வைரலாகும் வீடியோ படிக்கட்டுக்கு கீழ் கண்ட காட்சி காத்திருந்த அதிர்ச்சி
Вставка
- Опубліковано 6 лют 2025
- A father working in a foreign country made a surprise visit home. When his daughters and son returned from school, they noticed something different in the house and began guessing that their father might be home. Excited, they searched every corner of the house until they finally found him. The moment they saw their father, their joy was priceless. Overwhelmed with happiness, they each expressed their love for him in their own special way. #farther #fatherlove #love #fatherdaughter #fatherson
If you have any questions or concerns about this video, please feel free to reach out to us. We'd love to hear from you. contactsocialtrend@gmail.com
அப்பா மகள் பாசம் அப்பா மகன் பாசம்
இதை பார்த்து அழுதுட்டேன் என்னோட அப்பா திரும்பி வரமுடியாத இடத்துக்கு போய்ட்டார்.
Nanum.aluthutten😢😢😢😢❤❤❤❤
எனக்கும் இதே நிலைமைதான் இந்த குடும்பம் இதே போன்று கண்ணும் படாமல் சந்தோசமாக இருக்க வேண்டும்
En appa 11.1.2025 iranthuvittar
இல்லை உங்கள் அப்பா உங்களுடன் தான் இருக்கிறார்
Nanum than 😢
Nice to see four children in this generation super God bless 🙏
எவ்வளவு அழகாக தருனம் இது.
இத போய் ஏதோ எழவு செய்தி சொல்ற மாதிரியா டி சொல்லுவ.
😂
Ama correct 😡
அதானே பைத்தியங்கள்
you are obsulutely correct.
வியூஸ் கிடைக்கும் என்று இப்படி போடாதே
அப்பா என்பவர் வாழ்நாளில் மிகவும் நமக்கு கிடைத்த சொத்து❤❤❤❤
இந்த குடும்பத்துக்கு தயவுசெஞ்சு சுத்தி போடுங்கப்பா என்றும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள்
அருமையானா பதிவு, தன்னையரியாமல் சிரித்தபடி என் கண்கள் கலங்கி விட்டது,,, 👏👏👏🥰
என் கண்களின் இமைகளின் ஓரமாய் மெல்லியதாய் மெதுவாக வழிந்த கண்ணீர்த்துளிகள்🥲🥲🥲🥲 அப்பாவை தேடி பயணிக்கிறது❤❤❤ilove you அப்பா🎉🎉🎉
Me toooooooo😂
சொல்ல வார்த்தை இல்லை 😢
Miss u அப்பா 😢
எனக்கு அப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனால் சிறிய வயதில் என்னை விட்டு விட்டு சென்று விட்டார்கள் அந்த இடத்தை ஈடு கெடுக்கிறான் என் பெரிய பையன் விமலன் அவன் அமெரிக்காவில் இருக்கிறான் மறுபிறவி ஒன்று இருந்தால் அவனுக்கு நான் மகளாக பிறக்க வேண்டும ஏன் ஒவ்வொரு தாய்தந்தையருக்கும் என்னுடைய அன்பான மகன் இருந்தால் முதியோர் இல்லமே இருக்காது எனது மகனை வாழ்த்துங்கள்
😢 எனக்கும்தான்
God bless you
Congrats your son,and blessing me.
என் உடல் சிலிர்த்து விட்டது❤❤😢😢 I love my dad❤mom❤my sis❤❤❤❤
Bond between parents and children.
