பள்ளியில் படிக்கும் மாணவிக்கு திடீர் வயிற்று வலி.. பிறந்த சிசு.. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024

КОМЕНТАРІ • 85

  • @p.r9809
    @p.r9809 4 дні тому +68

    😮😮😮 இதற்கு எல்லாம் யாரையும் குற்றம் சொல்ல முடியாது
    பெற்றோர்கள் தான் முழு காரணம்....!

  • @tamilantangam6660
    @tamilantangam6660 4 дні тому +34

    100% பெற்றோர் கவனக்குறைவு!😡😡😡

  • @sathasivams3813
    @sathasivams3813 4 дні тому +49

    அது எப்படி திமிங்கிலம். வயிறு வெளியே தெரியாமல் இருக்கும். இன்று எல்லோரும் தெரிந்து விட்டது அதனால் இப்போது இப்படி தான் சொல்வார்கள்

  • @vijiarumugam6015
    @vijiarumugam6015 4 дні тому +28

    எல்லாமே அரசு செய்யணும்னா அந்த பெண்ணின் அப்பா அம்மா என்ன செய்வாங்க____________

  • @thaypalli
    @thaypalli 4 дні тому +27

    அந்தப் பெண் குழந்தை பெண் குழந்தையை பெற்றெடுக்க சுமார் 9 மற்றும் 10 மாதங்கள் வயிற்றில் சுமந்து இருக்க வேண்டும் இது பெற்றோருக்கு எவ்வாறு தெரியாது உனது? அக்குழந்தையை கவனிக்காமல் பெற்றோர் எங்கு சென்றனர்? தன் குழந்தை ஒரு குழந்தையை வயிற்றில் சுமப்பது கூடவா ஒரு பெத்த தாய்க்கு தெரியாது? இது போன்ற சூழ்நிலையை ஆசிரியர் மீதும் அரசு மீதும் திணிப்பது சரிதானா?

  • @darshan3478
    @darshan3478 4 дні тому +80

    +1படிக்கிற பொண்ணுக்கு good tuch bad tuch தெரியாதா 😢

    • @KodiVignesh
      @KodiVignesh 4 дні тому +5

      எல்லா தெரியும்

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 4 дні тому

      தேவை.... அதனால் தான் பாலியல் நடந்தது...

    • @BobbyBobby-s2u
      @BobbyBobby-s2u 2 дні тому +1

      Mutual ah thana girls pasangaloda suthuranga...appuram yen apavi mathiri nadikiranga

  • @RajuDuraisami
    @RajuDuraisami 4 дні тому +18

    இது பெற்றோர்களின் அலட்சியம். ஆசிரியர்களுக்கும் நல்லதை சொல்ல சமுதாயத்தில் பங்கு இருக்கே...அரசு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்...

  • @DAILYSPECIEL
    @DAILYSPECIEL 3 дні тому +8

    ஏன் டா அப்பா அம்மா க்கு வயிறு பெருசானது கூட வா தெரியல 🤦🏻🤦🏻🤦🏻,

  • @sureshb4463
    @sureshb4463 4 дні тому +13

    Nalla valarpu

  • @Goundertalksmedia
    @Goundertalksmedia 4 дні тому +19

    Good touch bad touch சொல்லி குடுக்காமலையே இப்படி என்றால் சொல்லி குடுத்தால் விழங்கிடும்

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs 4 дні тому +15

    Oru ponnu periods aagathathu oru Ammavukku theriyatha

  • @Nithya-i4e
    @Nithya-i4e 3 дні тому +5

    ஏன்டா அண்ணே இவ்வளவு நாள் bad டச் பண்ணுணது கூட தெரியாமய போச்சு அந்த பொண்ணுக்க😮😡அய்யோ கடவுளே😢

    • @chandrans1793
      @chandrans1793 2 дні тому

      @@Nithya-i4e பேட் டச் நல்ல இருந்து இருக்கும் ப்ரோ அதான். நல்ல இருக்கேன்னு விட்டுட்டு இருப்பா

  • @mohanapriya3232
    @mohanapriya3232 3 дні тому +3

    பெற்றோர்களுக்கு தன் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை ?😅😅😅

  • @abalanabalan6384
    @abalanabalan6384 4 дні тому +3

    உங்களையெல்லாம் திருத்தவே முடியாது தாயும் மகளும் வாழ்க

  • @Goundertalksmedia
    @Goundertalksmedia 4 дні тому +13

    அண்ணனே தங்கைக்கு அப்பா ஆன கதை தான்

    • @KaniMozhi-c2h
      @KaniMozhi-c2h 4 дні тому

      Kooda pirantha Anna

    • @chandrans1793
      @chandrans1793 2 дні тому

      @@KaniMozhi-c2h இது எந்த ஊரில்

  • @MBM5081
    @MBM5081 4 дні тому +5

    நாடு நாசமா போகுது 😢😢

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 4 дні тому +6

    வயிறுபெரிதாக இருப்பது இவ்வளவுநாள் ஆசிரியருக்குதெரியவில்லை என்ன கிறக்கு மாதிரி இன்னும் good touch bad touch ல் இருக்கிறிர்கள்.அதைதாண்டிபெற்றவர்கள் என்னசெய்கிறார்கள். பத்துமாதம் வரை? என்னமோ நேற்று உற்பத்தியாகி இன்று வெளியே வருகிறதா

