14 வருஷம் Non-Veg சாப்பிடாம இருந்தாங்க! Actor Ramki பங்குபெறும் Album நிகழ்ச்சி| Pepsi Uma | Jaya TV

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #ActorRamki #ActorRamkiInterview #PepsiUma | #JayaTV
    14 வருஷம் Non-Veg சாப்பிடாம இருந்தாங்க! | Actor Ramki பங்குபெறும் 'Album' நிகழ்ச்சி | Pepsi Uma | Jaya TV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

КОМЕНТАРІ • 259

  • @sumathivina
    @sumathivina 3 роки тому +177

    ராம்கியை அடிச்சிக்கவே முடியாது
    சிரிப்பு. நடிப்பு . நடனம். உடை.
    தலைமுடி அனைத்திலும்.

  • @manishsundar4841
    @manishsundar4841 4 роки тому +16

    Nirosha great her sacrifices... Good luck ramli such a beautiful wife u got

  • @learnenglishanddrawingscra8827
    @learnenglishanddrawingscra8827 3 роки тому +3

    Best couple ever

  • @likeycansan3870
    @likeycansan3870 3 роки тому +1

    Maruthupandi my fav

  • @Bhuvanakumar1975
    @Bhuvanakumar1975 3 місяці тому

    Rm❤❤❤ S5

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 4 роки тому +108

    Pepsi உமா அருமையான தொகுப்பாளர்

  • @sendhilpandian3388
    @sendhilpandian3388 4 роки тому +145

    அலட்டல் இல்லாத எதார்த்தமான பேச்சு ராம்கி சார் இறைவன் அருளால் நீங்கள் அதிக படங்களில் நடித்து நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் சார்

  • @radharadha2071
    @radharadha2071 4 роки тому +32

    ராம்கி.நிரோஷா.அன்பான.அழகான.ஜோடி.வாழ்கவளமுடன்

  • @ramanaeswar3225
    @ramanaeswar3225 3 роки тому +44

    Pepsi Uma பார்த்து ரொம்ப நாள் ஆச்சு Ramki always mass

  • @malai09
    @malai09 4 роки тому +46

    இராம நாராயணன் டைரக்ஷனில் ராம்கி நடித்த படங்கள் நல்லா இருக்கும்.. ராம்கி/விவேக் நடித்த "எனக்கொரு மகன் பிறப்பான்" அருமையான படம்

  • @hameed269
    @hameed269 4 роки тому +75

    நம்ப முடியவில்லை ராம்கியை
    அன்று பார்த்தது போலவே இன்றும் இருக்கிறார்.

  • @maathiyosi_pangali
    @maathiyosi_pangali 4 роки тому +79

    உங்களோட இணைந்த கைகள்,கருப்பு ரோஜா நான் மிகவும் ரசித்த படங்கள்.90's நான் ராம்கி அவரோட ரசிகனா இருந்திருக்கிறேன்.

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 10 місяців тому +2

      மருது பாண்டி

  • @jackdanial956
    @jackdanial956 3 роки тому +21

    நிரோஷா மேடம் ராம்கி சார் அந்த காலத்து சூர்யா ஜோ love is life

    • @keerthanapriya8403
      @keerthanapriya8403 2 роки тому +3

      @@motimumbaikaryehkyajindagi6369 Yeppo divorce panninaru sollu ketpom? 😠 Unakellem vela polappe illaya. 1988 la thodanguna Love, Marriage aanadhula irundhu ippo vara onna irukura Thambathiya pirichu paakura pesura kodura bhutthi unna mari aalungaluku than varum 😡. Pombalanu pesum podhe theriyudhu un latchanam. Ramki Sir kita ipadi nerla solli paaru Niroshava pathi thapa Sevullaye nalla polichunu onnu koduparu.
      Aamam modhala nee yaaru? Ramki siruku relationa frienda illa avarukita vela than paakuriya? Address sollu. Naan avanga Media group la than work pandren. Indha April la than Nirosha mam Galatta channel moolama Phone la 'I Love U Me' nu sonnanga, Avarum sirichikite Thanks Ma naaru. May la Oru cricket functiona Nirosha mam start panni vachu Ramki elder sister Meenachi avaruku Amma maari Avangaloda kalandhukitu En Mother in law nu perumaiya pesunanga. Rendu naalaiku munna than rendu perum onna serndhu ukkandhu pari maari kite sirichi pesi saptanga. Adha nerla paatha ennake Santhosathoda aanandha kanner vandhuduchi. Rendu perume avanga avanga work la busya irundha Kandameniku pirichu vachi pesuvingala 😣 Avanga Kadhal annaila irundhu Inna vara maarama Adhe Anboda than thodarudhu. Adha ovvorutharukum padam pudichi kaatikite irukanumgura avasiyamila. Innoru thadava Mam ma pombalana 😠 1988 la irundhu Inna vara Avaru than kadhal ulagam valkkai nu vaalndhukitu irukanga. Ippo ketalum 'En vaalkkaila En kanavar Ennaku yellame'nu solluvanga. Enna avaru nalla paathukuraru Ava enna nalla paathukura santhosama irukomnu rendu perume sollikitu irukanga. Avangala poi thappa pesura neeyellam Manusane illa Theriyuma. Ponga poyi vera veti polappu irukum adha poi paarunga. Vandhutanga nalla irukura jodiya pirika 😡

