ENGA PONALUM ENNA PANNALUM - எங்க போனாலும் என்ன பண்ணாலும் | TAMIL VBS SONG 2024

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024
  • Hi There, We are happy to share our New VBS songs to you all this year. May God's name be Glorify
    LYRICS
    எங்க போனாலும், என்ன பண்ணாலும்
    இயேசு இல்லைனா அது ஒண்ணுமே இல்ல
    காசு இல்லைனாலும், சொந்தம் இல்லைனாலும்
    இயேசு மட்டும் இருந்தா, அதுவே போதுமுங்க
    குழியில்ல நான் விழுந்த போதும்
    சேற்றில நான் ஊறுனபோதும்
    கைய பிடிச்சு என்ன தூக்கி விட்டீங்க
    ரத்தத்துல என்ன கழுவி விட்டிங்க
    மாற்று வஸ்திரத்த எனக்கு தந்திங்க
    மாறாத அன்பினாலே என்ன கவர்த்திங்க
    LYRIC&TUNE - ALLWIN JOSEPH
    MUSIC - SMITH
    SUNG BY - SHARON

КОМЕНТАРІ •