    • @chandrans1793
      @chandrans1793 3 дні тому +1

      சார் இவ சிறுமி அல்ல விஷகிருமி 😂😂😂

    • @BobbyBobby-s2u
      @BobbyBobby-s2u 2 дні тому +2

      Parents support pandranga ...teachers students life la interfere agurathu ila

  • @rajeshwariganesan9884
    @rajeshwariganesan9884 3 дні тому +3

    Petro enna pudungikittu irunthangala

  • @MaryAnitha-b3i
    @MaryAnitha-b3i 4 дні тому +18

    காலையிலேயே ச்சீ, தொந்தி, நல்ல நியூஸா போடுடா,

    • @Goundertalksmedia
      @Goundertalksmedia 4 дні тому

      இதுவும் நல்ல செய்தி தான் 😅😅😅 பெண் குழந்தை பிறந்தது 😅😅

    • @Goundertalksmedia
      @Goundertalksmedia 4 дні тому

      சித்தி மகன் அதாவது அண்ணா முறை

  • @AbdulSalam-gc2br
    @AbdulSalam-gc2br 3 дні тому +3

    , வயதுக்கு வந்தால் 1 வருசம் 2 வருசம் திருமணம் பன்னி பாதுகாவல் ஏற்படுத்தனும்

  • @farashahsv9699
    @farashahsv9699 2 дні тому

    இந்த வருஷம் குழந்தை வேண்டி சஷ்டி விரதம் இருந்தவங்க எத்தனை பேர் தெரியுமா. இதுங்களுக்கு உண்டானதே தெரியாம புள்ள பொறக்குதுங்க

  • @paapupappu6780
    @paapupappu6780 4 дні тому +14

    Ada pavingala vairu perusa iruku me apo kooda avanga amma kandupidikalaya

  • @gurubaby143
    @gurubaby143 4 дні тому +21

    எல்லாம் மொபைல் போன் படுத்தும் பாடு😂😂😂😂😂

  • @DineshGomathi-s5v
    @DineshGomathi-s5v 4 дні тому +1

    So sad pavam avunga amma appa.

    • @umamaheswari5488
      @umamaheswari5488 3 дні тому

      அம்மா அப்பா பாவம் இல்லை பெற்ற பிள்ளை நடவடிக்கை கவனிக்க வேண்டும் தினசரி பள்ளியில் நடந்த சம்பவங்கள் குறித்து பெற்றோர்களும் பிள்ளைகளும் பேச வேண்டும் இரவு உணவிற்கு பிறகு கொஞ்ச நேரமாவது குடும்பமாக உட்கார்ந்து உரையாட வேண்டும் ஒரே அறையில் ஆளுக்கொரு மூளையில் உட்கார்ந்து மொபைல் பார்த்து கொண்டு இருந்தால் இப்படி தான் நடக்கும் பசங்க போன்ற என்ன பார்க்கிறார்கள் என்று நாமும் கவனிக்க வேண்டும்
      ஒரு பொண்ணு மாதவிடாய் ஆகாம இருப்பது கூட ஒரு தாய்க்கு தெறியாதா விட்டமின் குறைபாடு உள்ள பிள்ளையாக இருந்தாலும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்க வேண்டும்
      அண்ணன் தங்கை உறவு ச்சீசீ என்ன வளர்ப்பு

    • @DineshGomathi-s5v
      @DineshGomathi-s5v 3 дні тому

      @umamaheswari5488 Neenga sollurathu sari tha madam.

  • @Sarath2750
    @Sarath2750 4 дні тому +13

    Logo colour eppo mathuninga?

