ஒரே ரத்தின கல்லால் கிரீடம்..இஸ்லாமிய பக்தர் செய்த செயல்.. ஆடிப்போன திருச்சி! | Srirangam

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 264

  • @vaishnavimalligai8382
    @vaishnavimalligai8382 12 днів тому +219

    இது தான் நம் இந்தியா

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 12 днів тому +15

      Tamil Nadu

    • @m.s.pandian.m.s.pandian.2354
      @m.s.pandian.m.s.pandian.2354 12 днів тому

      @@rgopikrishnan9309 SUPER

    • @elangomuthu8480
      @elangomuthu8480 12 днів тому +7

      Sry change it ithu than Tamil nadu

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 12 днів тому

      Ama unkalukku saathagama oru muslim nallathu senja paaraattuvinka,ipo tha oru channella ah pathen oru kolai kaaran, muslim mathathai sernthavan, avan pera mattum pottu kolaikaaran nnu poda vendiyathu thaney, aana avanga eanna pottu irunthanka theriyuma muslim theeviravathi kolaikaarannu pottu irunthanka, theriyaama than kekkura kolaikaran, theeviravathi, rendumey muslima ah than iruppankala, indhu kolaikaarnaavo theevira vathiyavo irukka maattana ah, kolaikaaran pera mattum poda venditathu thaney, muslim mathathai serntha theeveeravaathi nnu, yen podanum, avan pathi yaaru ketta, athukku pala comment, sila naayennka ivanunkala, naatta vittu anupanum, up kku anuppanum nu, comment padikkave asinkama irukku, muslim naa eankoyo vaanathula irunthu kuthichu vanthaa maathiri pesuraanka, raamar kovil kattum pothu, evlo kevalamaana comment, inka intha naatula governmentey kevalama than , matha veri pidichu irukku, suthanthira poraatta varalaaru la eathanai muslim ledars, than uyera thiyagam pannanka, che, thu nallathu sencha paarattuvathu, piragu suyanalama comment poduvathu

    • @shankarans1311
      @shankarans1311 12 днів тому +12

      @@rgopikrishnan9309 நாட்டை பிரிக்க வேண்டாம் நண்பரே... வடக்கில் இராணுவ வீரர்கள் இல்லையேல் நம் ஊர் இப்படி நிம்மதியாக இருக்க முடியாது... அவர்கள் தமிழ்நாட்டை காக்க போராடவில்லை நம் அனைவருக்கும் தான்...

  • @Tm-y1k
    @Tm-y1k 12 днів тому +137

    அவர்கள் தான் உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள் 👈💕💞💕💞

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut 9 днів тому

      அது எல்லாம் சரிதான், ஜாகிர் உசேன் சட்டையில் என்ன கருப்பு சிவப்பு முத்திரை......... திராவிட மாடல் அடிமை என்பதற்கு அடையாளமா??.... இப்படி காணிக்கை வழங்கியதில் ஏதேனும் உள் நோக்கமா???... இன்னும் தமிழர்கள் முட்டாள்களா??
      எண்ணற்ற பெருமாள் கோயில் தமிழகத்தில் பராமரிப்பு இல்லாமல் ஒரு நேரம் வழிபாடு இல்லாமல் இருக்கிறது, இடியும் நிலையில் உள்ளது, அதையெல்லாம் பராமரிக்க செலவு செய்ய முடியாமல், ஏற்கனவே வைர வைடூரிய நகைகள் இருக்கும் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு எதற்கு மேலும் வைர கிரீடம்
      ... எல்லாம் விளம்பரத்துக்கு எப்படி செய்கிறார்கள்..... ஸ்ரீரங்கத்தில் வரும் பக்தர்களுக்கு சரியான தங்கும் விடுதிகள், இலவச உணவுகள், அன்னதானக் கூடங்கள் கிடையாது, அதே நேரத்தில் அம்மா மண்டபத்தில் காவிரியில் நீராடி உடை மாற்றுவதற்கு, பெண்களுக்கு எந்த ஒரு வசதியும் இல்லை..... இப்படி இதையெல்லாம் விட்டு போட்டு எதற்கு வை வைர கிரீடம்.......

    • @saffrondominic4585
      @saffrondominic4585 9 днів тому +1

      Tangam kuduta elam unmei ayiduma enne?

