தங்கவேலு நாகேஷ் சுருளிராஜன் காம்போ காமெடி | Classic Comedy

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2020
  • #ThangaveluComedy #TamilComedy #TamilMovieComedy
    For More Movies Subscribe:
    / @tentkottatamilmovies1412
  • Розваги

КОМЕНТАРІ • 55

  • @raashidahamed8925
    @raashidahamed8925 10 місяців тому +1

    அற்புதம் ! சிறந்த நகைச்சுவை !! பொக்கிஷம் !!

  • @SampathKumar-de6nk
    @SampathKumar-de6nk 3 роки тому +25

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. எப்படி நேரம் கடந்தது என்றும் புரியவில்லை. மனதில் சொல்ல இயலாதளவிற்கு மகிழ்ச்சியும்,ஆனந்தம்,சிரிப்பும் எல்லையில்லா உற்சாகம் வந்தது.அந்த காலத்தில் வந்த படங்களில் நல்லொழுக்கம்,அன்பு,கலாச்சாரம்,இப்படி அனைத்தையும் காண்பித்து இப்படித்தான் வாழவேண்டும் என்ற செய்தியை வெளியிட்டார்கள்.ஆனால் இன்றைய சினிமாவை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க இயலுமா!?வசந்தகால நினைவுகளுடன் இளிச்சவாயர்👍🤔👏💐🙏🏻🤝🤗💐

  • @Kingsman-1981
    @Kingsman-1981 3 роки тому +9

    They are all truly very good Actors 👍

  • @balasubn1698
    @balasubn1698 2 роки тому +1

    காமெடிநன்றாகயிரருந்தது

  • @suganyaks3237
    @suganyaks3237 3 роки тому +7

    Mangaiyar Thilagam movie super 👌👌👌👌👌👌👌

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому

    நடிகை ராகினியின் தந்தை
    யாக நடிப்பவர் எஸ்.என்.நாராயணபிள்ளை.
    சீரங்கத்தார்

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 4 роки тому +13

    Olden days actors act with full dedication. So good, superb

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 3 роки тому +1

    Excellent thangavelu always

  • @swarnalatha9520
    @swarnalatha9520 3 роки тому +1

    Superb actors& acting.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 роки тому +7

    Famous old movie "Mangiar Thilagam".

  • @aruna8589
    @aruna8589 4 роки тому +1

    Romba super

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 Рік тому

    Super sirappu

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 роки тому

    Super movie& comadi congratulation

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 роки тому +1

    sachithaananda......thangavelu......ha.ha.ha.....great camouflage....

  • @svrmoorthy
    @svrmoorthy 4 роки тому +5

    அருமையான நகைச்சுவை காட்சிகள்

  • @kpknair7410
    @kpknair7410 3 роки тому

    Thangavelu super comedy

  • @s.m.manoharanmanogar.s.m830
    @s.m.manoharanmanogar.s.m830 3 роки тому +1

    Super 👍 👍

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому

    இதில் அம்மாவாக டி.என்.கமலம்...அப்பாவாக
    சாரங்கபாணியும்..சீரங்கத்தார்

  • @user-zx3ck7ot9i
    @user-zx3ck7ot9i 4 роки тому +15

    நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு குலுங்க சிரித்தான். ஐயா தங்கவேலு உன்மையிலே பெரிய நடிகர் தான். இப்படத்தின் பெயர் தெரிந்தவர்கள் தயவு கூர்ந்து பதிவிடவும்

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 3 роки тому

    arumai

  • @ganeshpg1010
    @ganeshpg1010 3 роки тому +1

    What a great comedian and human damal sir.gives us great pleasure to see him.carried the great legacy of Nsk

  • @Arun-xz9fo
    @Arun-xz9fo 2 роки тому

    Super

  • @kumard6451
    @kumard6451 3 роки тому +3

    13:05 "உங்கொம்மாள..!".. தெய்வமே உங்க வாயில இருந்து இப்பிடி ஒரு வார்த்தை வரலாமா.?

    • @raju1950
      @raju1950 3 роки тому

      Marupadiyum.sariyaga kelunga..

    • @_ravi4660
      @_ravi4660 Рік тому

      அந்த வார்த்தை இந்த காலத்தைப் போன்ற அர்த்தத்தில் கிடையாது. இப்போது கெட்ட வார்த்தையாகிவிட்டது

  • @appasathil6459
    @appasathil6459 3 роки тому

    பழைய காமெடி சூப்பர்

  • @shanke300
    @shanke300 3 роки тому

    Vivek has the same acting and comedic nuances as Thangavellu ayya.

  • @SEDDUSEDDU-zk2ht
    @SEDDUSEDDU-zk2ht Рік тому

  • @VSV659
    @VSV659 4 роки тому +10

    Mangaiyar Thilakam

  • @nithiyananthansinnathamby5742

    pirpa pirapa

  • @sampathsampath6318
    @sampathsampath6318 4 місяці тому

    என்ன படம் என்றே தெரியவில்லை தெரியப்படுத்தவும்

  • @vasudevanvraol7442
    @vasudevanvraol7442 3 роки тому

    கூந்தல் உள்ள சீமாட்டி கொண்டையும் போட்டுக்குவா நீளச்சடையும் போட்டுக்குவா அள்ளியும் முடிஞ்சுக்குவா. அது இல்லாதவ பெருமூச்சு மட்டும் தான் விடுவா. விட்டுத் தள்ளு மாமோய்.

  • @VSV659
    @VSV659 4 роки тому +7

    Unique movie - despite all this comedy, the main theme is a tragedy. Also only movie where the characters played by sisters Padmini and Ragini do not meet in the movie

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 роки тому +2

    Taming of the Shrew.....Shakespeare.......MCP......male chauvanism...பெண்/ஆண் ஆதிக்கம்

    • @natesanpadmanabhan7080
      @natesanpadmanabhan7080 3 роки тому +1

      The actors are thangavelu ,sarangapani and not surulirajan.and also m n rajam ragini and k n kamalm

  • @alkarim52
    @alkarim52 4 роки тому +7

    Film Name please

  • @kumarsrinivasan11
    @kumarsrinivasan11 3 роки тому

    This move enna

  • @indhushasti939
    @indhushasti939 4 роки тому +6

    Movie name pls

  • @viddu16
    @viddu16 4 роки тому +2

    Which movie is this?

    • @rajeshsoundarrajan9462
      @rajeshsoundarrajan9462 3 роки тому +1

      Mangaiyar thilagam

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Рік тому

      சிவாஜிபப்பியின் சூப்பர் டூப்பர்ஸ் ஹிட். மங்கையர்திலகம். பாசமிகுஅண்ணியாக பத்மினி.மைத்துனராக சிவாஜி. சுப்பையாகணவராக.

  • @senthilmurugan2016
    @senthilmurugan2016 3 роки тому +2

    இது என்ன படம்

  • @ukolams8446
    @ukolams8446 Рік тому

    Mokka comedy.😂😂😂😂