நாகரிகமாலாவும் சாந்தியும் சேர்ந்து அட்டகாசம்

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024

КОМЕНТАРІ • 584

  • @nagarigamala-fans-official
    @nagarigamala-fans-official 11 місяців тому +225

    நாகரீக மாலா ரசிகர்கள் யாரெல்லாம் இருக்கீங்க..❤❤ love you so much mala ka......❤❤❤

  • @RANJITH8870
    @RANJITH8870 11 місяців тому +136

    டெங்கு is a word
    டிங்கி is a Emotion😂😂😂
    தலைவி on the Fire 🔥🔥

  • @Praveenbalaji.76
    @Praveenbalaji.76 11 місяців тому +319

    யாருக்கெல்லாம் நாகரிக மாலாவின் குறும்புத்தனம் மற்றும் அட்டகாசம் மிகவும் பிடிக்கும் ❤❤

    • @badvillangaming1068
      @badvillangaming1068 11 місяців тому +7

      ❤ எனக்கு நாகரீக மாலா அக்கா வை அவ்வளவு பிடிக்கும் என் தலைவி எப்போதும் அழகீ

    • @raghup9494
      @raghup9494 11 місяців тому +1

      Enakum romba pudikum

    • @karthickdurgesh5848
      @karthickdurgesh5848 11 місяців тому +1

      Hi praveen balaji

    • @selvijanani8402
      @selvijanani8402 11 місяців тому +1

      Nagareeka amla fans

    • @Praveenbalaji.76
      @Praveenbalaji.76 11 місяців тому

      @@karthickdurgesh5848 hii

  • @nithyanithya5204
    @nithyanithya5204 11 місяців тому +64

    என் தலைவிய பார்க்காம இருந்தா எங்களுக்கு டிங்கி காய்ச்சல் வந்தா மாதிரி இருக்கு இந்த dressல எல்லா கெட்டபிலையும் தலைவி அழகா இருக்குனு யார்யெல்லாம் நினைக்கிறீங்க🙋‍♂🙋‍♀மீரா அம்மா சூப்பர்❤All family love you

  • @jothikajo4441
    @jothikajo4441 6 місяців тому +2

    சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்கிது 😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் .... நாகரிக மாலா அக்கா சூப்பர்🎉🎉🎉🎉🎉

  • @mallikasridurai4256
    @mallikasridurai4256 11 місяців тому +24

    பச்சை கலர் ஆடை உடுத்தி இருக்கும் டாக்டர் மேடம் பேசும் ஆங்கிலம் - சிரிப்பு 👌👌👌👌😂😂😂🎉🎉🎉🌹🌹

  • @sathishkumark7885
    @sathishkumark7885 11 місяців тому +28

    3:23 nagariga mala entry epaime vera level getup tha😂😂😂😂😂

  • @ashokkumar-nj8pk
    @ashokkumar-nj8pk 11 місяців тому +292

    தலைவி நாகரிகமா சங்கத்தின் சார்பாக காலை வணக்கம் 🌹🌹🌹 என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹🌹🌹🌹🌹

    • @ramcad3030
      @ramcad3030 11 місяців тому +4

      Gud morning thalivi

    • @nakeemkhan8143
      @nakeemkhan8143 11 місяців тому +2

      Good morning all family❤

    • @RajamalRajamal-iu7pp
      @RajamalRajamal-iu7pp 11 місяців тому +1

      🌹❤️😘♥️💕

    • @KchitraKchitra-be9yg
      @KchitraKchitra-be9yg 10 місяців тому

      வணக்கம்மிராஅம்மாநாகரிகமாலாவுக்கும்அவர்கள்குடும்பத்துக்கும்திபாவளிவாழ்த்துகள்மா

    • @AbduruAlim
      @AbduruAlim 9 місяців тому

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 11 місяців тому +52

    கோவை மீரா அம்மா குடும்பத்தினர் அனைவரும் நடிப்பு சூப்பர் 👌👌மீரா அம்மா மாலா அண்ணி உங்கள் சிரிப்பு அழகு 😍😍😂😂😂😂😂