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 9 днів тому

      ​@@saffrondominic4585ungala mathiri chinna puthi ullavanguluku ithellam puriyathu bhai vera velaiya parunga

  • @somasundaram6753
    @somasundaram6753 12 днів тому +137

    எல்லா சமுகமும் ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக இருந்தால் எல்லையற்ற ஆனந்தம் அங்கே குடியிருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அவர்களுடைய வாழ்வை வளம்பெற அருள்புரிய வேண்டுகிறேன் நன்றிகள்.

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut 9 днів тому

      அது எல்லாம் சரிதான், ஜாகிர் உசேன் சட்டையில் என்ன கருப்பு சிவப்பு முத்திரை......... திராவிட மாடல் அடிமை என்பதற்கு அடையாளமா??.... இப்படி காணிக்கை வழங்கியதில் ஏதேனும் உள் நோக்கமா???... இன்னும் தமிழர்கள் முட்டாள்களா??
      எண்ணற்ற பெருமாள் கோயில் தமிழகத்தில் பராமரிப்பு இல்லாமல் ஒரு நேரம் வழிபாடு இல்லாமல் இருக்கிறது, இடியும் நிலையில் உள்ளது, அதையெல்லாம் பராமரிக்க செலவு செய்ய முடியாமல், ஏற்கனவே வைர வைடூரிய நகைகள் இருக்கும் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு எதற்கு மேலும் வைர கிரீடம்
      ... எல்லாம் விளம்பரத்துக்கு எப்படி செய்கிறார்கள்..... ஸ்ரீரங்கத்தில் வரும் பக்தர்களுக்கு சரியான தங்கும் விடுதிகள், இலவச உணவுகள், அன்னதானக் கூடங்கள் கிடையாது, அதே நேரத்தில் அம்மா மண்டபத்தில் காவிரியில் நீராடி உடை மாற்றுவதற்கு, பெண்களுக்கு எந்த ஒரு வசதியும் இல்லை..... இப்படி இதையெல்லாம் விட்டு போட்டு எதற்கு வை வைர கிரீடம்.......

  • @SudhakarSockiyan
    @SudhakarSockiyan 12 днів тому +91

    ஐயா அறநிலையத் துறை அமைச்சர் அவர்களே பக்தரின் காணிக்கை பெறுவதுமட்டும் உங்கள் வேலையல்ல பாதுகாப்பது கொடுத்தவர் பெயரை கௌரவபடுத்துவதும் அறநிலையத்துறையின் கடமை

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 9 днів тому

      ​@@lakshmandassdass6971நீ யாருடா கோமாளி 😂

  • @Moulik563
    @Moulik563 10 днів тому +25

    இப்படி ஒரு பக்தர் ஆச்சரியம் உங்களுக்கு கோடி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @saffrondominic4585
      @saffrondominic4585 9 днів тому +1

      Yes achiriyam tan - ulnokem enevo athu adevarku velicham

  • @jayadeva68
    @jayadeva68 12 днів тому +78

    பெருமாளின் கருணைக்கும், உங்கள் பக்திக்கும் சேர்த்து இனி பாடுகிறோம் பல்லாண்டு...

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut 9 днів тому

      அது எல்லாம் சரிதான், ஜாகிர் உசேன் சட்டையில் என்ன கருப்பு சிவப்பு முத்திரை......... திராவிட மாடல் அடிமை என்பதற்கு அடையாளமா??.... இப்படி காணிக்கை வழங்கியதில் ஏதேனும் உள் நோக்கமா???... இன்னும் தமிழர்கள் முட்டாள்களா??
      எண்ணற்ற பெருமாள் கோயில் தமிழகத்தில் பராமரிப்பு இல்லாமல் ஒரு நேரம் வழிபாடு இல்லாமல் இருக்கிறது, இடியும் நிலையில் உள்ளது, அதையெல்லாம் பராமரிக்க செலவு செய்ய முடியாமல், ஏற்கனவே வைர வைடூரிய நகைகள் இருக்கும் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு எதற்கு மேலும் வைர கிரீடம்
      ... எல்லாம் விளம்பரத்துக்கு எப்படி செய்கிறார்கள்..... ஸ்ரீரங்கத்தில் வரும் பக்தர்களுக்கு சரியான தங்கும் விடுதிகள், இலவச உணவுகள், அன்னதானக் கூடங்கள் கிடையாது, அதே நேரத்தில் அம்மா மண்டபத்தில் காவிரியில் நீராடி உடை மாற்றுவதற்கு, பெண்களுக்கு எந்த ஒரு வசதியும் இல்லை..... இப்படி இதையெல்லாம் விட்டு போட்டு எதற்கு வை வைர கிரீடம்.......

