#Breaking

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024
  • #Breaking : ``10 ஆண்டுகளாக... ஞானசேகரன்..'' ``கமிஷனர் சொன்ன வார்த்தை'' - நீதிபதிகள் கேள்வி
    #ChennaiHC #HighCourt #AnnaUniversity #TNPolice #Gnanasekaran
    பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது - நீதிபதிகள்/அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி/கைதானவருக்கு பேண்டேஜ் போட்டதன் மூலம் அவர் முழு விவரங்களை வெளியிடுவாரா? - நீதிபதிகள்
    Uploaded On 27.12.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 266

  • @Jayakumar-y1j
    @Jayakumar-y1j 22 години тому +72

    நிர்பயா வழக்கைப் போல் இந்த வழக்கிலும் மரண தண்டனை அறிவிக்கப்படுமா?

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 20 годин тому

      வாய்ப்பில்ல ராஜா அவன் திமுகவைச் சேர்ந்தவன்

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 20 годин тому

      வாய்ப்பில்ல ராஜா குற்றவாளி திமுக நிர்வாகி

    • @aishwaryab.s.5031
      @aishwaryab.s.5031 19 годин тому +1

      Nirbhaya accused was released...

    • @harishs8816
      @harishs8816 15 годин тому +1

      ​@@aishwaryab.s.5031 only one guy because he is under 18 ,other 4 guys are hanged

    • @generalcommon43
      @generalcommon43 8 годин тому

      @@aishwaryab.s.5031 No. Please don't spread false news. Only 1 was released as he was a minor. 1 died in Jail and 4 hanged to death that too after 7+ years.
      --

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 21 годину тому +59

    ஆடி கார்ல வந்த சார் யாருன்னு நீதிபதி கேட்டார் அதை தந்தி சொல்ல வில்லை

    • @srinivasanr9771
      @srinivasanr9771 19 годин тому

      Sombu media Eppadi sollum

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 4 години тому

      Than ejhamana nai kaattikuduppana ku diTV naayi

  • @vthulasi1137
    @vthulasi1137 21 годину тому +46

    CBI விசாரணை தேவை. எந்த ஆட்சியாக இருந்தாலும் இது போல் நடக்கக் கூடாது

  • @narayanasamyramanujam9782
    @narayanasamyramanujam9782 19 годин тому +21

    இருபது வழக்கு உள்ள ஒரு குற்றவாளியை கல்லூரிக்குள் எப்படி உள்ளே போக அனுமதித்தார்கள்.

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 8 годин тому +1

      ஆளுமை செய்யும் அரசியல் வாதிகள் குற்றவாளியின் பையில்

    • @subramaniyamshankaran770
      @subramaniyamshankaran770 6 годин тому +1

      Only Udhayanidi knows the secret.

    • @mohammedsa8672
      @mohammedsa8672 5 годин тому

      @@narayanasamyramanujam9782 அந்த கண்காணிப்பு வேலை துணை வந்தரின் பொறுப்பு அது அவரை நியமித்த கவர்னரின் பொறுப்பு. துணைவேந்தர் அனுமதி இல்லாமல் காவல்துறைக்கு எப்படி தெரியும் ?

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 21 годину тому +52

    CBI விசாரணை நடத்த வேண்டும்,,,,,

    • @ManimaranMaran-p7k
      @ManimaranMaran-p7k 20 годин тому +1

      Pollachi case cbi what next

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm 20 годин тому +1

      பொள்ளாச்சி முன்னூற்று ஐம்பது பெண்கள் கதற கதற கற்பழிக்கப்பட்ட வழக்கு சீ பி ஐ வசனம் மூன்று வருடங்களாக தூங்குகிறது

    • @KannanNagarajan-v8y
      @KannanNagarajan-v8y 19 годин тому +5

      @@tamilkodi-yy2nm அப்போ நீங்க சொல்றது பார்த்தா,,,என்கவுன்டர் வேண்டும்,,,,,

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் 21 годину тому +63

    இந்த வழக்கில் ஊடகங்கள் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் மாறாக திமுகாவுக்கு சொம்படித்தால் மக்கள் தக்க தண்டனை தருவார்கள்

