அதிகாலை 4 மணிக்கே எழுந்து 15 km தொலைவு சென்று செரையா மீன் பிடித்தோம் | மதினி சமையல்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 192

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Рік тому +107

    உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு நிங்க ஒரு உதாரணம் மதனி.. ஆன பாத்து பத்திரமா இருங்க எல்லாவற்றிலும் ❤

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Рік тому +48

    சமையல்,கடல் மீன் பிடி, வீடியோவையும் மாறி,மாறி போடுங்கள்.மதினி.உழைப்பே உயர்வு.🐟🐟🐟🐟🐟🐟🐟

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Рік тому +48

    மதனி கடலில் இவ்வளவு தூரம் செல்வது பிரமிக்க வைக்கிறது அருமை சூப்பர் மதினி❤❤❤❤

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +57

    மதினி & பானு வாழ்வில் ஒளியேற்ற வாழ்த்துகள்🎉

  • @mujasadham8842
    @mujasadham8842 Рік тому +33

    மதினி கடலுக்கு போகின்ற வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு அக்கா......கடல் பார்க்கும் போது சந்தோசமா இருக்கு பானு அக்கா...

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 Рік тому +25

    வீரப்பெண்மணி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சூப்பர் .

  • @anbufruits301
    @anbufruits301 Рік тому +7

    அக்கா இது மாரி கடலுக்கு போய் வீடியோ போடுங்க.
    Supera இருக்கு🥰🥰😃😀
    கடவுள நம்புங்க அடுத்த முறை நிரைய மீன்கள் கிடைக்கும்.❤❤❤❤❤

  • @sharmisubra689
    @sharmisubra689 Рік тому +17

    வானமும் கடலும் அழகாக உள்ளது.

  • @niranjmadhu
    @niranjmadhu Рік тому +13

    உன்மையான உழைப்பு
    அருமை அக்கா

  • @SadhamHussain-zy3mb
    @SadhamHussain-zy3mb Рік тому +15

    கடல் விடியோ சமையல் விடியோ இரண்டுமே போடுங்கள் ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ அப்லோட் பண்ணுங்க ப்ளீஸ்

    • @mmvchild
      @mmvchild Рік тому +1

      கூடியமட்டிலும் குழந்தைகளையும், பெண்களையும் படகில் கடலுக்குள் கொண்டுபோய் வீடியோ எடுக்கவேண்டாம்.

  • @joraj1983
    @joraj1983 Рік тому +8

    பாவம் அண்ணி நீங்க எங்களுக்கே கஷ்டமா இருக்கு உங்களுக்கு மீன் சரியா கிடைக்களனு...எங்களுக்கு சமையல் வீடியோவோட சேர்ந்து இப்படி மீன் பிடிக்கும் வீடியோவும் போடுங்க...நல்லா இருக்கு

  • @thayalanthayalan8007
    @thayalanthayalan8007 Рік тому

    மதினி இலங்கையில் இருந்து நாம் பார்க்கிறோம் உங்கள் வாழ்க்கை முறை இயற்கை... மிகவும் எழிமையானத நாமும் உங்கள் சொந்தம் மதினி....

  • @ramjanrafeek6201
    @ramjanrafeek6201 Рік тому +6

    Hi மதினி மற்றும் பானு அக்கா கடல் வீடியோ போடுங்க😊

  • @benleymedia7108
    @benleymedia7108 11 місяців тому +1

    Ladies kadalukku poratha parkkumpothu aachariyamayirukku. Super ladies Star.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Рік тому +3

    ஐய்யாே எல்லோரும் கவனம்
    பாதுகாப்பு முக்கியம்

  • @family3096
    @family3096 Рік тому +7

    ❤️❤️❤️சூப்பர் சகோதரி, பானு நீங்க கொடுக்கற சத்தத்தில் எல்லாம் ஓடி போயிடும் போலா, உங்களை பார்த்து🤔😄😂🤪👌👍

  • @kothainaayagi51
    @kothainaayagi51 Рік тому +2

    மதனி கடலபோறது சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Vaayatiponnu11
    @Vaayatiponnu11 Рік тому +2

    மதனி கடலுக்கு போறதும் எவ்வளவு மீனு புடிச்சிட்டு வந்திருக்காங்கன்னு காட்டுங்க இந்த வீடியோவை நிறைய போடுங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @kv7985
    @kv7985 Рік тому +3