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 12 днів тому +32

    விலை மதிக்க முடியாத காணிக்கை நல்ல எண்ணத்தில் கொடுக்கப்பட்டது மத்திய அரசு இதையெல்லாம் பாதுகாக்க வேண்டும் குறிப்பாக நமது ராணுவம் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

  • @sumathysumathy837
    @sumathysumathy837 12 днів тому +52

    இது தான் இந்தியா
    ஒன்றே குலம் ஒருவனே தேவன்

  • @balasubramanianr538
    @balasubramanianr538 9 днів тому +7

    அரசியல்வாதிகளும்,தீயவர்களும் தான் பிரிக்க நினைக்கிறார்கள்
    பொதுவாக மக்கள் ஒற்றுமையுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
    சிறப்புடன் வளர்க நமது இந்தியா.

  • @lokeshkannuchamy5733
    @lokeshkannuchamy5733 12 днів тому +23

    கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏

  • @michealantony
    @michealantony 9 днів тому +3

    அண்ணனுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.... ரங்கநாதர் & தாயாருடைய அருளும் ஆசியும் எப்போதும் உங்களுக்கு உண்டு

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 10 днів тому +12

    ❤❤பெருமாளே போற்றி போற்றி ❤❤

  • @ravir.r7430
    @ravir.r7430 11 днів тому +8

    நல்ல மணசு ரங்கன் எப்போதும் தங்களை காப்பான் தங்களை ஈன்ற தாய் என்ன பாக்கியம் செய்தார்களோ தங்கள் தாய்க்கு நன்றி

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 9 днів тому +3

    இறைவா நீ ஒருவனே

  • @nagarajanm445
    @nagarajanm445 12 днів тому +15

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉

  • @cutebabies-h8k
    @cutebabies-h8k 12 днів тому +15

    அட என்ன மனுசன்யா இவரு🎉
    எனக்கும் முஸ்லிம் friends ரொம்ப நல்லவங்க இருக்காங்க❤

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut 9 днів тому +1

      அது எல்லாம் சரிதான், ஜாகிர் உசேன் சட்டையில் என்ன கருப்பு சிவப்பு முத்திரை......... திராவிட மாடல் அடிமை என்பதற்கு அடையாளமா??.... இப்படி காணிக்கை வழங்கியதில் ஏதேனும் உள் நோக்கமா???... இன்னும் தமிழர்கள் முட்டாள்களா??
      எண்ணற்ற பெருமாள் கோயில் தமிழகத்தில் பராமரிப்பு இல்லாமல் ஒரு நேரம் வழிபாடு இல்லாமல் இருக்கிறது, இடியும் நிலையில் உள்ளது, அதையெல்லாம் பராமரிக்க செலவு செய்ய முடியாமல், ஏற்கனவே வைர வைடூரிய நகைகள் இருக்கும் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு எதற்கு மேலும் வைர கிரீடம்
      ... எல்லாம் விளம்பரத்துக்கு எப்படி செய்கிறார்கள்..... ஸ்ரீரங்கத்தில் வரும் பக்தர்களுக்கு சரியான தங்கும் விடுதிகள், இலவச உணவுகள், அன்னதானக் கூடங்கள் கிடையாது, அதே நேரத்தில் அம்மா மண்டபத்தில் காவிரியில் நீராடி உடை மாற்றுவதற்கு, பெண்களுக்கு எந்த ஒரு வசதியும் இல்லை..... இப்படி இதையெல்லாம் விட்டு போட்டு எதற்கு வை வைர கிரீடம்.......

  • @செம்பருத்தி-ன9ஞ

    ஓம் நமோ நாராயணா ❤

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 11 днів тому +3

    இந்து முஸ்லிம் ஒற்றுமை க்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு எம்மதமும் சம் மதம் தான் ஆண்டவன் எந்த மதம் ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் வாழ்க சகோதரரே பல்லாண்டு காலமாக வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கும் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்வளர்க உங்கள் மத நல்லிணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 12 днів тому +12

    Superb Thambi Valgha Valamudan This is Tamil Nadu

  • @vijaya8893
    @vijaya8893 12 днів тому +27

    ஸ்ரீ வைணவர்களுக்கு ஜாதி மதம் கிடையாது எல்லோருமே இறைவனின் குழந்தைகள் தான் ( இங்கே வைணவ பிராமணர்கள் விதிவிலக்கு அது அவர்களின் மனோபாவத்தைப் பொருத்தது ) நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @Chan-dz9lw
      @Chan-dz9lw 12 днів тому +5

      ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ 🙏🙏

    • @padmaja132
      @padmaja132 8 днів тому

      உண்மை உண்மை. புல்லும் மனிதனும் சமம் வைஷ்ணவத்தில்.

