வண்டி எடுக்கிறவங்க லைஃப் முடிச்சிடுங்க போல இருக்கு விலை அதிகம் அதிகம் நாங்க எல்லாம் உங்கள மட்டும் ஃபாலோ பண்ணல தமிழ்நாடு முழுவதும் எல்லாத்தையும் ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கோம். விலை அதிகம் ப்ரோ லோன் தரோம் என்ற பெயரில் எங்க தலையில கட்டி விடப் பாக்கிரீங்க.. குறைந்த லாபம் பார்த்து பிசினஸ் ரன் பண்ண பாருங்க எல்லா கன்சல்டிங் பார்த்துட்டு தான் இருக்கோம் வாழ்த்துக்கள் ப்ரோ
இதுவரை யாரும் சொல்லாத விலை ரொம்ப ஆதிக்கம்
வண்டி எடுக்கிறவங்க லைஃப் முடிச்சிடுங்க போல இருக்கு
விலை அதிகம் அதிகம்
நாங்க எல்லாம் உங்கள மட்டும் ஃபாலோ பண்ணல தமிழ்நாடு முழுவதும் எல்லாத்தையும் ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கோம்.
விலை அதிகம் ப்ரோ
லோன் தரோம் என்ற பெயரில் எங்க தலையில கட்டி விடப் பாக்கிரீங்க..
குறைந்த லாபம் பார்த்து பிசினஸ் ரன் பண்ண பாருங்க
எல்லா கன்சல்டிங் பார்த்துட்டு தான் இருக்கோம்
வாழ்த்துக்கள் ப்ரோ
Rate ellam heavy bro nan appadiye shock ayitten.😢
Indha rate la sale panna oruthan kuda vanga varavematanga
Ellame rate heavy bro
Over rate evanachi kana paiyan thann vanguvan evaloo rate ku😂😂😂
Ithalam sale kka illa video kka ... Price enna da ithu
Hosur used car pathi poduinga sir
அப்படியே அங்கையே இருகடும் குட்டி போடும் என்ன டா இது
2012 sumo gold 365000 ah 😂😂😂... 2,50,000 mela pogathu...
Yes
எல்லாமே பேட் கமெண்ட்ஸ்😂😂😂😢😢😢
It's too high bro
Rate over
Over rate vendam
All rate high waste of money
Waste video