நாவில் எச்சில் ஊறுகிறது..!! எங்கள் கன்னியாகுமரியும் யாழ்ப்பாணம் போல தான்..!! இயற்கையும், பேச்சும், கலப்படமிலாத் தமிழும், நல்ல மண் சட்டி மீன் கறியும்..!! நன்றி.! யாழ் வர ஆவல்.!
உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. எங்கள் சொந்தகளை காப்பாற்ற தவறிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி ஒவ்வொரு இந்திய தமிழர்களின் நெஞ்சில் குத்திக்கொண்டே இருக்கும் ( தமிழக காங்கிரஸ்/ திமுக ***** தவிர).
மிகவும் அவசியமான காணொளி! சகல மொழியையும் போல் தமிழ் மொழியிலும் அனைத்து அம்சங்களும் practical காணொளிகள் இடம்பெற வேண்டும்...! அறியாமையால்தான் பலகுடும்பங்கள் இறுதிவரை பிரிந்தே வாழ்கிறது..! பரபரப்புக்கு வாழ்த்துகளுடன் நன்றி..!!!
ஐயோ ஐயோ நாக்குல எச்சி ஊறுது நான் கண்டிப்பா சாப்பிட்டாகணும் சென்னையில் கனவாய் மீன் கிடைக்குமா தெரியலையே ...... பரபரப்பு மீடியாவுக்கு வாழ்த்துக்கள் தாயகத்தில் கடைபிடிக்கும் உணவு முறையயை உலகம் அறிய செய்வதற்கு உயிரே மீடியா சார்பாக வாழ்த்துகள்
Uyire Media... கணவாய் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைத்தது. மதுரை முனியாண்டி விலாஸிலும் இருந்தது (1980களில் நான் தமிழகத்தில் படித்தபோது) இப்போதும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
Yes I born in Kandy but I was live in vavuniya also.. 30 years ago when I was in 1988 I taste jaffna food oh my God too tastee also healthy.. especially jaffna pittu and meen Kari supero super
உண்மையாக இப்படி சாப்பாடுகளை கண்டு சரியாக கனகாலம் நான் இருக்கும் இடத்தில் இந்த இந்தக் சீரகம் கருப்பம்இலை வெந்தயம் மி எங்களிடம் இல்லை இந்த செய்தியாளர் சொன்ன விதத்திலேயே சாப்பிட்ட மாதிரி இருக்கு நன்றி
நான் ஒரு தடவை இந்தியாவில் இருந்து NGO முலம் யாழ்ப்பானமும் முல்லைத்தீவு சென்ரிருந்தேன். முல்லைத்தீவு மக்கள் சாப்பாடு ரொம்ப ருசியாக இருந்தது.யாழ்ப்பானம் கிளினொச்சியில் சாப்பிட்டதை விட.
Paraparapu Media Yes. Really want to try it and love it. ஆனால் இந்த தயாரிக்க முறையில் உண்மையான உணர்வுக்கு கண்டிப்பாக யாழ்பாணத்திற்கு வர வேண்டும்.. இல்லையெனில் அந்த உண்மையான சுவையான உணர்வு எங்களுக்கு கிடையாது..
எந்த ஊரில் சர்மி முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் எங்கள் ஊரிலும் இப்படித்தான் இனி வருமோ அன்னாளில் நாம் கண்ட சுவையமுது இங்கு குளிர்பொட்டகத்திலிருந்து எடுத்து இரவு நேரத்தில் சமைதால் அடுத்த இரவுவரும்வைர அதுதான் சிலபேருக்கு ஒருவாரமும் அதுவே
Good narration in ELPAANAM TAMIL makes me elated and soothing to the ear. It's hard work to pronounce fully in tamil. That's only in ELPAANAM Ceylon. SADLY nice family life disrupted by war and VIOLENCE. As a retired soldier myself RAPE of innocent child and women BLEEDS my heart. Love and humanity ABOVE all. When evil holds reigns of power .hell breaks lose. And that happened in ELLAM . MAY DEAD SOULS RIP.HEART BLEEDS WHEN I SEE TAMIL ELLAM VIDEO CLIPS. MANY LIVES HAD BEEN LOST. BYE.FM MSIA.I AM OLD NOW REFLECTING ON THE PAST. WAR IS HELL .