  • @thanigavelthanigaivel3911
    @thanigavelthanigaivel3911 9 днів тому +3

    அருமை அருமை சகோதர

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 10 днів тому +4

    ஜாஹீர் ஹூசைனும் அவர் குடும்பமும் அவர் நண்பர்கள் குடும்பமும் வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு.

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 11 днів тому +2

    வேற்றுமையில் ஒற்றுமை நம் இந்தியா! நாங்கள் நலம். ஆசிரியர்களும் , அரசியல்வாதிகளும் நஞ்சை விதைக்காமல் இருந்தால் போதும்.

  • @MohanMohan-z2h
    @MohanMohan-z2h 12 днів тому +10

    வேற்றுமையிலும் ஒற்றுமை அதுதான் இந்தியா❤

    • @Sivanshakthisatheesh
      @Sivanshakthisatheesh 12 днів тому +1

      Indhu muslim christian=INDIAN . All are indian

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut 9 днів тому

      அது எல்லாம் சரிதான், ஜாகிர் உசேன் சட்டையில் என்ன கருப்பு சிவப்பு முத்திரை......... திராவிட மாடல் அடிமை என்பதற்கு அடையாளமா??.... இப்படி காணிக்கை வழங்கியதில் ஏதேனும் உள் நோக்கமா???... இன்னும் தமிழர்கள் முட்டாள்களா??
      எண்ணற்ற பெருமாள் கோயில் தமிழகத்தில் பராமரிப்பு இல்லாமல் ஒரு நேரம் வழிபாடு இல்லாமல் இருக்கிறது, இடியும் நிலையில் உள்ளது, அதையெல்லாம் பராமரிக்க செலவு செய்ய முடியாமல், ஏற்கனவே வைர வைடூரிய நகைகள் இருக்கும் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு எதற்கு மேலும் வைர கிரீடம்
      ... எல்லாம் விளம்பரத்துக்கு எப்படி செய்கிறார்கள்..... ஸ்ரீரங்கத்தில் வரும் பக்தர்களுக்கு சரியான தங்கும் விடுதிகள், இலவச உணவுகள், அன்னதானக் கூடங்கள் கிடையாது, அதே நேரத்தில் அம்மா மண்டபத்தில் காவிரியில் நீராடி உடை மாற்றுவதற்கு, பெண்களுக்கு எந்த ஒரு வசதியும் இல்லை..... இப்படி இதையெல்லாம் விட்டு போட்டு எதற்கு வை வைர கிரீடம்.......

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 9 днів тому +1

    அருமையான பதிவு 🕉️🚩👍
    நன்றி 🕉️🚩

  • @rajkrishnan3651
    @rajkrishnan3651 10 днів тому +2

    இந்து பெருமக்களே அவர் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் அவர் ஒரு தமிழர் அவர் முன்னோர்கள் ஒரு இந்துவாக இருந்தார்கள் என்று நம் உணர வேண்டும் அந்த இந்து உணர்வு அவர்களுக்கு ஆழ்ந்த மனதில் இருக்கின்ற காரணத்தினால் காலத்தில் மாற்றப்பட்ட ஒரு சூழ்நிலை அவர்களையும் மற்ற மதத்திற்கு இழுத்துச் சென்றது எது இருப்பினும் இன்றைக்கு நம் மற்ற மத நம்பிக்கையை இருந்தாலும் நம் இந்துவாக உணர்வு இருக்கின்றது என்று இதை நிரூபிக்கின்றது தாய் மதத்துக்கு மீண்டும் வந்தால் சிறப்பாக இருக்கும் இல்லாவிட்டாலும் இது சிறப்பு தான்

    • @rizrafiq8934
      @rizrafiq8934 8 днів тому

      India madham hinduism, manidha kulathirku aana madam edhu theriyuma

  • @DrJasimAhamed
    @DrJasimAhamed 12 днів тому +8

    He is the greatest Bharathanatyam dancer "Zakeer Hussain"

