இனி புதியபேருந்துகள் விடும்போது குளிர்சாதன வசதியுடன் வந்தால் நல்லது. வரவர வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கு சாலை விரிவாக்கம் ஊரக வளர்ச்சி மற்றும் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவருவதும் முக்கிய காரணம். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மரங்களை அதிக அளவில் நடவேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
காரைக்கால் to கோயம்புத்தூர் புதுப்பேருந்து எப்ப விடுவார்கள்?? காரைக்காலில் புதிய வழி தடத்தில் எந்த எந்த வழி தடத்தில் PRTC பேருந்துகள் இயக்க போகிறார்கள்??????
Superb informative Naveen what happened no vlogs for more than a week,VB coverage was expected and many more important New routes well happy to see you back Naveen 👍👍👍💯💯💯💯💯
17651/17652 kacheguda - chengalpattu express & 17643/17644 kakinada port - chengalpattu express extended up to puducherry via chennai egmore - chengalpattu - villupuram - puducherry from march 12 - 2024 onwards.
Bro 2007 le prakash smk kannapah indroduce panna P-8000 feather front nu soldra model with colour and Air suspension ooda bus PRTC vangi Pondichery -- Nagercoil , Pondichery -- Mahe , pondichery -- Tirupathi , Karaikal -- Coimbatore intha route's la service pannanga Bro.... Appollam Prtc kkum setc kum sema race nadakum highways varardhuku munnadi single roadlaye..... All are loveable old travel memories bro....
ஒருகாலத்தில் அதாவது 2014ல் உளுந்தூர்பேட்டை அருகே வேப்பூர் பக்கத்தில் தேமுதிக மாநாடு நடந்தது அதற்க்காக கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை வழியாக வந்தோம்... பிறகு வேப்பூர் அடரி நயினார்பாளையம் வழியாக தலைவாசல் இந்த சாலையில் பயணித்தோம் .. மோசமான குண்டும் குழியுமான சாலை .. பிறகு இந்த சாலை கடலூர் வரை அருமையாக கட்டமைக்கப்பட்டது.. தற்போது விருத்தாசலம் பகுதியில் மேம்பால பணிகள் மட்டும் சிறிய அளவில் நடைபெறுகிறது...
Vaanga prtc new bus ah wow super Puducherry to mahe kerala Pondy intha route ulunderpet Bypass,virudhachalam,Bypass,attur restaurent ,salem,erode,kovai😅
Hey bro you are doing a great work, i request you to improve your cabin view Plz cover the wiew with the driver while is drive also .... like your trip pondy to nagercoil
36:14 to 36:16 the reason why tamilnadu state transport corporation don't use Volvo buses is that the maintenance cost of these buses are high compared to the buses manufactured by companies like Ashok Leyland Tata motors etc.
Bro, try the NEW BUS Route launched by TNSTC on March 14, by Minister Swaminathan. 1. Dharapuram to Chennai 2. Coimbatore to Tiruchendur 3. Gudalur to Tiruchy 4. Anthiyur to Chennai
Yes bro, Naanga College friends ellarum pona December la mahe visit pannunom naangalum bus stand irukkum nu ninachom but bus stop la tha bus erunom irunthalum mahe tourist best place ❤
வால்வோ பேருந்துகள் விலை அதிகம் பராமரிப்பு செலவும் அதிகம் . அதனால் தமிழ்நாடு அரசு வாங்குவது இல்லை என்று கேள்விப்பட்டேன். அதற்கு பதிலாக லேலண்ட் பாரத்பென்ஸ் பேருந்துகளை வாங்கலாம். பாரத்பென்ஸ் பேருந்துகளும் பயணிகளுக்கு சுகமான அனுபவத்தை தருகிறது. தமிழ்நாடு பாண்டிச்சேரி நீண்டதூர பேருந்துகள் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகளை விடவேண்டும்.