  • @raghup9494
    @raghup9494 11 місяців тому +16

    Sema comedy😂😂😂 doctor mam nurse👩‍⚕️👩‍⚕️ mam acting vera level🙋🙋🙋🤣🤣🤣🤣

  • @badvillangaming1068
    @badvillangaming1068 11 місяців тому +28

    ❤ நாகரீக மாலா. எங்கள் தலைவி நித்து எப்போதும் மே சூப்பர் அவங்க ஒரு நாள் சீனிமாவில் காலக்க பேராங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dharaninihi5066
    @dharaninihi5066 11 місяців тому +34

    சிரிப்பும் இருக்கு காலத்துக்கு ஏற்ற அறிவுரையும்‌ இருக்கு. .மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 11 місяців тому +34

    தலைவி நாகரிகமால வாழ்க❤❤❤

  • @bodiking5061
    @bodiking5061 11 місяців тому +4

    ஜெயா அம்மா உங்கள் அடிச்சு கிற ஆலே கிடையாது ஃஃ🤣🤣❤️❤️❤️❤️💎

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 11 місяців тому +22

    நாகரீகமாலா நர்ஸ் சூப்பர்.. எந்த வேஷம் போட்டாலும் கலக்கும் என் சின்ன செல்லமகள் மாலா.. சுத்தி போடனும்.. என் தங்க பொன்னு மீரா க்கு தான் இவர்களை சமாளிக்க வேலை.. சிரிக்க வைக்கும் என் செல்லங்கள்... வாழ்க... வாழ்க❤❤❤❤❤😊

  • @gowthamisundararaj3534
    @gowthamisundararaj3534 11 місяців тому +12

    வேற லெவல் performance ஸ்மால் அண்ணி... Concept நல்லா இருக்கு மீரா அம்மா... Love u Meera amma❤❤😊

  • @nithyanithya5204
    @nithyanithya5204 11 місяців тому +12

    என் தலைவியும் மீரா அம்மாவலையும் மட்டும் தான் எங்கள இப்படி சிரிக்க வைக்க முடியும்🙋‍♂🙋‍♀love you அம்மா❤டிங்கி காய்ச்சல் சூப்பர்

  • @renishamelba143
    @renishamelba143 11 місяців тому +12

    வாழ்க வளமுடன் 🎉
    நாகரிகமாலா வேற லெவல் காமெடி😂😂😂😂😂😂
    டாக்டர் கெட்டப் சூப்பர்🎉🎉🎉
    அக்கம் பக்கத்தினரின் காமெடி சூப்பர் 😂😂😂 உங்க வீடியோ பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு😂😂😂😂😂

  • @janajana0
    @janajana0 11 місяців тому +8

    நல்ல விழிப்புணர்வு........ நல்ல யோசனை...... கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக...... ❤

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 11 місяців тому +34

    நாகரீக மாலா அக்காவுக்கு வணக்கம்❤❤❤

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo 11 місяців тому +20

    ஒரே சிரிப்பு தான்😅😅😅😅😅 மீரா அம்மா ஃபேமிலி ❤❤❤❤

  • @sankarganeshsankar7744
    @sankarganeshsankar7744 11 місяців тому +2

    What a Rhyming......😂😂😂😂 "what is this..." 😂😂😂😂

  • @aravintharavinth432
    @aravintharavinth432 11 місяців тому +3

    Vera lvlll video indha video tha semma ya iruku najma amma on fire😂😂😂

  • @kavitharamasamy6032
    @kavitharamasamy6032 11 місяців тому +18

    நாகரீக மாலா அக்கா மாஸ் ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 11 місяців тому +36

    இன்று என் கணவனுக்கு பிறந்த நாள் உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மீரா அம்மா 🙏🙏🙏

  • @kalaikalai26kalai4
    @kalaikalai26kalai4 11 місяців тому +14

    Meera Amma ❤ mala akka 💓santhi akka ❤ sumathi akka ❤ super 😂😂😂

  • @kaleeswari43
    @kaleeswari43 11 місяців тому +12

    நாகரிக மாலா அக்காவும் மீரா அம்மாவும் ஜெயா அம்மாவை ‌ரொம்ப பிடிக்கும் ❤💕💕💕💕💕💕 காலை வணக்கம் 🙏

