Secret of Holy Communion || திருவிருந்து இரகசியங்கள் || BRO.M.D.JEGAN

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 155

  • @yohanevents7342
    @yohanevents7342 Рік тому +20

    தெளிவான விளக்கம்,.. நிச்சயமாக நானும் மனம் திருந்தி, எனக்குள் இருக்கும் பாவத்தை அறிக்கையிட்டு துணிகர பாவத்தை செய்யாயதபடி தேவனிடத்தில் ஒப்புரவாகி அவரிடத்தில் திருவிருந்து கேட்பேன் அப்பொழுது எனக்கு கொடுப்பார்,.. ஆமென்
    என் அன்பு தேவனே என் பாவத்தை சுத்திகரக்க செய்யும்,.. இனி பாவத்தை மேற்கொள்ளதபடி உம்முடைய நீதியின் ஆயுத்தங்களால எனக்கு கொடும்,...

  • @charles6793
    @charles6793 Рік тому +3

    Unmaiyya theliva sonninga sir....yellarukkum puriyya uthavi seinga jesus

    • @mahendradurairaj
      @mahendradurairaj 3 місяці тому

      @@charles6793 avar dhaan theliva sollitaarae

  • @sekarannal2649
    @sekarannal2649 Рік тому +25

    இயேசுவே👏, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும், என் குடும்பத்தின் மேல், என் எங்கள் சபை மேல் கிருபையாயிரும் ஆண்டவரே ஆமென் ✝️🕊️👏

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 2 місяці тому +3

    உங்கள் போதனைக்கு நன்றி
    அய்யா தொடர்ந்து போதனையை செய்யுங்கள்
    God bless you

  • @jenniferjames773
    @jenniferjames773 4 місяці тому +3

    Edukaravan seeshanagha irrukunum, kodukiravan Yesuvagha irruku vendum. 👍

  • @HARI_CARVING
    @HARI_CARVING Рік тому +6

    நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
    ( 1 பேதுரு 2 : 24 )
    பாவத்தை நினைவு கூறும் சொல்லவே இல்ல அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் அது திரு விருந்து வாங்கின உடனே அவரு பாவத்துக்கு என்ன செஞ்சிருக்காரு நம்ம நோய்க்கு என்ன செஞ்சிருக்காரு நாம நித்திய ஜீவன் அடைய என்ன செஞ்சிருக்காரு அதையெல்லாம் நினைவு கூற சொல்றாரு நினைவு எடுக்கும் போது நமக்கு நல்ல ஒரு ரிசல்ட் கொடுக்கும்

    • @johnwesley142
      @johnwesley142 2 місяці тому

      @@HARI_CARVING எடுக்கும் போது நல்ல ரிசல்ட் கொடுக்குமா?!!!!!?
      அப்படி என்ன நல்ல ரிசல்ட் ஐயா!!!!???!!!?

  • @arogyaswamy2414
    @arogyaswamy2414 5 місяців тому +2

    Praise the lord ayya 🙏

  • @santroley
    @santroley 3 місяці тому

    Thank you pastor.throug you Jesus spoke to me gracefully and gently indicated my short comings and transgressions.Jesus humbly submit to you Lord Jesus "mend" me.Amen.

  • @rajeev1976nair
    @rajeev1976nair 4 місяці тому +3

    Wow...what a fantastic revelation...Glory to God

  • @sr.gaming4607
    @sr.gaming4607 2 місяці тому

    Corexta soninga.enga officela adikadi pesuvom.nenga a the a gariyathai pesuringa.thank you lord

  • @eliysivas107
    @eliysivas107 2 місяці тому +1

    ஒரு வனையும் ரபி என்றழைக்காதே;நானே உனக்குப்போதகர்;ஒருவனையும் குருவென்றழைக்காதே;நானே உனக்குக்குரு;ஒருவனையும் பிதாவென்று அழைக்காதே!நானே உனக்குப் பிதாஅப்படி ஆண்டவர் சொல்லி இருக்க:நீங்களே உங்களைப் போதகரென்றும்;குருவென்றும் சொல்லிக் கொள்கிறீர்களே? ஒருவனும் இங்கே பரிசுத்த வான்களில்லை. நானே உன்னைப்பரிசுத்தமாக்குகிற தேவன் என்று கிறிஸ்து இயேசுவே சொல்லி இருக்கிறாரே! அப்படியென்றால்:ஜெகன் கூற்றுப்படி ஜீவ அப்பத்தை பெற்றுக்கொள்ள இங்கே எவரும் தகுதியானவர் இல்லையே:பரிசேயரின் உபதேசம் போல் அல்லவோ சொல்கிறீர்கள்!

