🚢 US War ships கிளம்பியாச்சு | "இஸ்ரேலை காப்போம்" | Isreal | Russia | Iran | Middle East | Netanyahu

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 місяці тому +55

    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 2 місяці тому +14

      வாழ்த்துக்கள்.கார்த்திக் மாயக்குமார்.மிகவும் பாஸ்ட் ஆக இருக்கிறீர்கள்.கீப் இட் அப்.

    • @samsonanandchristain
      @samsonanandchristain 2 місяці тому +6

      mosab hassan yousef dr phil talk about him bro

    • @mullarjeganathan2377
      @mullarjeganathan2377 2 місяці тому

      @@MaayaM_Studios அண்ணாச்சி உலகத்தில் நடக்கின்ற அனைத்து பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசுகிறீர்கள் , அண்டை நாடான இலங்கை கடற்படை மிருகங்கள் நமது மீனவர்கள்களை ஒரு மனிதனக கூட மதிப்பது இல்லை தொடர்ந்து அத்து மீறலை நடத்தி வருகிறது இலங்கை, நமது இந்திய கடற்படை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது, இந்திய கடற்படை மக்கள் வரிப்பணத்தில்தான் ஊதியம் பெறுகிறார்கள் என்பதை உணர வேண்டும் அதில் தமிழன் வரிப்பணமும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது, இன்றும் ஒருவரை கொலை செய்து இருக்கிறார்கல் . இதை பற்றி காணொளி போடுங்கல் .

    • @santhosh-h
      @santhosh-h 2 місяці тому +2

      Hi

    • @MuruganP-ug8df
      @MuruganP-ug8df 2 місяці тому +1

      எனக்கு ரொம்ப அமெரிக்காவை பிடிக்கும்

  • @a.christopherishvck9881
    @a.christopherishvck9881 2 місяці тому +84

    எல்லா நாடுகளிலும் போர் தவிர்க்க வேண்டும்

    • @workerooo7-j5j
      @workerooo7-j5j 2 місяці тому +1

      அதுஎப்படிமுடியும்? தனிமனிதன் மனம் திரும்பி இறை அரசுக்கு வரவேற்ப்பு கொடு த்து ( ஏற்றுகொள்ளும் வரைக்கும்) முடியாது.

    • @sureshsumitha9143
      @sureshsumitha9143 2 місяці тому

      @@a.christopherishvck9881 அதற்கு அகிம்சை வழியிலான போராட்ட முறையை கையாள வேண்டும். ஆனால் செய்யமாட்டார்களே. அணைத்து உயிர்களையும் நேசிக்கும் குணத்தை வளர்க்க வேண்டும். நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழ வேண்டும். செய்வார்களா? அணைத்து விலங்குகளுக்கும் இரத்தம் மற்றும் வலி உள்ளதை உணர வேண்டும். அப்போது தான் ்இயற்கை நம்மை நேசிக்கும் 🙏🏿எனவே கர்மாவின் சட்டங்களை யாரும் மீறக்கூடாது. 🙏🏿

    • @mohamedriyan1712
      @mohamedriyan1712 2 місяці тому

      Mudiya koodathu niyayam kidaikkum varai

  • @chennaidrivnggroupchennaid3039
    @chennaidrivnggroupchennaid3039 2 місяці тому +143

    நாம் வாழ்கின்ற இந்த பூமியும் நாம் பார்க்கின்ற இந்த வானமும் அக்கினிக்கி இரையாக வைக்கப்பட்டிருக்கிறது,

  • @shankaranu4567
    @shankaranu4567 2 місяці тому +106

    ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு.ஒரு தரப்பினர் தொடங்கும் போது துள்ளி குதித்த பல பேர் எதிர் தரப்பு முடிக்கும் பொழுது ஏன் கதறுகிறார்கள்

  • @sasitharan1764
    @sasitharan1764 2 місяці тому +14

    Yes....இது கடைசிகாலம்

  • @YogarasaYogarani-yk4zk
    @YogarasaYogarani-yk4zk 2 місяці тому +69

    ஆயுதமும் போரும் உலகில் யாருக்கும் உதவாது.யாராலும் வெல்ல முடியாது.எல்லோரும் சிந்தனைக்கு இடம் கொடுத்து உலக ஒழுங்கை ஏற்படுத்தி அமைதி அடையுங்கள்.

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 2 місяці тому +15

    இன்று உலக நாடுகளில் நடக்கும் சண்டைகள் பெரும்பாலும் மதத்தை மையமாக கொண்டு நடந்து வருகிறது. மதங்களை விட்டால் என்ன. மதமா சோறுபோடுது.

    • @agathiyans8190
      @agathiyans8190 2 місяці тому

      அரசியல் அமைப்புக்கள் மதங்களோடு இணைந்து உள்ளது , விரைவில் அரசியல் அமைப்புக்கள் மதங்களை தாக்கும் ,

  • @DeviNrp-eu5eg
    @DeviNrp-eu5eg 2 місяці тому +6

    தயவு செய்து உலக தகவல்களை முழுமையாக தெறிந்துகொண்டு தகவல்களை பகிருங்கள்

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 2 місяці тому +43

    உலகம் அமைதி பெற பிரார்த்திப்போம்
    போர் மற்றோரு பக்கம் இயற்கை சீற்றம்
    மக்களிடம் நல்லெண்ணெமிருந்தால் இறைவன் கருணை கிடைக்கும்

    • @riyass3495
      @riyass3495 2 місяці тому

      Aameen

    • @agathiyans8190
      @agathiyans8190 2 місяці тому

      எல்லா சண்டைகளும் முடிந்துவிட்டது இனிமேல் ஒற்றுமையாக இருப்போம்,சமாதானம் சமாதானம் என்று எல்லாரும் நம்பும் போதும் அறிவிக்கும் போதும் ,அழிவு வரும் என்று உண்மை கடவுள் சொல்கிறார்