  • @sendhilpandian3388
    @sendhilpandian3388 4 роки тому +37

    மருதுபாண்டி ராம்கி! !மறுபடியும் தாங்கள் வெற்றி வாகை சூடி வலம் வர வாழ்த்துக்கள் சார்! !

  • @karthikeyanmahalakshmi8569
    @karthikeyanmahalakshmi8569 3 роки тому +64

    ராம்கி அவர்கள் தன்னை பார்க்க விரும்பும் ரசிகனை மிகவும் நேசித்து அன்பாக பேசுவார் என் அனுபவத்தில் நான் அவரை சென்னை எழும்பூர் அல்சாமாலில் அவரின் படபிடிப்பு நடந்துகொண்டிருந்தது அப்போது நான் அவரை பார்க்க விரும்பினேன் இதைக் கேள்விப்பட்ட அவர் என்னை பார்த்து கையசைத்து கூப்பிட்டார் என்னை எனக்கு அது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்னிடம் வந்து கைகுலுக்கி புன்னகைத்தார்

    • @sumathivina
      @sumathivina Рік тому

      மேல என்ன தலைப்பு அஜித் சார்
      கேட்டார்ன்னு போட்டிருக்கீங்க.
      அஜித் ராம்கியை அண்ணன்
      என்று தான் சொல்வார். ராம்கி
      சீனீயர் ஆக்டர்.ராம்கி அஜித்தை
      நீ வா போ என்று தான் சொல்வார்.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 роки тому +59

    செந்தூர பூவே! மருது பாண்டி பாஸ் மார்க்!! மற்றும் பல சூப்பர் 👌👍 நடிப்பு தனி சிறப்பு உண்டு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @G_R-885
    @G_R-885 3 роки тому +15

    ராம்கி மெதுவா இழுத்து பேசும்போது, வாய்ஸ் லைட்டா விஜய் சேதுபதி மாதிரி இருக்கு

  • @arifuae9978
    @arifuae9978 4 роки тому +33

    ராம்கி சார் என்றும் சினிமாவிற்கு தேவை

  • @mohamedasarudeen8452
    @mohamedasarudeen8452 4 роки тому +67

    நல்ல நடிகர் தமிழ் மண்ணின் மைந்தன். நடிகர் நடிகைகள் திருமணம் முடிந்து நீண்ட காலம் இனைந்து வாழும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்... இணைந்த கைகள் My favorite movie.......

    • @adhikrish8854
      @adhikrish8854 4 роки тому +1

      They are Telugus. Mother tongue is not Tamil.

    • @ambiga2802
      @ambiga2802 4 роки тому +3

      @@adhikrish8854 he is pure tamil, pls do watch the interview properly

    • @rajagopalansridhar3245
      @rajagopalansridhar3245 4 роки тому +2

      Handsome hero

    • @CarolKishen
      @CarolKishen 3 роки тому

      After marriage, both of them not in cinemas

  • @senthilkumarm9745
    @senthilkumarm9745 4 роки тому +139

    அன்றும் இன்றும் என்றும் இனிமையான செந்துரபூ ராம்கி மிகவும் பிடிக்கும்

  • @tamilselvir245
    @tamilselvir245 4 роки тому +25

    I saw many Ramki sir movies😍😍😍😍.... he is very innocent.... he is such a sweet person in real life😍😍😍😍.... thanks for this interview... still he is very young and handsome 😍😍😍🥰

  • @lath4836
    @lath4836 4 роки тому +28

    Ramki such a good person.. naturala pesuraru..