நான் இருப்போதோ தாளம் மாலம் கொப்பிலே, நீர் இருப்பதோ சமுத்திரத்திலே , அந்திக்கு வாரும் சிந்திப்போம் . இந்த நொடியை உங்களால் அவில்ல முடுயுமா ? நீங்கள் வைத்திருக்கும் பொருட்களில் விடை உள்ளது .
பொதுவாகவே ஷர்மி சாப்பாட்டு விஷயத்தில் ஆர்வமுடையவர். மீன் விற்கும் கடையில் நின்று பேசும் போது இந்த மீனை வறுத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்..? என்று நாக்கை சப்பு கொட்டுவார். இந்த கணவாய் பிரட்டலை ஷர்மி எப்படி சுவைத்துச் சாப்பிடுகிறார் பாருங்கள்...!
ஹா ஹா ஹா உண்மை நண்பா. ஷர்மி மிகவும் காரமாக உள்ள உணவுகளை மிகவும் விரும்பி ரசித்து உண்பார். மறுபடியும் சாதம் மற்றும் கணவாய் பிரட்டலைப் போட்டு ரசித்து உண்டபின்தான் எம்முடன் பேசினார். கமெராவுக்கு மற்றப்பக்கம் இருந்த எமக்கு வந்ததே ஒரு பசி..... ப்பா ஷர்மி முடிக்கும் வரைக்கும் பொறுமையுடன் இருந்தொம். :)
Paraparapu Media நாம் உணவை எந்த அளவு சுவைத்து சாப்பிடுகிறோம் என்பது சமைப்பவரின் திறமையை பொறுத்தே இருக்கிறது. இந்த கணவாய் பிரட்டலை சமைத்த சகோதரி மிகுந்த திறமைசாலி போலும்..."
தயவு செய்து திருக்கோணமலை சமையலையும் , போட்டு விடுங்கள் , திருக்கோணமலை தழின ழயும் அறியட்டும் , உலகில் சுத்தமான தமிழ் பேசும் திருமலை இலங்கை வாழ் மக்கள் மட்டுமே
பரபரப்பு மீடியாவின் WhatsApp குருப்பில் இணைந்து கொள்ள லிங்க்:
chat.whatsapp.com/1FAAh8yOTWYAlBeDwk0xhL
9688427253 please join me
Link
Jayabal G 96653245638
@@jeevasri7174 முழு எண் தரலாமே
@@jeyabalgjeyabal5730 நீங்களும்
நாவில் எச்சில் ஊறுகிறது..!! எங்கள் கன்னியாகுமரியும் யாழ்ப்பாணம் போல தான்..!! இயற்கையும், பேச்சும், கலப்படமிலாத் தமிழும், நல்ல மண் சட்டி மீன் கறியும்..!! நன்றி.! யாழ் வர ஆவல்.!
மிக்க நன்றி நண்பரே. உங்கள் வரவு நல்வரவாகுக.
வாங்கோ
நானும் வருகிறேன்
Me too... Nanum varuven
எங்கள் தமிழச்சிகளின் தமிழ் உச்சரிப்பு அழகோ அழகு.....
நன்றிகள்🙏
உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. எங்கள் சொந்தகளை காப்பாற்ற தவறிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி ஒவ்வொரு இந்திய தமிழர்களின் நெஞ்சில் குத்திக்கொண்டே இருக்கும் ( தமிழக காங்கிரஸ்/ திமுக ***** தவிர).
மிகவும் அவசியமான காணொளி!
சகல மொழியையும் போல் தமிழ் மொழியிலும் அனைத்து அம்சங்களும் practical காணொளிகள் இடம்பெற வேண்டும்...!
அறியாமையால்தான் பலகுடும்பங்கள் இறுதிவரை பிரிந்தே வாழ்கிறது..!
பரபரப்புக்கு வாழ்த்துகளுடன் நன்றி..!!!
சமையலுக்காக தெரிவு செய்த இடம் மிகவும் அருமை
பறவைகளின் சத்தங்களுக்கு நடுவே சமையல் என்ன ஒரு அருமை
நன்றி நண்பரே
் நான் தமிழ் நாடு நாகப்பட்டினம் என் தமிழ் உறவுகளே நீங்கள் செய்தது மிகவும் நன்றாக இருந்தது
மிக்க நன்றி நண்பரே😊
ஐயோ ஐயோ நாக்குல எச்சி ஊறுது நான் கண்டிப்பா சாப்பிட்டாகணும் சென்னையில் கனவாய் மீன் கிடைக்குமா தெரியலையே ......