  • @SathakMaslahi
    @SathakMaslahi 2 місяці тому

    உண்மையை உரக்க சொல்லும் சகோதரா....வாழ்த்துக்கள்

  • @BLACKMANROCKS-j3n
    @BLACKMANROCKS-j3n 2 місяці тому +67

    I support for ISREAL 🇮🇱 from india❤

    • @rohit-km3nv
      @rohit-km3nv 2 місяці тому +8

      Appom sethru

    • @Gemstone-i1s
      @Gemstone-i1s 2 місяці тому

      அரபு நாடுகளில் போய் அரபிகளிடம் அடிமை வேலை செய்து தோட்டத் தொழிலாளர்களாக இருந்து கொண்டு கொட்டத்தையும் மாட்டையும் ஆட்டையும் மேய்த்துக்கொண்டு அரபியாலின் கழிவறைகளை கழுவிக்கொண்டு இஸ்ரேலுக்கு போய் சூத்துக் கொடுக்காத இந்தியன் நாயகளா

    • @balamurugansenthattikalai7113
      @balamurugansenthattikalai7113 2 місяці тому +10

      I Support Palestine from India

    • @Aadilabdul.
      @Aadilabdul. 2 місяці тому +1

      Israel are not good

    • @dangerzonetamilan
      @dangerzonetamilan 2 місяці тому

      🤬🤬😡😡🤬🤬😡😡🤬🤬😡😡🤬🤬😡

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc 2 місяці тому +88

    திவிரவாதிகல்.வெற்றிபெற்றது.சரித்திரத்தில்.இல்லை

    • @Avastidas
      @Avastidas 2 місяці тому

      You mean Israrli terrorists ?

    • @mohammedghouseqadiri9691
      @mohammedghouseqadiri9691 2 місяці тому

      Mudhal theeviravathi isreal than. Muslimgal than yudhargalukku thanguvatharku idaththai pitchai pottargal.

    • @tracenote
      @tracenote 2 місяці тому

      Ovvoru poraaligalum aniyaaya karergal paarvaiyil theevira vathithaan, athe aniyaaya karegale miga siranthe theeviravaathi such as Israel, Sangi mangi alls

    • @ansarar2057
      @ansarar2057 2 місяці тому

      Ulagathil poradara ellorum ivanga kannuku thivira vaathi thaan bro captain prabakaran thariyuma history paarunga avara theviravathi thaan sonnanga unmai enna enakum theriyum unakum theriyum

    • @MrArangulavan
      @MrArangulavan 2 місяці тому

      யாரு தீவீரவாதி
      வென்றால் போராளி
      தொற்றால் தீவிரவாதி
      இதுல ஒரு மயிறு நியாமும்
      இல்ல..

  • @user05643
    @user05643 2 місяці тому +27

    யார்ரா அவன் இங்கேயும் வந்து இஸ்ரேலில் தாமரை மலர்ந்தே தீரும்னு கமென்ட் போடுறது...😂

  • @SsBros-h9u
    @SsBros-h9u 2 місяці тому +19

    இந்தியாவுக்கு இன்று வரை உதவியா இருப்பது இஸ்ரேல்
    இந்தியாவிற்கு இன்று வரை பிரச்சனையா இருப்பது பாகிஸ்தான் மற்றும் துருக்கி
    நான் ஒரு இந்தியன்
    ஜெய்ஹிந்த் 🙏🇮🇳

    • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
    • @King_luis_10
      @King_luis_10 2 місяці тому

      @@SsBros-h9u இசுரேலின் ஆதரவு இந்தியாவுக்கு இல்லை என்றால் முசுலிம் நாடுகள் இந்தியாவை நசுக்கி விடுவார்கள். விவாசாயம் முதற்க்கொண்டு ராணுவதொழில்நுட்பம் வரை இசுரேல் இந்தியாவிற்க்கு வழங்குகின்றது

  • @anbarasan1704
    @anbarasan1704 2 місяці тому +26

    9:13 bro you need understand that Ukraine is for USA is friends…but for Israel is so call blood brothers 🇮🇱🇮🇱🇮🇱

  • @venkatesansrinivasan7692
    @venkatesansrinivasan7692 2 місяці тому +1

    போரை ஆரம்பித்து வைத்தது ஹமாஸ்.

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 2 місяці тому +81

    கனி என்ன பெரியதியாகியா

    • @asrafasrafali1462
      @asrafasrafali1462 2 місяці тому +1

    • @suhailafsina402
      @suhailafsina402 2 місяці тому

      அணியாயகாரனுக்கு எதிராக குரல்கொடுபோர் உயிர் அந்த அணியாயகாரணமூலமா போனா தியாகிதான் இஸ்லாத்தில்

    • @musthaqragala1910
      @musthaqragala1910 2 місяці тому +2

      Nammaluku thiyagida

  • @steepanpaul121
    @steepanpaul121 2 місяці тому +111

    அமெரிக்காவை காப்பாற்றுவதே இஸ்ரவேல்தான்.

    • @AjmalAjju-ef7pm
      @AjmalAjju-ef7pm 2 місяці тому +4

      🩴🩴🩴🩴

    • @ManiThangavelu
      @ManiThangavelu 2 місяці тому +11

      Pampers army😂😂😂

    • @Mosjen777
      @Mosjen777 2 місяці тому +6

      No bro, America saves Israel

    • @ManiThangavelu
      @ManiThangavelu 2 місяці тому

      @@Mosjen777 american politicians are israelis, israel capturing all countries wake up

    • @MaragathamMala
      @MaragathamMala 2 місяці тому

      ​@@AjmalAjju-ef7pmGo and show to your father or mother. Terroristttttt

  • @Shoiguwon
    @Shoiguwon 2 місяці тому +88

    Israel's war is an American war. Israel's victory is American victory.
    Those who don't get it dont know the Geo-Politics

    • @aruldhasdhas4770
      @aruldhasdhas4770 2 місяці тому +2

      Isrealies victory is God's (Allah) victory. If god fails who will be the winner?

    • @godisgreat9986
      @godisgreat9986 2 місяці тому +2

      isreil victory is God's victory?????
      ha ha ha 😅😅😅😅

    • @ahmednaina1538
      @ahmednaina1538 2 місяці тому +1

      In this world's mean life, those unjust will be always on upper side. So wait and watch how geo-politics is going to take turn.