  • @ravichandran1708
    @ravichandran1708 2 місяці тому

    தெளிவான விளக்கம்,. நன்றி

  • @indrag3119
    @indrag3119 Рік тому +1

    Very very powerful one brother...He made many changes.. this time i restored few lost Grace of GOD and He opened My spritual Eyes. Our GOD is ALMIGHTY...he made me take decisions

  • @ushar1564
    @ushar1564 Рік тому +1

    We are so blessed to listen this blessed message✝️Hallelujah✝️
    Amen✝️🙏God bless you abundantly dear Precious Pastor in Christ ✝️🙏Esther, Bangalore

  • @m.ssrinivasan3705
    @m.ssrinivasan3705 Рік тому +1

    Yes in new jerusalem church ,,,holy communion every sunday,,,, revealed by
    GOD,,,

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp 5 місяців тому +4

    Yes appa amen ❤️ 🙏💐✝️🛐🕎💯👑🙏❤️

  • @abiyaabiragam
    @abiyaabiragam 2 місяці тому +14

    Communion என்ன தகுதிப்படுத்தும் ஆண்டவரே. நான் ஒரு பாவி பாவத்துக்கு மேல பாவம் பண்ணிட்டேன் பா மனம் திரும்புகிறேன் ஆனா எடுக்க மனசு வரல. நீரே என்னை சந்தியும்

  • @sheilajohn5489
    @sheilajohn5489 Рік тому +3

    Praise God ❤

  • @Marry-m-y
    @Marry-m-y Рік тому +3

    Unmayana. Sathiyam. Ethai. Entha. Church. Follow. Pannuvathillai. Migavum. Varutham. Iyya.

  • @S.BenjaminSathish
    @S.BenjaminSathish 4 дні тому +1

    Very nice explanation brother 🎉

  • @jaiyshnaajai5603
    @jaiyshnaajai5603 5 місяців тому +2

    Very excellent preching.

  • @Nagesh-ne1el
    @Nagesh-ne1el Рік тому +1

    Thank you Jesus Amen. 💖💖💖 important message thank you poster god bless you Amen 💐💐💐💐

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 2 місяці тому

    இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டவனில் ஒருவன் இயேசுஆண்டவரை பரிந்து பேசியதால் அவரோடு பரலோகம் சென்றானே.

  • @thavammalar1552
    @thavammalar1552 4 місяці тому +1

    Thankyou Brother good explanation God bless always with your family Thankyou Appa
    Hallelujah Amen 🙏 ❤

  • @anthonyambrose8096
    @anthonyambrose8096 Рік тому +2

    Brother it is very very nice it touch my heart, so nice message. Thank you brother.

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 3 місяці тому

    Hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏

  • @Anthony-z8l2j
    @Anthony-z8l2j 2 місяці тому

    Amen all of you follow Jesus Amen 🙏

  • @johnfrancis9280
    @johnfrancis9280 6 місяців тому +2

    Very true message

  • @Shanthi-c9t3v
    @Shanthi-c9t3v 6 місяців тому +1

    Amen thank God

  • @arivazhaganr8119
    @arivazhaganr8119 Рік тому +5

    திருவிருந்திற்க்குநாள்நிர்னயம்உன்டு. அப்போஸ்தளர்20:7

  • @Halleiujah
    @Halleiujah Рік тому

    Amen praise the lord

  • @JoshuaRMani
    @JoshuaRMani 5 місяців тому

    அப்பம் - இயேசுவின் மாம்சம் - வார்த்தை - பிட்கப்பட்டது.
    கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
    ஏசாயா 28:13
    கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
    ஏசாயா 34:16

  • @Maha-tq2ie
    @Maha-tq2ie 2 місяці тому

    ஆமென்🙏🙏🙏

  • @jayanthi84
    @jayanthi84 Рік тому +2

    ஆமேன்🙏🙏🙏🙏✝️✝️

  • @Maha-tq2ie
    @Maha-tq2ie 2 місяці тому

    ஆமீன.