Hai good evening naveen brother...Kollam Tirupathi Biweekly New Express Started. Already 2vlogs was came. I like to see u do travel vlog in that express
bro sivagangai to chennai pora bus la travel panniparunga bro bus name sbm veliya irrundhu luxiary bus mari irrukkuthu ulla ticket vachu than poga mudium bus kulla bathroom irrukku bro for kind request pls bro
Tn does because volvo maintainance costs more and need perfect maintainance so they stopped volvo services Maybe prtc thinks about maintainance of cloths and bedsheets of sleeper buses(its my point of view)
இனி புதியபேருந்துகள் விடும்போது குளிர்சாதன வசதியுடன் வந்தால் நல்லது. வரவர வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கு சாலை விரிவாக்கம் ஊரக வளர்ச்சி மற்றும் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவருவதும் முக்கிய காரணம். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மரங்களை அதிக அளவில் நடவேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
❤pl😮😅
காரைக்கால் to கோயம்புத்தூர் புதுப்பேருந்து எப்ப விடுவார்கள்?? காரைக்காலில் புதிய வழி தடத்தில் எந்த எந்த வழி தடத்தில் PRTC பேருந்துகள் இயக்க போகிறார்கள்??????
அதிக குளிர் சாதனங்கள் பயண்பாடு சுற்று சூழல் வெப்பம் அதிகரிக்க காரணம் ஆகி திடீர்னு மழை பொலிவு
வெடிப்பு மழைக்கு காரணம்
மரங்கள் நடுவதே சிறப்பு
PRTC Brand New Ashok Leyland BS.6 Puducherry 🚌 Journey Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪
So beautiful brand new Ashok Leyland BS6 ❤💪👍
Thank you bro for this special video from Pondicherry to Mahe ❤👍👍
Hi bro!!! Oru 4, 5 days ah unga travel pakkama romba bore adichi pochi.... Welcome back again with bus vlog ❤❤❤❤
NH 66 is under construction from Karode to Kasargod or northern end of Kerala . Construction completed partially from Kazhakuttam to Kovalam only.
PRTC BRAND NEW ASHOK LEYLAND BS-6 bus super🔥ah irukku anna❤nice journey💥 amazing information😊#NaveenAnna🥰🤗....
Superb informative Naveen what happened no vlogs for more than a week,VB coverage was expected and many more important New routes well happy to see you back Naveen 👍👍👍💯💯💯💯💯
இராமேஸ்வரம் மற்றும் பழனிக்கு பேருந்துகள் இயங்கினால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
17651/17652 kacheguda - chengalpattu express & 17643/17644 kakinada port - chengalpattu express extended up to puducherry via chennai egmore - chengalpattu - villupuram - puducherry from march 12 - 2024 onwards.
Naveen bro be like : கொஞ்ச நேரம் சும்மா இருங்க பா பேசிக்ரேன் 😂😂😅😂😅 @1:12
Bro inimel Ella videos um IN THIS VIDEO.. clips add pannunga 0:00 to 0:28
Old bus tha best 😢 my fav bus
PRTC New BS6 Bus 🚌 Pondicherry to Mahe Travel Journey Very Beautiful Capture 🚌🌸🌸🌴🌴🙏🙏
Naveen back with mass Bus 🚌🚌 video...🔥🔥🔥Delta travels Coimbatore,-.Hyderabad video podu thambi....
superb video vlog bro superb defintely one time i try
Naveen Kumar bro oru request
Cuddalore to Bangalore KSRTC bus vlog cover pannuga bro
Ungala mathiri nanum Travel pananumnu asaiya iruku bro oru Time vathu North Indian Train la pokalamnu asai bro
Bro 2007 le prakash smk kannapah indroduce panna P-8000 feather front nu soldra model with colour and Air suspension ooda bus PRTC vangi Pondichery -- Nagercoil , Pondichery -- Mahe , pondichery -- Tirupathi , Karaikal -- Coimbatore intha route's la service pannanga Bro.... Appollam Prtc kkum setc kum sema race nadakum highways varardhuku munnadi single roadlaye..... All are loveable old travel memories bro....
ஒருகாலத்தில் அதாவது 2014ல் உளுந்தூர்பேட்டை அருகே வேப்பூர் பக்கத்தில் தேமுதிக மாநாடு நடந்தது அதற்க்காக கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை வழியாக வந்தோம்...
பிறகு வேப்பூர் அடரி நயினார்பாளையம் வழியாக தலைவாசல் இந்த சாலையில் பயணித்தோம் ..
மோசமான குண்டும் குழியுமான சாலை ..
பிறகு இந்த சாலை கடலூர் வரை அருமையாக கட்டமைக்கப்பட்டது..
தற்போது விருத்தாசலம் பகுதியில் மேம்பால பணிகள் மட்டும் சிறிய அளவில் நடைபெறுகிறது...