  • @radhar976
    @radhar976 3 роки тому +18

    Kannupada poguthu sir i love it ramki sir.

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 4 роки тому +23

    ராம்கி சகோதரி டாக்டர் மீனாட்சி யூடிப்ல வராங்க அவங்களும் இந்த வயதிலலும் சுறுசுறுப்பா இளமையா இருக்காங்க.

  • @goals4867
    @goals4867 4 роки тому +25

    My favorite hero ramki sir,excellent person,all super hit movies , both part 1 and 2 interviews r very nice,expecting more films from ramki sir

  • @praveenpagalavan4438
    @praveenpagalavan4438 4 роки тому +23

    ரொம்ப நல்ல மனுஷன் யா நீ.. ராம்கி

  • @alexanderkaliyaperumal9240
    @alexanderkaliyaperumal9240 4 роки тому +26

    ராம்கி சாரின் யதார்த்தமான பேச்சு சூப்பர்.

  • @rakesh16711
    @rakesh16711 4 роки тому +25

    Eppadi sir innum evlo young,a irukkinga

  • @jaishankarsomasundaram9185
    @jaishankarsomasundaram9185 4 роки тому +21

    Nalla paiyan nu solluvanga. Patha pesuna Romba nalla paiyana theriradhu ramki

  • @arunaramesh540
    @arunaramesh540 4 роки тому +23

    I like Ramki as an actor. This interview brought out the good of him. We wish to see him more on screen .

  • @vijayalakshmikailasam5495
    @vijayalakshmikailasam5495 3 роки тому +14

    My favorite hero ~♥~
    Very happy to see you again
    Very innocent person
    I like you very much sir

  • @selvamanipandian6226
    @selvamanipandian6226 3 роки тому +7

    Ramki sir, nirosha madam veetla poi suththi podunga

  • @chitraelangovan8580
    @chitraelangovan8580 4 роки тому +22

    நான் படித்த காலத்தில் என்னுடைய ஹீரே n

  • @Munchaami
    @Munchaami 4 роки тому +27

    Please bring back pepsi uma madam to do this kind of show .

  • @gopiks6184
    @gopiks6184 4 роки тому +19

    Senthoorapoove movie it's magical movie good pair u are

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 4 роки тому +18

    U look so young ramki what is the secret of your youth

  • @k.arunkumar4905
    @k.arunkumar4905 4 роки тому +6

    கெட்டுப்போன பிரியாணியை கொடுத்தீங்களே வெங்கட்பிரபு

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 4 роки тому +19

    Reiki Dr.meenakshi Ramki 's sister a!? Nice to hear.

  • @bhdrachlam
    @bhdrachlam 4 роки тому +53

    மருதுபாண்டி சூப்பர் படம் இளமை மாறவில்லை

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 11 місяців тому +2

    ராம்கி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய படங்கள் நல்லா விரும்பி பார்ப்பேன் ஏன் என்றால் அவருடைய படங்களில் எந்த ஒரு பில்டப் ஓவர் நடிப்பு கிடையாது அவருடைய சாதாரண நடிப்பு தான் அவருக்கு மிகவும் சிறந்தது

  • @starkitchen9301
    @starkitchen9301 4 роки тому +13

    Hello Ramki sir u act hero role. Don't act support role.i am very big fan of yours

  • @selvamanipandian6226
    @selvamanipandian6226 3 роки тому +7

    Ramki sir alattal illamal iyalbana pechu
    . super super

  • @bharathid5459
    @bharathid5459 2 роки тому +3

    Pepsi uma madam parthu romba naal aagiduchu. Enaku romba pidikum. Ramki sema appo epadi iruntharo appadiye irukirar. Senthoorapooea. Vellaidevan. Karupu roja. Inaitha kaigal. Padagal ellamea romba pidikum. Nirosha romba pidikum. Ramki and nirosha sema pair.

  • @veeramaniveeramani6068
    @veeramaniveeramani6068 4 роки тому +10

    வேங்ட்பிரபு ஓடா எளிமெ ரொம்ப புடிச்சுருகு அண்ணா வணக்கம்

  • @jeyanthil2625
    @jeyanthil2625 3 роки тому +10

    Ramki & Nirosha good and super pair.