    • @MaryAnitha-b3i
      @MaryAnitha-b3i 4 дні тому +2

      @@Sarath2750 கலர் நல்லாயில்லை

    • @MaryAnitha-b3i
      @MaryAnitha-b3i 4 дні тому +1

      @@Sarath2750 கலர் நல்லாயில்லை

    • @Sarath2750
      @Sarath2750 4 дні тому +1

      @@MaryAnitha-b3i ஆமா

    • @MeeranNavas
      @MeeranNavas 4 дні тому +1

      TVK மாநாடுக்கு பிறகு

  • @VasanthaVasantha-d5y
    @VasanthaVasantha-d5y 4 дні тому +2

    Ten month varikum parentakum schoolkum theriyala
    Ithu ellam enna niyam

  • @sp5944
    @sp5944 15 годин тому

    Thanthi TV dont exploit the situation

  • @annesmedia627
    @annesmedia627 3 дні тому +1

    அப்படினா நாற்பது வருஷதுக்கு முன்னாடி நீங்ங எல்லாம் கஞ்சா குடிக்கிங்கதான்.

  • @Raju-ln7co
    @Raju-ln7co 4 дні тому +1

    Kamaa koduran.... vaillga vaillga....great job thavediya pieya evaruku national price kudukanam👏👏👏👏👏👏🖐️👏👏

  • @Goundertalksmedia
    @Goundertalksmedia 4 дні тому +6

    மொபைல் உலகம் மேலும் பெண் வீட்டாருக்கு இந்த விவகாரம் தெரியும் 😅😅

  • @manjularamasamy1836
    @manjularamasamy1836 3 дні тому

    She has to know

  • @safeerviews
    @safeerviews 4 дні тому +1

    Enda ipadi pantranka

  • @gamingtamil6034
    @gamingtamil6034 4 дні тому +13

    Antha penum thavaru seithullathu😢

  • @safeerviews
    @safeerviews 4 дні тому +3

    Vayiru la oru change varathukoods theryatha

    • @ShanmugaPriyaPalanivel-ee8xy
      @ShanmugaPriyaPalanivel-ee8xy 4 дні тому

      Correct nga pregnancy na evlo scan blood test baby movement nu 1000 vishayam iruku epdi theriyama irukum 😮

  • @RkKing-h4y
    @RkKing-h4y 4 дні тому +10

    10 maasam aakum varikum suootha moodikettu ernthala😁😁😁😆😆😆😆

  • @sugascreationscookingvlog2049
    @sugascreationscookingvlog2049 4 дні тому

    Crt ah soniga sir 80 kids nagala adi vangitha ipo nala valanthurkom

  • @anniyanayalaan
    @anniyanayalaan День тому

    So called 2k kids...

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 4 дні тому +1

    Nadu naasama pochi ....🤦

  • @suryaT-n4n
    @suryaT-n4n 4 дні тому

    Ippolam love vida lust athigamayittu

  • @vanitha333
    @vanitha333 4 дні тому +3

    She is studing +1,how she doesnt know Good touch or bad touch?
    Both are know, what' is realtionship between them.

    • @MBM5081
      @MBM5081 4 дні тому +1

      உண்மைங்க ரெண்டுபேரும் சேர்ந்து தான் தப்பு பண்ணிருப்பாங்க

    • @suryaT-n4n
      @suryaT-n4n 4 дні тому

      Ellam mobile panra Vela Kanda videos parkavenduyathu piragu irunthu azhavendiyathu frst aabasa videos thadai seiyanum

  • @BMuthukumarMuthukumar
    @BMuthukumarMuthukumar 4 дні тому

    தெரமை 😮😅😅😅😅😅

  • @theman6096
    @theman6096 4 дні тому +1

    இது பெரியார் மண்டா.............😂😂😂

  • @vijiannadurai4327
    @vijiannadurai4327 4 дні тому

    Antha ponnoda amma ku theriyatha avunga enna panranga veetla oru ponnu conceive aanathu kuda theriyatha

  • @skk5405
    @skk5405 4 дні тому +3

    2010 Born kids..
    என்ன என்ன பண்ணுதுங்க 🤷🤷

  • @sripriya341
    @sripriya341 4 дні тому +1

    Ada moodevi... Enna karumamo... 😮😮

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 4 дні тому +3

    எல்லா வற்றையும் வெளிப்படையாக செய்தி சேனல்????? அந்த பெண் எந்த சாதி என்று ஏன் உங்களால் கூற முடியாது?????

    • @skk5405
      @skk5405 4 дні тому +2

      Y??

    • @NavomiNavomi-w4q
      @NavomiNavomi-w4q 4 дні тому +4

      இதுக்கு ஜாதி எதுக்கு?

    • @BabyBaby-qy9sr
      @BabyBaby-qy9sr 4 дні тому

      Jaathi kttu enna pandrenga....entha jaathiya irunthalum olukam venum

  • @muthusamy8555
    @muthusamy8555 4 дні тому

    காமம் தலைக்கேறினால் தாயுடன் புணரச்சொன்ன தலைவன் வழி வந்த தமிழ்நாடு வாழ்க வளர்க

  • @Yuvakaniah3384
    @Yuvakaniah3384 2 дні тому

    Ada kandraviye.