Namba சீக்கிரம் Escape aganum 😂 | Bangladesh fishing tour | Bangladesh EP 15
Вставка
- Опубліковано 15 кві 2023
- Follow me on Instagram
/ transit_bites
Makalea we are in Bangladesh trip, came and enjoy with me
Watch full Series ( click here ) - • Bangladesh
Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )
உங்க மேல எனக்கு வருத்தம் ப்ரோ 😂 சமீபத்தில் தான் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன் இப்போது டெய்லி உங்க பழைய வீடியோ எல்லாமே பார்த்துகிட்டு இருக்கேன் நிறைய நேரம் அதிலேயே போயிடுது 😆 ஆனா ஒவ்வொன்னும் தரமா இருக்கு நீங்க சிரிச்சுக்கிட்டே vlog பண்றது சூப்பர் சூப்பர் 🥰🥰🥰
உங்க காணொளி மூலம் பல தர பட்ட மக்களை சந்திக்க முடிகிறது..உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....
மீன்பிடி துறைமுகத்தை பார்த்தவுடனே ராயபுரம் ஞாபகம்தான் வருகிறது. ஆனா ஒன்னே ஒன்னு அண்ணாத்த ஏழைங்களால ஊரு கெடுறது இல்ல. ரிச்சு ரிச்சுன்னு சொல்ற பணக்காரங்களாலதான் ஊர் கெடுது தண்ணியும் கெடுது. படகு போய்ட்டு இருந்த பக்கிங்காம் கால்வாய மூக்க பொத்திகிட்டு ஓடுறது யாரால. குடிசை பார்வைக்கு ஏழை மனசு பெருசு. பங்களா பார்வைக்கு பளிச் மனசு ஏழை.
Bangladesh needs lot of flyovers to create alternative routes & divert the traffic. The country is highly untidy, yet vibrant.
Recently Bangladesh got it's first metro station in Dhaka, you missed it💔!
Edit:- Konjam Bread irundha Bangladesh le iruka yella jam vacha sapadalam 🤣! Super humor😆
13:31 சென்னை பெங்களுர் மெட்ரோவுக்கு tunnel போட்டது சீன கம்பெனிதான். எல்லா கைலே சீன போன்தான். படேல் சிலை raw material வாங்கனது சீன விலிருந்து. 😂😂😂😂😂
Ajay so nice you took us to meet THE Fishing Community in Bangladesh. IT is really that one Mr Abdullah spke to you in English. Two days back I met my Chittappas son who had worked for three years in Dhaka he tole me that PLENTY OF THAYIR {CURDS} and fresh vegetables are available in Dhaka and other important cities. Thanks for showing us the Oldest Masjid of Bangladesh. You showed us so many important places in this Video, they are all unforgettable. Fully loved and enjoyed this Digital travel with you. All the Best for this Top class video coverage.
😍
19:06அட அஜேய்வாடா தம்பி எல்லா பங்காளி ஓட்டல்களிலும் தால் உண்டு தால் தால் பருப்பு ரசம்
Bangaladesh series we loved lot bro inum 100 video's kooda podunga naanga pakrom❤🎉🎉😂😅
😃 really
@@Transitbites yes Ajay bro 🥰
Hi Ajay, I loved ur visit to the Fishing community/village in Bangladesh. This is real life experience. Keep going. 👍
Bro...In Bangladesh, you're footboarding..Sema vera level😊
I admire your curiosity. Your being a vegetarian does not stop U from studying fishing industry.
"எலே இப்ப தான் ஒரு நாடு China கிட்ட மாட்டிக்கிட்டு தவிக்குது"
Srilankans Mind Voice: நம்மல பத்தி யாரும் தப்பா சொல்லல்லயே😂😂
from Sri lanka🇱🇰
🤣🤣🤣😉
இந்தியாவும் ஒருத்தன்கிட்டே மாட்டித்தவிக்கிது
Thala India ku vandhutinga na Oru sila Kootamaana train nu irukku la Chennai larundhu... I mean indha Ganga Kaveri express aprm sanghamitra express la full journey pannunga brother... Elaa train uhm cover pannitinga aana indha maari Kootamaana train nu irukurathu vitutinga howra cape laam paanalum idhulaam try pannalaye so time kadachaa pannitunga brother
itha thavara vera yathumea theiryatha?
@@Transitbites Ungala naraiyaa vishyam panni paathachu idhu thaan paaki ipo... I think wrong ah ethuvum kekala nu nanaikuran mudinjaa try panni paarunga illa na thatti vidunga...
Bro video clarity 👌
தம்பி எனக்கு மீன்னா அவ்வுளவு பிடிக்கும் மஜாபா மஜாபா கான்பித்ததுக்கு
Wow wow wow wow wonderful fishing and lots of fish 🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
Thank you so much for your lovely bakcountry ❤❤❤❤❤❤❤❤❤❤
Aathadi Aatha 😂🔥🔥 Unna Maari Slongla Evanalayum Solla mudiyathu vro 😍🔥
Ultar super vera level anna🔥🔥🔥🔥🔥
5 th me 🙋 semma video anna Bangladesh ❤ Nice 🎉🎉😃😃😃😃
Super congrats🎉🥳👏
Bangladesh Chittagong Fish Market Exploring Very Nice Capture
Super bro ❤
There reaction like Oru Indian ah irundhutu Tea venam nu solraapla namma thambi ajay 😄😄
Maharashtra Gujarat series yeepo varum
U have the potential to get 1m+ subscribers
தல சூப்பர்
Intide out tide happened for MOON only .. not an tectonic plate movement bro...