  • @AadhirBaskar
    @AadhirBaskar 21 годину тому +26

    Judge sir You're really great♥️

  • @malathir6265
    @malathir6265 21 годину тому +13

    Salute to Judges

  • @GaneshLakshg
    @GaneshLakshg 8 годин тому +2

    Government to be punished.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 21 годину тому +39

    அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டு பெண்களை சீர் அழிக்கும் கும்பல் என்ன உலகமடா ராமா

    • @paulsekar9858
      @paulsekar9858 20 годин тому

      மன்னா சை, பொன் ஆசை கொண்ட

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 15 хвилин тому

      " ராமா " இல்ல " ராமசாமி"

  • @srinivasans4392
    @srinivasans4392 21 годину тому +23

    Pls dismiss this govt sir

  • @Balamuruganplani-un7mg
    @Balamuruganplani-un7mg 21 годину тому +44

    திமுக அரசை கலைக்க வைண்டும்

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 20 годин тому +3

      ஐ டோன்ட் கேர் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 16 годин тому +3

      கலைத்தால் கலைச்சிட்டுப்போங்க. எனக்குத்தான் திரை பிரபலங்களும், ஊடகங்களும் என்கூட்டணி கட்சிகளும், சிறுபாண்மையினரும் எனக்கு துணையாக இருப்பாங்களே. இது போதாதா நானும் எனது குடும்பமும் திரும்ப ஆட்சிக்கு வருவதற்கு. தேர்தல் வாக்குறிதியாக ஆயிரம் பொய் சொல்லியும் வெள்ளிக்கொலுசுக்குப் பதிலாக தங்ககொலுசு கொடுத்துட்டாப் போச்சு
      - இப்படிக்கு ஸ்டாலின்😂

  • @walkandtalk24
    @walkandtalk24 21 годину тому +25

    கமிஷனர் முந்திக் கொண்டு பேட்டி கொடுத்தது ஏன் ??

  • @thangammani1443
    @thangammani1443 22 години тому +58

    கமிஷனர் புரோக்கர் aagi👍 விட்டார்

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 4 години тому

      Niraya oesr gobalapura sudakependugalukku mama vhelapaarkura brokker payalugathan oc

  • @narendranarumugasundaram4515
    @narendranarumugasundaram4515 21 годину тому +16

    தத்தி டிவியின் முழுமையான விளக்கத்திற்கு நன்றி

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 22 години тому +15

    Correct, appreciate the girl and the parents to bring this out to all instead of hiding as usual, but university campus campus is not a park or beach.

  • @ranjithmyladi9097
    @ranjithmyladi9097 20 годин тому +6

    இதை எல்லாம் லைவ்ல போடுங்க..

  • @aarunkumar1371
    @aarunkumar1371 21 годину тому +7

    Police support for nanasekaran

  • @ElagovanElagovan-s1p
    @ElagovanElagovan-s1p 19 годин тому +6

    இருபது..வழக்கு.உள்ள..ஓர்.நபர்..எப்படி..வெளியில்..உள்ளார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 годин тому +2

      படிக்காதவன் மாணவர் அணி அமைப்பாளர் ஆனதால் தான் 😮😮😮

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 9 годин тому

      @@ElagovanElagovan-s1p அது ஜட்ஜை பார்த்தும் அவனுக்காக ஆஜராகும் வக்கீலை யும் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி...அரசு தரப்பு எதிர்த்துதான் இருக்கும் ஜாமீன் கொடுப்பது?????

  • @smilingkingsuresh
    @smilingkingsuresh 8 годин тому +1

    நீதிபதிகள் கேள்வி மட்டுமே கேட்கிறார்கள் தண்டனைகள் கொடுப்பதில்லை அதனால் குற்றங்கள் பெருகுகின்றன

  • @MuruganD-m9f
    @MuruganD-m9f 20 годин тому +4

    அரசியல் தலைவர்கலை சூழ்ந்து பாதுகாப்பு
    கொடுக்கும் காவல் துறை அந்த பாதுகாப்பு பெண்களுக்கு கொடுக்கலாம்
    பெண்கள் பாதுகாக்கவேண்டும்

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 9 годин тому

      @@MuruganD-m9f என்னே அருமையான யோசனை.