  • @babababa2566
    @babababa2566 3 місяці тому +3

    திருவிருந்தா....உங்களுக்கு பணம் தானே முக்கியம்...

  • @jeeva-stephen
    @jeeva-stephen 2 місяці тому

    Super ayya

  • @mahimariya7
    @mahimariya7 Рік тому +1

    Praise the Lord

  • @sheilalazarus4992
    @sheilalazarus4992 4 дні тому +1

    Can you add english subtitles to this very important subject....sorry but my tamil isn't good enough to understand fully. Tq

  • @MariaSusai-u5j
    @MariaSusai-u5j 2 місяці тому

    Catholic Church is having blessed sacrament...We r great

  • @Amosh.-_balu
    @Amosh.-_balu Рік тому

    Amen appa 🙏🙏🙏

  • @AiiPapa
    @AiiPapa 2 місяці тому

    Godblessyou

  • @ebenezersham3900
    @ebenezersham3900 2 місяці тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா பவுல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார் நாமும் அதுபோல கொடுக்கலாமா எடுக்கலாமா தயவுசெய்து விளக்குங்க

  • @jesintha3671
    @jesintha3671 Рік тому

    Good Advice Amen

  • @livinm5336
    @livinm5336 Місяць тому

    Aman❤❤❤

  • @rebeccasooriyakanthan1566
    @rebeccasooriyakanthan1566 Рік тому +1

    Amen 13:29

  • @SenthilKumar-wh9mn
    @SenthilKumar-wh9mn Рік тому +1

    Amen S

  • @kavithayamini3681
    @kavithayamini3681 Рік тому +1

    Amen❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @danieljebaraj8709
      @danieljebaraj8709 Рік тому

      நிறைய தவறான ஜோடிப்பு சேர்ந்திருக்கு திருவிருந்து எப்படி எடுக்க வேண்டும் அதை தெளிவாக சொல்ல வில்லை

    • @VisendiSavariraj
      @VisendiSavariraj Рік тому

      ᐯITᗷ E

  • @abrahamphilip6542
    @abrahamphilip6542 Рік тому +1

    Can we use bread and grape juice from shop or we have to use unlevend bread and hand crushed grape juice

  • @sundarapandiyan6695
    @sundarapandiyan6695 2 місяці тому +1

    கள்ளன் திருவிந்தை எடுக்க வில்லையே

    • @Only_Christian_ELOHIM
      @Only_Christian_ELOHIM Місяць тому

      He was baptized.

    • @voiceofnpk007
      @voiceofnpk007 Місяць тому +1

      Bro. என்ன கேள்வி?. ஆஹா, என்ன ஒரு சிந்தனை?. கள்ளனை மனித்ததே ஜீவனுள்ள தேவன். அதற்கு மேல் அங்கு திருவிருந்து அவசியம் இல்லை.

  • @sekarannal2649
    @sekarannal2649 Рік тому

    Amen jesus alleluya ✝️🕊️👏🤷🏻

  • @madhaiyan8410
    @madhaiyan8410 Рік тому +1

    Praise the lord Jesus Christ

  • @alankamanivedamonickam4826
    @alankamanivedamonickam4826 2 місяці тому

    In some churches they give the bread dipping in the blood. .
    Is it acceptable?

    • @dollymahendran5184
      @dollymahendran5184 2 місяці тому

      @@alankamanivedamonickam4826 not all.. it's completely wrong... Bible clearly tells Appam and draksharasam.

  • @Samuvel-d6g
    @Samuvel-d6g 2 місяці тому

    அப். 20.7ன் படி வாரத்தின் முதல் நாளில் அப்பம் பிட்க்கும் படி சீசர்கள் கூடி வந்தார்கள் என நீர் வாசிக்கவில்லையா?

  • @meridisuja
    @meridisuja Рік тому

    Uncle thiruvirunthu evening la thana edukanum

  • @duraidurai3622
    @duraidurai3622 Рік тому

    ஆதி சபை எப்படி இதனை கைக்கொண்டார்கள் ஐயா !

  • @suganthirose5786
    @suganthirose5786 5 місяців тому

    யேகோவா சாட்சிகள் நிறைய பேர் எடுப்பது இல்லை. அதற்கு இது தான் காரணமா?