  • @SK-xj7no
    @SK-xj7no 4 роки тому +19

    Ajith Rajini Mgr fan's

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 2 роки тому +1

    18.04 ஆபாவாணன் வந்திருந்தாரா..? அதை தனி ஆல்பமாகவே போடலாமே..

  • @vanajamanoj5171
    @vanajamanoj5171 2 роки тому +6

    ഞാനൊരു മലയാളിയാണ് എനിക്ക് രാംകി യെയും നിരോഷ യും ഒരുപാട് ഇഷ്ടമാണ് അവരുടെ സിന്ദൂര പൂവേ എന്ന ചിത്രം ഒരുപാട് തവണ ഞാൻ കണ്ടിട്ടുണ്ട്❤❤❤❤❤❤❤❤

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 3 роки тому +4

    பெப்ஸி உமா ஓவர் அலட்டல்🤷‍♀️

  • @vighnesh1984
    @vighnesh1984 3 роки тому +8

    உங்கள் ஸ்பெஷல் உங்கள் தன்னடக்கம் தான்

  • @mryuva2528
    @mryuva2528 3 роки тому +14

    This guy is awesome in acting and has Human smile

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 роки тому +32

    ராம்கி‌ எனது மனம் கவர்ந்த நடிகர்....

  • @santhielango9924
    @santhielango9924 4 роки тому +16

    Welcome back also Ramki sir😊

  • @hariharanm996
    @hariharanm996 4 роки тому +15

    About Thala 4.20

  • @ushak9
    @ushak9 4 роки тому +11

    I really like ramki as a Hero he looks super handsome then and even Today. Made a great pair with khushbu

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 4 роки тому +15

    ராம்கி அவர்களே உங்கள் படம் நன்றாக இருக்கும் . குழந்தை பிறப்பதற்கான முயற்சி ஏன் ? எடுக்கவில்லை ராம்கி சார் .நிரோஷா அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளது . கொழுப்பை குறைத்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும் , கடவுள் உங்கள் நல்ல உள்ளத்துக்கு நிச்சயம் கடவுள் குழந்தை வரம் கொடுப்பார் ,

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 4 роки тому +1

      ஒரு குழந்தையை. தத்து. எடுக்கலாம்

    • @rm9542
      @rm9542 4 роки тому

      Oh..they dont have baby?

  • @sdg8178
    @sdg8178 3 роки тому +8

    Ramki and Nirosha both maintaining their look. Very nice

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 роки тому +7

    Ramki family lovely. He is blessed with good family & wife

  • @muruganandam1325
    @muruganandam1325 3 роки тому +4

    ராம்கி சார் i am in your one of the fan sir .i miss you a long distance

  • @raniraja1506
    @raniraja1506 4 роки тому +8

    Rami and Nirosha very nice couple

  • @thilakavathis4537
    @thilakavathis4537 4 роки тому +9

    Ramki- Nirosha coupleku babies irukangala?

  • @radhikakumar513
    @radhikakumar513 7 місяців тому +1

    Ramki sir I am one of the fan for you God bless you Sir Very long Distance Come back All the best

  • @ThePremanand711
    @ThePremanand711 3 роки тому +4

    Lovvvvvvvvvv you Ramki saaarrrrrr.
    We want Arun Pandiyan sir and you again in E.K. II

  • @solaiyappanpalaniappan3272
    @solaiyappanpalaniappan3272 3 роки тому +2

    Meenakshi mam utube videos neraya patruken...ivanga ramki oda Akka va

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 роки тому +5

    Nirosha wonderful

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 4 роки тому +11

    வாழ்த்துகள் Ramki💐💐💐

  • @likeycansan3870
    @likeycansan3870 3 роки тому +6

    Best pair best couples amazing ....intha generation pathokonga....