  • @Balamuruganplani-un7mg
    @Balamuruganplani-un7mg 21 годину тому +8

    இது எனக்கு தெறிந்த வறயில் கன் தடைப்பு நாடகமே

  • @praksh1986
    @praksh1986 20 годин тому +6

    Pls investigate that Anna University securitie agents office also...... We doubtful on that team also in this case

  • @bharanibalu2705
    @bharanibalu2705 22 години тому +3

    Super, thanthi TV 📺 correcta news Solluringa Thanks 😊 🙏

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 11 годин тому +1

    CBI வழக்கை மாற்றினால் தான் நீதி கிடைக்கும் இது எவ்வளவு நாளாக இது நடந்தது வருகிறது இதன் பின் பலம் என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும்

  • @jeyasunder3634
    @jeyasunder3634 19 годин тому +15

    கொஞ்ச நாளுக்கு இது பற்றிப் பேசுவார்கள். வேறு பிரச்சினை வந்ததும் இந்த செய்தி கிடப்பில் போடப்படும். இப்படி தான் நடக்கின்றது. உடனே தீர்ப்பு வழங்க வேண்டும். அடுத்த குற்றம் நடத்தப்படுவதற்குக் குற்றவாளிகள் பயப்படும் படி கொடிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    • @ponrajk5967
      @ponrajk5967 14 годин тому +2

      சுடலை இப்போ ஏதாவது நல திட்டம் அறிவிப்பார், இந்த உணர்ச்சி அற்ற தமிழ் சமூகம் திராவிட கழகதுக்கு வோட் போட்ருவானுக 😂

    • @generalcommon43
      @generalcommon43 8 годин тому

      உண்மை. ஆனால் இந்த சட்டத்திற்கு காது கேட்காது.
      கல்கத்தாவில் நடந்த R.G Kar மருத்துவமனை கற்பழிப்பு கொலை சம்பவத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பை விடவா தமிழகத்தில் ஏற்படப்போகிறது. அத்தனை மருத்துவர்களும் ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில் இறங்கி போராடினார்கள். இத்தனைக்கும் சுப்ரீம் கோர்ட் தானாக வந்து வழக்கை எடுத்துக் கொண்டது. பின் அந்த நீதிபதியும் ஓய்வு பெற்று விட்டார். இப்பொழுது அந்த வழக்கின் நிலை என்னவென்று யாருக்குமே தெரியாது. இதைவிட கேவலம் எந்த நாட்டிலும் இருக்காது.
      --

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Годину тому

      இந்த வழக்கில் என்ன செய்ய வேண்டும் குற்றவாளியை கைது செய்யப்பட்டு விட்டார் கை காலை ஒடித்து விட்டாயிற்று இனி நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sundarraj5050
    @sundarraj5050 10 годин тому +1

    Dismiss useless government immediately

  • @MurugaAppa-u1z
    @MurugaAppa-u1z 22 години тому +61

    குற்றவாளி சுடலை வகையறா ஆகையால் நீதி கிடைக்காது,

    • @SurajIyer-kx7sl
      @SurajIyer-kx7sl 21 годину тому +6

      அண்ணா பல்கலைக்கழகம் பாஜக ஆளுநர் ரவி மற்றும் பாஜக துணை வேந்தர் கட்டுபாட்டில் உள்ளது. அவர்களுக்கு தெரியாமல் தமிழ்நாடு போலீஸ் கூட அண்ணா பல்கலை உள்ளே போகமுடியாதாம். பாஜக ஆளுநர் +துணை வேந்தருக்கு எதிராக மாணவர்களும் பொது மக்களும் போராட வேண்டும்.

