பெரிய solider TVல் தூர்தர்ஷனில் பொங்கல் அன்று பார்த்த பாடல் ஏய் அய்யாசாமி பாடல். எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் இன்னும் அந்த நினைவுகள் மறக்க முடியாது.
இந்த படம் வெளிவந்த காலத்தில் எம்மிடம் டேப்ரிக்கார்டு வாங்கும் வசதி இல்லை ஆனாலும் இரவல் டேப்ரிக்கார்டு வாங்கி பாடல் கேட்டு ஆனந்தப்பட்டு இருக்கிறேன் இன்று வரை நன்றி ஐயா சிறப்பு
இந்தப் பாடல்களை நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ அல்ல வாழ்நாள் முழுவதும் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தாலும் திகட்டாத இசைச் சுவையுடைய பாடல்கள்.இந்த இசைக்கும் படைத்த இசைக்கடவுளையும் போற்றி வணங்குகிறேன் 💓🙏
I was studying 6th std when this movie is released. One of class mate has seen this movie and after that each and every day he was talking abt this movie which created curiosity in me to see this movie at any cost ..After some days i have seen this movie in Sona theatre Trichy..Super sooper hits songs . Nostalgia memories
தியேட்டரில் இடைவேலையில் போடும் பாடல் பூ பூக்கும் மாசம் தை மாசம் மிக அருமையாக இருக்கும் அந்த காலம் இனிவரது 30 ஆண்டு கடத்தும் வெற்றி பொங்கல் அன்றும் இந்த பாடல் டிவி சேனல் முதல் ஒலிக்கும்
Nobody can match his variety, fluency, spontaenity and same time perfect grammar for each style of music. This one album is itself evidence. All instruments, all singers are stretched to give great quality, I am sure he composed and recorded such an album in about 4 days! What a great genius! Each song is its one genre. Pazhamudhir suddenly switches to mrdangam! Poo pookum see the calmness in the tune which is folk style? Unique songs! Karaiyatha manamum is classical Katcheri style. Gangaikarai is a dramatic classical? How to name these?
the BGM of this film is one of the greatest i have ever heard .. It just melts your heart.... watching in childhood days this film and its music made me something to my soul.... It is still fresh in my mind.. the BGM during poornam vishwanathan sir speak is still in my mind..
This is a movie in complete. Story, emotions, comedy along with mesmerizing music by Raja sir. I had watched the movie more than ten times in VCP those times. The BGM lead in flute is one of the best in class.
Music and direction breathe life into Varusam 16. The magic of Varusam 16 lies in its music and direction. Music and direction elevate Varusam 16 an art form.""Varusam 16: A masterpiece shaped by its music and direction. Music and direction make Varusam 16 unforgettable.❤❤❤❤❤❤
Maestro..sir gives such a beautifull music for ever and best orchestration..what a music composition..no words to define..🎻🎻🎻 school days memories can't recall them days for ever...
I was studying 5th standard when the movie released and everyday we discussed about this movie in the school lunch time nostalgic . In the year 1989 Ceylon radio broadcast all the songs from this movie on daily basis.
I remember chatting with my TVSLMHS School (Madurai) friends about the movie scenes after enjoy seeing this movie soon after the last exam of 9th Standard.
Only in the official channel Ilayaraja-sir songs are uploaded in HD audio quality. I'm looking for songs from the movie "Ethanai Konam Ethanai Paarvai".
Pranams Raaja Sir.. Raaja Sir is not an ordinary Composer. He is a Complete Composer for example for this movie songs. Variant and varieties specialist alais as Raaja Sir.
பெரிய solider TVல் தூர்தர்ஷனில் பொங்கல் அன்று பார்த்த பாடல் ஏய் அய்யாசாமி பாடல்.
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் இன்னும் அந்த நினைவுகள் மறக்க முடியாது.
I watched in Nicky Tasha TV
Solidaire
Solidaire I favorite tv
Bbl
Dyanora
இளையராஜா.அய்யா.இறந்து.பொனவர்கள்.உங்கள்இசை.கேட்க.மிண்டும்.பிறக்க.வேண்டும்.புதிதாக.பிறக்க.இருப்பவர்கள்.உங்கள்இசை.கேட்கவே.பிறக்க.வேண்டும்.நான்.ஏந்பத்து.நாங்கில்.தாய்கருவில்.இருக்கும்.பொதே.கேட்டுகொண்டு.இருக்கிரேன்.இந்த.ஜென்மத்தில்.நான்.தமிழ்நாட்டில்.உங்கள்.இசைகேட்பதர்காக.பிறந்ததில்.நான்.புண்ணியம்.செய்திருக்கிறேன்.நிங்கள்.சிவன்சொத்து.பல்லண்டு.வாழ்ள.வேண்டும்.