  • @Bharathikalai
    @Bharathikalai 11 місяців тому +6

    நாகரிகமாலா அக்கா நீங்க பண்ற காமெடி சூப்பரா இருக்கு எப்ப அக்கா வருவீங்க எங்க ஊருக்கெல்லாம்

  • @manickam9429
    @manickam9429 11 місяців тому +6

    எல்லோரையும் மாரப்பு போட சொல்லிரிங்கலே நாகரிகமாலவையும் போட சொல்லுங்கள் அவுங்க மாடன் டிரஸ் போட்டாலும் மாரப்பு போட வேண்டும் நான் உங்களில்

  • @tharmilasivakaran9528
    @tharmilasivakaran9528 11 місяців тому +2

    Omg😂 akkanra nadekkuthan kasu kudokkonum nagarikama nadakkirankal😂😂😂superb 👌

  • @SakthieswariEswari-tp6xs
    @SakthieswariEswari-tp6xs 11 місяців тому +2

    Mala akka movie laye nadikalam neenga vera level 🎉🎉😂😂

  • @devigadeviga6930
    @devigadeviga6930 11 місяців тому +2

    😂😂😂😂sirichi sirichi ucha vanthuruchi😂😂😂😂

  • @ragzam185
    @ragzam185 11 місяців тому +4

    Chinna athai acting semma😍💯🔥give more roles to her❤️

  • @MonishaMonisha-qc3kn
    @MonishaMonisha-qc3kn 8 місяців тому +2

    I love Meera Amma family ❤❤

  • @VijiGomTharun
    @VijiGomTharun 11 місяців тому +2

    Namma thalaivi nagariga mala vanthale sirippu conform... 😅😅😅😅

  • @prabhug8480
    @prabhug8480 11 місяців тому +24

    வேறு வீடியோ பார்க்கும்போது notification வந்து வீடியோ பார்க்க வந்தவர்கள்🙋‍♂️

  • @thiyaguthambi11
    @thiyaguthambi11 10 місяців тому +4

    சான்சே இல்ல செம காமெடி 😂😂😂

  • @maluchinna9479
    @maluchinna9479 11 місяців тому +2

    டார்லிங் மாலா நடிப்பு அருமை ❤❤❤ பாக்கியம் மா அழகா இந்த வீடியோ வ எடுத்துபோறீங்கமா வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍

  • @mpsuresh6504
    @mpsuresh6504 9 місяців тому +2

    எல்லா வீடியோவிலும் கடைசியில் நல்ல கருத்து பதிவு செய்வது நல்ல இருக்கு மீரா அம்மா...😊🥰🙏✨💫

  • @nathanielloga8692
    @nathanielloga8692 11 місяців тому +4

    Nagariga mala is the best. Her acting is superb. Thalavee nagariga mala sangam urupinar

  • @anthuvan674
    @anthuvan674 11 місяців тому +2

    மீரா ம்மா சாந்தி அம்மா kku கர்பம் nnu video வந்தது அப்பறம் என்ன ஆச்சுன்னு தெரில
    நல்ல படியா பிரசவம் ஆச்சா
    லட்சுமி அம்மாவ சீக்கிரம் கூட்டிட்டு வாங்க
    நாகரீகமாலா On fire

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 10 місяців тому +2

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா உங்கள் அனைவரும் க்கும் வாழ்த்துக்கள் சகோதரி களே

  • @sasikalagmsc6576
    @sasikalagmsc6576 11 місяців тому +2

    Shanthi akka unkala misspanninom

  • @simplyjillu
    @simplyjillu 11 місяців тому +4

    small Aunty acting super 🦋

  • @reeganrubyreeganruby1481
    @reeganrubyreeganruby1481 11 місяців тому +2

    வீடியோ மிகவும் அருமை அம்மா.தண்ணீரை வீணாக்க வேண்டாம்.அன்பு வேண்டு கோள்

  • @tom__creation
    @tom__creation 11 місяців тому +41

    எங்க சங்க தலைவி நாகரிக மாலா &மீரா அம்மா ... யாருக்கெல்லாம் ரெம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க ♥️✨

