கண்ணா வருவாயா….. கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள் மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா…. ஆண் : ஆ……நீல வானும் நிலவும் நீரும் நீயென காண்கிறேன் பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன் ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல் பெண் : உன்னை இங்கு ஆடை போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல் ஆண் : வேறில்லையே பிருந்தாவனம் பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம் ஆண் : சொர்க்கம் இதுவோ……….. ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா…….. ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா…….. பெண் : மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா பெண் : மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா ஆண் : கொடி இடை ஒடிவதன் முன்னம் மடியினில் எடுத்திடவா பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே கண்ணா வருவாயா…………. பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா…. tamil chat room Other Songs from Manathil Urudhi Vendum Album
இந்த இனிமையான பாடலுக்கு இவ்வளவு நளினமற்ற ஆடல் காட்சி அமைத்த நடன டைரக்டருக்கும் சற்றே நளினமில்லாமல் நடன அசைவுகளை செய்த பரதநாட்டியம் கற்காத சுஹாசினிக்கும் நடனமாட முயற்ச்சித்த அந்த பரதம் கற்ற ஆண் நடிகர் ஶ்ரீதருக்கும் என்னுடைய செல்லமான குட்டுகள் உரித்தாகுக!
. வாழ்க்கையில் ஒரு நிம்மதி இல்லை என்றால் அது எவ்வளவு வேதனையும் வலியும் இருக்கும் என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்த்தும் பாடல்.... என் வாழ்க்கையும் இந்த படமும் தொடர்பு உடையது போல இருந்தது 😢😢❤❤
இசைஞானி இப்படி ஒரு பாடலை தருவார் என்று பாலச்சந்தர் நினைத்து இருக்கமாட்டார். 1987 தீபாவளி நாயகன் மணிரத்னம்+இளையராஜா மனதில் உறுதி வேண்டும் பாலச்சந்தர்+இளையராஜா மறக்க முடியாத கூட்டணி
One of my favorite song🎵🎵🎵🎵🎵😂😂😂😂❤❤❤l love srinath dance suhasini 😂😂😂😂❤❤❤oru dance💃💃💃💃💃🕺🕺🕺 therinjavarukku inaya adi irupar😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉😅😊 jesu&chitra voice aha😂😂😂😂❤❤❤
How so? Sridhar has elegance and feminine touch. K has manliness in his dance. And he is not only a Bharathanatiya dancer, but a excellent actor and more.
@@accaathan As a bharata natyam dancer facial expression of a dancer matters. In my opinion Sridhar is a real good bharatanatyam dancer. K is a dancer. I do not see facial expressions of a dancer in K. Like I said its my opinion.
Everybody has their own style and expressions.No need of comparison.Both of them are very good dancers as well as hard workers.Moreover K.Balasundar sir direction and selection of actors are always unique.Nice sweet song.
என்ன அழகான பாடல்.தெளிவான பிண்ணணி இசை .ஒவ்வொரு இசை கருவிகளின் ஒலியும் கேட்பதற்கு அருமை. இப்ப பாட்டு போடுறீங்களே கேட்பது மாதிரியா இருக்கு.
இசைஞானி நீங்கள் என் உயிர்
சுஹாசினிக்குப் பதிலாக பானுப்ரியா நடிகை இருந்திருந்தால் பாட்டும் பரத நாட்டியம் வேற லெவல்ல இருந்திருக்கும்.
Illai ok than❤❤❤
I think shobana is a best pair of this song
@@annaduraia8189 Yes Sir. 👌👏.
இதென்ன ஐட்டம் சாங்.ஆ பாடலுக்கு மட்டும் வேறு நடிகையை ஆட வைக்க
😂😂😂😂😂@@Karthik_119
கண்ணா வருவாயா…..
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா….
ஆண் : ஆ……நீல வானும் நிலவும் நீரும்
நீயென காண்கிறேன்
பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும்
உன் முகம் பார்க்கிறேன்
ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது
காய்ந்து போகும் பாற்கடல்
பெண் : உன்னை இங்கு ஆடை போல
ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
ஆண் : வேறில்லையே பிருந்தாவனம்
பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
ஆண் : சொர்க்கம் இதுவோ………..
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா……..
ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா……..
பெண் : மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா
பெண் : மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா
ஆண் : கொடி இடை ஒடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா
பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம்
மதுரசம் கொடுத்திடவா
ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே
பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
கண்ணா வருவாயா………….
பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா….
tamil chat room
Other Songs from Manathil Urudhi Vendum Album
கலக்குறீங்க போங்க
ஏதோ தெரியல
கேட்கும் போது
மனதுக்கு ஆறுதல்
காந்த குரல் கே.ஜே யேசுதாஸ்
❤
மன அமைதிக்கு ஏற்ப மிக மிக அருமையான பாடல் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி அந்த சொர்கதிர்க்கே அழைத்துச் செல்கிறது❤❤❤❤❤
உண்மை
❤
இந்த இனிமையான பாடலுக்கு இவ்வளவு நளினமற்ற ஆடல் காட்சி அமைத்த நடன டைரக்டருக்கும் சற்றே நளினமில்லாமல் நடன அசைவுகளை செய்த பரதநாட்டியம் கற்காத சுஹாசினிக்கும் நடனமாட முயற்ச்சித்த அந்த பரதம் கற்ற ஆண் நடிகர் ஶ்ரீதருக்கும் என்னுடைய செல்லமான குட்டுகள் உரித்தாகுக!
சிறப்பு
உங்கள் கருத்து 🌹
Choreographer soldra madri dhane dance panna mudiyum
Helo Sreedhar master Real Dancer🎉
@@VinodiniAnu
நல்ல தகவல் 🥰
😊😊😊❤
Humming from 0:09 to 0:45 Killing me, taking me to my school days, brings back my unmatured youth love.
Yes that Fm radio 📻 with 🤤 that feel I realise now
. வாழ்க்கையில் ஒரு நிம்மதி இல்லை என்றால் அது எவ்வளவு வேதனையும் வலியும் இருக்கும் என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்த்தும் பாடல்.... என் வாழ்க்கையும் இந்த படமும் தொடர்பு உடையது போல இருந்தது 😢😢❤❤
Y mam so much negative
இசைஞானி இப்படி ஒரு பாடலை தருவார் என்று பாலச்சந்தர் நினைத்து இருக்கமாட்டார்.
1987 தீபாவளி நாயகன் மணிரத்னம்+இளையராஜா
மனதில் உறுதி வேண்டும்
பாலச்சந்தர்+இளையராஜா
மறக்க முடியாத கூட்டணி
❤ எம் மனம் கவர்ந்த பாடல் வரிகள் மற்றும் இசை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பலைய காதல் 😢 நினைவுகள் கண் முன். அரு மை.
😂
😂
Dance beautiful. Song Composition excellent. Veenai, violin, flute & Chorus add more flavour to the song. Totally superb. Heard the song so many times
இந்த பாடலுக்கு நான் அடிமை
❤
துல்லியமான இசை மிகவும் நேர்த்தியாக அமைந்த பாடல்..
Z😊❤#🥰🥰😍
❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤
இசை பாடல் வரிகள் அருமை கண்ணா கண்ணா
இசை சித்தர் எங்கள் ராஜா❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤
Chitra and kj jesudhas both are great singer
endrum vaali... everygreen lyricist if tamil cinema.
எக்காலத்திலும் அழியாத காவியம் காதல் பாடல் அருமை எப்போது கேட்டாலும் இனிமை சூப்பர்❤❤❤
அருமையான வரிகள் ❤
k.J.J குரல் K.S.சித்ராம்மா குரல் போதும் இந்த காணொளிக்கு குறை .சொல்பவர்கள் குரைத்தால் குரைக்கட்டும்
Wow what a song amezing❤
What a amazing song composition
Very melodious, very beautiful and touching the heart.
எனக்கு பிடித்த பாடல் அருமையான பாடல் கனவுகளின் கன்னியின் பாடல்
❤
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
Very Very Very Very nice song
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே...
One of my favorite song🎵🎵🎵🎵🎵😂😂😂😂❤❤❤l love srinath dance suhasini 😂😂😂😂❤❤❤oru dance💃💃💃💃💃🕺🕺🕺 therinjavarukku inaya adi irupar😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉😅😊 jesu&chitra voice aha😂😂😂😂❤❤❤
Why are you laughing in this comment ?
Nan sirikaradhula ungalukenna varutham
வெங்கல குரல் படைத்தவர்
கேட்டு கொண்டே இருக்கலாம்
Dance master sreedhar ❤malayalam song oru murai vanthu parthaya song🎉🎉🎉
தேனினும் கனியும் இனிய கானம்.
கனயினும்
மயக்கும் பாடல்
நல்ல படம் மற்றும் பாடல் காட்சிகள்
மல்லிகை பஞ்சனை இட்டு
மெல்லிய மெல்லிடை தொட்டு... மோகம் தீர்க்க வா....
