சுவையான உருண்டை குழம்பு செய்வது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2024

КОМЕНТАРІ • 146

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j Місяць тому

    இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்கிறார்கள் சூப்பர் சிஸ்டர்❤

  • @jasminem1159
    @jasminem1159 3 місяці тому +28

    எனக்கு தெரிஞ்சு நீங்க இருக்கிறதை வச்சுட்டு சமைக்கிறது தான் எங்க எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சு இருக்கீங்க ஏன்னா இந்த நவீன காலத்தில் மிக்ஸி கிரைண்டர் என்று வந்துருச்சு இந்த மாதிரியான ஒரு சமையல்ல நாங்க எங்களுடைய பாட்டி காலத்துல தான் பார்த்திருக்கோம் இப்போ பார்க்கும் பொழுது ரொம்பவே அழகா இருக்கு இருக்கிறத வச்சுட்டு வாழனும்னு தோணுது❤❤❤

  • @vijaya4016
    @vijaya4016 4 місяці тому +5

    Super saptannum Pola irukku😊😊

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 4 місяці тому +4

    Akka very yummy superb ❤❤❤mouth watering lovely 👌👌👏👏🥰🥰

  • @vairavelvairavel3384
    @vairavelvairavel3384 Місяць тому

    👌🏻👌🏻👌🏻

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 4 місяці тому +1

    சூப்பர் அக்கா உருண்டை குழம்பு அருமை அருமை ❤❤❤👍👍👍👌👌👌.

  • @punithathiyagaraj6128
    @punithathiyagaraj6128 4 місяці тому +1

    I love when she said 'semmayana oru taste'..... God bless you.....

  • @jenittajeni7679
    @jenittajeni7679 4 місяці тому

    Super valththukkal

  • @gopika2885
    @gopika2885 4 місяці тому +2

    Avanga kita mixie iruke adhula araikalame easya irundhurukum. Madani super

  • @arunachalamlatha384
    @arunachalamlatha384 4 місяці тому +8

    வளையல் சத்தம் சூப்பர்

  • @user-wf7hw6pi6m
    @user-wf7hw6pi6m 4 місяці тому +4

    பருப்பு உருண்டை குழம்பு சூப்பர் 👌👌👌

  • @ananthiananthi4319
    @ananthiananthi4319 4 місяці тому +9

    எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு❤

  • @Goms_World
    @Goms_World 4 місяці тому +6

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி அருமை! 🎉🎉
    lk, subscribed new friend

  • @m.b.sridarshan8c519
    @m.b.sridarshan8c519 4 місяці тому

    Mathini, superosuper urundai kulumbu, yummy 😋😋😋🤤🤤🤤

  • @rako9546
    @rako9546 3 місяці тому +1

    Madhini samayal arumai❤❤

  • @Ajaseema
    @Ajaseema 3 місяці тому

    இந்த கொழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @elisberthfrancis4924
    @elisberthfrancis4924 4 місяці тому

    😮 Wow never seen food like this

  • @SheelaSheela-kn5zc
    @SheelaSheela-kn5zc 4 місяці тому

    Correct ah sonninga ammikalla kastam aatukal best nalla sapiduringa alagana siripu kadaloram vedu nalla amanji eruku nalla erukunga

  • @adisundan9776
    @adisundan9776 4 місяці тому +1

    Super 👌 samayal

  • @ayyanar.r-ce6bo
    @ayyanar.r-ce6bo 4 місяці тому +5

    சூப்பர் அருமை

  • @abiraminambi2829
    @abiraminambi2829 4 місяці тому +26

    பருப்பு உருண்டை குழம்பு அருமை மதினி,பானு🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  4 місяці тому

      ரொம்ப நன்றி அக்கா

  • @narmathakumar832
    @narmathakumar832 4 місяці тому +1

    Very nice ❤👍

  • @RSRaman-wi4cy
    @RSRaman-wi4cy 3 місяці тому +1

    V yummy super 🎉🎉🎉🎉

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 4 місяці тому

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @NithiyaNithiya-ie6gz
    @NithiyaNithiya-ie6gz 4 місяці тому

    Super mathini 🎉🎉🎉🎉🎉

  • @geetharani7079
    @geetharani7079 4 місяці тому

    En மகனுக்கும் என் பேரனுக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 4 місяці тому

    Very Delicious Preparation ❤. Thanks Madini & Bhanu.