  • @MarinaRajani
    @MarinaRajani 2 місяці тому

    Kalapodagardall. Sathan sabaykarargal. Yarum etay namba vandam. Pirivinay sabay poyanathu. Kadaysi nalil. Kaladerkadarusigal. Alumbuvargal

  • @ilamathid-wg5we
    @ilamathid-wg5we Рік тому

    Viruthasethanam enral enna iyya

  • @a.r.kmission2020
    @a.r.kmission2020 Місяць тому

    Online communion is correct or not?

  • @selwynm42
    @selwynm42 Рік тому +3

    ஐயா, வியாதியோடு இருப்பவர்கள் எல்லாரும் தவறான முறையில் திருவிருந்து எடுத்தார்கள் என்றல்ல ; ஆனால் தவறான முறையில் திருவிருந்து எடுப்பவர்களுக்கு கண்டிப்பாக வியாதி வரும்.
    அப்படி என்றால், திருவிருந்து எடுப்பவர்களில் வியாதி இல்லாமல் இருப்பவர்கள் எல்லாரும் சரியான முறையில் திருவிருந்து எடுத்தவர்களா ?

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 5 місяців тому

      அப்ப இயேசு வோடு திருவிருந்து எடுக்கப்பட்ட சீசசர்கள் அனைவரும் இயேசு வால் ஞானஸ்நானம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் கொடூரமா கொல்லப்பட்டவர்கள் அப்படிப்பார்த்தால் இயேவிற்கே சரியானமுறையில் திருவிருந்து கொடுக்கப்படவில்லை.ஞானஸ்நானம் கொடுக்கப்பட வில்லை என்கிறீர்களா

    • @johnwesley142
      @johnwesley142 2 місяці тому

      உங்க கருத்து சரி. ஆனா, தவறான முறையில எடுத்தா கண்டிப்பா வியாதி வரும்னு சொல்றது தப்பு.

  • @rsaminathan682
    @rsaminathan682 Рік тому +10

    திருவிருந்து என்ற வார்த்தை எங்கு உள்ளது வேதத்தில ஐய்யா

    • @josvabenhur1995
      @josvabenhur1995 Рік тому +1

      Raabojanam ( we are telling thiruvirunthu)

    • @selvarajm3266
      @selvarajm3266 Рік тому +2

      இதுவா முக்கியம்...? ஆராதனை என்றால் பாட்டும் பரவசமும் அலறல் உளறல் எல்லாம் தான் என்று ஆர்ப்பாட்டம் நடந்துக்கிட்டு இருக்கு.. கிறிஸ்துவின் பலி மரணத்தை இருதயப்பூர்வமாய் நினைத்து, இருதயம் நொறுங்கி; நன்றி உள்ள இருதயத்தோடும் அப்போஸ்தலருக்கு கர்த்தர் காண்பித்து கொடுத்த ( அப்.நட 2:42 ;20:7 ; 1கொரி 16:1,2 ) முறைமையின்படி, தன்னைத்தான் சோதித்தறிந்து அப்பம் பிட்டு ஆராதிப்பதாகும்.(1கொரி 11:23-30).❤❤❤

    • @rsaminathan682
      @rsaminathan682 Рік тому +2

      இராபோஜனம் சரியான பதில் பிரதர்

    • @selvarajm3266
      @selvarajm3266 Рік тому +1

      கர்த்தருடைய பாத்திரம் என்றும்,கர்த்தருடைய போஜன பந்தி என்றும் எழுதியிருக்கிறது..( 1கொரி 10:21 )

    • @tensantony91
      @tensantony91 10 місяців тому

      100%
      @@selvarajm3266

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 10 місяців тому

    Brother Jesus gave Communion for 12 disable not given to any women ,in that place women all there how you are looking ?

  • @twjctchurch3401
    @twjctchurch3401 Рік тому +1

    Aya Andavar Kaatikodutha Anda rathriele avar appathai eduthu sthothiram panni Adair pittu neengal vangi pusiyungal ,
    Aya rathriyile Communion kuduthar, Neenga enda nerathil Communion kudukireergal?
    Annavaram Communion velaiel kaalgalai kazhuvugirar neenga?

    • @selvarajm3266
      @selvarajm3266 Рік тому

      அது தான் அவர் சொன்னார் இல்லையா கால் கழுவினது பழைய ஏற்பாட்டில் கடைப்பிடித்து வந்த யூதர்களின் பஸ்கா...அத செஞ்ச பின்பு தான் புதிய ஏற்பாட்டு சபைக்கான கம்மியூனியன்...

