நுண்ணூட்ட, பேரூட்ட சத்துக்கள்.Law of minimum_

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • ‪@deejayfarming8335‬
    தாவர வளர்ச்சிக்கு 96% காற்றில் உள்ள கார்பன், ஹட்ரஜன்,ஆக்சிஜன்
    மூலமாக ஒளிச்சேர்க்கை நடைபெறும், வேர் மூலமாக மண்ணில் மீதம் 4% சதவீத சத்துகள் ,மற்றும் தண்ணீர்
    செல்கிறது.
    #micronutrients # macro nutrients #primarynutrients

КОМЕНТАРІ • 86

  • @alexdurai2559
    @alexdurai2559 3 роки тому +21

    ஐயா நீங்க எந்த ஊர்? ஒவ்வொரு காணொளியும் மிகவும் அருமை.

  • @pitchaipillaip1406
    @pitchaipillaip1406 3 роки тому +6

    நுண்ணூட்டச் சத்துக்களை இயற்கை வழியில் அதிகரிக்க வழிகளை கூறுங்கள் அய்யா🙏💕

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Рік тому +1

    சிறப்பான விளக்கம்.

  • @ArjunKumar-w9e2j
    @ArjunKumar-w9e2j 9 місяців тому

    Super sar

  • @KannanKannan-wg1sd
    @KannanKannan-wg1sd 3 роки тому +3

    ஐயா வணக்கம் ஏன் இந்த சேனலை நேத்துதான் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது ஒரு ஆசிரியர் போல விளக்கம் அருமை உங்கள் போன் நம்பரை பதிவு செய்யுங்கள் நன்றி ஐயா

  • @RameshM-i6z
    @RameshM-i6z 3 місяці тому

    Excellent class sir , thank you

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 3 роки тому +2

    Honestly speaking no one can explain to ordinary lay man. Better then this. Simply superb.

  • @kannanmm5407
    @kannanmm5407 Рік тому +1

    Excellent explanation sir,thank you sir.

  • @CPearls71
    @CPearls71 4 місяці тому

    👏👏👏 Thanks for all your valuable videos with full of Info

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz Рік тому

    நன்றி மிகவும் பயனுள்ள குறிப்புகள்.

  • @parthiban51643
    @parthiban51643 2 роки тому +1

    இந்த வீடியோ தற்போது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் வேலூர் மாவட்டம் பேர்னாம்பட் பகுதியில் இருக்கிறேன். எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறேன். எந்த உரங்கள் கொடுக்க வேண்டும் என்று இருக்கும் போது. இந்த காணொளி மிகவும் பயன் தரும். மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @ravivasanth3891
    @ravivasanth3891 Рік тому

    அருமையான விளக்கம்.

  • @currentvandi8152
    @currentvandi8152 3 роки тому +6

    50 years vayalum valvum'la doordarshan'la solladha'dha indha oru video cover pannivitergal. good work sir, you deserve more views/subscribers, also your videos are base for my agriculture journey :)

  • @prasanakuppuraj9596
    @prasanakuppuraj9596 3 роки тому +1

    Hats off sir, 🙏👍 crystal clear explanation, mind blowing

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 роки тому +1

    Very important message thank you

  • @rlakshmay
    @rlakshmay 2 роки тому +3

    Very nicely explained, thanks. Quantification is hard to digest ... Please share the documents.

  • @kaliyaperumalpattusami7369
    @kaliyaperumalpattusami7369 2 роки тому +1

    மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @avaprakash2574
    @avaprakash2574 2 роки тому +1

    Excellent sir,lot of thanks

  • @SelvaKumar-cc3ux
    @SelvaKumar-cc3ux 2 роки тому

    எளிய விளக்கம். அருமை ஜயா.micro nutrition தயாரிக்கும் முறை குறித்து பதிவிடவும் ஜயா

  • @kathirveluatnetsurf8665
    @kathirveluatnetsurf8665 7 місяців тому

    Thank you. Good explanation

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 2 роки тому +1

    Super explanation.