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 11 місяців тому +28

    ஸ்மால் அண்ணி காமெடி யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் பண்ணுங்க👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰❤❤❤

  • @kavikavi-yt5pf
    @kavikavi-yt5pf 11 місяців тому +2

    நாகரிக மாலா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dharani4742
    @dharani4742 11 місяців тому +6

    Aahhaa shanthi mam ungala romba miss pannen😢❤❤

  • @sanjee.v.j562
    @sanjee.v.j562 11 місяців тому +2

    👌👌👌👌👌👌👌

  • @dharani4742
    @dharani4742 11 місяців тому +4

    Aahhaa Naagareega mala super super unga getup vera level pong semma semma 🎉😂❤❤😊

  • @klokeshlokeshvit9124
    @klokeshlokeshvit9124 11 місяців тому +4

    சூப்பர் 🙏🙏🙏 அம்மா 🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரெஜினா ❤️🌹🌹🌹🌹🌹🌹வீடியோ 💕💕💕💕சூப்பர்

  • @MANIKANDAN-gq3pr
    @MANIKANDAN-gq3pr 11 місяців тому +4

    Amma vanthachi

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 9 місяців тому +2

    தலைவி நாகரீகமாலா அண்ணி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் மீரா அம்மா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @NishanthRS1990
    @NishanthRS1990 11 місяців тому +6

    Today, red colored akka steals the show. Her expression was outstanding ❤😅

  • @helloindians2760
    @helloindians2760 11 місяців тому +2

    Ma...ma....
    Nagareiga mala Super ma🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @nancy_Joseph
    @nancy_Joseph 11 місяців тому +4

    மீரா அம்மா concept எப்போவும் சூப்பர் தா😍👌இன்னைக்கு பாக்கியம் அம்மா குடும்பம் எல்லாரையும் வீடியோ ல பாத்ததுல சந்தோஷம் அம்மா😍👌

  • @batchanoor2443
    @batchanoor2443 11 місяців тому +2

    நேற்று எல்லோரும் பொன்னாடை போர்த்தி கொண்டீர்களே,சாந்திக்கு போர்த்தினிங்களா? அதான் தண்ணி பிடிக்க முடியாது என்று கோபம்.😂

  • @BrinthaEswari
    @BrinthaEswari 3 місяці тому +2

    நாகரிக மாலா நடிப்பு சூப்பர் மா

  • @aparajitavijayakumar4403
    @aparajitavijayakumar4403 11 місяців тому +4

    Doctor mala sister super🎉🎉🎉🎉❤❤❤❤😂😂😂😂 super👏👏👏👏🥳🥳🥳🥳🥳🥳

  • @tgbgopi8193
    @tgbgopi8193 11 місяців тому +4

    தகவலுக்கு மிக்க நன்றி அம்மா.இப்படி ஒரு வீடியோ மிகவும் தேவையானது.சூப்பர்👁️👁️👌❤❤❤❤❤

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 11 місяців тому +5

    நாகரிக மாலா அண்ணி சோ க்யூட்🤗😘😍🥰🤗 லவ் யூ அழகி

  • @SangeethaL-no3ul
    @SangeethaL-no3ul 11 місяців тому +2

    Mala akka super❤

  • @SubhaSubha-qc7vg
    @SubhaSubha-qc7vg 11 місяців тому +2

    நாகரிக மாலா அக்கா சூப்பர் அக்கா ♥️❤️💞♥️

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI 11 місяців тому +4

    எங்கள் பேமிலி கோவை மீரா பேமிலி, நீத்து டியர் உங்களை பார்த்தாலே மனதுக்கு அவளோ, சந்தோஷம் ❤❤❤❤❤