Ajay bro Next North Korea ponga 🇰🇵 ❤ !
Burma ku ponga bro
Super Anna
Ajay, Puchka means Gol gappa in Bengali, its without egg only 👍🏼👍🏼
Very good
Correction: Low tides & high tides are not due to 'Tectonic plates movement'. Tectonic plate movement leads to Earthquake.
The Earth rotates through two tidal “bulges” every lunar day, coastal areas experience two high and two low tides every 24 hours and 50 minutes. High tides occur 12 hours and 25 minutes apart. It takes six hours and 12.5 minutes for the water at the shore to go from high to low, or from low to high.
Dear ajai, i really appreciate your patience and consideration towards poor people. May God give you a blessed life so that your kind heart help poor and deserving people. I pray Allah to bring some permanent relief to Rohingyas.
Bro Nxt Srilanka explore panunga bro train vlogs etc..
Vera level
❤️அண்ணா உங்க vlog super na.your videos unique.indian explors in Bangladesh. அண்ணா ஒரு சின்ன திருத்தம் காரங்க எந்த எந்த கரி சாப்பிடுறாங்க .பசு கரி சாப்பிட்ட என்ன நா .இந்து சகோதரர்கள் தான் பசு வை கடவுலாக வழிபடுவார்கள்.மற்றவளுக்கு பசு.கடவுள் இல்லைலே.
பாய்..பாவம் பாய்...நாமெல்லாம் இங்க உக்காந்து கமெண்ட் போட்ரோம்...மொழி தெரியாத ஊர்ல நம்ம பையன் சைவ உணவ மட்டுமே நம்பி கெடச்சத சாப்பிட்டிகிட்டு முஸ்லீம் ஆளுககூட போராடி பல விசயத்த காட்ராப்டி...பங்களா முஸ்லீம் எப்பிடினு நம்மூர் பாய்களுக்கு தெரியும்..கொஞ்சம் விட்டா லவட்டிட்டு போய்ருவானுக.மன்னிப்போம் பாய்...அல்லா மாலிக்.நம்ம அஜய்.இன்ஷா அல்லாஹ்...அவருக்கு இறைவன் துணையிருக்கட்டும்
Super ejoy
Nice bro
THALA BANGLADESH LA ORE FUN AND VIBE POLA😂😂
சூப்பர்
Ajay kkoya eppadi irunthuchu
14:22 Thanks for mention srilanka 😂😂😂😂😅
Thanks
Bro
Ungala maari nan pesaran bro
Yele ennale yeppale indiavukku pova 😅
Seekarama Indian vlog podule
Aan eppadi
THALA VEG THANA NEE😂❤❤❤
🥰🥰🔥🔥🔥✨
Bro manglore to Puducherry express try pannunga
S
I am shocked that u never seen a fish cutting in kasimedu one of the top fish cutting will be there and boats ships are very beautiful compare to them may be ur in Bangladesh ur saying beautiful but don't say that I never seen before in India pls dont compare we are far better than them ur taking vlogs for ur personal but never give up on our country
Ena bro egg kuda sapuda matringa...sapuda kathukonga ennum pala nadukal payanikunom
Bro. Andha port build pandhrathu Japan bro mathi China nu sollitingha
Illa , China dha
Frst view broo😅❤
🥰🥰🥰
👌👌👌👌👍💪
நல்லா வேலை q😭🤣
Hi Anna😍
Our Indian government is great
💚❤️💚
🙋
🎉
Bro neenga non veg try pannanum😢
🤝🤝🤝🤝
mutta sapta ennappa??
😢
Bangladesh Textile industry is booming with cheap labour market ...They r competing with Indian textile exports
பங்களாதேஷை தமிழில் சுத்திக்காட்டுவதற்கு நன்றி ப்ரோ
Enna da Thambi, Bangaladesh poi communism ellam pesura. Enna mo da 😂😂😂
Communism enga bro pesinaru?
Hii..🌺🙏🙏🙏🙏🙏🌾🙌🙌🙌🙌🙌🌹🌴💯💯💯💯💯☘️🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌲🌲
ஹங்கேரி நாடு சுற்றுலாvideo
நம்ம ஊர் ஐயர் கூட கறி தின்னு பாத்துருக்கன்..நீ என்னபா இவ்ளோ அப்ரானியா இருக்கா...முட்டையாச்சும் சாப்புடுப்பா..ஓவர் சைவம் ஒடம்புக்கு ஆகாது....நடக்கவாச்சும் தெம்பு வேணும் அஜய் பாய்...சலாம் அலே கும்
மீன் வாடையே பிடிக்காதா
மீன் சாப்பிர்ரவனுக்கே பிடிக்காது சுத்த சைவமா இருக்கரவங்களுக்கு எப்படி புடிக்கும்
சலாம் அலைக்கும் பாய்.
Enna Anand.N we have nose cut
Tides are due to gravitational intersection between sun,moon & earth
Yess
@@Transitbites really loves your work bruh now a days all my fam r watching ur videos regularly
Kasi medu Selvam
Phone number anpu
சூப்பர்