Touching the heart 💗 ❤️
இதை பார்ததும் கண்கலில் கண்ணீர் வரூகின்றது அப்பா பெரிய சொத்து வாழ்க வளழுடன்
அப்பா எப்பவும் ஸ்பெஷல் தான் எங்க அப்பா இப்போ இல்லை நெகிழ்வான நிகழ்வு ஆனால் தலைப்பு பார்த்தால் ஏதோ கெட்ட நிகழ்வு மாதிரி போட்டு இருக்கிங்க ஆனால் அருமை ❤❤❤
அப்பா அப்பா தான்... 2011 jan 26 th எங்கள விட்டு மறைந்தார். உண்மை தைரியம் பொறுமை சகிப்புத்தன்மை விடாமுயற்சி தேடுதல் உதவும் மனப்பான்மை மறைமுக அன்பு (80 s) என பல்வேறு வகையான இயல்பு கொடுத்தவர்... இன்று நான் சிறப்பாக இருக்க காரணம் என் அம்மா அப்பா... இவர்களுக்கு நிகர் இவர்களே... ❤❤
அருமை..தந்தைசொல்மிக்கமந்திரமில்லை
அப்பா வாழ்த்துக்கள். எனக்கு அப்பா அம்மா இல்லை நீங்களும் உங்க மனைவி பிள்ளைகளும் 100வருசம் நல்லாயிருக்கனும்
😍மனதை நெகிழ வைக்கும் காட்சி 😍
Great father and family. Super excited
கண்ணீர் பெருகியது 🎉
கண்கள் கலங்கிய தருணம் 😭😭😭
Alagana kudumpam ❤❤❤
வாழ்க நீங்கள் உங்கள் குடும்ப ம் அழுதுவிட்டேன்
அழகு ஏனோ கண்களில் நீர் மிஸ் யூ அப்பா
சின்ன சின்ன சந்தோசங்கள் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நகர்த்தி செல்கின்றன
எங்க அப்பா ஞாபகம் வந்துடுச்சு ஐ லவ் யூ அப்பா ❤️❤️❤️❤️❤️
Yes I love my appa,
என் கண்களில் கண்ணீர்
என் குடும்பம் பிரிவுகள் பிரச்சினை மற வேண்டும் இது நல்ல குடும்பம் எங்கள் குடும்பம் பிரிவுகள் மற்ற வேண்டும் பிள்ளைகளை பார்க்க வேண்டும்
அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதை பார்த்து என் மனம் மகிழ்ச்சியான துகுழந்தைகள் எல்லாம் சந்தோஷம் மாக கட்டி தலுவும் போது எவ்வளவு ஆனந்தம் என் அப்பா என் அண்ணான் திரும்பி வந்து விட்டது போல் எனக்கும் இருந்தது. பிள்ளைகளே அப்பா அம்மா வை நல்ல பார்த்து கொள்ளு ங்கள் எந்த சூழ்நிலை யிலும் விட்டு கொடுத்து விடாதீர்கள் அவர்கள் தான் நம் வாழ்வின் பொக்கிஷம்
Super father god bless you
This is dad love😊😊
Dad,s love super .
தாயே மகலாய்
Happy Family,Great man👍👍👍❤️
குழந்தைகள் தவிப்பு என் கண்களில் தண்ணிர் வரவைக்கிறது
Great father ❤💯👍
Excellent beautiful wonderful
Love you appa....
I love my dad ❤😘🤗
கொய்யால பையன், பையன் என்று நிரூபித்த தருணம். மகள்கள் அப்பாவிடம் இருக்கும் இணக்கம். ஆனால் அப்பா , பையன் ஒரு இடைவெளி பாசம்.
Children are always special ❤ and with so many of them life is 😇
இனிமே எங்க தேடினாலும் பார்க்க முடியதா இடத்துக்கு போய்ட்டார் எங்க அப்பா மிஸ் யூ அப்பா எங்கள தவிக்க வீட்டுட்டு போய்ட்டார் 😢😢😢😢😢😢
masha allah be happy with ur lovely family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤GOD BLESS U ALL WITH A LONG LOVE AND HEALTHY LIFE ...
Ammavaum katterkkalam.... video super nalla family vaalga valamutan
Appa I miss you paaa neega thirumbi vaa pa thenamum miss panra themamum ahzara I miss you pa negga ini varamaatiganu therigiirutha na annaiku hospital poiiruka mata 😭😭
Very emotional feelings.... missing my daddy a lot 😞😞😞
Enoda appa iruthum enakaha avar ethum pannathu ila ... Ethalam pakkum pothu romba aasaiy iruku...