    • @jairexlin917
      @jairexlin917 2 місяці тому +6

      Israel victory is for Jesus bro. 🙏😘🥰❤️💕🇮🇱😍🙇🙇✝️✝️Israel victory is Jesus victory bro

    • @jairexlin917
      @jairexlin917 2 місяці тому +1

      Jesus with Israel Israel wins any day 🙏❤️❤️✝️✝️😍😍💕😘😘🇮🇱✌️

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj830 2 місяці тому

    As a outsider we wish & pray for peace......bith countries has to sit& talk for peace......

  • @gamenanba
    @gamenanba 2 місяці тому +13

    Bro Isreal America help illanalum thaniya war pannuvanga ....

    • @marianeville4648
      @marianeville4648 2 місяці тому +2

      Very true Israel can fight alone without the help of Americans also god is with Israel

    • @MujibRahman-gg3jl
      @MujibRahman-gg3jl 2 місяці тому +1

      ​@@marianeville4648comedy pannatha ya...

    • @MOVIES..18-b3m
      @MOVIES..18-b3m 2 місяці тому +2

      @@MujibRahman-gg3jlneenga than comedy panuringa😂😢😂

    • @apurva_aathavan5942
      @apurva_aathavan5942 2 місяці тому

      Iran munnadi isreal onnumae illa bro😂

    • @apurva_aathavan5942
      @apurva_aathavan5942 2 місяці тому

      Iran munnadi isreal onnumae illa bro😂

  • @esob03
    @esob03 2 місяці тому +59

    Jesus Is On The Way Guys Get Ready.....🔥

    • @Gemstone-i1s
      @Gemstone-i1s 2 місяці тому

      உங்க கிறிஸ்தவ பைபிளின் படி உங்க நம்பிக்கையின்படி உங்கள் ஜீசஸ் இறந்துவிட்டார் இறந்த கடவுளை பற்றி பேசாதே

    • @krishachrisha
      @krishachrisha 2 місяці тому +4

      nee payithiyam

    • @flowerrose1168
      @flowerrose1168 2 місяці тому +3

      ​@@krishachrishaஅப்போ நீ யாரு?

    • @nathansheron5963
      @nathansheron5963 2 місяці тому

      ​@@krishachrisha நீ என்னப்பா பைத்தியம் எது வேணாலும் பேசலாம் நாங்க அப்படியா

    • @ameerbasha8044
      @ameerbasha8044 2 місяці тому +3

      @@flowerrose1168 Bro Bible says Jesus loves everyone ✨ God aa vachi sanda saiyathiga ipadi pandrathu unga Jesus ku pedikathu Nalliku neega ithuku kadavul keta padil sollanum nu Bayam irrtha apadi solli irrkavematiga

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 місяці тому +39

    Israel of power

  • @gunadhana1260
    @gunadhana1260 2 місяці тому +44

    பாலஸ்தீன மக்களுக்காக நிற்போம். 💪🏽

    • @kuttymary1371
      @kuttymary1371 2 місяці тому +13

      Romba neram Nikkadhinga.. kaal valika pogudhu,,,

    • @MathanMathan-s8q
      @MathanMathan-s8q 2 місяці тому +4

      ஏன் சாகுரதுக்கா😮
      😮 அந்த அப்பாவி மக்கள் செத்தது பத்தாதா

    • @sankeyjohnam6474
      @sankeyjohnam6474 2 місяці тому

      Apo Hamas, Hesbulla?? Palestine Israel controlkku varanum.

    • @rajrajesh1669
      @rajrajesh1669 2 місяці тому +1

      ❤ free palastine.

    • @m...n5449
      @m...n5449 2 місяці тому

      Free Palestine 🎉

  • @sahimsam6097
    @sahimsam6097 2 місяці тому +32

    I'm waiting for Mahdi ❤❤

  • @Mind_voice-0
    @Mind_voice-0 2 місяці тому +51

    Saudi Arabia vum UAE வும் ஹணியேக்கு மரியாதை செய்யவில்லை அதையும் கூறவும்

    • @ajithkansri
      @ajithkansri 2 місяці тому +11

      Terrorist ikku yar support pannuva😅

    • @Mind_voice-0
      @Mind_voice-0 2 місяці тому

      @@ajithkansri athan atha solla maadanranuka , Hamas uththama pundai maari pesiddu irukkanuka

    • @abdulhalith1574
      @abdulhalith1574 2 місяці тому

      ​@@ajithkansri unga Mamata purusan thavetaya payala . Appave makkala kola sira Israel unakku nallavan ta naya?. Avan nallavnto sollura neyoum avanum same than .😡😡 Mana sache ota pasurai Dai😡

    • @aksr9872
      @aksr9872 2 місяці тому

      ​@@ajithkansripaithiyam israel than da terrorist

    • @kjfamily04
      @kjfamily04 2 місяці тому

      உன் வீட்டுக்குள்ள ஒருத்தன் புகுந்து கிட்டு உன்னையும் உன் குடும்பத்தை எல்லாத்தையும் துரத்துவான்..
      அதை எதிர்த்து நீ கேட்டா நீ டெரரிஸ்டா​ இதுக்கு பதில் சொல்ற@@ajithkansri

  • @Iraivanin-Karpanai
    @Iraivanin-Karpanai 2 місяці тому +6

    ஜோடான் எப்பொழுதும் இஸ்ரேலுக்கு தான் ஆதரவு தகவலை சொல்லும் பொழுது சிரியா என்பது ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் சகோதரா

  • @sushmithagupta1420
    @sushmithagupta1420 2 місяці тому +19

    No war🙏

    • @Ajith93684
      @Ajith93684 2 місяці тому

      @@sushmithagupta1420 tamil theriyuma ungaluku

    • @GaneshP-q9c
      @GaneshP-q9c 2 місяці тому

  • @babababa2566
    @babababa2566 2 місяці тому +50

    அவன் சாகாமல் இருந்தாலும்....அமைதி எற்படாது...ஈஸ்ரேல் மக்களை அவனுங்க கடத்திய போது ...எல்லா இஸ்லாமியனும் சந்தோசம் தானே பட்டானுங்க....இப்ப மட்டும் ஏன் ....