    • @Balamuruganplani-un7mg
      @Balamuruganplani-un7mg 21 годину тому +1

      கேவலமான ஆட்சி இந்த பொம்மை முதல்வரை அடித்து விரட்டவேண்டும்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 20 годин тому

      ​​​@@SurajIyer-kx7slஐயா முட்டுக் கொடுக்கும் பொழுது மாநிலத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த கூடாது. கவர்னர் தான் பொறுப்பு என்று நாம் ஒத்துக்கொண்டால் வீசி ஐ டிஸ்மிஸ் பண்ணி வேறு ஆள் போட்டு பாதுகாப்பை சி ஆர் பி எஃப் வசம் கொடுக்கிறேன் என்று கவர்னர் ஆரம்பித்தால் என்ன ஆகும்?

    • @velunatarajanvelunatarajan9734
      @velunatarajanvelunatarajan9734 17 годин тому

      இந்த முட்டு​ கொடுக்க கூச்சமே இல்லையா உனக்கு பெண்பிள்ளைகள் இல்லையா,@@SurajIyer-kx7sl

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 9 годин тому

      ​@@SurajIyer-kx7sl200 ruba group..Pl share your number..Uday anna asked me to pay you for this comment

  • @reubendaniel8319
    @reubendaniel8319 19 годин тому +7

    நாட்டின் முதல்வர் ஆக வேண்டிய தகுதி சாராய ஆலை வைத்திருக்க வேண்டும்

  • @tamizhsiddharthtv1898
    @tamizhsiddharthtv1898 18 годин тому +4

    தமிகத்திலிருந்து முதல்ல வட இந்தியவுக்கு போகனும் தமிழ் நாட்டுல எல்லாத்துக்கும் பணம் தான் பேசும் 😢😢😢

  • @swaminathan8039
    @swaminathan8039 2 години тому

    இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க முடியுமா. நீதி வேண்டும். எதிர்காலத்தில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்

  • @RameshBabu-p7d
    @RameshBabu-p7d 11 годин тому +1

    CBI enquiry vanuam state govt enquiry vanam

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 6 годин тому +1

    கமிஷனர் கருத்து நடுநிலையான உள்ளதை உண்மையைஉணர்த்துவதாகத்தெரியவில்லை

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 22 години тому +6

    Our Telugu IPS officer will save gnanasekaran 💪🏼💪🏼💪🏼

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 4 години тому +1

    இதுவரை 5 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒருவர்
    தொடர்ந்து பதிவுட்டுள்ளார்
    யாரும் புகார்கொடுக்கவரக்கூடாது என்பதாலே FIR லீக் செய்யப்பட்டிருக்கலாம் .

  • @MuthurajenS
    @MuthurajenS 19 годин тому +2

    I highly appreciate high court of Tamilnadu. I highly respect honorable judges. Sir thank you very much for saving our democracy. We felt insecured feeling. We believe you only sir. Most of the people in Tamilnadu belongs to poor family. We are thinking you as our living God.

  • @mohanrajraj7719
    @mohanrajraj7719 10 годин тому +2

    காதலிப்பது அவங்களுடைய சுதந்திரம் ஆனால் இரவு 8:00 மணிக்கு புதருக்குள்ள காதலிக்கிறது தான் தவறு

  • @chandruprinters6056
    @chandruprinters6056 21 годину тому +2

    Chennai Commitioner of police from 2010 till now is answerable not only Mr.Arun Ips.

  • @VenuGopalC-m6s
    @VenuGopalC-m6s 19 годин тому +2

    Annamalai ❤️❤️

  • @Arimakarnan
    @Arimakarnan 22 години тому +7

    Super questions by honorable judge ❤

  • @mumani702
    @mumani702 21 годину тому +1

    Super Sir

  • @parvathid6198
    @parvathid6198 19 годин тому +5

    சூப்பர் நீதிபதி ஐயா...