  • @kirankumar.g4499
    @kirankumar.g4499 Місяць тому +1

    Jagan brother your also is wrong John 13/14 feet wash is compulsory is coming in 🙏

  • @danieltiphagne8265
    @danieltiphagne8265 Рік тому

    How can you say wrongly that Jesus changing WINE TO WATER which is not in the Gospel. Pl correct your words. Dr. Daniel Tiphagne

  • @SalomonSalomon-l4o
    @SalomonSalomon-l4o Рік тому +1

    திருவிருந்துஎன்றுபைபிலிள்வசனம்இல்லைஇராபோஜனம்என்றுதான்வசனம்உள்ளதுஇதுதான்சரியானவசனம்ஆதலால்இராபோஜனம்என்றுதான்நாம்சொல்லவேண்டும்

    • @MalaMala-oy8xs
      @MalaMala-oy8xs Рік тому

      36:23 ❤😂😊

    • @tensantony91
      @tensantony91 10 місяців тому

      this is argument

    • @bakyakanickaraj1819
      @bakyakanickaraj1819 2 місяці тому

      Thiru rabojanam nu sollalam. Yenna rabojanam nu mattum sonna adhuku meaning dinner dhane..

  • @palpagutharivanpalpaguthar3252

    Amen

    • @rsaminathan682
      @rsaminathan682 Рік тому

      திருவிருந்து என்ற வார்த்தை வேதத்தில் எங்கே உள்ளது பிரதர்

  • @Israelveera
    @Israelveera 8 місяців тому

    அப்போ நாம் சபையில் திருவிருந்து கொடுப்பது தவறு

  • @shyamsaranya6553
    @shyamsaranya6553 3 місяці тому

    சாராய் சாராள் என்று ஏன் மாற்றினார்

  • @NPamila
    @NPamila 11 місяців тому +2

    பயமும் இல்ல பக்தியும் இல்ல

  • @rathishkumar4891
    @rathishkumar4891 Рік тому

    இயேசு இதோ மாதிரி காண்பித்தார் மாதிரி என்றால் என்ன

  • @Sujianush
    @Sujianush 3 місяці тому +1

    Engala mathri secret christians lam yesu appa vai nambiye irukirom ayya. Avar varugai la povatharku.. nanga lam communion eduka mudila.. nanga ketalum church la kuduka maatanga.. every sunday church vara solvanga.. apo nanga lam paralogam poga mudiyatha.. sollunga😢

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 3 місяці тому

      @@Sujianush எதற்காக உங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று சொல்லவில்லை.கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறவர்.திருவிருந்து எடுக்கிறவர்கள் எல்லோருமே பரலோகம் செல்ல முடியாது.இடைவிடாது செபியுங்கள்.எல்லாம் நன்மைக்கேதுவாய் நடக்கும்.அவரை பெற்றுக் கொள்ளும் காலம் வரும்.

    • @sasikalanatarajan4440
      @sasikalanatarajan4440 3 місяці тому

      Nanum antha mari than irukarn

    • @Christina14591
      @Christina14591 2 місяці тому

      4:52 - you can find the answer to your question here 😊

  • @panimarydilston2100
    @panimarydilston2100 Рік тому

    பாஸ்டர் அனுமதியோடு பெண்கள் திருவிருந்து கொடுக்கலாமா???? பளீஸ் சொல்லுங்க பாஸ்டர்

  • @elizaraj8601
    @elizaraj8601 4 місяці тому

    வியாதி நீங்கவும்,பிசாசுகள் ஓடவுமே ஞானஸ்நானமும், திரு விருந்தும் எடுக்கிறார்கள்.

  • @johnmoses3456
    @johnmoses3456 Рік тому

    Better jegan go to bible college. Study about new covenant. Other ways he will be leading new comers to the stumbling blocks and became confused.

  • @Philomina-dh1rp
    @Philomina-dh1rp Рік тому

    Lady paster Thiruvirunthu prayer solum bothu paster arugil summa nirpathu visuvasigalagiya palarum varuththappadugirom.saiya

  • @LM-ko9il
    @LM-ko9il 2 місяці тому

    Hello your wrong Abathiram means not unholy, jesus never told holy or unholy

  • @vincentn4703
    @vincentn4703 Рік тому +2

    UA-cam ல் பணம் சம்பாதிக்க வேதவசனத்தை புரட்டாதிருங்கள்.

