கிருபையால் மாத்திரமே பாடல் ஏன் எழுதப்பட்டது | Bro.Augustine Jebakumar | TAMIL CHRISTIAN MESSAGE

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 12

  • @davidnesaraj4663
    @davidnesaraj4663 Місяць тому +11

    கர்த்தர் கிருபை தான் பெரிது ஆம் கர்த்தருக்குள் . அவர் கிருபை பெரியது நீங்கள் பாடின பாட்டு உணர்த்துவதாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தருக்கே நன்றி

    • @solomonkennedy440
      @solomonkennedy440 Місяць тому

      God grace hearing your voice nowadays for every one

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 Місяць тому +1

    ❤ கர்த்தருடைய கிருபை இல்லையென்றால் நாம் ஒன்றுமே இல்லை என்பதை மிகவும் அருமையான பாடல் அண்ணன் வழியாக நம் எல்லோரையும் அற்ப்பனிக்கச் செய்யும் படி தேவன் தந்த புதிய பாடலுக்காக தேவனுக்கு மகிமையைச் செலுத்துகிறேன் ஆமென் நன்றி அண்ணன் ❤

  • @priscillaj3256
    @priscillaj3256 Місяць тому +3

    Glory to God 🙏

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Місяць тому +6

    KARTHARKE MAHIMAI
    MAN OF GOD ANNAN❤❤❤❤🙏🏼🙏🏼✝️✝️✝️🙏🏼🙏🏼🙏🏼👌👌🙌🙌

  • @arumainayagam8609
    @arumainayagam8609 Місяць тому +2

    Good message

  • @பலவான்கைஅம்பு

    யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    நன்றியுள்ள இதயத்தோடு உம்மைத் துதிக்கிறேன்
    நேற்றுவரை வாழ்ந்தது உம் கிருபையல்லவா
    இன்றும்கூட இருப்பது உம் கருணையல்லவா
    நான் நிற்பதும் நான் நடப்பதும்
    ஓடியாடி உழைப்பது உம் அருளல்லவா
    காலமெல்லாம் உணவு தந்து போஷிப்பித்தீரே
    காட்டு புஷ்பம் போல் அழகாய் உடுத்துவித்தீரே
    இந்த வாழ்க்கையும் மனமகிழ்ச்சியும்
    கர்த்தா உம் கரத்தில் பெற்ற நன்மையல்லவா.
    யெகோவாயீரே--

  • @indraabie7559
    @indraabie7559 Місяць тому +2

    Beautiful and heart touching song. God’s grace is sufficient for me 🙏

  • @NavamaniAbraham
    @NavamaniAbraham Місяць тому +1

    Praise the Lord kerubial jeevikkintran kerubial munnarukentran Amen

  • @megalahthambiran3128
    @megalahthambiran3128 Місяць тому +2

    Shalom pastor you are gift from our God 🎉

  • @NavamaniAbraham
    @NavamaniAbraham Місяць тому +1

    🎉🎉🎉