  • @venkateshsuba1117
    @venkateshsuba1117 11 місяців тому +4

    Dingi vera level comedy 🤣🤣😂😂😂😂😂😂😂😂

  • @sharvesh3113
    @sharvesh3113 11 місяців тому +2

    Nagariga mala sis comedyyyyyy vera level 😂😂😂😂

  • @kanand1520
    @kanand1520 11 місяців тому +4

    குறும்புத்தனம் மாலா அக்கா வேற லெவல்❤❤❤

    • @kanand1520
      @kanand1520 11 місяців тому

      அம்மா எங்க ஊரு திருச்சி சமயபுரத்துக்கு வரும்போது சொல்லுங்க அம்மா உங்களை நான் பார்க்க வருகிறேன்

  • @krishnarajm1278
    @krishnarajm1278 11 місяців тому +4

    Ennaki semmaya erunthuchu vedio Amma ❤🎉😂😂😂

  • @rameshpriya4445
    @rameshpriya4445 11 місяців тому +1

    Evlo sandhoshama irukeenga pakave Niraiva iruku

  • @mango_munch_family
    @mango_munch_family 11 місяців тому +4

    Hai meera amma good morning all

  • @pmvasuki
    @pmvasuki 11 місяців тому +4

    Super meera amma❤❤❤❤❤rejina akka ungala romba miss pannen 😢😢😢😢😢

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 11 місяців тому +2

    3.23 நாகரிக மாலா என்ட்ரி எப்பைமே வேற லெவல் கெட்டப் தா 😂😂😂😂😂

  • @vn9347
    @vn9347 11 місяців тому +6

    அம்மா 😍காலை😍 வணக்கம்😍💜💜💜

  • @shree_3395
    @shree_3395 11 місяців тому +4

    நாகரிக மாலா டாக்டர் 😂

  • @sandhiyasandhiya7523
    @sandhiyasandhiya7523 11 місяців тому +2

    Yappo uga vediyo varnu wite pannitu eruntha❤❤❤❤❤ meera amma family

  • @sheakabdulhakkimbaadhsha
    @sheakabdulhakkimbaadhsha 11 місяців тому +2

    🌹 என்னது நாகரிகமா டாக்டரா 👌🏼🌹 எப்படி வந்தாலும் சூப்பர் தான் ஹாய்🌹

  • @ThenMozhi-yi8xt
    @ThenMozhi-yi8xt 11 місяців тому +2

    I love you tooo amma poongavanam amma nalla erukingala

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 11 місяців тому

    என்ன இன்னிக்கு பாக்கியம்மா, ரொம்ப சூடா இருக்காங்க!! pressure 4000 வந்திடப்போவுது!!😂😂😂😂😂😂😂😂செம்ம கலாட்டா,இன்று!!!

  • @SaiJogith-xs4ue
    @SaiJogith-xs4ue 11 місяців тому +4

    மீரா அம்மா யானகி இன்னொரி ஜென்மம் நீ ஒன்னி இருந்து யா கட்டகரம் அருள்வாக்கி அம்மா கு யா மீரா அம்மா கி மகள பொறக்கணும்னி நா ஆசை பத்ரா அம்மா அன்புடன் வுங்கள் அன்பி செல்ல மகள் மோகன பிரியா 🙏

  • @VembuMurugaiyan
    @VembuMurugaiyan 11 місяців тому +2

    Love you mala Dr. My favorit❤mala sis ❤Meera amma family 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RamizaBanu-eg4pi
    @RamizaBanu-eg4pi 11 місяців тому +2

    Sathiyama solren manasu romba santhosama eruku ma ningalum unga family um nalla erukanum Allah blessings all of ❤ love you maa🥰💯

  • @mpriyaMyv3ads
    @mpriyaMyv3ads 11 місяців тому +2

    இனிய காலை வணக்கம் அம்மா ஸ்மால் அண்ணி கெட்டப் அருமையா இருக்கு பதிவு சூப்பர் அம்மா 👏👏👏👏👏👍👍👍💐💐💐💐💐👑👑👑

  • @k.deepakkumaran5032
    @k.deepakkumaran5032 11 місяців тому +2

    Srippa control panna mudiyala dinky ah🤣🤣🤣🤣🤣🤣❤❤❤❤❤

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 11 місяців тому +4

    இன்னைக்கு வீடியோ ரொம்ப சூப்பரா இருந்துச்சு அம்மாக்கு காலை வணக்க வணக்கம்

  • @vanithamurugan1338
    @vanithamurugan1338 11 місяців тому +2

    😂😂😂😂 no words 😂😂😂

  • @kalaivanivani6328
    @kalaivanivani6328 11 місяців тому +2

    Meera maa last smile cute ❤❤❤❤❤ awareness vedio super maaa

  • @Riyadreamcake
    @Riyadreamcake 11 місяців тому +2

    Small Anni Ninga yeppavum Vera level ❤ 😂😂😂 amma super ma

  • @baskarbaskar110
    @baskarbaskar110 11 місяців тому +6

    எங்க தலைவி தமிழ் உச்சரிப்பு அருமை

  • @elangoelango505
    @elangoelango505 11 місяців тому +2

    மீரா அம்மா அருமையான கருத்து விடியோ ❤❤❤ நன்றி அம்மா

  • @theivatheiva3262
    @theivatheiva3262 11 місяців тому +4

    சாந்தி தங்கச்சி காலை வணக்கம் ❤❤❤

  • @kbssugan
    @kbssugan 11 місяців тому +2

    GooD MorningAMMA❤❤❤❤டOVE YOU MEERA AMMA REJINA AKKA ❤❤❤❤❤ அம்மா சாந்தி அக்கா பார்ட் 2போடுங்க அம்மா 🥰🤗🥰🤗🥰🤗🥰🤗🥰🤗

  • @ozee143
    @ozee143 11 місяців тому +2

    நாகரீகமாலாவுடன் நர்ஸாக நடிக்கும் அந்த இன்னொரு பெண் யார் அவரும் அருமையாக நடிக்கிறார்...அவர் பெயர் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் 😂

  • @SONIKKAC
    @SONIKKAC 12 днів тому

    Intha comedy pathu sathama sirichita amma ❤❤❤❤❤

  • @bodiking5061
    @bodiking5061 11 місяців тому +8

    மீரா அம்மா பட்டைய கெலப்புங்க❤😂🎉❤❤❤❤❤

  • @S.MohanaSathishkumar
    @S.MohanaSathishkumar 11 місяців тому +2

    மக்களுக்கு ஒரு கருத்து சொல்லிடிங்க காமெடியும் பண்ணிட்டாங்களே சூப்பர் அம்மா🎉🎉🎉🎉🎉🎉

  • @sheakabdulhakkimbaadhsha
    @sheakabdulhakkimbaadhsha 11 місяців тому +2

    ஹாய் நாகரிகமாலா ஹாய் சாந்தி ஹாய் சுமதி ஹாய் கோவை மீரா மா உங்க நிகழ்ச்சி நான் டெய்லி பாப்பேன் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤👌🏼👌🏼👌🏼

  • @kanikani2557
    @kanikani2557 11 місяців тому +12

    இனிய காலை வணக்கம் மீரா அம்மா.. உங்கள் ஆசிர்வாதமும் அன்பும் என்றென்றும் எங்களுக்கு வேண்டும் அம்மா...

  • @SBTMKaleeshwariN
    @SBTMKaleeshwariN 11 місяців тому +4

    Amma 🎉🎉❤❤❤😊 Super 😘 Amma Veraa Level. Good morning 🌅 Amma ❤❤ today My Birthday Day Lovely 😍 So Much Meera Amma Family ❤❤😊

  • @prabhug8480
    @prabhug8480 11 місяців тому +10

    கவலையை மறந்து சிரிக்க வைக்கும் kovai meera family சேனலுக்கு மிகவும் நன்றி🙏💕

    • @ds.maheshwaridsm4279
      @ds.maheshwaridsm4279 11 місяців тому

      தண்ணீரை வீணடிக்க வேண்டாம் அக்கா...❤