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 21 годину тому +3

    Need CBI investigation,,,,

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm 19 годин тому

      போடா டுபாக்கூர் பொள்ளாச்சி முன்னூற்று ஐம்பது பெண்கள் கதற கதற கற்பழிக்கப்பட்ட வழக்கு சீ பி ஐ நீதிமன்றத்தில் மூன்று வருடங்களாக தூங்குகிறது

  • @valkaipayanam3499
    @valkaipayanam3499 21 годину тому +8

    உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் ..எல்லா உண்மையும் வந்துவிடும் ..ஆனால் பண்ண மாட்டார்கள் ..

    • @generalcommon43
      @generalcommon43 8 годин тому

      கல்கத்தா R.G கர் மருத்துவமனை கற்பழிப்பு கொலை சம்பவம் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதிலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்துக் கொண்டது. நீதிபதியும் பின் ஓய்வு பெற்றார். இன்றைய தேதியில் அந்த வழக்கின் நிலை யாருக்கும் தெரியாது. இதுதான் இந்தியா.
      --

  • @mariyappansm6752
    @mariyappansm6752 8 годин тому

    ஆளுநரையும்
    அரசியல்வாதிகளையும் தீவிரமாக விசாரணை செய்ய முடியுமா?
    மாண்புமிகு நீதித்துறை அவர்களே 🙏🙏

  • @parvathid6198
    @parvathid6198 20 годин тому +4

    Shame on you Stalin

  • @muthusavari3686
    @muthusavari3686 5 годин тому +1

    இவன் தவறுக்குப் பின்னால் அரசியல்வாதியும் காவல் துறை மேலதிகாரிகள் support இருக்கிறது அதனால் இவ்வளவு குற்றங்கள் நிகழ்கிறது

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 19 годин тому +1

    Why police and State government keep quiet

  • @anandanmekkavean3437
    @anandanmekkavean3437 20 годин тому +5

    நேர்மையற்ற தமிழக சரக்கு

  • @dineshrajnagarajan419
    @dineshrajnagarajan419 20 годин тому +1

    Corrective and preventive measures should be taken. All govt. Emplyees will be a common public after their retirement. It can happens any of govt emplyee family people's after their retirement. Take care of common public.

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 21 годину тому

    Well explanation given by Thanthi 📺TV. Congrats.

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 2 години тому

    மாடல் ஆட்சியில் அமைச்சர்கள் விடுதலையைப் பார்த்து நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை போய் விட்டது.
    இந்த இரண்டு நீதிபதிகள் மூலம் மீண்டும் நம்பிக்கை வருகிறது

  • @ajeesmr.pabdul9056
    @ajeesmr.pabdul9056 15 годин тому +1

    Fir thagaval velia pouduchuna Vera yarum bathikka pattavunga vanthu innom compliant kudukka maanga
    Athunala compliant yarum Panna maatanga
    Master plan podurange ....

  • @saravananayyavoo114
    @saravananayyavoo114 25 хвилин тому

    குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் பணி பலன்கள் 10 வருடத்திற்கு ரத்து செய்ய வேண்டும் pf உட்பட

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 3 години тому +1

    DMK government dismiss pannunga

  • @ismailanwari3283
    @ismailanwari3283 19 годин тому +2

    இதுக்குCBIதேவைஇல்லை குற்றவாளியான நபரைதூக்கில்போடுவதுசரியானதாகும்

  • @sksdevelopersSks
    @sksdevelopersSks 19 годин тому +4

    எல்லாம் சரி தான் நீதிஅரசர்களே, 15க்கும் மேற்ப்பட்ட ஒரு நபரை ஏன் நீங்கள் வெளியே விடுகிறீர்கள்?

    • @chidambaramn7327
      @chidambaramn7327 16 годин тому +2

      சபாஷ் சரியான கேள்வி

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Годину тому

      பணம் கொடுக்கிறார்கள் வெளியே விடுகிறோம் உனக்கு என்ன பிரச்சினை

  • @Hyperlink-2K
    @Hyperlink-2K 19 годин тому +1

    Thanthi totally supporting the criminal

  • @india14355
    @india14355 3 години тому

    சிபிஐ விசாரணை வேண்டும் அப்பொழுதுதான் பல உண்மைகள் வெளிவரும்

  • @anbuanbu5085
    @anbuanbu5085 19 годин тому

    Super judge.. Ku thanks

  • @dineshradhakrishnan8842
    @dineshradhakrishnan8842 19 годин тому +1

    First accused police
    Second politician people
    Judges also not good in india