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 6 днів тому

    ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ திருப்பதி வெங்கடாசலபதியே கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீ சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா ❤️🙏💙😘🥳

  • @parkkavanpark7501
    @parkkavanpark7501 11 днів тому +4

    ஸ்ரீரங்கநாதநின் அருள் 🙏

  • @Jebastin.moon_lover001
    @Jebastin.moon_lover001 10 днів тому +2

    தமிழ்நாடு 🔥🔥🔥

  • @svgsvg7928
    @svgsvg7928 12 днів тому +8

    அது என்ன சட்டையில் கருப்பு சிவப்பு கலர் திராவிடமா நல்ல நாடகம் சூப்பர்

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 12 днів тому +13

    இந்திய மக்கள் அனைவரும் சாதி மத வேறுபாடுகளை கலைந்து ஒரே நல்லிணக்கமாக வாழக்கூடியவர்கள் குறிப்பாக இது தமிழ்நாட்டில் மிக சிறப்பு

  • @gowsalyagowsalya4185
    @gowsalyagowsalya4185 12 днів тому +4

    சிறப்பு

  • @CjithRan
    @CjithRan 10 днів тому +1

    எம்மதமும் சம்மதம் போதும் சாஸ்திரங்களும் சம்பரதியங்களும் வேண்டாம் அன்பு மட்டும் போதும் அன்பளிப்பு வேண்டாம் வேண்டுதல் மட்டும் போதும்..

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut 9 днів тому

      அது எல்லாம் சரிதான், ஜாகிர் உசேன் சட்டையில் என்ன கருப்பு சிவப்பு முத்திரை......... திராவிட மாடல் அடிமை என்பதற்கு அடையாளமா??.... இப்படி காணிக்கை வழங்கியதில் ஏதேனும் உள் நோக்கமா???... இன்னும் தமிழர்கள் முட்டாள்களா??
      எண்ணற்ற பெருமாள் கோயில் தமிழகத்தில் பராமரிப்பு இல்லாமல் ஒரு நேரம் வழிபாடு இல்லாமல் இருக்கிறது, இடியும் நிலையில் உள்ளது, அதையெல்லாம் பராமரிக்க செலவு செய்ய முடியாமல், ஏற்கனவே வைர வைடூரிய நகைகள் இருக்கும் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு எதற்கு மேலும் வைர கிரீடம்
      ... எல்லாம் விளம்பரத்துக்கு எப்படி செய்கிறார்கள்..... ஸ்ரீரங்கத்தில் வரும் பக்தர்களுக்கு சரியான தங்கும் விடுதிகள், இலவச உணவுகள், அன்னதானக் கூடங்கள் கிடையாது, அதே நேரத்தில் அம்மா மண்டபத்தில் காவிரியில் நீராடி உடை மாற்றுவதற்கு, பெண்களுக்கு எந்த ஒரு வசதியும் இல்லை..... இப்படி இதையெல்லாம் விட்டு போட்டு எதற்கு வை வைர கிரீடம்.......

  • @thilagaraj-r3d
    @thilagaraj-r3d 10 днів тому +1

    இஸ்லாம் சகோதரர்கள் எப்போதுமே மிகவும் நல்லவர்கள்🙏🙏

  • @Kamaliswariya
    @Kamaliswariya 11 днів тому +4

    அனைவரும் சமம் ஓம் நமோ நாராயணா

  • @aasiqahamedp3294
    @aasiqahamedp3294 8 днів тому

    தமிழ்நாடு ❤

  • @chandraboses1017
    @chandraboses1017 10 днів тому +2

    நல்ல மனிதர் இறைவன் அவருக்கு சகல வளங்களை யும் அருள பிரார்த்திக்கிறேன்

  • @vsgsarvasamgarakaali9804
    @vsgsarvasamgarakaali9804 9 днів тому

    இஸ்லாமியர் பக்தர ஓகே பரவலா அந்த அன்பருக்கும் அருள் ஆசிர்வாதம் கிடைக்க என்னோட ஆசிர்வாதம் 🙏ஜெய் ஸ்ரீ மஹா காளி 🧘‍♂️🧘‍♂️

  • @meenalMohan-f7n
    @meenalMohan-f7n 10 днів тому +2

    Arumai. Arumai. Thalai. Vananguhirean. JAIHIND.