பரபரப்பு மீடியாவுக்கு வாழ்த்துக்கள் தாயகத்தில் கடைபிடிக்கும் உணவு முறையயை உலகம் அறிய செய்வதற்கு உயிரே மீடியா சார்பாக வாழ்த்துகள்
Uyire Media... கணவாய் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைத்தது. மதுரை முனியாண்டி விலாஸிலும் இருந்தது (1980களில் நான் தமிழகத்தில் படித்தபோது) இப்போதும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
சென்னையிலும் கிடைக்கிறது ஒரு நாள் வாங்கி சமைக்கணும்
நன்றி ...
அருமை. சமைக்க பயன்படுத்திய மண் பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நன்றி நணபரே
கடலுரிலிருந்து உங்கள் இரசிகர்கள்
விரைவில் யாழ்ப்பாணம் நோக்கி எங்கள் பயணம் 😊
வாருங்கள் நல்வரவு நண்பரே 😊
Hi sister kanavai peraddalukku pulithan sarppathu or lime . What is tomatoes?
cili powder or masala powder?
Sandarika Subramaniam... It's a kind of a masala powder but, different from the Indian masala powder
Yes I born in Kandy but I was live in vavuniya also.. 30 years ago when I was in 1988 I taste jaffna food oh my God too tastee also healthy.. especially jaffna pittu and meen Kari supero super
Thank you so much.
நல்ல யாழ்ப்பாண சமையல் முறை.சமையலுக்காக தெரிவு செய்த இடம் மிகவும் அருமை
நன்றிகள்🙏
கணவாய் முட்டை குழம்பு கணவாய் மைச்சொதி காக்கைதீவு கடல் உணவுக்கு அருமை
என்ன எண்ணெய்
ஆங்கிலம் கலவாத தமிழைக் கேட்டு மகிழ்ந்தேன். சகோதரிக்கு நன்றிகள்
வணக்கம்🙏
இப்படி சாப்பிட்டு மூன்று வருடத்திற்கு மேல் ஆகிட்டு இங்க சவுதில மூன்று வேளையும் சப்பாத்தியும் பருப்பும். I miss jaffna.
யாழ்ப்பாணம் வாருங்கள் நண்பா சாப்பிடலாம்.
😋😋😋👍
அருமை யான ,,,பிடித்த சமையல்😋😋😋😋😋😋😋I like யாழ்ப்பாண தமிழர்கள்🥰
நன்றிகள்🙏
அழகான தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரே.
Tamil arumai sonthangkale thankalin kulambai vida thankalin tamil petchu mikavum suvaiyaka ullathu nantri vanakkam.
உண்மையாக இப்படி சாப்பாடுகளை கண்டு சரியாக கனகாலம் நான் இருக்கும் இடத்தில் இந்த இந்தக் சீரகம் கருப்பம்இலை வெந்தயம் மி எங்களிடம் இல்லை இந்த செய்தியாளர் சொன்ன விதத்திலேயே சாப்பிட்ட மாதிரி இருக்கு நன்றி
இங்கு வாருங்கள் நண்பரே வாய்க்கு ருசியாக சமைத்துக் கொடுக்கிறோம். நன்றி
Super it's looks very appetizing wow. I want to try this one.
You will love it. Thank you.
Puli add panna thevai illaya?
விடவேண்டும் சகோதரி. அதை சொல்லாமல் விட்டுவிட்டார்கள். மன்னிக்கவும். நன்றி
நான் ஒரு தடவை இந்தியாவில் இருந்து NGO முலம் யாழ்ப்பானமும் முல்லைத்தீவு சென்ரிருந்தேன்.
முல்லைத்தீவு மக்கள் சாப்பாடு ரொம்ப ருசியாக இருந்தது.யாழ்ப்பானம் கிளினொச்சியில் சாப்பிட்டதை விட.
I Love Tamil Language...
Thank you
உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகோ அழகு
Happy new year 🎄🎉🌟💐
அருமை என் அன்புக்குரிய சகோதரி தங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
நன்றிகள்🙏
மிக்க நன்றி,
நான் செய்து பார்த்தேன் சூப்பர்.நான் பழப்புளியும் இஞ்சியும் போட்டேன்.