  • @Jothi-zz2vs
    @Jothi-zz2vs 4 місяці тому +4

    மதினி உருண்டையை வேக வைத்து போடுவதே உடையாமல் வருவதற்கு தான் அதில் அவ்வளவு டேஸ்ட் இருக்காது...ஆனால் நேரடியாக குழம்பில் உருண்டையை போட்டு அம்மா, பாட்டிமார்கள் பண்ணுவாங்க பாருங்க அந்த டேஸ்ட் வேற லெவல் 😋😋😋 அது பெரிய சவால் நானும் பல தடவை டிரை பண்ணிட்டேன் இப்போ வரைக்கும் உடையாமல் வருவதில்லை 😔

  • @rajalakshmir6207
    @rajalakshmir6207 4 місяці тому

    Super kulambu

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 4 місяці тому

    அருமை மதினி

  • @user-fs4bi2pr6m
    @user-fs4bi2pr6m 4 місяці тому

    Super mathini

  • @sundariravi7682
    @sundariravi7682 4 місяці тому +2

    அருமை உருண்டை எப்படி உடையும் அது தான் வேக வைத்து விட்டிர்கள் நாங்கள் வேக வைக்க மாட்டோம் கொதிக்கும் குழம்பில் உருண்டைகளை ஓவ்வொன்றாக போடுவோம்

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 4 місяці тому +5

    Super recipe Madhini 🌹🌹👍👍👌👌

  • @user-it2yr5mx3d
    @user-it2yr5mx3d 3 місяці тому +1

    Super or super

  • @razumeem3911
    @razumeem3911 4 місяці тому

    சூப்பர் மதினி

  • @sajidababus1822
    @sajidababus1822 4 місяці тому

    Super madani well cooking 😊❤❤❤❤ take care and stay healthy ❤❤❤ enjoy 😊

  • @user-rq5de5ud3k
    @user-rq5de5ud3k 4 місяці тому

    அருமையான பருப்பு உருண்டை குழம்பு.சுவை அலாதி.மதினி.😋😋😋

  • @vijisiva-yc2jq
    @vijisiva-yc2jq 4 місяці тому +1

    Hi sister, neenka seekiram micci, grinder vankunka, rendume unkaluku rompa help'a irukkum

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 місяці тому

    Superma❤

  • @sheelyjoseph7145
    @sheelyjoseph7145 2 місяці тому

    Suuuuuuuper 👌👌👌

  • @sfmhalith3766
    @sfmhalith3766 4 місяці тому +4

    மா ஷா அல்லாஹ்
    அக்கா நல்லா இருக்கு..
    முதலில் ஒரு ஆட்டு உரல் வாங்குங்க..
    ரொம்ப கஷ்டமாக இருக்கு.

  • @AjithaMoorthy27
    @AjithaMoorthy27 4 місяці тому +1

    Enaku ungala romba pudikum mathini... Azhagi neenga epoyumae... Super recepie unga style la🩷 enaku tirunelveli than mathini

  • @lithikas3454
    @lithikas3454 4 місяці тому +1

    Super ah irukkum pola kulambu na try pandra

  • @switzerland_amma.cooking
    @switzerland_amma.cooking 4 місяці тому

    Nice🎉

  • @valarmathisekar9953
    @valarmathisekar9953 3 місяці тому

    Super ma

  • @NathankariyamalNathankar-op9tm
    @NathankariyamalNathankar-op9tm 2 місяці тому

    வாழ்க வளமுடன் 🎉

  • @alauae
    @alauae 3 місяці тому

    Very nice

  • @satheeshsatheeshkumar6158
    @satheeshsatheeshkumar6158 4 місяці тому

    Super akka 🎉🎉

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 4 місяці тому

    Super Madhani Samayal Super Banu Akka Nice

  • @riyanariya4592
    @riyanariya4592 4 місяці тому

    Supper akka

  • @user-qv3zi6cn8x
    @user-qv3zi6cn8x 4 місяці тому

    Super

  • @umamaheswari7642
    @umamaheswari7642 4 місяці тому +1

    Super madhini .i like it
    Daily unga parthathan poluthe fulfil a eruku

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 4 місяці тому +1

    Good 👍 take care ❤❤❤❤❤

  • @sulochana.mmohana4335
    @sulochana.mmohana4335 4 місяці тому

    Nice

  • @kavihema6301
    @kavihema6301 4 місяці тому +1

    அருமை மதினி பானூ அருமை ❤❤❤❤❤❤❤

    • @madhinisamayal
      @madhinisamayal  4 місяці тому

      ரொம்ப நன்றி அக்கா

  • @revathirevathi8006
    @revathirevathi8006 4 місяці тому

    Super✋

  • @kumarkamala3215
    @kumarkamala3215 4 місяці тому

    Neenkalum Annan Seemanuku,vote panunka.unkal ethirkalam nanraka amayum.vazhthukal,,

  • @tirupavai8417
    @tirupavai8417 2 місяці тому

    Madhini can become a good cook in top areas and earn good amount

  • @sukiyaki7845
    @sukiyaki7845 4 місяці тому

    Please make yr grinding stone rough, if too smooth u have hard time grinding rough stone would make bleanding eazy

  • @sivasankari0208
    @sivasankari0208 4 місяці тому +1

    Hi sister அப்பள குழம்பு போடுங்க Sister.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 місяці тому

    Super video Madhini 😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞

  • @SureshSuresh-dz8eg
    @SureshSuresh-dz8eg 4 місяці тому

    ❤❤

  • @Appa23686
    @Appa23686 4 місяці тому

    மதினி அருமை❤

    • @madhinisamayal
      @madhinisamayal  4 місяці тому

      ரொம்ப நன்றி அக்கா

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 4 місяці тому +2

    Super nice 🎉

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 4 місяці тому +5

    Super❤super❤super❤

  • @nirmalabala2281
    @nirmalabala2281 4 місяці тому +1

    ஆட்டுக்கல் வாங்குங்கள். உருண்டை குழம்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 4 місяці тому +2

    தமிழ் ஒருவன் 🎉❤🎉❤🎉❤👌🪴🪴🌳👏🌴🌿🌿💯👌🪴🪴🌳👏👏👏👏👏👌👌🪴🪴🌳

  • @nirmalabala2281
    @nirmalabala2281 4 місяці тому +2

    அம்மிகல் கூட மழு மழு ன்னு இருக்கு பொலுவா போடுங்கள்.