  • @joly852
    @joly852 8 днів тому

    Wow super 🎉🎉🎉❤❤❤❤

  • @tamilanmusicalstudio5994
    @tamilanmusicalstudio5994 11 днів тому +4

    ஏதோ நடக்க போகுது
    அதனால் நாடகம் நடக்குது

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 9 днів тому

    அன்பு சகோதரருக்கு, சலாம் வளைக்கும் 👏👏👏👏👌💐💐❤️🙏

  • @NITHIpoojas1113
    @NITHIpoojas1113 12 днів тому +5

    Great sir .🙏hatsoff to u sir .no words to say. 🙏

  • @ramasamysaranya7807
    @ramasamysaranya7807 10 днів тому

    தங்களின் பக்தி நிகழ்ச்சி அடைய வைக்கிறது❤❤

  • @selvarajselvi_96
    @selvarajselvi_96 9 днів тому

    வாழ்க சமய ஒற்றுமை 🙏

  • @vinothkumar-hn8xt
    @vinothkumar-hn8xt 12 днів тому +2

    This is 'tamilnadu' Compare to Other states in India, Tamilnadu means Equality, social justice, Prosperity and humanity ❤❤❤.

  • @sivakumarparamasivam4281
    @sivakumarparamasivam4281 12 днів тому +1

    இதுதான் தமிழ்நாடு திராவிடம் வரக்கூடாது என்று தடுத்து நிறுத்திய அவர்களுக்கு முன்னால் அதே தெய்வத்திற்கு கிரீடத்தை சமர்ப்பித்த எங்களது இஸ்லாமிய பரதநாட்டிய சகோதரர் அவர்களுக்கு இந்துக்களின் குடும்பமாகிய அனைவரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இதுதான் திராவிட மாடல்

  • @ravimanickam2978
    @ravimanickam2978 12 днів тому +3

    Yes. Everyone should think like this. Great.

  • @ramyasuresh9581
    @ramyasuresh9581 10 днів тому +1

    We r brothers and sistets.... No muslim, no hindu, no Christian..... 🙏

  • @devaduraig8454
    @devaduraig8454 9 днів тому

    Great 👍👍👍👍

  • @srinivasan1866
    @srinivasan1866 9 днів тому

    இதுதான் உண்மையான
    கடவுள் நம்பிக்கை.எங்கும்
    அல்லா வை காண்கிறார்

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 12 днів тому +13

    டே புதிய தலைமுறை அவர் நடனக்கலைஞர் டா, ஏன்டா மதசாயம் பூசுற 😣😣😣

    • @gopalrohini
      @gopalrohini 12 днів тому +2

      Yes he is a dancer from Salem

  • @CheenuSampoo
    @CheenuSampoo 9 днів тому +1

    I love such kind of muslims ☪️ 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @chithambararajanr219
    @chithambararajanr219 10 днів тому +1

    Really a good soul.

  • @rajaalaga2644
    @rajaalaga2644 9 днів тому

    Great brother 👏 👍 🙏

  • @MahalingaMoorthy-k3s
    @MahalingaMoorthy-k3s 9 днів тому

    Amazing.Vaazhga Valamudan Zhakir hussain Anna

  • @aiju21
    @aiju21 10 днів тому +1

    சிலை வழிபாடு செய்தால் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்

  • @kbalaji4991
    @kbalaji4991 9 днів тому +1

    விவசாய நிலம் வாங்கி கொடுத்திருக்கலாம்/உங்கள் எண்ணத்தினால் மழை பொழிவு அதிகமாக பெய்ய வேண்டும்.

  • @syndhujaharinharin1499
    @syndhujaharinharin1499 9 днів тому

    Well said from heart.

  • @KabeesanAkshiGobi
    @KabeesanAkshiGobi 9 днів тому

    ஸ்ரீ ரங்கம் இல்லை திருவரங்கம்..

  • @madrasapattinam
    @madrasapattinam 8 днів тому

    Pure Love has no identity. ❤ 🙏

  • @Saravanan-ic1wl
    @Saravanan-ic1wl 8 днів тому

    இவருதான் அந்த பரதநாட்டிய கலைஞர்.....

