News18 தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கு வணக்கம் ..... உங்களுடைய விவசாயம் சார்ந்த இந்நிகழ்ச்சி இன்னும் சிறப்புற அமைய சில யோசனைகள் கிடைக்கும் என்பதால் மலையாள மொழியில் வெளிவருகின்ற Kissan krishideepam, mannum manushanum, kaumudy போன்ற விவசாய நிகழ்ச்சிகளை காணுமாறு பரிந்துரைக்கிறேன்.
வைத்தீஸ்வரன் ஐயா .... உங்களுடைய தொழில் மற்றும் முயற்சிகள் மிகவும் உயர்ந்தவை, அருமையாகவும் இருக்கிறது, வாழ்த்துகள் ..... முடிந்தமட்டும் ஆங்கிலம் கலவாமல் பேசுங்கள் ..... உங்களிடம் படித்தவரென்ற மமதை இருப்பதாக தெரிகிறது .....
U ppl r rit... Chennai la irukuradhu lam oru vazhalkai ya...? Sondham uuru la Sondhama vivasayam paakura sugamea thani..endha sogam vera onnuthuleum kedaikadhu . U ppl r achievers...
அருமை (நஷ்டம் வந்தாலும் விவசாயி விவசாயத்தை விட்டுக் கொடுக்க மாட்டான்)
News18 தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கு வணக்கம் .....
உங்களுடைய விவசாயம் சார்ந்த இந்நிகழ்ச்சி இன்னும் சிறப்புற அமைய சில யோசனைகள் கிடைக்கும் என்பதால் மலையாள மொழியில் வெளிவருகின்ற Kissan krishideepam, mannum manushanum, kaumudy போன்ற விவசாய நிகழ்ச்சிகளை காணுமாறு பரிந்துரைக்கிறேன்.
வைத்தீஸ்வரன் ஐயா .... உங்களுடைய தொழில் மற்றும் முயற்சிகள் மிகவும் உயர்ந்தவை, அருமையாகவும் இருக்கிறது, வாழ்த்துகள் ..... முடிந்தமட்டும் ஆங்கிலம் கலவாமல் பேசுங்கள் ..... உங்களிடம் படித்தவரென்ற மமதை இருப்பதாக தெரிகிறது .....
Thanks for such wonderful program..
U ppl r rit... Chennai la irukuradhu lam oru vazhalkai ya...? Sondham uuru la Sondhama vivasayam paakura sugamea thani..endha sogam vera onnuthuleum kedaikadhu . U ppl r achievers...
All the best brother for your married life and farming.
வாழ்த்துகள்
வணக்கம் நண்பா
makkasolam
வாழ்த்துகள்