  • @dhanasekarvenkatesan4563
    @dhanasekarvenkatesan4563 3 роки тому +1

    Vera level explanation sir easy method of nutrition supplement New video sir plz

  • @balamakesh2919
    @balamakesh2919 3 роки тому +4

    அருமையான விளக்கம் நீங்கள் கூறுவது எளிதாக புரிந்து கொள்ளும் முறை தான் வாளி வைத்து கூறிய எடுத்துக்காட்டு அருமையான விளக்கம்

  • @banukumarp345
    @banukumarp345 Рік тому

    Good explanation thank you

  • @vensamayal7856
    @vensamayal7856 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @azeezshima
    @azeezshima 6 місяців тому

    I am Sri Lanka. Good explane

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 2 роки тому

    Super ஐயா 👌 வாழ்க வளமுடன்

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 2 роки тому

    Arumai arumai

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 3 місяці тому

    nice

  • @saravanakumar2682
    @saravanakumar2682 Рік тому

    Nandrigal

  • @chennaigreatdanedogsnews5401
    @chennaigreatdanedogsnews5401 3 роки тому

    அருமையான பதிவு ......

  • @jayalakshmib941
    @jayalakshmib941 Рік тому

    Amazing

  • @mrp931
    @mrp931 3 роки тому

    அருமை நல்ல பதிவு

  • @bagyarajbagyaraj9221
    @bagyarajbagyaraj9221 2 роки тому

    சூப்பரா சொன்னீங்க சார்

  • @specialfoodeatingvedios5965
    @specialfoodeatingvedios5965 2 місяці тому

    arumayana vilakkam , ayya thangalai thodarbulla mudiyumma , eyarkai vuram thayarikum niruvanam arambithullom. thangal idea thevai , vungal number anupavum

  • @karthikeyanthanraj.a7707
    @karthikeyanthanraj.a7707 3 роки тому +2

    பொட்டாசியம் ஹியூமெட் ஒரு தெளிவான விளக்க வீடியோ கொடுங்கள் ஐயா

  • @AbdulKader-xw7sc
    @AbdulKader-xw7sc 2 роки тому

    சிறப்பு

  • @appusamybalasubramanian8110
    @appusamybalasubramanian8110 3 роки тому

    Very useful information sir

  • @dhanasekarvenkatesan4563
    @dhanasekarvenkatesan4563 11 місяців тому

    ஐயா ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் செயற்கை முறையில் மற்றும் இயற்கை முறையில் நெல் சாகுபடி உரம் நிர்வாகம் சொல்லுங்கள்

  • @ramramramram4947
    @ramramramram4947 Рік тому

    West Dicomposar பற்றி ஒரு வீடியோ தாங்கள்

  • @rajeshrajeshrajesh1574
    @rajeshrajeshrajesh1574 3 роки тому

    Very nice speech

  • @MANOJKUMAR-gg5vs
    @MANOJKUMAR-gg5vs Рік тому

    Tq sir

  • @kannanseerangan6974
    @kannanseerangan6974 8 місяців тому

    Sanam+rockpas+WDC after one month using method shown your classes

  • @tangavelborewellpumps6746
    @tangavelborewellpumps6746 2 роки тому

    Nice 👍👍👍👍👍👍👍

  • @arunsahadevan8217
    @arunsahadevan8217 2 роки тому

    Super Sir

  • @kr3305
    @kr3305 3 роки тому

    Excellent śír...

  • @prabaraju1225
    @prabaraju1225 3 роки тому

    Super Iyya!

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf Рік тому

    Oru crop ku evolo days kulla ellam nutrition um tharanum??? Onion smal onion ku epadi Ellam thara mudium 17 sathum konjam sollunga enna fertilizer

  • @ramramramram4947
    @ramramramram4947 2 роки тому

    கத்திரிக்காய்🍆 பூச்சிகள் கட்டுப்பாடு செல்லுங்கள் சார்

  • @manokarank1373
    @manokarank1373 2 роки тому

    👍♥️

  • @sekarnagappan3507
    @sekarnagappan3507 Рік тому

    ஐயா கிர்னார்4 க்கு உர மேலாண்மை தெருவிக்கவும்

  • @ayubkhan4317
    @ayubkhan4317 2 роки тому

    சார் வணக்கம் பசுஞ்சானம் இல்லாட்டி கோழி சானம் பயன்படுத்தலாமா?