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 19 годин тому +3

    படிக்க வேண்டிய வயதில் புதருக்கு எதுக்கு போகணும் போனலும் படிக்காதானே போகணும்

    • @Sarvashaaan8989s
      @Sarvashaaan8989s 19 годин тому

      அந்த பொன்ன பத்தி தப்ப பேசுற அத்தன பேரும்...திமுக சொண்கிகள்.....
      அவங்க கட்சி காரண கப்பத்த இந்த வெளைய பக்குரணுங்க

    • @aurputhamani4894
      @aurputhamani4894 18 годин тому

      உன்னை மாதிரி முட்டாள்களுக்கு தான்டா கோர்ட்டு செருப்படி கொடுத்திருக்கிறது புதருக்கு போனது அவர்கள் இல்லை. அங்கு மறைந்திருந்தது அந்த அயோக்கியன் ஞானசேகரன்

  • @MohamedRefath-x6q
    @MohamedRefath-x6q 16 годин тому +1

    இது ஒரு 20 நாளைக்கு ஓடும் நியூஸ் அதுக்கப்புறம் என்ன மறந்துட்டு மறுபடியும் எப்ப நடக்கும் ஜெயில்ல போடுவாங்க ஒரு மாதத்தில் வெளியே வந்து மறுபடியும் ரேப் பண்ணுவ

  • @aurputhamani4894
    @aurputhamani4894 18 годин тому +2

    அந்த சார் யார்?

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 37 секунд тому

    முதல் தத்தி மற்றும் இரண்டாம் தத்தி இன்னும் வாய் திறக்க வில்லை

  • @ArulNathan-i9y
    @ArulNathan-i9y 19 годин тому +1

    மாணவியின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபா அரசு கொடுக்க வேண்டும்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Годину тому

      நீ மாணவியின் அப்பாவா ஒரு கோடி ரூபாய் கேட்கிறாய்

  • @devasagayam3982
    @devasagayam3982 14 годин тому +1

    நீதிபதிகள் வீட்டு மகள்களுக்கு இப்படி நடந்தால் இப்படி சொல்வார்களா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 годин тому

      அடே தற்குறி பாவாடை பயலே நீதிபதிகள் மக்களுக்கு இனியும் இது போன்ற கொடூரங்கள் நடக்க கூடாது என்று தானே இதையெல்லாம் கேட்கிறார்

  • @karthikr599
    @karthikr599 21 годину тому +4

    அண்ணாமலை வேள்வி வெல்லும் 🙏

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 19 годин тому +1

    Aadi Sir???

  • @shrilrsugavanam634
    @shrilrsugavanam634 20 годин тому +8

    கமிஷனரையும் இன்ஸ்பெக்டர் இருவரையும் சேர்த்து சிபிஐ. விசாரணை செய்ய வேண்டும்.

  • @RLN-r8i
    @RLN-r8i 20 годин тому +3

    இதெல்லாம் சகஜம்ப்பா பணநாயகத்தில் என்றார்

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl 20 годин тому

    Oh my God

  • @balajikamalesh3338
    @balajikamalesh3338 20 годин тому

    we want CBI investigation

  • @prabuk4880
    @prabuk4880 21 годину тому +10

    துப்பாக்கி வேலை கொடுத்து போறதுக்கு இது போன்ற ஞானசேகர் வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவையில்லை

  • @mohammedsa8672
    @mohammedsa8672 18 годин тому +2

    வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்கு வராமலேயே இப்படி விமர்சனம் செய்யலாமா ? காதலிப்பது அவர்களை சுதந்திரம் இரவு 8 மணிக்கு மேல் யாரும் நடமாடாத புதரில் அமர்ந்து பேசுவது தனி மனித சுதந்திரமா ?

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 19 годин тому

    For lovers peoper place and time is there......