நன்றி நன்றி
I’m from srilqnka kandy but living in japan like ur vedio hates off 🇯🇵👌🏻
kanavai means
Cuttlefish
அருமை சூப்பர் நன்றி
Arumaijana samayal arumaijana video anpu sakotarikal
நன்றி நண்பரே
Awesome . LOOKS SOO YUMMY
Thank you
Arumaiyana samayal
நன்றிகள்🙏
Original Tamil speaking .....I love you
Thank you
Mouth watering how nice really missed all the good foods in jaffna. God bless you sister
Thank you
Nice wow I like this food
Thank you
Nice...
Thank you
I'm from tamilnadu.nalla iruku unga samiyal
நன்றி உங்கள் கருத்துக்கு.
தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது💐💐💐💐💐💐💐
நன்றிகள்🙏
வணக்கம்! பார்க்கவே வாயூறறுகிறது. நாங்களும் இலங்கையை விட்டு வெளியேறி 34வருசங்களாகிறது. அம்மா இருக்குமட்டும். நல்லா சமைப்பா! 🙏🙏🙏🙏😃😀நன்றி.
நன்றிகள்🙏
Elangai tamizhukkagave Inga programs iy parkalam!😊
நன்றி நன்றி
Arumai
It will go very well with Ravi chapati
Thank you
Hi sisters iam Tamil nadu I support u r vidos and I like srilanka
Wow super yummy I like it
Thank you
Super akka
Thank you
சுவைக்கிறது
🙏❤😍jaffna GOD BLESS YOU all.
Thank you
அருமை சகோதரி
நன்றிகள்🙏
Wow super akka😋😋👌
Thank you
Nice bro yaro orutharu kanava fry comment pani erutharu uda neh senjutinga nice bro,bro plz my request show me ltte museums
Sure I will.
Super 🙏🙏🙏
Thank you
நல்ல கனவாய் வருவல்
நன்றிகள்.
very nice sister .I am in Coimbatore
Lovely place you live. Paradise.
பக்கத்து வீடுதான் அம்மன் கோவில் அருமை ரசனை
அருமையான தமிழ்.... வாழ்த்துக்கள் சகோதரிகளே.
Wow.. Super.. Really different from our areas. 👍👍👍👍👍
Chanuka Premathilaka
Oyatta KANAVAI maalu dhannavadha?
சீறி வரும் காளை Ow moko nodanne. Ape gamee tynawane.. Api sinhalen mewata kiyanne Dello දැල්ලෝ தெல்லோ kiyala.. Eeyeth kewaa mama..
Chanuka Premathilaka Why don't you try friend. You will love it.
Paraparapu Media Yes.
Really want to try it and love it. ஆனால் இந்த தயாரிக்க முறையில் உண்மையான உணர்வுக்கு கண்டிப்பாக யாழ்பாணத்திற்கு வர வேண்டும்.. இல்லையெனில் அந்த உண்மையான சுவையான உணர்வு எங்களுக்கு கிடையாது..
சிந்து மற்றும் சர்மி,
நீங்கள் இரண்டு பேரும் சிங்கள மொழி தெரியுமா? சிங்கள பேச முடியுமா?
Super 👌👌👌
Thank you
எந்த ஊரில் சர்மி முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் எங்கள் ஊரிலும் இப்படித்தான் இனி வருமோ அன்னாளில் நாம் கண்ட சுவையமுது இங்கு குளிர்பொட்டகத்திலிருந்து எடுத்து இரவு நேரத்தில் சமைதால் அடுத்த இரவுவரும்வைர அதுதான் சிலபேருக்கு ஒருவாரமும் அதுவே
யாழ்ப்பாணம் வாருங்கள் நண்பரே.
Uthayan Thillai
1943
V1043
நல்லதொரு தகவல்
நன்றி
Looking delicious 😋
சமையல் செய்கிற இடம் அருமையாக உள்ளது
நன்றி
Namma naadu samayal super Akka
நன்றி
Super sis
Thank you
Good narration in ELPAANAM TAMIL makes me elated and soothing to the ear. It's hard work to pronounce fully in tamil. That's only in ELPAANAM Ceylon. SADLY nice family life disrupted by war and VIOLENCE. As a retired soldier myself RAPE of innocent child and women BLEEDS my heart. Love and humanity ABOVE all. When evil holds reigns of power .hell breaks lose. And that happened in ELLAM . MAY DEAD SOULS RIP.HEART BLEEDS WHEN I SEE TAMIL ELLAM VIDEO CLIPS. MANY LIVES HAD BEEN LOST. BYE.FM MSIA.I AM OLD NOW REFLECTING ON THE PAST. WAR IS HELL
.