Great தலைமகன்
God bless you
My appa also no more in the world but always in my heart appa appa than i love you pa i miss you pa
Romba feelings erunku.yen husband ellama yen kulanthai daddy varuvaru mummy una matividuran parunu sollidu eruka.ana avar varaveh matarunu papaku yepadi therium
Miss you Appa 😢
Congratulations
எவ்வளவு தந்தாலும்,பெற்றாலும் திகட்டாத போதை பாசம்
அருமை,💯🙌♥️🙏
Very sweet moment .. 🎉 enjoy the moments ❤
All ways happy returns of the day sweet family 🎉🎉🎉🎉
😍😍❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐
😍🤩🤗🤗💯💯🙏🙏
apakum magan nidam velipadaiyaga pasam kata theriyadhu maganirukum apdidhan ..but rendu perukum oru edhirparpana anbu adhigam irukum ..enga life la my brother and my father..after my son and my husband ta pathirukom
Super
So sweet ❤❤❤❤❤
I.lovemyappa
Misyoumyappa
அழகு.!?
super anna ❤❤❤❤
எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்னை என்னோட அப்பா பார்க்க வரும் போது ...அப்பாவிற்கு முத்தம் கொடுப்பேன்
Father children happy enjoy children ❤❤❤❤❤
எல்லா அப்பாக்களும் இப்படி இருப்பதில்லை கொடுத்து வைத்த குழந்தைகள்
எங்க அப்பாவை கூட நாங்க மிஸ் பண்றோம் எங்க அப்பா எங்ககிட்ட இல்லை
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
❤super appa
Seema so iam happy ❤
Super hero
I Miss you Appa , I Miss you So much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Godblassing famliey. I'm.cry.entha.vidyopqrthu
தந்தை மகளை அனைக்கும் காட்சி பார்க்கும்போது என் தந்தை முகத்தைக்கூட நான் பார்க்கும் முன்னரே அவர் இறந்துவிட்டார். கண்ணீர் தவிர வேறு எதுவும் இல்லை 😭😭😭😭 எனக்கு. இன்று என் மகனுக்கு நான் தாயாக சந்தோஷம் காண்கிறேன் ஆனாலும் தந்தை அன்பை அனுபவித்ததில்லை. 😭😭
நான் 17 வயது இருக்கும் போதே என் அப்பா இறந்துவிட்டார்.இன்றும் கஷ்டப்பட்டு வாழ்கிறேன்
Nice
😂😂😂 naanum aludhuten pa❤
So great family ✨
So sweet😊
GOD BLESS YOU TO ALL 🙏🙏🙏🙏🙏
Good comedy.......
Soooooper 🎉
Miss u Appa ❤
Miss u appa...😢😢
❤❤❤❤❤ super 👍👍🎉🎉 bro
True love ❤
🥺🥺🥺🥺😘
My Lova. appa
Enakku rendu girl baby irukkanga. En husband innoru boy baby venum solli family planning venam sollitaru. 5years kazhichi 5 month munnadi pregnant anan. 3 rd month la baby normal ha illa solli abort pannanum nu doctors sollitanga. So ippo abort panni two month aguthu. Ippo enakku udambu konjam weak ha irukku. Innoru baby pethukalama venama nu confused ha irukku. Oru pakkam aasaya irukku. Ippo en ponnunga valarnthuttanga. Abortion anappo hospital la neraya delivery ana babies pathan. Ithey mathiri thirumbavum oru kozhanthaya sumanthu pethu valakkanum nu aasaya irukku. Athu boy baby ya um irunthuchina en ponnungalukkum thambi kidaipan. En ponnungalukku mrge agi kozhantha poranthaa. Antha kozhanthaikum thai mama irukkum. Illa na irukkathu. Yethetho kozhappama irukku. Intha video patha 4 kozhanthainga pakkavey azhaga irukku. Yarachi nan enna pannalam nu idea sollungalan friends pls
❤️🥰
😭😭😭😭😭😭❤❤❤❤❤
Periya piyan ku therinu iruku...prank...nu...atha Avan video edukarathe pathuto irunthan....and romba emotional aagala...
❤❤😭😭😭
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Lovely kids
Tittle veralevel
Miss you appa😔😔