  • @Karkae-g2f
    @Karkae-g2f 21 годину тому

    Super

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 5 годин тому

    ஏன்ஓடும்போது என்கவுண்டர்போடவில்லை

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 19 годин тому +2

    நீதிபதி என்ன சொல்தார்னு புரிய மாட்டாக்கே

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 21 годину тому +2

    😢😢Maaman kal துறையினர் bakery experts

  • @mohanrajraj7719
    @mohanrajraj7719 10 годин тому +1

    ஒழுங்கா ஹாஸ்டலில் இருந்திருந்தா தேவையில்லாம இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது

  • @Money-p5b
    @Money-p5b 12 годин тому +1

    Thanthi news getting some respect from public. After sudden changes in giving true news. Always thanthi tv will be slave to ruling party. But now sudden changes 😂

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 20 годин тому +1

    How FIR got leaked who will take responsibility of the poor girl

  • @balascopemindsolutions-y1u
    @balascopemindsolutions-y1u 19 годин тому

    there should be no influence of the department and the politicians.....we fed up by these kinds of politicians and the leaders....is there any end for these kinds of hell...regarding the violence against women and children and the society....we have no hope or loosing the hope from the ministers...whether MPs...or the state all kinds of Ministers...
    we lay on Almighty God.

  • @vrrevathivasudevan-df7zo
    @vrrevathivasudevan-df7zo 18 годин тому

    Cbi

  • @Localpasanga478
    @Localpasanga478 22 години тому +20

    கமிஷனர் ஒரு திமுக பிரோக்கர் 😂😂😂😂

  • @gokulnathgiriram443
    @gokulnathgiriram443 21 годину тому +4

    May be it's fraud bandages

  • @pookkalvidumthoothu1804
    @pookkalvidumthoothu1804 3 години тому

    மா. சுப்ரமணியன் மிகவும் நெருக்கம்.

  • @jayakumariammu843
    @jayakumariammu843 12 годин тому +1

    10 வருடமாக நடக்கிறது என்றால் அதிமுக ஆட்சி என்ன செய்தது.இபிஎஸ் வாய் கிழிய பேசுகிறாரே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 годин тому

      மூன்றரை ஆண்டுகள் திமுக மந்திரிகள் அவனுடன் ஏன்டா மானங்கெட்ட நாயே கொஞ்சிக் குலா விட்டு இருந்தாங்க மூதேவிகள்

  • @நமக்குSOORUதான்VENUM

    அண்ணா பல்கலை கழகத்தில் படிக்கும் பெண்களை கற்பழித்தால் தான் நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்குமோ?

  • @vincentnadar6309
    @vincentnadar6309 20 годин тому +2

    Mavu kattu kann thdippu.police department dmk support mattum

  • @rajanbabu9202
    @rajanbabu9202 21 годину тому +1

    This criminal is sitting in a Innova with the bandages. Has the Tamil nadu police been given Innova for transportation of criminals. The entire bandage seems to be a hoax

  • @ganapathyp3428
    @ganapathyp3428 20 годин тому +3

    Thanthi DMK media

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 3 години тому +1

    தந்தி டிவி திமுக ஜால்ரா ஆச்சே 😂😂

  • @Jk..1988
    @Jk..1988 20 годин тому +2

    நீதி பதி அய்யா இந்த வழக்கில் பாதிக்க பட்டவருக்கு நியாயம் வேண்டும்...
    அது போல காதல் என்ற பெயரில் ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்...
    நான் ஏமாற்ற பட்டவன்
    என்னை போல எவ்வளவு பேர்
    😢

  • @indirar9753
    @indirar9753 19 годин тому

    😮

  • @thangammani1443
    @thangammani1443 22 години тому +4

    அப்படியே க்ளிச்சு ரூவானுங்க

  • @srimahamakeupartistry.thir8270
    @srimahamakeupartistry.thir8270 18 годин тому

    Cbi waste

  • @raj-ol9gl
    @raj-ol9gl 21 годину тому

    Ten years means who ruled the state at that time

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 21 годину тому +1

    Maaman kal துறையினர் bakery experts