அருமை தமிழ் சகோதரி...
நன்றி
Arumai sagothari
நன்றி அண்ணா
Superrrrr
Thank you
கணவாய் என்றால் என்ன? மீன் ஆ
Cuttlefish
@@ParaparapuMedia நன்றி
இல்லை,அது phylum: molasca ( மென்னுடலி)
நல்ல யாழ்ப்பாண சமையல் முறை.
நன்றி
Vaalththukkal
நன்றி
Superb.
Thank you
கணவாய'என்றால் என்ன அக்கா
Cuttlefish நண்பரே
Squid
Superb
Thank you
Superb akka
Thank you
Super!
tamil arumai arumai
அடடா அங்கு சமைக்கிறது
இங்கு மன மனக்கிறது
உங்கள் சமையல்
சகோதரி
வாங்கள் நாப்பிடலாம்
Sarmi tamilnattuku anupunga samayal super
விரைவில் வருவோம்.
Very nice and thanks for help
Thank you
Delicious yummy
Thank you
செம்மை மா
நன்றி
Thanks.
அருமை
நன்றி
Arumai Tamilzchi.
மிக்க நன்றி
நான் இருப்போதோ தாளம் மாலம் கொப்பிலே, நீர் இருப்பதோ சமுத்திரத்திலே , அந்திக்கு வாரும் சிந்திப்போம் . இந்த நொடியை உங்களால் அவில்ல முடுயுமா ? நீங்கள் வைத்திருக்கும் பொருட்களில் விடை உள்ளது .
Kanavaaina enna
Jasima Rahim... It's a kind of cuttlefish. In Tamilnadu they call this as KANAVA (கணவா)
நல்ல சமையல்
நன்றி
Yummy......
Thank you
பொதுவாகவே ஷர்மி சாப்பாட்டு விஷயத்தில் ஆர்வமுடையவர். மீன் விற்கும் கடையில் நின்று பேசும் போது இந்த மீனை வறுத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்..? என்று நாக்கை சப்பு கொட்டுவார்.
இந்த கணவாய் பிரட்டலை ஷர்மி எப்படி சுவைத்துச் சாப்பிடுகிறார் பாருங்கள்...!
ஹா ஹா ஹா உண்மை நண்பா. ஷர்மி மிகவும் காரமாக உள்ள உணவுகளை மிகவும் விரும்பி ரசித்து உண்பார். மறுபடியும் சாதம் மற்றும் கணவாய் பிரட்டலைப் போட்டு ரசித்து உண்டபின்தான் எம்முடன் பேசினார். கமெராவுக்கு மற்றப்பக்கம் இருந்த எமக்கு வந்ததே ஒரு பசி..... ப்பா ஷர்மி முடிக்கும் வரைக்கும் பொறுமையுடன் இருந்தொம். :)
Paraparapu Media
நாம் உணவை எந்த அளவு சுவைத்து சாப்பிடுகிறோம் என்பது சமைப்பவரின் திறமையை பொறுத்தே இருக்கிறது. இந்த கணவாய் பிரட்டலை சமைத்த சகோதரி மிகுந்த திறமைசாலி போலும்..."
சீறி வரும் காளை
அது உண்மை தான்.. நண்பா.. நானும் அதைப் பார்த்து இருந்தேன்..
Hahahahaha 😂😂😂😂😂😂
@ சர்மி.. 😊😊😊😂😂😂
I
சூப்பர்
நன்றி
Wow very nice mom
Thanks
தயவு செய்து திருக்கோணமலை சமையலையும் , போட்டு விடுங்கள் , திருக்கோணமலை தழின ழயும் அறியட்டும் , உலகில் சுத்தமான தமிழ் பேசும் திருமலை இலங்கை வாழ் மக்கள் மட்டுமே
முயற்சிக்கிறோம். நன்றி
Super super sister
Thank you