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 11 днів тому

    திருச்சி புத்தர் பெருமானுக்கு இந்த கிரீடம் மிக அழகாக இருக்கும் 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️புத்தம் சரணம் கச்சாமி
    சங்கம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி 🙏🙏🙏

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut 9 днів тому

      புத்தர் நல்லவர் தான் அவர் வழியை பின்பற்றலாம், அதற்காக எதுக்குடா ஸ்ரீரங்கம் கோயில் பற்றி பதிவில் வந்து இங்கு வந்து ஒப்பாரி வைக்கிற..... புத்தரின் படைத்தல் பெருமாள்தான்... ஸ்ரீரங்கம் பெருமாள் தான் நிலையானவர்.... தற்குறி நாயே இதை முதலில் புரிந்து கொள்ளவும்

  • @kowsalyamurugan6345
    @kowsalyamurugan6345 7 днів тому

    Super anna

  • @SasiKumar-mp4xl
    @SasiKumar-mp4xl 9 днів тому +1

    🎉❤🎉❤🎉

  • @jayashreej5200
    @jayashreej5200 11 днів тому

    Superb greate sri ranga nathaya namaha🙏🙏🙏

  • @maheshwarykishore5732
    @maheshwarykishore5732 8 днів тому

    Yor are realy great!

  • @sanjaykrishna18
    @sanjaykrishna18 12 днів тому +3

    Correct ah pesuraru..enaku pidikum athunala samiku seiren...dot😊

  • @sriram-ve5jt
    @sriram-ve5jt 12 днів тому +3

    Super 👌🙏

  • @LalithaLalitha-cv6hh
    @LalithaLalitha-cv6hh 12 днів тому

    Nanri🎉🎉🎉🎉

  • @gowrisundarakrishnan5593
    @gowrisundarakrishnan5593 8 днів тому

    🎉
    God bless

  • @Kalaikarthikeyan777
    @Kalaikarthikeyan777 9 днів тому

    Super sir pririchi pakka therriyala nu sollrathu 👏

  • @AnuradhaR-x1v
    @AnuradhaR-x1v 9 днів тому +1

    It's real human being

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 12 днів тому +2

    God bless you 🙏

  • @user-3413-sk
    @user-3413-sk 12 днів тому +7

    போச்சா இத எவன் சொரண்டுவானோ தெரியல எவன் வாய்க்கு போகுமோதெரியல😊😊😊😊😂😂😂😂

    • @preethishankar491
      @preethishankar491 12 днів тому +1

      Enakum athe kavala tan bro 😢

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 12 днів тому

      இவன் இந்தக் கோவிலில் பல வகையில் கொள்ளையடித்திருக்கிறான்.
      ஸ்ரீர௩்கராஜ நரசிம்மர், இவனை 3 வருடங்களுக்கு முன் கோவிலுக்குள் வரக்கூடாது ௭ன்று துரத்திவிட்டார்.
      ஏதோ கண்ணாடிக்கல்லில் செய்து கொண்டு வந்து, நாடகமாடுவான் போல் தெரியுது. பக்கா திமுக காரன்.ஏதோ திட்டம் நடக்குது.

    • @MoneyEducation-iz8ix
      @MoneyEducation-iz8ix 12 днів тому

      ஆமாம் இன்னும் HRC துறை கணக்கு வழக்கு காமிக்கவில்லை CAG

  • @tamilchami7317
    @tamilchami7317 9 днів тому

    Nice human being 🙏🙏

  • @Ansurala18
    @Ansurala18 9 днів тому

    இதே ஜாகீரைத்தான் போன வருசம் ஸ்ரீரங்கம் கோயிலில் ஒதச்சி வெரட்டுனாங்க😂😂

  • @keerthivasan3031
    @keerthivasan3031 12 днів тому +1

    Super ❤🙏👍💞

  • @johnsonv05
    @johnsonv05 9 днів тому

    🎉🎉🎉🎉 ஓம் நமோ நாராயணா

  • @samayalchoice9055
    @samayalchoice9055 12 днів тому +1

    அருமை

  • @IlayaRaja-gm9ed
    @IlayaRaja-gm9ed 7 днів тому

    🙏💥🙏

  • @rajadhana6310
    @rajadhana6310 12 днів тому +1

    Super brother 👌👌👌

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 10 днів тому

    OM NAMO NARAYANA ❤❤❤❤. GOD BLESS HUSSAIN FAMILY

  • @sakthimurugan4265
    @sakthimurugan4265 12 днів тому +5

    Someone didn't allow him in the past....now they are allowing him

  • @murusuji3990
    @murusuji3990 12 днів тому +2

    We all are Indians.super brother

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 11 днів тому +1

    ஓம் நமோ நாராயணாய

  • @SivaKarthikeyan-y9s
    @SivaKarthikeyan-y9s 9 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 9 днів тому