    • @selvarajm3266
      @selvarajm3266 Рік тому

      என்ன புரட்டினார் என்று ெசான்னால் நானும் தெரிஞ்சுக்கிறேன் Bro Please.

    • @rajpaul2691
      @rajpaul2691 Рік тому +1

      @@selvarajm3266 Read your bible brother. No one can explain you like Holy spirit

    • @selvarajm3266
      @selvarajm3266 Рік тому +1

      @@rajpaul2691 இல்லை உங்களுக்கு தவறா தெரிஞ்சத எனக்கு சொன்னா நல்லாயிருக்கமே... 🙏 அவ்வளவுதான் யாரோ எதாவது சொன்னா அத மனசுல வச்சுக்கிட்டு உபதேசமாக்கக் கூடாது. யார் சொன்னாலும் அதை வேதத்தின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் ரொம்ப நல்லது. 🙏

  • @arularul753
    @arularul753 Рік тому +1

    உனக்கு. என்னப்பா. நீஏப்படீநாலும். பேசலாம்.........a

  • @Only_Christian_ELOHIM
    @Only_Christian_ELOHIM Місяць тому +1

    50℅ wrong concept.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Рік тому +1

    அதி மேதாவி அவர்களே! விசுவாசிகளை குழப்பாதீர்!
    கிறிஸ்து தனது பாவதண்டனைகளுக்காக ,பரிகார பலியாக , பலியானார் என்று விசுவாசித்து இரட்சிக்கப்பட்ட அனைவரும் எடுக்கலாம். நினைவுகூருதலுக்காக! And also God is our real food and drink , spiritually.

    • @Jesusourredeemer1982
      @Jesusourredeemer1982 Рік тому

      இயேசு எப்பொழது பாவம் பண்ணினார் ,
      தனது இல்ல சார் நமது பாவங்கள் நீங்கி

    • @tharmaraj2783
      @tharmaraj2783 3 місяці тому

      Iyya intha al sariya cholluhirar. Anal ummudai ennam purihirathu. Athu thavaru. Easuvin Reaththamum sariramum ana pin rasamum appamum punithamanavai. Athai thoda thakuthi venum, Athai unnaum thakuthi venum.

  • @vincentn4703
    @vincentn4703 Рік тому +2

    Bro. இந்த காரியத்தில் உங்கள் உபதேசம் மிகதவறு. ஆண்டவர் சொல்லிகொடுத்தார் என்று பழியை தேவன் மேல் போடாதிருங்கள் அனேக ஊழியர்கள் வேதத்தை புரட்டுகிறார்கள் . மத்.19:17, மாற்.10:18, லூக்.18:19. இந்த வசனத்தின் மனிதன் எப்படிப்பட்டவன்.

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 5 місяців тому

    அவருடன் திருவிருந்து சாப்பிட்டவர்கனின் நிலை என்ன. அனைவருமே ஏன் கொலை செய்யப்பட்டார்கள்..

  • @godwinnabhan9317
    @godwinnabhan9317 Рік тому +1

    இயேசுவே கொடுத்தும் யூதாஸ் ஏன் சீஷனாக இல்லை ஐயா. கொடுத்தவர் சரியில்லையோ ?

    • @rajpaul2691
      @rajpaul2691 Рік тому

      Good question brother.

    • @rajpaul2691
      @rajpaul2691 Рік тому

      This guy is after money

    • @T.SsR5678
      @T.SsR5678 13 днів тому

      @@godwinnabhan9317 Avandamet panapaya kadaisi varai vedavea illa.pana asai.

  • @robertcraj2038
    @robertcraj2038 16 днів тому

    Amen en appa

  • @Jesus_loves_you-jm6tg
    @Jesus_loves_you-jm6tg 4 місяці тому

    Amen amen ❤❤❤❤❤

  • @rebeccasooriyakanthan1566
    @rebeccasooriyakanthan1566 Рік тому

    Amen

  • @rebeccasooriyakanthan1566
    @rebeccasooriyakanthan1566 Рік тому +1

    Amen

  • @manikandangopal3647
    @manikandangopal3647 Рік тому

    Amen

  • @MayavanThangaraj
    @MayavanThangaraj Рік тому

    Amen

  • @christinachella8583
    @christinachella8583 3 місяці тому

    Amen