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 Рік тому

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gunasekaranp9032
    @gunasekaranp9032 2 роки тому

    Superexplain

  • @akshayaprakruthi3481
    @akshayaprakruthi3481 Рік тому

    🙏🙏🙏

  • @aruljegathiesh
    @aruljegathiesh 3 роки тому

    Cardamom plant ku oru plant ku intha prom mixture evlo kudukanum?

  • @nirmalacookingchannel6265
    @nirmalacookingchannel6265 2 роки тому

    Sir give the sugar cane details

  • @ganeshp2870
    @ganeshp2870 2 роки тому

    🙏

  • @rajasekarmohan5981
    @rajasekarmohan5981 3 роки тому

    Sir d composter kidaickuma

  • @user-dr4ks4kg7r
    @user-dr4ks4kg7r Рік тому

    Sir ungala meet panna mudiyouma

  • @kavithar5556
    @kavithar5556 3 роки тому

    Sir,Pacha saani kaayamal portal crop affect agadha?? Pls clear my doubt.am an organic farmer

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 роки тому

      பச்சை சாணி compost செய்வதற்கு waste de composer 15 to 20 நாட்களுக்குள் compost ,ஆகி மணம் வரும், வயலுக்கு இடும்போது மண்புழு சீக்கிரமே வரும்

  • @davidraja8025
    @davidraja8025 11 місяців тому

    (அய்யா ஒரு சிறிய வேண்டுகோள்)
    சில நேரங்களில் ரொம்ப ஸ்பீடா பேசுறீங்க.
    ஒவ்வொரு உரங்களைப் பற்றியும் எங்களுக்கு தெளிவான விளக்க வேண்டும்.
    நீங்க போற ஸ்பீடுக்கு எங்களால வர முடியாது .
    உரங்கள் மற்றும் சில இடங்களில் நீங்க பேசுகிற விஷயத்தை 10 தடவை கேட்க வேண்டியதாக உள்ளது .
    தவறாக எண்ணக்கூடாது கொஞ்சம் மெதுவாக பேசுங்கள்

  • @bharathiraja2930
    @bharathiraja2930 3 роки тому

    Rockphospate anga sir kataikum

  • @sethurethinamp5683
    @sethurethinamp5683 2 роки тому

    Rockpaspate எங்குகிடைக்கும் Phone no number கொடுங்க sir please

  • @sivasamykarthy6281
    @sivasamykarthy6281 3 роки тому

    நுண்ணூட்ட.நுன்னூட்ட அல்ல.

  • @jagans3350
    @jagans3350 2 роки тому

    ஐயா ஓங்க போன் நம்பர் தாங்க

    • @somuthandhi8798
      @somuthandhi8798 Рік тому

      இதுதான் விவசாயிகளுக்கான வழிகாட்டல் நான் நன்கு புரிந்துகொண்டேன் நன்றி சார், நான் டிகிரி படித்துள்ளேன் நன்றி சார்.

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 роки тому

    சார் உங்களை தொடர்புகொண்டு பேச தொலைபேசி எண் தாருங்கள்.
    நிக்கல் எப்படி கிடைக்கிறது

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 роки тому

    பெருசு !! வாய்லே சொன்னாலே போதும்
    பக்கட்டை எல்லாம் உடைக்க வேண்டாம்

  • @kannanseerangan6974
    @kannanseerangan6974 8 місяців тому

    Sir phone number please

  • @sivaguru4039
    @sivaguru4039 3 роки тому +1

    Sir, very useful message, thank you

  • @muthukumar8949
    @muthukumar8949 6 місяців тому

    நன்றி ஐயா

  • @aruljegathiesh
    @aruljegathiesh 3 роки тому

    Cardamom plant ku oru plant ku intha mixture evlo kudukanum?

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 роки тому +1

      இவை அனைத்தும் பேரூட்ட, நுன்னூட்ட சத்துக்கள், தாவரங்கள் அனைத்திற்கும் தேவை.

    • @aruljegathiesh
      @aruljegathiesh 3 роки тому

      Prom oru cardamom plant evlo kudukanum?