    இந்த வீடியோ கண் திறக்கிறது நம்மில் பலருக்கு

  • @ValliIyappan-m6l
    @ValliIyappan-m6l 8 місяців тому

    மதினி பானு உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் கடல் என்றாலே எனக்கு பயம் உண்மையிலே நீங்கள் சிங்க பெண் தான் God bless ❤❤❤

  • @youthithjoi2752
    @youthithjoi2752 Рік тому +2

    Madhini....akka....jesus kitta kelunga...prayer panunga kandippa jesus ungalukku niraya fish kidaikka help pannuvar.....jesus ungalai nesikkirar....

  • @mahima7510
    @mahima7510 Рік тому +22

    Hi madini no problem what ever video you put we will watch most of your subscribers are just wanting to support your many of them are vegetarians also jst to support you we watch nd give you views that's it. So no worry
    This is my personal opinion if other subscribers wanted different videos then you can do for them thank loads of love 💕

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Рік тому +4

    சிங்கப்பெண்கள் மாரிதங்கச்சி 🚣‍♀️ பானு தங்கச்சி 🎥 மற்றும் உடன் வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!!
    இவ்வளவு கஷ்டப்பட்டு வலை போட்டும் மீன்கள் குறைவு தான்..🐟🦈
    உங்கள் மகிழ்ச்சி + என்றும் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டுகிறேன்.!!🚣‍♂️🚣‍♂️🚣‍♀️🚣‍♀️🙏🙏

  • @babyskitchen302
    @babyskitchen302 Рік тому +2

    மதினி க்கும் பானுக்கு கடலுக்குள் போய் நிறைய மீன்கள் கிடைச்சு நீங்க சந்தோசப்படறதை நாங்க பார்த்து சந்தோசப்படனும்....

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 Рік тому +9

    பானு நிச்சயம் வெற்றி பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை

  • @fadilako3283
    @fadilako3283 Рік тому +4

    வணக்கம்..வீரமகன்..வாழ்த்துக்கள்..நன்றி❤❤❤❤

  • @sumathikannan4339
    @sumathikannan4339 7 місяців тому

    அக்கா நீங்கள் என் குழம் ஏன் என்றால் உழைக்கும் கரம் செம்ம ❤

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Рік тому +2

    Hi Akka unga ozhaipu veen pogadu yepavum ipadiye sirijitu irukanum👍🏻👍🏻👍🏻👍🏻

  • @thirumagalp7346
    @thirumagalp7346 Рік тому +2

    மதனி,பானு கடலில் மீன் பிடிக்க செல்வது பிடித்து இருக்கு அந்த வீடியோ நிறைய போடுங்க

  • @maniselladurai7820
    @maniselladurai7820 Рік тому

    விரைவில் நேரில் வந்து வாழ்த்துக்கள் சொல்லுகிறேன்.
    இப்போது நான் வெளிநாட்டில் பணிபுரியும் நண்பன்

  • @mahima7510
    @mahima7510 Рік тому +8

    Super 😍 madini god bless you 🎉

  • @razumeem3911
    @razumeem3911 Рік тому +3

    சூப்பர் மதினி மீன் அழக இருக்கு 😊

  • @durgam9616
    @durgam9616 Рік тому +2

    Meen pudikura video podunga

  • @GeethaGeetha-oh9sd
    @GeethaGeetha-oh9sd Рік тому

    Ungala ninaithale kashtama irukuthu, nenga kadaluku poi niraiya meen pidilkum video podunga mathani

  • @RajaRaja-ip5ee
    @RajaRaja-ip5ee Рік тому

    மதினி Super நீங்க சமைக்கும் video super கடல் video super kipe it 👆

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 Рік тому +1

    Beautiful, loved itTQ. You are a beauty, with a sweet smile. All your vedios are interesting and appreciated.💖🇮🇳🪔🤞

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 Рік тому

    Ini mela unga vaazhkai super ah irukum madini. Vaazhtugal...

  • @R.abirami-qt7ry
    @R.abirami-qt7ry Рік тому +1

    Neenga kadalil fish pidippathu arumai ❤🥰🥰🥰mathini

  • @shanthim1215
    @shanthim1215 Рік тому +1

    Very Nice Video. Pavam Neengal Meen Kammiya Erukku. God bless Yours Family.