  • @habeebrahman5784
    @habeebrahman5784 3 роки тому +1

    ராம்கி நான்வெஜிடேரியன் சாப்பிடுங்கள் கட்டாயம் குழந்தை பிறக்கும்

  • @amirtharaghunathan
    @amirtharaghunathan 4 роки тому +3

    Venkat sir ....i dont know you will see this comment or not but i want to tell u this ....... Nalla manasu iruntha ellam nalla than nadakum nu sonninga ........ Athu entha alavuku unmai nu therila ..... We r a growing buisness couple ....but still we r facing ditching , wedanai , avamanam , vetkam than ...... Jaan Erna mozham sarukuthu .... perfect example naanga than ...en better half 10 rs profit na 4 rs is for donations nu eduthu wekra aalu but athu kuduka kooda profit illama poitu iruku

    • @sharuk98ala
      @sharuk98ala 3 роки тому +2

      Well done...keep your good things, future is unpredictable you may get beyond your expectations.

    • @amirtharaghunathan
      @amirtharaghunathan 3 роки тому

      @@sharuk98ala thanks tor ur blessings

  • @likeycansan3870
    @likeycansan3870 3 роки тому +2

    Ramki sir lov u nanum perumal pakthi super sir jolly

  • @funguys560
    @funguys560 4 роки тому +9

    My favourite actor Mr.Ramki

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 3 роки тому +6

    Ramki Sir ..love you so much

  • @babutsk2042
    @babutsk2042 4 роки тому +8

    Thank u uma,for bringing ramki ,I am fan of u both.mumbai

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 роки тому +6

    Afternoon watched this interview happy tears my eyes

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +13

    Ramkii.sir.super.hero.👍

  • @ruptharshan
    @ruptharshan 3 роки тому +5

    love ramki movie songs

  • @sabarivasan1527
    @sabarivasan1527 4 роки тому +8

    MARUTHU PANDI& VELLAIYA DEVAN.

  • @nafeesaboothahir9108
    @nafeesaboothahir9108 4 роки тому +3

    papsi uma medam ungala rempa rempa pidikkum rempa nalaikku pirahu ungala parkuren nice mam

  • @thilakavathis4537
    @thilakavathis4537 4 роки тому +13

    Ramki sir unga ilamaiyin ragasiyam pls sollunga.

  • @rajalakshmik1210
    @rajalakshmik1210 3 роки тому +6

    Ramki always😍😍😍

  • @rm9542
    @rm9542 4 роки тому +7

    80s dream boy

  • @Yogi_Ram
    @Yogi_Ram 3 роки тому +7

    Evergreen Ramki🧡👍

  • @shanmugapriyasubramanian9545
    @shanmugapriyasubramanian9545 3 роки тому +4

    Ramki very nice to see

  • @juliethangam8428
    @juliethangam8428 3 роки тому +5

    Very good actor

  • @Balakrishnan-jl1xo
    @Balakrishnan-jl1xo 3 роки тому +4

    வாழ்க வளமுடன் ராம்கி

  • @roselin8476
    @roselin8476 4 роки тому +11

    Ramki sir❤

  • @madhudeepa7539
    @madhudeepa7539 3 роки тому +4

    My love hero Ramki

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 3 роки тому +5

    Love you forever and ever ❤

  • @RaniRani-bi8wd
    @RaniRani-bi8wd 3 роки тому +2

    Ramki is a very young

  • @Batmanbrothers2008
    @Batmanbrothers2008 Рік тому

    Ivar anubavathuku munnaadi ivangallaam chinna pasanga aanaalum ellaaththaiyum avanga,,ivanga,,sir,,madam"nu evola mariya dhai kuduthu paesurar idhaanga mariyadhai therinja manushan"u solluvanga

  • @deepar7210
    @deepar7210 4 роки тому +7

    I like bro ramki Anna and Venkat Anna more

  • @sadhanaramesh8616
    @sadhanaramesh8616 4 роки тому +8

    Rock Star Ramji

  • @saidufaizal2547
    @saidufaizal2547 4 роки тому +5

    Super
    Jodi

  • @sasikumara1984
    @sasikumara1984 4 роки тому +5

    nice actor

  • @thilagaraj8141
    @thilagaraj8141 3 роки тому +2

    Ramki sari enakku rombo pidikkum super

  • @bobbose1973
    @bobbose1973 4 роки тому +6

    nice to see Ramki Sit

  • @arajeshwari287
    @arajeshwari287 4 роки тому +7

    Super Hero

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 роки тому +3

    Uma, Ramki, Venkat Brilliant intelligent down to earth persons

  • @ttruth1822
    @ttruth1822 26 днів тому

    He is not normal star.. he had given many blockbusters

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 4 роки тому +10

    Wonderful ❣️ program .so many of ramki sirs programs awaiting by everybody