Super
ஐ லைக் கார்த்திக் சார்.ஐ லைக் இளையராஜா சார்.இரண்டுபேரும் சேர்ந்தாலே சூப்பர்தான்.வெற்றி கூட்டணி.
இளையராஜா அய்யா.. இழந்து போன எங்களின் இனிமையான இள வயது காலங்களை மீட்டு தருவது உங்கள் இசை மட்டுமே... நன்றி ராஜா சார்..
111111
அருமை, உண்மை.
🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃k 😭io 😭o 😭o 😭o 😭oo 😭😭 oo ooo99 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙃
1milien உண்மை
Solla வார்த்தைகள் இல்லை 💖💖💖
2020 யில் யாருக்கு எல்லாம் பிடிக்கும் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி
இனிமையான இதமான ராகத்திற்கு சொந்தக்காரர் நெஞ்சிருக்கும் வரை என்றும் நினைவுகளோடு
❤️❤️
3000 ல் கூட எல்லோர்க்கும் பிடிக்கும். காலங்கள் கடந்தும் நிற்பார் இளையராஜா.
2020 mattumilla.. 2200 analum, manathukku amaidhi venumna makkal theduvadhu iyavin padalgala than irukkum
இந்த படத்தை தொடர்ந்து 20 நாட்கள் பட்டுக்கோட்டை முருகையா தியேட்டர்ல பார்த்தேன் மறக்கவே முடியாது படமும் சரி பாடலும் சரி
Baeglauar aruna their el super movie🍿🎥
Sema bro
POO POOKKUM MAASAM SONG பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க, ESPECIALLY SUSILA AMMA VOICE...AMAZING
Movie full song 🔥
இந்த படம் வெளிவந்த காலத்தில் எம்மிடம் டேப்ரிக்கார்டு வாங்கும் வசதி இல்லை ஆனாலும் இரவல் டேப்ரிக்கார்டு வாங்கி பாடல் கேட்டு ஆனந்தப்பட்டு இருக்கிறேன் இன்று வரை நன்றி ஐயா சிறப்பு
மனம் 30 வருடங்கள் பின்னோக்கி செல்கிறது சென்னை உதயம்,மகாராணியில் படம் பார்த்த நினைவுகளை அசைபோடுகிறது மனது அது ஒரு கனாக்காலம் மகிழ்ச்சி
இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போது மனதில் ஒரு வித சிலிர்ப்பு சந்தோஷமாக உள்ளது நீங்கள் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் ஐயா
உண்மை உண்மை உண்மை
இந்தப் பாடல்களை நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ அல்ல வாழ்நாள் முழுவதும் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தாலும் திகட்டாத இசைச் சுவையுடைய பாடல்கள்.இந்த இசைக்கும் படைத்த இசைக்கடவுளையும் போற்றி வணங்குகிறேன் 💓🙏
Àaa
Qq
Mmm
Szeged and
என்றென்றும் இசைக்கு ராஜா.., எங்கள் இளையராஜா வே...
😊
இசையில் புனிதர்
இசை மாமேதை இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
நண்பா உன்னை நான் பார்த்து 1 வருடம் ஆகிறது
என்ன ஒரு படைப்பு இறைவன்..... இளையராஜா சார்... இசையில் நான் வாழ்ந்த காலம்..... My favourite song and flm... Hero karthik
நான் உயிருடன் இருந்த காலத்தில் இளையராஜா சார் பாடல்கள் கேட்கும் பாக்கியம் கிடைக்க செய்த ராஜா அய்யாவுக்கு நன்றி 🙏💐🙏
இருக்கும் காலத்தில்
இறைவனும்.......
இசைஞானியும்.......
😊
என்ன ஒரு இசை ஞானம் கடவுள் ஆசி இருக்கு
நான் பள்ளி படிக்கும்போதுபார்த்தபடம் பாடல்களை பார்த்து வியப்பைந்
தேன்.நன்றி இளையராஜா சார்
அப்போது எத்தனையாவது பள்ளி படிப்பு நீங்கள்
வருடங்கள் எத்தனை ஆனாலுமம அதே இளமையுடன் கூடிய பாடல்கள்
பறவைகள் போல நாம்
பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம்
மிதந்திட வேண்டும்
இளைய ராஜா ஐயா வின்
பாடல்களை கேட்கும் போது
இளமை என்றும் மறக்கமுடியாது நினைவே இனிமை
என் சிறுவயது சந்தோசங்களை நினைவுபடுத்துகின்ற பாடல்கள் 💝🎹
இசையின் மறுபெயர் இளையராஜா......
