    Omg ena sound deva+spb+kamal made ma day

  • @ajviews4946
    @ajviews4946 7 місяців тому

    சூப்பஸ்டார் பட்டத்திற்குதான் அடிபாடு உலக நாயகன் நீ மட்டும் தான்.

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 10 місяців тому

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை..

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 роки тому +3

    Andavar dance super 👌

  • @arunnadesan4503
    @arunnadesan4503 3 роки тому +6

    Kamal Haasan ❤️

  • @Dineshkumar-lj4mr
    @Dineshkumar-lj4mr 3 роки тому +6

    Miss You SPB sir

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 2 роки тому +2

    Deva. Sir. Hits. SUPER. Hits.🎵🎶🎹🥁🎵🎸🎸🎻🎺🥁👍. 17 5.2022

  • @freakyjaysan
    @freakyjaysan 11 місяців тому +1

    The amount of pain embedded in this song despite the uppity beats - thanks to the brilliance of Vaali, Deva & SPB for this evergreen classic.

  • @puvi5764
    @puvi5764 Рік тому +2

    Spb voice magical

  • @Railwaytube1993
    @Railwaytube1993 3 роки тому +4

    Spb rocks 🔥🔥🔥🔥

  • @mohammedshek4859
    @mohammedshek4859 2 роки тому +5

    One & Only deva 😍😍😍

  • @sundaresanish
    @sundaresanish 3 роки тому +9

    I guess it was written for Kamal as he had broken marriage

  • @anandhim6019
    @anandhim6019 2 роки тому +1

    Kai eazhuthu potalenna thalai eazhuthu maaruma enna line ya 👍 adadadaaa

  • @balavigneshwaridhanasekara5708
    @balavigneshwaridhanasekara5708 3 роки тому +4

    Superb song spb sir voice rocking......

  • @selvimax3735
    @selvimax3735 Рік тому +1

    Selvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvviiiiiiiiiii