Russia ஒரே மாதிரியான War Strategy-ஐ Maintain செய்வதில்லை | R.Rajan Interview | Oneindia Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 5

  • @Joseph-eb9er
    @Joseph-eb9er 2 місяці тому +2

    அய்யா நான் இரண்டு ஆண்டுகள் மாஸ்கோவில் பணி புரிந்தவன்.கோர்ப்பசேவ் சோவியட் ரஷ்யா என்று இருந்ததை சோவியத்திடம் இருந்த நாடுகளுக்கு சுதந்தரம் கொடுத்து தனி நாடுகளுகாளாக ஆக்கி விட்டு தன் பதவி காலம் முடிந்ததும் போய் விட்டார்.நான் சென்ற நாளில்தான் லெனின் சிலைகளை உடைத்து கொண்டிருந்தார்கள் ரஷ்யர்கள். அவர்கள் விருப்பம் ரஷ்யா இந்தியா மாதிரி பணக்கார நாடாக ஜனநாயக நாடாக மாற வேண்டும் என்பதே. அப்போதுதான் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தார்கள் ரஸ்ய குழந்தைகள்.ஆங்கிலம் படிப்பதை பெருமையாக பேச ஆரம்பித்தார்கள்.கோகோ கோலா அப்போது தான் ரஸ்யாவுக்குள் விற்பனைக்கு அனுமதிக்க பட்டது.நான் சொல்ல வந்தது ரஷ்யர்கள் படிப்பறிவில்லா முட்டாள்கள் அடிமைகள்.அவர்களின் ஒரே வருமானம் ரஸ்ய பெண்கள் உலகு எங்கும் சென்று விபசாரம் செய்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதுதான் இன்றைக்கும்.) வேறு வருமானம் இல்லை.பனி பனி ஆண்டு முழுவதும் பனி மூடிய நாடு ரஸ்யா.விவசாயத்திற்கு வழி இல்லை.பிச்சைகாரநாடு . எப்படியோ சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பி மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கியதுதான் ரஷ்ய அரசு.கோர்ப்பசேவ் வுக்கு பிறகு புதின் வந்து மக்களின் முட்டாள்தனத்தை பயன் படுத்தி அடிமையாக்கி இன்றுவரை கொடுங்கோலனாக கொலைகாரனாக இருக்கிறான் புதின் .ரஸ்ய மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.உக்ரைனையும் பாவம் சிறிய நாடான உக்ரேன்.கடவுள் மிக பெரிய சித்ரவதையை கொடுப்பார் புதினுக்கு..

  • @sundaravallivijay1234
    @sundaravallivijay1234 2 місяці тому

    Ohh
    I got more information about this video

  • @abulhasan6601
    @abulhasan6601 2 місяці тому +1

    Hague is in Netherlands , sanghi