😊
இனிமையான இசை...... வசீகரிக்கும் குரல்..... அருமையான வரிகள்............
Great .where whom next music director?
I was studying 6th std when this movie is released. One of class mate has seen this movie and after that each and every day he was talking abt this movie which created curiosity in me to see this movie at any cost ..After some days i have seen this movie in Sona theatre Trichy..Super sooper hits songs . Nostalgia memories
இசை அவதாரம் இளையராஜா !!
அருமை ஐயா 🙏🙏🙏🙏👍👍👍இன்று இரவு உணவு வேண்டாம். நன்றி கோடிகள்
இன்னல்கள் நிறைந்த பல
இரவுகளை
இனிமையாக்கிய- என்
இசைஞானி
இளையராஜா.
1989 நான் 9ம் வகுப்பில் இந்த படம் பார்த்தேன் அன்றிலிருந்து கார்த்திக் அண்ணன் ரசிகனாகி விட்டேன்
Gangai karai mannadi enna azhagu paatu..kj yesudas voice is so brilliant handsome voice ❤
இப்போதும் கூட பொங்கல் என்றால் இந்த பாட்டு தான் போடுறாங்க 19:08
தியேட்டரில் இடைவேலையில் போடும் பாடல் பூ பூக்கும் மாசம் தை மாசம் மிக அருமையாக இருக்கும் அந்த காலம் இனிவரது 30 ஆண்டு கடத்தும் வெற்றி பொங்கல் அன்றும் இந்த பாடல் டிவி சேனல் முதல் ஒலிக்கும்
Nobody can match his variety, fluency, spontaenity and same time perfect grammar for each style of music. This one album is itself evidence. All instruments, all singers are stretched to give great quality, I am sure he composed and recorded such an album in about 4 days! What a great genius!
Each song is its one genre. Pazhamudhir suddenly switches to mrdangam! Poo pookum see the calmness in the tune which is folk style? Unique songs! Karaiyatha manamum is classical Katcheri style. Gangaikarai is a dramatic classical? How to name these?
What a perfect criticized this one which is came from ur heart absolutely and complete ur music knowledge....
@@ManiDevi1983 Thank you!
Awesome quotes
Beautiful songs described beautifully, i went mad on this movie and songs, Raja sir is so spl always
எங்கள் ராஜாவுக்கு என்றும் வயது பதினாறு தான்
It's true
😅👍
@@sampathg6523 😍
the BGM of this film is one of the greatest i have ever heard .. It just melts your heart.... watching in childhood days this film and its music made me something to my soul.... It is still fresh in my mind.. the BGM during poornam vishwanathan sir speak is still in my mind..
Exactly.
The one bgm that makes me cry is one in the end, when karthick came from prison and sits in chair and hear poornam sir voice..
Opening title music squeezes our heart
கடவுளின் ஒரு கருவியாக வந்து நல்ல இசையை தந்த இறைவனுக்கும் இளையராஜாவுக்கும் நன்றி . ❤
நான் லவ் பன்னின காலம் அது உங்கள் இசை மட்டுமே
...
This is a movie in complete. Story, emotions, comedy along with mesmerizing music by Raja sir. I had watched the movie more than ten times in VCP those times. The BGM lead in flute is one of the best in class.
Me eight times lovely camera, lightings and suitable costumes especially violet dominates.
Karayaada manamum paadal my most favourite song. RajaSir ungal musicMattumay podum inda purabi payan pera. I adore your music ❤️
கார்த்திக் சார் இளையராஜா சார் பாடல்கள் அனைத்தும் ஹிட் பாடல்கள்
வெற்றிகரமான கூட்டாளர்கள்
Success partners
இசை கடவுள் வாழும் காலத்தில் நான் வாழ்வது நான் செய்த பாக்கியம்
நான் பலமுறை கேட்டு ரசித்த பாடல் .மனதை மயக்கும் ராஜா இசை .
Listen deeply every song changing style one song but howmany styles it's the raja sir unbelievable
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒருவிதமான சந்தோசம் உண்டாகிறது.
राजा सर ग्रेट.. total caranatic classical..👍.
Engooru trichy ...ipa malai peiyuthu. .intha jukebox intha malaiyum ....nallaarungayaa yovv
ராஜா சார் !! இறைவனின் இசையை கொடுத்தவர்
ஆஸ்கருக்கு இளையராஜா விருது கொடுக்கணும்❤
வாலிப கவிஞர் வாலி ஐயா வரிகள் ❤❤goosebumps ❤❤❤
1989 naan 7 th padikkum pothi inthe padam parthen athilirunthu Karthik enakku romba pidikkum
தேன்(இசை) என்றுமே எங்க ராஜா இளையராஜா தான்
Ilayirajasir karthiksuper kootany Evergreen s Superhitsongs
Music and direction breathe
life into Varusam 16.
The magic of Varusam 16 lies
in its music and direction.
Music and direction elevate
Varusam 16
an art form.""Varusam 16:
A masterpiece shaped by its
music and direction.
Music and direction make
Varusam 16 unforgettable.❤❤❤❤❤❤
எங்கள் ராஜா சார்...🙏🏼
😍
Among late 80s and early 90s heroines, Kushboo is the only lucky heroine to get maximum hits of Raja songs.
കുശ്ബു 🙏 ആദ്യമായി ഹീറോ വായി നടിച്ച് പടം 🙏 വർഷം 16 🙏🙏
Pazhamuthir solai... Is takes you to heaven.
😍
I was studying 9 th STD when this film released. I enjoyed ஜேசுதாஸ் sweet voice
நானும் 9th
I was 8th standard. 13 years old.
Now I am in 46
2024இல் யரேல்லாம் கேட்டீர்கள்❤️
Listening these music takes me to Old Days Memories ❤️♥️♥️ Maestro Ilayaraja 🔥🔥🔥
Me too...1990 i remember..
That is the power of music
Maestro..sir gives such a beautifull music for ever and best orchestration..what a music composition..no words to define..🎻🎻🎻 school days memories can't recall them days for ever...
Is there any word instead of Maestro, God...? Raja sir forever 🤲🙏🙏
3 of the songs sung by Yesudas. Truly mesmerizing voice with the one and only Ilayaraja sir
இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் ஞானியின் வர்ணஜாலம்
Listen Aye Ayyasamy song carefully. How he mixed fast beat, melody, Thalattu/thenmangu in One song.
sir very amazing onyour songs ..வாழ்க வளமுடன்.👌👌🙏🙏🙏
I was studying 5th standard when the movie released and everyday we discussed about this movie in the school lunch time nostalgic . In the year 1989 Ceylon radio broadcast all the songs from this movie on daily basis.
வாலியின் வரிகளும் ராஜாவின் இசையும் 🥰
Terrific BGM
Hats off to Ilayaraja sir
இசை தேவன் ராஜா அவர்கள் இசைக்கு நிகர் இவ்வுலகில் ஒன்றுமில்லை.
சின்ன பொண்ணு நட்டு வச்ச செங்கழ்நி நாத்து ❤
பூ பூக்கும் மாசம் தை மாசம் ஊரங்கம் வீசும் பூவாசம் என்றும் இளையராஜா
அருமை👌
All songs are excellent composed by Raja sir . Never forget this songs
I remember chatting with my TVSLMHS School (Madurai) friends about the movie scenes after enjoy seeing this movie soon after the last exam of 9th Standard.
Raja. Sir.and. Karthik sir. All. Hits. Very. Super. Hits.🎶🎹🎻🎺🎼🎸🎵🥁👍. 14.7.2021
❤andrum❤ indrum❤endrum ❤Raha dhevan Raja Rajadhan
Super excellent:all songs arei interisting for me
I bunked class and went to angamuthi theatre in chengalpattu to watch this iconic flim,, only bcoz of maestros music
Original version in Malayalam was a flop, but Varusham 16 become a Superb Hit
Raja is also the main reason
Music is one of the main reason
@@rajajesudhas2233 yes
Raja is Raja , What a Song 👍👍
காதல் மஹாபாரதம் வருஷம் 16
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
Rs.10000000000000000000000000000000000000000000000000000000000000000000 worth
splendid😊😊😊
தலைவன் இருக்கிறான் ❤️❤️❤️❤️
ராஜா ராஜாதான்.... 👍👍👍👍👍
Only in the official channel Ilayaraja-sir songs are uploaded in HD audio quality. I'm looking for songs from the movie "Ethanai Konam Ethanai Paarvai".
God of music...
Super!!
Super singer Ilayaraja
Pranams Raaja Sir.. Raaja Sir is not an ordinary Composer. He is a Complete Composer for example for this movie songs. Variant and varieties specialist alais as Raaja Sir.
Ayya neenga periyavanga
Super excited
Super Hits ❤❤❤❤❤
Please upload Malayalam Songs composed by Raaja sir..
Indha movie la irukura Ella songs very nice...Adhuvum namba 80s legendary singer kj yesudhas, spb , Chitra ma, shusheela ma....voice like heaven
2022, modi ponaa kooda, Ilaiyaraja music kalakkum
Giant of Tamil Music
Lovely songs...😍😍😘😘
Maestro only music God this generation