    ஓம் நமோ நாராயண கோவிந்தா

  • @ajithsva8212
    @ajithsva8212 7 днів тому

    🇮🇳✨ 💕

  • @manivasagan9905
    @manivasagan9905 12 днів тому +3

    இதில் ஆடிப் போவதற்கு என்ன இருக்கிறது

    • @revathiprasad9645
      @revathiprasad9645 12 днів тому

      Correct

    • @agalyasivasundaram
      @agalyasivasundaram 10 днів тому

      He was not allowed to enter the temple in the past,it reaches good TRP in news channels too,he is a famous bharatanatyam dancer . Now only, they are allowing with cheesy smile. Money matters. Wonderful Organization setup in the temple,wow.

  • @youtubek1847
    @youtubek1847 9 днів тому

    சனம் கஷடப்படும்போது சாமி தனக்கு ரத்தினக்கல் கேட்டதா? திருந்தமாட்டீங்களா?

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t 10 днів тому

    😮😮😮😮 தமிழன் முஸ்லிமாக மாறினாலும் செயல் அப்படியேதான் இருக்கு😮😮😮

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut 9 днів тому

      அது எல்லாம் சரிதான், ஜாகிர் உசேன் சட்டையில் என்ன கருப்பு சிவப்பு முத்திரை......... திராவிட மாடல் அடிமை என்பதற்கு அடையாளமா??.... இப்படி காணிக்கை வழங்கியதில் ஏதேனும் உள் நோக்கமா???... இன்னும் தமிழர்கள் முட்டாள்களா??
      எண்ணற்ற பெருமாள் கோயில் தமிழகத்தில் பராமரிப்பு இல்லாமல் ஒரு நேரம் வழிபாடு இல்லாமல் இருக்கிறது, இடியும் நிலையில் உள்ளது, அதையெல்லாம் பராமரிக்க செலவு செய்ய முடியாமல், ஏற்கனவே வைர வைடூரிய நகைகள் இருக்கும் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு எதற்கு மேலும் வைர கிரீடம்
      ... எல்லாம் விளம்பரத்துக்கு எப்படி செய்கிறார்கள்..... ஸ்ரீரங்கத்தில் வரும் பக்தர்களுக்கு சரியான தங்கும் விடுதிகள், இலவச உணவுகள், அன்னதானக் கூடங்கள் கிடையாது, அதே நேரத்தில் அம்மா மண்டபத்தில் காவிரியில் நீராடி உடை மாற்றுவதற்கு, பெண்களுக்கு எந்த ஒரு வசதியும் இல்லை..... இப்படி இதையெல்லாம் விட்டு போட்டு எதற்கு வை வைர கிரீடம்.......

  • @Raji99999-e
    @Raji99999-e 9 днів тому

    அந்த மனிதருக்குள் மாணிக்கமாய் பெருமாள் வாசம்செய்கிறார்

  • @nathanpandi5139
    @nathanpandi5139 10 днів тому

    👌👍

  • @Palanisankari2010
    @Palanisankari2010 10 днів тому

    இந்தியா❤

  • @amir1987.
    @amir1987. 11 днів тому

    இந்த கிரீடத்தை விற்று ஏழைகளுக்கு உணவளியுங்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்🙏

    • @sunwukong2959
      @sunwukong2959 11 днів тому

      yen kabaavukku avvalavu alangaaram vasanai draviyangal yen peria peria massodhigal... antha kaasula islamiya yelaigaluku unavu alikalaame
      ungal maargathavargalaiyum kelungal

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 10 днів тому

      பிற உயிர்களை கொல்வதை நிறுத்தினால்தான் உணவு உட்பட அனைத்து துன்பங்களும் நீங்கும்,, நீங்கள் இதை கடைபிடியுங்க.... இல்லன்னா கொல்பவன் குடும்பத்துடன் கொல்லப்படுவான்..

  • @manimaranvetrikarasu3740
    @manimaranvetrikarasu3740 12 днів тому

    Super sir.🎉

  • @RabiyaBegum-ui9jb
    @RabiyaBegum-ui9jb 9 днів тому

    He is bharathanathyam டான்சர்,

  • @lokeshkumaran9978
    @lokeshkumaran9978 12 днів тому

    Veraleval enmathamum sammatham ❤❤❤❤❤❤❤❤❤❤