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 Рік тому +3

    கடல் வீடியோ போடுங்க

  • @hemagopal2673
    @hemagopal2673 Рік тому +2

    This video taught us good life lesson.we used to go market buy fish.apart from that how much effort .....hard working wins Mathini and family.God bkess you all.

  • @Muthulakshmikumar471
    @Muthulakshmikumar471 Рік тому

    Antha kanava fish ah yen thirumba kadal ah pottutenga🤔

  • @Devildevilboy-e4m
    @Devildevilboy-e4m Рік тому

    Akka thani theliva iruku kendaiku thani theliva irundha meenu paiyum ana apudadu na Kasimedu fisher man nenga seriya soluringa nanga kendai nu soluvom ana unga kitta irukuradu kendai meenu vagai la pangatai nu soluvom

  • @mageskanda7769
    @mageskanda7769 Рік тому +5

    U are a hardworking lady mathini. God bless u

  • @neeuser8677
    @neeuser8677 Рік тому

    Innum niraya video podungga from malaysia

  • @kalaivaniammachennal3446
    @kalaivaniammachennal3446 Рік тому +1

    Enaku romba pidichurukku mathini

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 Рік тому +3

    Madini n Banu vera level video of the sea ❤❤❤❤

  • @RNancy-e5z
    @RNancy-e5z Рік тому +2

    கடல் வீடியோ சூ ப்பர் மதினி

  • @kumaranm5579
    @kumaranm5579 Рік тому +3

    Beautiful location and good movement go forward ❤

  • @ritajerome8554
    @ritajerome8554 Рік тому +2

    Hats of Madini.Keep it up

  • @arts3197
    @arts3197 Рік тому

    Enakku pidikkum anni pattu pattarama poittu vanga ❤

  • @mercy77777
    @mercy77777 Рік тому

    நீள கடல் தாண்டி போவோமே மீன்பிடிக்க ஐலசா ஐலசா. மதினி &பானு எல்லாம் கடலில் பார்ப்பது சந்தோசம். கஷ்டப்பட்டு பிடித்த மீன் supper. 🚤🚤😄😄👍⚓️🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @sivagami4146
    @sivagami4146 Рік тому +31

    மதனி ஒரு நாள் கூட உங்களுக்கு நெறைய மீன் கிடைக்க மாட்டேங்குது... உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லை மதனி 😢😢😢

    • @subasrisubasri6403
      @subasrisubasri6403 9 місяців тому

      அதற்கு இன்னும் ஆழமான கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க வேண்டும்

  • @MithraVijay-c1f
    @MithraVijay-c1f Рік тому +1

    Super mathini ninga sanshoma irukkanum❤❤❤❤

  • @monikaruna8725
    @monikaruna8725 Рік тому

    Kadal avlo azhaga iruku parka

  • @sivalingamkanagarajah6317
    @sivalingamkanagarajah6317 Рік тому +1

    சாதனையாளர்கட்கு,வாழ்த்துக்கள்.

  • @dkalaivani9346
    @dkalaivani9346 Рік тому +1

    Mathiri supper

  • @rathikarathika8215
    @rathikarathika8215 Рік тому

    Matinike neeechai teriyuma?

  • @MeharBanu-e3v
    @MeharBanu-e3v 11 місяців тому

    ❤❤❤❤❤Enakku butikkum

  • @ramlarania9257
    @ramlarania9257 Рік тому +2

    Akka video my family all like

  • @sasikala5949
    @sasikala5949 Рік тому +3

    ஒரு வலை என்ன விலை

  • @Indiracharles1981
    @Indiracharles1981 9 місяців тому

    Super sister I love your family thanks

  • @kaashinikaaviya7063
    @kaashinikaaviya7063 Рік тому

    எனக்கு மிகவும் பிடித்த வீடீயோவு

  • @guna3112
    @guna3112 Рік тому

    Kandipa ithu pola video podunga

  • @jeyanthi7267
    @jeyanthi7267 Рік тому

    Superb.. we like this video . Very nice to watch .