  • @sarithal649
    @sarithal649 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @nandhinit1134
    @nandhinit1134 4 місяці тому +4

    Yethuvum oluga vathagamale seirega yepdi ungaluku teast ah eruku soldrega

  • @jancydsouza2039
    @jancydsouza2039 4 місяці тому

    Akka have u seen maimaid in sea

  • @kumaranm5579
    @kumaranm5579 4 місяці тому +1

    Good ❤

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 4 місяці тому

    Madani what is ur name?. Pls buy one Big size Ural. One mixi & one grinder also. It Will be useful for you. Thank you. From Bangalore

  • @user-ki1er1ir9g
    @user-ki1er1ir9g 4 місяці тому

    Mathini l like

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 4 місяці тому

    Super good 👍🎉🎉🎉

  • @arulmonililymercyarulmonil488
    @arulmonililymercyarulmonil488 4 місяці тому +4

    500ரூபாய் ஆட்டுக்கல் வாங்கி பருப்பு வகைகள் அரைக்கவும்.மிகவும் எளிதாக இருக்கும் மாரியம்மா

    • @JPMS_COOKING
      @JPMS_COOKING 4 місяці тому +2

      இந்த அம்மி அவங்க கை பழகினது

  • @geetharani6808
    @geetharani6808 4 місяці тому

    Madhini yanaku venu hi banu vanakam Anna

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 4 місяці тому +3

    Vazlga vazlmutan

  • @user-ki1er1ir9g
    @user-ki1er1ir9g 4 місяці тому +1

    Engaliku fish thruvengala uarukavathu kotuthrihekala

  • @LakshmiRavanan
    @LakshmiRavanan 3 місяці тому

    தபக் உருண்டை உருண்டை குழம்பு

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 4 місяці тому

    👌👌

  • @Prasanthreegan2715
    @Prasanthreegan2715 4 місяці тому

    மதனி 6to7 நிமிடம் வர மாதிரி வீடியோ போடுங்க

  • @estermageswary8748
    @estermageswary8748 4 місяці тому

    🎉🎉🎉🎉👍👍😃🎉

  • @500flatthiruppullani9
    @500flatthiruppullani9 3 місяці тому

    .🎉

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo 4 місяці тому +5

    Sombu serthu arainka nalla irukum

  • @patatedoucecoucou3256
    @patatedoucecoucou3256 4 місяці тому

    Ninkalceiyomsamiyal Mika armi❤❤❤💯

  • @sudhakar6299
    @sudhakar6299 2 місяці тому

    இதே பொருள மிக்சியில் அரைத்து வைச்சா இந்த டேஸ்ட் கண்டிப்பா வராது

  • @premarajendharan5157
    @premarajendharan5157 4 місяці тому +1

    Scooty yenkama madini

  • @malathiv2416
    @malathiv2416 4 місяці тому +4

    மதனி அந்த அமிக்கு பொலிவா பொட்ட தான் என்னா ❓

  • @user-ki1er1ir9g
    @user-ki1er1ir9g 4 місяці тому

    Veraivel oru aadukal vangavum esiyaha irukum mathini

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 4 місяці тому

    super super

  • @ArokiaRaj-co3ru
    @ArokiaRaj-co3ru 4 місяці тому

    Very good ma....why because you are using mat on the floor , best ok you are maintain neet ness❤😊

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.keerthana2nd-a553
    @k.keerthana2nd-a553 4 місяці тому

    Hi madhini

  • @Maskfriendsvlogs9595
    @Maskfriendsvlogs9595 4 місяці тому

    Hi sisters

  • @gunavathim1379
    @gunavathim1379 4 місяці тому

    பானு home tour podunga

  • @Prasanthreegan2715
    @Prasanthreegan2715 4 місяці тому

    மதனி‌ வீடியோ கொஞ்சம் சின்னதா போடுங்க 15 நிமிஷம் 😮16 நிமிஷம் போடுறிங்க நெட் எல்லாம் காலி ஆகிறது

  • @tirupavai8417
    @tirupavai8417 2 місяці тому

    Madhini can go to city and do cooking at posh localities and earn

  • @user-in4pl2bz8f
    @user-in4pl2bz8f 4 місяці тому +2

    Attukal vangunga pavam madani romba kashtam

  • @Deltacookingchannel
    @Deltacookingchannel 3 місяці тому

    Ammiya kothdhunga Amma...appo dhan araika mutium