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 2 місяці тому

      டேய் நாங்௧ சந்தோஷப்படவில்லை வெவரம்௧ெட்ட மீடியா செய்த வேலை இஸ்ரேல் குல்லர்௧ள்தான் பாலஸ்தீனர்௧ளை ஜெயிலில்வைத்து சித்திரவதை செய்௧ிரார்௧ள் அதை இந்த இந்திய ௧த்தோலி௧்௧ சுண்ணி ஊம்பி மீடியா௧்௧ள் வெளியிடுவதில்லை,

    • @mohamedfaiz2763
      @mohamedfaiz2763 2 місяці тому

      சரித்திரம் தெரியாத முட்டால்கள் அதிகம்

    • @MACH2.8
      @MACH2.8 2 місяці тому +2

      Correct bro

    • @rajuboy1100
      @rajuboy1100 2 місяці тому

      இஸ்ரேல் மக்களை கடத்தியது ஹமாஸ் அழிக்க வேண்டும் என்றால் ஹமாஸை மட்டும் அழிக்க வேண்டியது தானே காசாவின் பொதுமக்களும் குழந்தைகளும் என்ன பாவம் செய்தார்கள் காசாவில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளார்கள்

    • @razzakrazzak6369
      @razzakrazzak6369 2 місяці тому

      Dei naaye nee u dhaan ah nee

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 2 місяці тому +20

    உங்களுடைய இந்த பதிவுல பில்டப் மட்டுமே ஓவராக இருக்குங்க கார்த்தி,
    உண்மை பாதி பில்டப் மீதி

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 2 місяці тому +26

    கிங் அமெரிக்கா இஸ்ரேல் 💪🙏🕉️

  • @rameshkoilpuram4138
    @rameshkoilpuram4138 2 місяці тому +1

    கார்த்திக் ean இப்படி

  • @ZeroRam-u9q
    @ZeroRam-u9q 2 місяці тому +38

    தம்பி... நீங்க என்னதான் கத்துனாலும் கதறுனாலும்... இஸ்ரேல் ல எவனாலும் ஒன்னும் பண்ண முடியாது... அமெரிக்கா வா வச்சு இஸ்ரேல் இல்ல... இஸ்ரேல் ல வச்சு தான் அமெரிக்கா...usa... 🔥🔥... Isrel 🔥🔥🔥

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 2 місяці тому +1

      ஆம் அமெரிக்காவில் அதிகம் வாழ்பவர்கள் ஐரோப்பியர்கள்தான் என்பது இங்கு யாருக்கும் புரியவில்லை

    • @King_luis_10
      @King_luis_10 2 місяці тому

      @@SanthoshmaryMary அத்துடன் குறிப்பாக எவாஞ்சலிஸ்ட்கள் ஆதரவு இல்லாமல் யாரும் அமெரிக்காவில் ஆட்சி செய்யமுடியாது. இவாஞ்சலிஸ்ட்கள் அனைவரும் இசுரேல் ஆதரவாளர்கள்

    • @jackandjack3973
      @jackandjack3973 2 місяці тому

      படைத்தவன் நினைத்தால் ஒரு நிமிடம் ஆகாது அநியாயங்களும் அட்டூழியங்களும் பெருகப் பெருக மனித இனமே அழிந்து போகும்

    • @robertsamuel8543
      @robertsamuel8543 Місяць тому

      Fact

  • @Cyber_security_1947
    @Cyber_security_1947 2 місяці тому +1

    Boss india pakam thirumba porangae....nama ji...samathana kodiyae paraka vitruvaru irundhalum kastamthan

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 2 місяці тому +25

    Indian 🇮🇳 Hindu ❤.I'm supporting Iran. ❤.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 місяці тому +1

      Adheppudraa hinduvum, Israel lum Yoodharhal yedhukku neecha payalukku support....😮

  • @asank5233
    @asank5233 2 місяці тому +1

    Good news

  • @rahmathullahhaji
    @rahmathullahhaji 2 місяці тому +6

    இஸ்லாமிய நாடுகள் ஏன் இஸ்ரேல் என்ற பெயரை உச்சரிப்பது இல்லை என்றால் இஸ்ரேல் என்று சொன்னால் இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரித்ததாக ஆகிவிடும் இப்போ புரிகிறதா ஏன் என்று

    • @yabisamraj1906
      @yabisamraj1906 2 місяці тому

      Amhanda enga side kanjilaa irrunthu vanthavanga thanaw ninga

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 2 місяці тому

    Thank you so much for your message 🙏

  • @jahirhussain7572
    @jahirhussain7572 2 місяці тому +1

    You are great brother right news

  • @muthamizankanapathi8395
    @muthamizankanapathi8395 2 місяці тому +5

    வாழ்த்துக்கள்.. உங்கள் பதிவு சூப்பர்......

  • @janardhananlalkumar4626
    @janardhananlalkumar4626 2 місяці тому

    Well said
    Keep going

  • @krakfjunction7397
    @krakfjunction7397 2 місяці тому +3

    இந்தியாவும் ஆயுதம் கொடுத்ததாக கருத்துகள் வருகின்றன, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

  • @krishkrish7470
    @krishkrish7470 2 місяці тому +1

    Dr. Archuna patthi podunko please

  • @mosesruben6813
    @mosesruben6813 2 місяці тому +35

    எத்தனை மாசம், வருஷம் கழித்து அமைதி உடன்படிக்கை! 3 உலகப்போர் Confirm. இதுல அப்பாவி மக்கள்தான் பாவம்

  • @IfthikarCader-eh2tz
    @IfthikarCader-eh2tz 2 місяці тому

    Very good news bro❤️❤️👍

  • @JamesVijay-w2d
    @JamesVijay-w2d 2 місяці тому +44

    இஸ்ரேல் வாழ்க 1948ல் ் 13 நாடுகள் சேர்ந்தே ஒன்னு பண்ணமுடியிலே இப்ப முடியவே முடியாது௰

    • @ansaransar7884
      @ansaransar7884 2 місяці тому +1

      என்னடா மணின் இத்தம் குடிச்சி நல்ல பலக்கம் போல.