சிறப்பு
Sweet 🎂🎈 song❤ varum 🌹
Manly classical dancer# I'm big fan of him .... when i was little , stunned by his dance moves 🥰 ✨
My favourite songs ❤❤❤❤❤❤❤kanna va va va kanna va va
Wow❤
இது பாடல் அல்ல பருகும் தேன்...
🎉
❤
❤❤❤
இசையால் வசமானேன்
That first humming hits hard every time i listen to it
Very nice song 👍
இந்த. கோவில். எங்கு. உள்ளூது 👌👌👌
udaipur
Rajasthan... Its not kovil... Palace
Superb song
Heart melting song😢😢😢😢😭😭😭😭
Pattukkaga parkkalam.
Jesudas and Chithra
My favorite. Song
Sridhar dance master so he danced well. But suhasini made the song comedy....... 🤣🤣🤣🤣
Raja Sir hits very super hits 🎼🎶🎵🥁🎸🎷🎺📯🎻🎹👍🎼
Evergreen ssong.Heard more than thousand times.Also salute to dancers.❤❤❤❤
Nice Song👏👌
Verygoodsong
Super palavi super❤❤❤❤❤❤
Yesudas Chitra❤❤❤
Fantastic song ❤super super
One off my most favourite song
First' time see this song
Manathil uruthe vendum nice movie 2nd lover story first life is not good really i respect my favourite director Mr Nelakandajothilakshm
Sukhashini act super...
Ieasaiygani pirandha Indha uolahathil namaste perandhom yandru santhosapadungal.. kadavulum ielayarajavum ondrudhan.....❤❤❤❤
Jesudoss voice wonderful
Supper song❤
such a beautiful song..खूप छान❤️
பானு mama இந்த பாடலுக்கு எப்பிடி ஆடியிரு பார் என்று கர்ப்பனை செய்து பார்க்கிறேன்
பானு மாமி
Wowwwwww
Nice Song
Sridhar dance super
So nice 🎉
❤❤❤❤
In the song beginning suhasini expression is too good. Particularly wearing jasmine in hair...the feel won't get all womens in life
What an elegant choreography ! It was a sizzling performance by the actors.
Very nice
சித்ரா ம்மா வெரி நைஸ்
Vijaylashmi ❤❤
Sridhar is very gud dancer
Indeed 👍 his movements are absolutely enthralling 🎉
Super sang
Dance master yaaru .oro asaivukalum❤
Sridhar
7 month or 7 minutes?
❤❤❤🎉🎉🎉
This is the beauty of Hindustani Raaga.
Supper
My favourite song
மனதிற்க்கு பிடித்த பாடல் ❤
💗💗
👌♥️
இதற்கு இந்தப் படத்தில் இவர் நடிக்காமல் இருந்திருக்கலாம். ஆட பிடிக்கவில்லை என்றால் சும்மாவாச்சும் இருக்க வேண்டியதுதானே
04:44 🌹🌾❤️❤️❤️❤️❤️❤️
En mana.padal..bhuvaneshwari?
Mrs siva hema dharshini family love song❤💕💘🙏👦👔👑👍💋
பார்க்க பிடிக்காது.
கேட்க மிகவும் பிடித்த பாடல் இது.
Nice song
Nice photography.
But bad dance movement s
Evlo alaga place paatu dance 😊
Nandri ketta jaadhi paarthu nadigar thervu seyyum balachander thiraiyil mattum jaadhi illai yenban example ILAIYARAJA meedhu kaatiya vanmam indru varai thodarviradhu
🎉🎉🎉
Sridhar is really a good bharata natya dancer unlike kamal hassan
Comparing one with another is a disease.
How so? Sridhar has elegance and feminine touch. K has manliness in his dance. And he is not only a Bharathanatiya dancer, but a excellent actor and more.
@@accaathan As a bharata natyam dancer facial expression of a dancer matters. In my opinion Sridhar is a real good bharatanatyam dancer. K is a dancer. I do not see facial expressions of a dancer in K. Like I said its my opinion.
Everybody has their own style and expressions.No need of comparison.Both of them are very good dancers as well as hard workers.Moreover K.Balasundar sir direction and selection of actors are always unique.Nice sweet song.
Similarly Kamal sir is a good actor unlike Sridhar.. don't compare different talents.. it's an act of stupidity...
Vaikasimasam job kidaikkuma?????
7.12.2023
Super song