  • @maniselladurai7820
    @maniselladurai7820 Рік тому

    தூத்துக்குடி பெண் சிங்கம் ❤

  • @sajidababus1822
    @sajidababus1822 Рік тому +2

    Wow ... Very beautiful view 😍 .. hats off madini 😊 .. take care 🥰

  • @nikhilrajp9309
    @nikhilrajp9309 Рік тому

    Enga oorla intha meenuperu, madavai

  • @shancraft
    @shancraft Рік тому +2

    Super mathini....❤

  • @sasikala5949
    @sasikala5949 Рік тому +3

    உங்கள் சொந்த போட்டா

  • @kirubanandanmuthu
    @kirubanandanmuthu 9 місяців тому

    yes yes

  • @maniselladurai7820
    @maniselladurai7820 Рік тому

    பெண்கள் பஸ் ஓட்டுனர் இல்லை.
    கடலிலும் போவோம் என்றார்.
    தூத்துக்குடி பெண் சிங்கம் ❤❤❤

  • @maryschumann7791
    @maryschumann7791 Рік тому

    இந்த மீனுக்கும் பெயர் தமிழில் தெரையா மீனா. இங்கு பிரான்ஸ் நாட்டில் முல்லட், (white) mullet என்று பெயர்.

  • @rekhas7003
    @rekhas7003 Рік тому

    Video kku voice over kudunga banu...motor sound onum kekkala

  • @jayakumarr.1834
    @jayakumarr.1834 Рік тому

    Madani is a great lady, certainly keep helping you husband in fishing

  • @maniselladurai7820
    @maniselladurai7820 Рік тому

    மீனவ புலி பெண் சிங்கம்

  • @GurumurthyG-q2o
    @GurumurthyG-q2o Рік тому

    Video super ra eruku video podunge

  • @SandyKarthik-d3q
    @SandyKarthik-d3q Рік тому +3

    சூப்பர் மதனி 👌😄

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 Рік тому +1

    Super madini

  • @SofiAnish-uh5kp
    @SofiAnish-uh5kp 2 місяці тому

    😊I like very much Madani aunty beach side videos also I like very much 😊

  • @sathasivam503
    @sathasivam503 Рік тому

    Neenga veette irunthu view kudunga hannan kadalukku poi vaarar thane sago

  • @shanthidass2084
    @shanthidass2084 Рік тому

    Shortsum podunga madini and Banu sis

  • @MariJeeva-r4m
    @MariJeeva-r4m Рік тому

    மதினி கடலுக்கு போவது பிடிக்கும் சங்கு சங்கு பிடிப்பது போக்கை வீடியோவாக போடுங்க சமையலுயம

  • @umauma8591
    @umauma8591 Рік тому +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 Рік тому +2

    சூப்பர் மதினி

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Рік тому

    Beautiful akka location super

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 11 місяців тому

    Banu mathini supper

  • @khalaichelvidr1992
    @khalaichelvidr1992 Рік тому

    Super romba beteitheruku

  • @anniephilipose4207
    @anniephilipose4207 Рік тому

    Super video madini

  • @crestjewels3870
    @crestjewels3870 Рік тому

    Do you know swimming Madhini Akka?

  • @dhivyarajendran771
    @dhivyarajendran771 Рік тому

    Don't worry Banu and mathinima ,hard work pannunga kandipa neenga expect panrathu oru naal kidaikkum...

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Рік тому

    உங்கள் கபின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பலன் உண்டு கடவுள் ஆசீர்வாதம் என்று ம் உண்டு என்றும் உங்களுக்கு உண்டு

  • @sakthivelsakthi5870
    @sakthivelsakthi5870 Рік тому

    சமையல் விடியோ மட்டுமே போடுங்கள்

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Рік тому +5

    Fresh fish 👍👍🐟🐟

  • @Menaka-vp8ep
    @Menaka-vp8ep Рік тому

    Anni etha parthathum oru comody than neenaivukku varukirathu😁😁😁😁😁 suma jollykku

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Рік тому +1

    Super video Madhini ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌

  • @Borjiya91
    @Borjiya91 7 місяців тому

    அக்கா உங்கள் சொந்த ஊர்

  • @sasikala5949
    @sasikala5949 Рік тому +6

    உங்களுக்கு கொஞ்சம் மீன் தான் கிடைக்கிறது

  • @PremaLatha-jt4gw
    @PremaLatha-jt4gw Рік тому

    Nice mathani super today

  • @KavithaSrini
    @KavithaSrini Рік тому +1

    Superb