    • @MOVIES..18-b3m
      @MOVIES..18-b3m 2 місяці тому

      Athu unmathan paa russia elam oru kanakehh illa😂😂😂

    • @apurva_aathavan5942
      @apurva_aathavan5942 2 місяці тому +3

      Hitler laughing at the corner 😂

    • @rajrajesh1669
      @rajrajesh1669 2 місяці тому +3

      Anre kanithar Hitler 😂🎉

    • @mangushba
      @mangushba 2 місяці тому +2

      😂இஸ்ரேல்இவன்அம்மால ஓத்தானா வாழ்க வாழ்க ஒங்ககூதியிலேயே ஓழ்க்க ஓழ்க்க!

  • @6weds53
    @6weds53 2 місяці тому +10

    இயேசு சீக்கிரம் வருகிறார்

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 2 місяці тому +7

    உலகம் அமைதி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @OreOre-f2m
    @OreOre-f2m 2 місяці тому +1

    Victory for Palestinian❤❤❤
    Aaameeen

  • @pandarinathan6136
    @pandarinathan6136 2 місяці тому +6

    இது க்கு பேர் தான் குட்டிநாய் குறைத்துவிட்டு பெரியநாய கோர்த்துவிடும்.

  • @MohamedRazly
    @MohamedRazly 2 місяці тому

    Tnx update

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 місяці тому +3

    பலஸ்தீனம் வாழ்க.

  • @dasdevasya
    @dasdevasya 2 місяці тому

    Thank you for your good information karthick.let Isrel win Karthick.

  • @anthonydavidr9615
    @anthonydavidr9615 2 місяці тому +32

    ஒரு நாட்டிற்குள் புகுந்து அந்த நாட்டு மக்களை கொன்று அதில் சிலரை பணைய கைதிகளாக பிடித்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு அந்த நாட்டை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்து அதில் தோல்வியும் அடைந்து உதை வாங்கி உயிரையும் இழந்து இந்த வேலை தேவையா செய்வதையும் செய்துவிட்டு நாங்கள் கிழித்து விடுவோம் கொன்று விடுவோம் என்றெல்லாம் மிரட்டி கொண்டிருப்பது என்ன பலன் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட பிரச்சினையை தீர்த்து இருக்கலாம்

    • @MrArangulavan
      @MrArangulavan 2 місяці тому

      ஒன்ட வந்த பிடாரி யூத இஸ்ரேல்
      ஊர் பிடாரி பாலஸ்தீனத்தை
      அழிக்கிறது
      1947 க்கு மூன்பு வரை
      இஸ்ரேல் என்ற நாடே கிடையாது என்ற வரலாறு தெரியாத தற்க்குறிகள்.
      இஸ்ரேல் என்ற சாத்தானை ஆதரிக்கிரானுக.
      அந்த சாத்தான் உலக போரை
      தூண்டிக் கொண்டிருக்கிறது
      என்பது கூட தெரியாமல்
      இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள்
      அந்த ஆட்டு மந்தை சைக்கோக்களுக்கு தெரியாது உலகப் போர் வந்தால்
      அவர்களும் அவர்களிட குடுபமும் அழியும் என்று.

    • @NithivasanNithi-hp1qj
      @NithivasanNithi-hp1qj 2 місяці тому +2

      👍👍👍

    • @mohamedfaiz2763
      @mohamedfaiz2763 2 місяці тому

      அடமுட்டாள் பலஸ்தீனிய பெண்கள் பிள்ளைகள் என்று 8000பெயர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர் அது உனக்கு தெரியாதா ஆப்பிழுத்த குரங்காஹாதே

    • @King_luis_10
      @King_luis_10 2 місяці тому +1

      அவர்களுக்கு நாம் முசுலீம்கள் அரபுக்கள் மிக வலிமையானவர்கள், உலகில் உள்ள அனைத்து முசுலீம் நாடுகளுக்கு நமக்கு அதரவு தரும் என்ற முரட்டு நம்பிக்கையில் உள்ளார்கள்

  • @mohamedhussain1869
    @mohamedhussain1869 2 місяці тому +15

    Karthik appreciate your efforts and guts

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 місяці тому +1

    VERY GOOD COVERAGE OF NEWS 😮

  • @danielgnanaraj2765
    @danielgnanaraj2765 2 місяці тому +29

    இஸ்ரேலையாராலும்அடிக்கமுடியாது.இஸ்ரேல்வாழ்க

    • @rajuboy1100
      @rajuboy1100 2 місяці тому

      இந்த உலகத்தில் யாருமே நிரந்தரம் கிடையாது இஸ்ரேலும் அப்படித்தான்

    • @jackandjack3973
      @jackandjack3973 2 місяці тому

      படைத்தவன் நினைத்தால் ஒரு நிமிடம் ஆகாது ஆணவத்தால் அழிந்த நாடுகள் ஏராளம்

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 місяці тому

    Wonderful example message Mr Maya

  • @sekar6047
    @sekar6047 2 місяці тому +18

    பாலத்தீன் அப்பாவி மக்கள் இறந்த்துக்கு காரனமே ஹமாஸ்சும் அவர்கலுடைய தலைவர்கலும்தான்

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq 2 місяці тому

      100% you right.

    • @mdzaid2239
      @mdzaid2239 2 місяці тому

      @@Remo65-fd9cq hamas Patti ungalluku yanna therium

  • @sheriffdeen175
    @sheriffdeen175 2 місяці тому

    Supperb thanks sir

  • @GANDHIRAJAN-bm1om
    @GANDHIRAJAN-bm1om 2 місяці тому +12

    எல்லோரும் மனிதர்கள் என்பதை இன்னும் புரிந்து கொள்ள வில்லை என்பது வேதனையளிக்கிறது

  • @estherrani9838
    @estherrani9838 2 місяці тому +1

    அந்த ஹமாஸ் மட்டும் சும்மா இருந்து இருந்தால் இவ்லோ பிரச்சினை வந்து இருக்காது. உடனே சில பேர் வருவானுங்க "அக்டோபர் 7க்கு முன்னாடி இருந்தே பிரச்சினை இருக்கு தெரியமானு?" அக்டோபர்க்கு முன்னாடியும் பிரச்சினை இருந்தது ஆனால் இவ்வளவு பெரியதாக இல்லை. இவ்வளவு பெரியதாக வளர்த்து விட்டது ஹமாஸ் தான்.

  • @DuraiKalai-v1d
    @DuraiKalai-v1d 2 місяці тому +5

    அமெரிக்க தேர்தலுக்கு பிறகு மூன்றாம் உலகப்போர் தொடங்கிடும்

  • @RajaRaja-qt9es
    @RajaRaja-qt9es 2 місяці тому

    என் ஆதரவு பாலஸ்தின பக்கம் தான்

  • @saravanann8852
    @saravanann8852 2 місяці тому +22

    Hamas amaithiya irunthairuntha evlo problem illa

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 2 місяці тому

      ஹமாஸ் என்பதே ஒரு தீவிரவாத இயக்கம் ஆகும். திடீரென்று எதிர்பாராத நேரத்தில் இஸ்ரேல் மீது 7000 மிசைல்ஸ் அதிகாலையில் ஏவி அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். அதன் காரணமாக இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்துகிறது. தீவிரவாதிகள் நசுக்கப் பட வேண்டும்.

    • @suhailafsina402
      @suhailafsina402 2 місяці тому

      hamas சண்டை போட காரணமே... இஸ்ரேல் காரன் பாலஸ்தீன பெண்களை கொன்று கற்பழித்து கொடுமை பண்ணி, பாலஸ்தீன சிறுவர்களை சிறையில் அடைத்து கொடுமை பண்ணி,ஆண்களை கொன்று ,சிறையில் அடைத்து கொடுமை பண்ணி பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கிறான். வரலாறை படியுங்கள். இஸ்ரேல் உயிர் பயத்தால் தஞ்சம் அடைந்து உதவி கேட்டு வந்தார்கள். அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்தது இஸ்ரேல்.. அவர்களையே இவர்கள் கொள்கிறார்கள் என்றால் மத வெறி. மற்றும் சாத்தான்கள் இஸ்ரேல் ஆளுங்க

  • @angrybird-x3t
    @angrybird-x3t 2 місяці тому +42

    இதுவரை பலாஸ்தின் தனி நாடு என்று தானே இருந்தது...அவங்க தானே சுரங்கம் தோண்டி இஸ்ரேல் பெண்களை கடத்தி

    • @tracenote
      @tracenote 2 місяці тому

      Boss palestine thani naadda ille, avangelode control le irunthuchu, palestine le airport ille, sonthe currency ille, ellathayum israel US & Uk ode help le aakiremichuttange, Israel ode sammatham illamal yaraalayum palestine kulle poge mudiyaathu, mulu adakkumurai le iruntha kaarenethinaale thaan poraaligal uruvagu vegundu eluthu kadatthal pannange, nammale inthe edethule irunthaalum manesuku ipdi thoni irunthaal atharku aachiryapade onnum ille, rattham inri yuttham inri suthandiram kidaikkathu, athuku namma india ve oru example, subash chandrabose, vallabhai patel mathiri vegundu eluthathaal thaan vellayanai nammelaale thurattha mudinjathu, athumathiri avangelode eluchikkum viraivil viduthalai kidaikkattum. Nanri

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 2 місяці тому

      பாலஸ்தீன் பெரீய நாடு ௧ெட்ட ௧ொள்௧ை௧்கு பேர்போன us uk அந்த ௧யவர்௧ளை பாலஸ்தீனத்தில் தான் குடியேற்றினார்௧ள் , இப்போது இஸ்ரேல் இரு௧்கும்இடம் பாலஸ்தீன பூமி அதனால் அவர்௧ளை ௯ண்டோடு ௧ைலாசம் அனுப்பிய பின்தான் பாலஸ்தீனர்ளு௧்கு ஓய்வு ௧ிடை௧்கும் , இன்டை௧்கு இரவு இஸ்ரேலில் பொங்௧ள் திருவிழா ஆரம்பமா௧ இரு௧்௧ிரது, அமெரி௧்௧ா தலையீ்ட்டால் ஹிஸ்புல்லா௧்௧ள் ப௧்௧ம் சேதாரமாகும் என்பது தெரியும் ஆனால் அடி இஸ்ரேலு௧்குல்லே விழு௧ிரதால் இஸ்ரேல் ஒரு 50 வருடத்திற்கு தலைதூ௧்௧௯டாது, இடையில் ௧த்தோலி௧்௧ சங்௧ி௯ட்டங்௧ள் யூடிப்ல இஸ்ரேலு௧்கு தேவன் ஆசிர்வாதமும் இரு௧்௧ிரது, அதெல்லாம் நம்பாமல்தான் பெரீயஅண்ணன் ௧ப்பல் ஆயுதமெல்லாம் எடுத்து வந்திரு௧்௧ார், போங்௧டா ௧ர்தராவது ஆசிர்வாதமாவது நான் போ௧ாட்டி இஸ்ரேலை ௧ஞ்சி௧ாய்துவிடுவார்௧ள் என்று அமெரி௧்௧ா நினைத்திரு௧்கும், ஏன்னா அமெரி௧்௧ா௧்கு தெரியும் இஸ்ரேலின் வாய்சவடால், ஹமாஸைப்போல் ஹிஸ்புல்லா தயவு தாட்சனைஎல்லாம் பார்௧்௧மாட்டான்😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @King_luis_10
      @King_luis_10 2 місяці тому

      300,000 அதிகமான பாலஸ்தீனர்களுக்கு வேலை வாய்ப்பி கொடுத்தார்கள்

  • @Rogff1725
    @Rogff1725 2 місяці тому +8

    வெற்றி பலஸ்தீனுக்கே .insha allah
    Holly quraanil ௯றபட்டுள்ளது.

    • @MrKambathasan
      @MrKambathasan 2 місяці тому +2

      😂😂

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 2 місяці тому

      தீவிரவாதிகள் ஒருநாளும் ஜெயிக்க முடியாது

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 місяці тому +2

      Ennoruthan soththa aattaiya poada sollirukkaa..... adhaan ellaa naatlayum adha pandringala......but vachaan paaru Myanmar la 😂😂😂

    • @Rogff1725
      @Rogff1725 2 місяці тому

      1st isrelda poorvihatha padikavum,hitlar enn alithar anda samuhathie? Ella naduhalum odukkawe palastinil awarhalukku tanjam koodukappattadu,iduwe unmaie

  • @AsharAshar-hh1jc
    @AsharAshar-hh1jc 2 місяці тому

    Yes you are correct bro

  • @jenajenit95
    @jenajenit95 2 місяці тому +43

    ஹனியவ கொன்றதே ஈரானிதானே.

    • @suhailafsina402
      @suhailafsina402 2 місяці тому

      israel

    • @rahulimmanuvel781
      @rahulimmanuvel781 2 місяці тому +1

      Yes u r crt

    • @charlesraju6991
      @charlesraju6991 2 місяці тому

      உங்கள் வீட்டில் வந்து உங்கள் ஆளையே போட்டு தள்ளிவிட்டு போறான் 😂😂 ஏன் நீங்கள் போயி நேதன்யாகுவை போட்டு தள்ளிவிட்டு வாங்க 😂😂​@@suhailafsina402

    • @vijaybro4422
      @vijaybro4422 2 місяці тому +5

      இஸ்ரேல் கடவுளின்❤❤ தேசம்

    • @suhailafsina402
      @suhailafsina402 2 місяці тому +2

      @@vijaybro4422 thiviravaadhigal israel

  • @thiruchelvamgajanthi7633
    @thiruchelvamgajanthi7633 2 місяці тому

    பரிசுத்த வேதாகமத்தில் உள்ள தீக்க தரிசனங்களை எல்லாம் தெளிவாக படிப்பீர்களேயானால் எல்லாம் விளங்கும்

  • @timetime1298
    @timetime1298 2 місяці тому +15

    எல்லோரும் சேர்ந்து வந்து இஸ்ரேலிடம் பல தடவை வாங்கி கட்டினது ஞாபகம் இருக்கட்டும்....

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 2 місяці тому

    இதைக் கேட்கவே பயமா இருக்குது

  • @vivekvicky414
    @vivekvicky414 2 місяці тому +7

    Super arampichutangala

  • @romanticvideos6383
    @romanticvideos6383 2 місяці тому +1

    Bore adikuthu bro Israel la periya sampavam nadanthal nalla ah irukum

  • @simonsridharan4530
    @simonsridharan4530 2 місяці тому +9

    அடுத்து எர்டோகன் நாள் எண்ணப்படுகறது

    • @King_luis_10
      @King_luis_10 2 місяці тому

      எர்டோகன் டம்மி பீசு. அடுத்த குறி சின்வர் அல்லது அயதுல்லா கெமினி

  • @DharsiniEarthmovers-pf9ir
    @DharsiniEarthmovers-pf9ir 2 місяці тому +1

    Thiviravathikalai alipade nallathu🎉🎉🎉🎉🎉🎉

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 місяці тому +7

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. உலக அரசியல் சார்ந்த செய்திகள் அனைத்தையும் உள்ளார்ந்து நிதர்சனம் மாறாமல் மிக ஆழமாக உடனுக்குடன் உங்கள் காணொளி வழியாக மக்களுக்கு தொகுத்து வழங்கும் மாயம் ஸ்டுடியோ மற்றும் ஆசிரியர் தொகுப்பாளர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றிகள் 🙏🙏🙏

    • @ourspace1429
      @ourspace1429 2 місяці тому

      😊😊😊😊🤩🤩🤩

  • @Muthal_pattathari
    @Muthal_pattathari 2 місяці тому

    One day suriyan mela erunthu keela nera vanthu yellaraium posukka pokuthu Appo therium ellarukum mathi mathi adichirukurathu best answers

  • @nextgen4352
    @nextgen4352 2 місяці тому +62

    எல்லா தீவிரவாதி நாடுகளும் அழியபொகுது😅😅😅😅

    • @NithyananthamNithyanantham-e8i
      @NithyananthamNithyanantham-e8i 2 місяці тому +4

      Unmai.2026ilkul

    • @Gemstone-i1s
      @Gemstone-i1s 2 місяці тому

      இந்தியா என்ற ஆர் எஸ் எஸ் கார பிராமண நாய்கள் உலகத்திலே பெரிய தீவிரவாதிகள் இந்தியாவும் அழியப் போகின்றது 24 8 நாடுகளாக மாறப் போகின்றது பாகிஸ்தான் வந்து நிச்சயமாக காஷ்மீர் பகுதிகளை கட்டாயம் பிடிக்கத்தான் வேண்டும்
      ஏற்கனவே அசாத் காஷ்மீர் pok Balistan என்ற இரு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் பிடித்து வைத்திருக்கின்றது ஜம்மு காஷ்மீரில் பிடித்து விட்டா எல்லாமே சூப்பரா இருக்கும்
      மாட்டு மூத்திரம் குடிக்கும் மாட்டு சாணியை சாப்பிடும் மனித பிணங்களை சாப்பிடும் நாய்கள் எல்லாம் ஒழிந்து நாசமாகட்டும்
      Pakistan 🇵🇰 🇨🇳 Zindabath ❤❤❤❤❤❤😂😂😂😂😂

    • @rohit-km3nv
      @rohit-km3nv 2 місяці тому

      Neenum vun kudumpambum aliyapothu da naaye

    • @selvarajah6752
      @selvarajah6752 2 місяці тому

      அறியவேண்டும்

    • @shakilvakil3269
      @shakilvakil3269 Місяць тому

      நாடோடி ஆக்கிரமிப்பாளர்களும் அதன் கூட்டணிகளும்

  • @QkSakoor
    @QkSakoor 2 місяці тому +1

    நீங்க பின் காலத்துல நல்ல டைரக்டரா வருவீங்க

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 2 місяці тому +23

    தீவிர வாதி கள் ஒரு பக்கம் /தீவிர வாதத்தை எதிர் கும் ஒரு பக்கம்

    • @RabikyasRabikyas
      @RabikyasRabikyas 2 місяці тому

      மக்களை கொன்றவன் ஜனநாயகவாதி நிலத்துக்காகவும் போராடறவன் தீவிரவாதியா

  • @kapilkd3333
    @kapilkd3333 2 місяці тому +2

    Israel❤❤❤

    • @dangerzonetamilan
      @dangerzonetamilan 2 місяці тому

      🤬😡🤬🤬😡🤬😡🤬🤬😡🤬🤬😡🤬😡😡🤬🤬😡🤬😡🤬

  • @balaji9064
    @balaji9064 2 місяці тому +23

    ஒருவன் புதருக்குள் ஒளிந்து கொள்கிறான் இன்னொருத்தன் நாடு விட்டு நாடு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்கிறான் கேட்டா "போராளியா"😅😅
    இரண்டு தீவிரவாதிகளுமே பாலஸ்தீன உயிர்கள் வேண்டும் அது தியாகம் என்று சொல்கிறார்கள் அப்பொழுது ஏன் இவர்கள் உயிரை தர கோழைத்தனமாக ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்....
    இஸ்லாமியர்கள் ஏன் வேடிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள்😅😅😅

    • @MujibRahman-gg3jl
      @MujibRahman-gg3jl 2 місяці тому +2

      Varalaru paduchutu pesunga bro

    • @charlesraju6991
      @charlesraju6991 2 місяці тому +2

      ​@@MujibRahman-gg3jlநீங்கள் படிச்ச வரலாறு தான் கொஞ்சம் சொல்லுங்க

    • @aksr9872
      @aksr9872 2 місяці тому

      ​@@charlesraju6991yen nee sollavendiyathu thane

    • @balaji9064
      @balaji9064 2 місяці тому

      ​@@MujibRahman-gg3jl bro varalara pathi yenaku Sola venam... Oru nemisham onga manasatchi ah ketu parunga... Oru porali 40k makal savurapa uru vitu uru poi sogusa iruka mudiuma... Illa makkal ah shield ah use panitu olinchu iruka mudiuma... Gaza makkal Kandi vena solunga nama pesalam ana terrorist kolaingaluku Kandi varathinga...

  • @mifrasmifras2235
    @mifrasmifras2235 2 місяці тому

    Pride perishes, honesty prevails, wisdom stands tall, deceit turns to dust.

  • @HILMY762000
    @HILMY762000 2 місяці тому

    Nowadays, people lack sympathy because many hearts are filled with racism. This is really bad; we should think as humans. Some people view Muslims as enemies, driven by racist thoughts. However, Brother Maayam Kumar is very neutral in this matter. We need to move beyond this mindset to create a more compassionate generation for the future.

  • @senthilnathank6163
    @senthilnathank6163 2 місяці тому +32

    இவன் பக்கத்துல உட்கார்ந்து
    சவுதி இளவரசர் பேசுனமாதிரியே
    பேசுறான் பாருங்க😂

  • @devadossaliba7434
    @devadossaliba7434 2 місяці тому

    Wait and see the end of the game , the play started.

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 2 місяці тому +6

    🎉❤❤ GOD WITH ISRAEL AMEN ❤❤🎉

  • @SujanSujan-t9z
    @SujanSujan-t9z Місяць тому

    போரை தூங்கும் போது அறிவு இருக்க வேண்டும் இப்ப என்னது குத்துதே கூடாது என்று சொல்லி சரி வருமா

  • @pounvelvel7097
    @pounvelvel7097 2 місяці тому +10

    இதையெல்லாம் பார்க்கும் போது மூன்றாம் உலகப் போருக்கு தான் எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது அவர்கள் எண்ணமே மூன்றாம் உலகப் போர் தொடங்கி மக்களை கொள்ள வேண்டும்

  • @kakamurali1645
    @kakamurali1645 2 місяці тому

    Very nice 👍

  • @johnaruljohnarul6811
    @johnaruljohnarul6811 2 місяці тому +13

    God is save in israel

    • @ashiqashi5364
      @ashiqashi5364 2 місяці тому

      @@johnaruljohnarul6811 😀😀 Ys ys bro

  • @hindrasekark8762
    @hindrasekark8762 2 місяці тому +1

    ஆஹா... மூன்று உலகப் போரின் துவக்கம்.... தங்கத்தின் விலை கச்சா எண்ணெய் விலை உயரும்.. அப்புறம் என்ன....
    அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தான்.

  • @mohannallathambi360
    @mohannallathambi360 2 місяці тому +9

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் எதிர்காலம் பற்றிய நீங்கள் கூறும் செய்தி ஓரளவுதான். கிறிஸ்துவ மதநூல் பைபிளும், இஸ்லாமிய மதநூல் குர்ரானும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.

  • @Namathu_Kural_Oosai
    @Namathu_Kural_Oosai 2 місяці тому

    மூன்றாம் உலக போர் வரனும்...வரவேற்கிறேன்...

  • @packiaraj1704
    @packiaraj1704 2 місяці тому +22

    யாருக்கு கட்ஸ் காமெடி இஸ்ரவேல் தான் கட்ஸ் கண்ணின் மைனியை தொடுவதற்கு சமம்

    • @mahibanj5624
      @mahibanj5624 2 місяці тому +1

      Yaroda mainiya bro 😂

    • @kjfamily04
      @kjfamily04 2 місяці тому

      அவருக்கு மனைவி என்றால் யாருன்னு தெரியாது...​@@mahibanj5624

  • @riyasahamed3516
    @riyasahamed3516 2 місяці тому

    கனி சிங்கம் ஈரான் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்?

  • @SunderLawrenceIsraelSunder
    @SunderLawrenceIsraelSunder 2 місяці тому +4

    America will join Israel always

  • @seekimheng8929
    @seekimheng8929 2 місяці тому

    👏👍👌❤️

  • @rajuboy1100
    @rajuboy1100 2 місяці тому +2

    I'm support free Palestine🇵🇸