Excellent Review Naveen...very rarely seen route...keep it going...👍
Vaanga prtc new bus ah wow super Puducherry to mahe kerala Pondy intha route ulunderpet Bypass,virudhachalam,Bypass,attur restaurent ,salem,erode,kovai😅
Great videos ❤ from Mysuru
Karnataka srtc is best
Hey bro you are doing a great work, i request you to improve your cabin view
Plz cover the wiew with the driver while is drive also .... like your trip pondy to nagercoil
Welcome Back #NaveenKumar Anna.
மேட்டூர் டூ கொள்ளேகால் ரூட் டிரைபன்னுங்க நவின் அருமையான இயற்க்கை எழில்கொஞ்சும் வழி (ஆகஸ்ட் டூ பிப்ரவரி) இந்தமாதம் அருமை
Wow beautiful Naveen Kumar bro ❤❤prtc new bus puducherry to mahe travel vlogs always best ❤❤❤ keep it up ❤️❤️
The Bus is very super ❤️❤️ BS6 engine sound is very super. நம்ம ஊருக்கும் volvo பஸ் வந்தால் நல்லா இருக்கும்.
Bro Puducherry Yeshwantpur/ Puducherry New Delhi Super fast express full stretch try pannunga
36:14 to 36:16 the reason why tamilnadu state transport corporation don't use Volvo buses is that the maintenance cost of these buses are high compared to the buses manufactured by companies like Ashok Leyland Tata motors etc.
Super video! Namma orula MTC bs6 buses vanduthuchu. Video podunga.
Next Coimbatore to Hyderabad New Wa Kolkata La Ota Gutiya Travels Shyamoli Paribahan Volvo 9600 New Bus Vathurugu Atha Travel Vlog Pls
Kanniyakumari to Banaras Via CGL,CJ,AJJ Kashi Tamil Sangamam train full stretch travel vlog poduga bro
Bro, try the NEW BUS Route launched by TNSTC on March 14, by Minister Swaminathan.
1. Dharapuram to Chennai
2. Coimbatore to Tiruchendur
3. Gudalur to Tiruchy
4. Anthiyur to Chennai
Anna Chennai - SMVT Bengaluru Vande Bharat Express Try pannunga First orange vb exp try
Yes bro, Naanga College friends ellarum pona December la mahe visit pannunom naangalum bus stand irukkum nu ninachom but bus stop la tha bus erunom irunthalum mahe tourist best place ❤
Fine! Audio and Video are very clear! Best Wishes!!
Best comeback🔥niraya bus travlog panu bro.. Missing ur old videos awaiting for bus series🥰
Good vlog good presented on mahe, traveling from Pondicherry... Main. Plz do smvt banglore to karaikal express....
Bro West Bengal howrah la underground river metrotrain open panirukaga vlog panuga bro inum yarume panala❤
Naveen bro enga poitinga 10 days ah unga video kaga romba miss pannom 😢 but sema longest traveling vlog upload panitinga ❤❤❤Vera level ❤
Health issues bro
@@NaveenKumarVlogsoh ok bro take care ❤
Bro rameswaram - ayodhya cantt AYC shraddhasethu SF express try pannunga bro plz
Bro plz bro pannunga bro plz
Madhavaram to Nellore bus journey panuga bro❤✨
Naveen Kumar Bro,
Puducherry to Mahe prtc bus travel vlog super.........
வால்வோ பேருந்துகள் விலை அதிகம் பராமரிப்பு செலவும் அதிகம் . அதனால் தமிழ்நாடு அரசு வாங்குவது இல்லை என்று கேள்விப்பட்டேன். அதற்கு பதிலாக லேலண்ட் பாரத்பென்ஸ் பேருந்துகளை வாங்கலாம். பாரத்பென்ஸ் பேருந்துகளும் பயணிகளுக்கு சுகமான அனுபவத்தை தருகிறது. தமிழ்நாடு பாண்டிச்சேரி நீண்டதூர பேருந்துகள் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகளை விடவேண்டும்.
புரோ பாண்டிச்சேரி to திருப்பதி பஸ் டிராவல் ட்ராவல் ட்ரை பன்னுங்க ..STMS தனியார் பேருந்தில் ட்ரை பன்னுங்க
Bro PRTC try panitenga super.. Namma Own TNSTC (BS6 💛) ya miss pannathenga bro, please U'll try😇
Enaku therinju next vlog Kozhikode to Madurai bus journey than 😂😂😂😂❤
Hai good evening naveen brother...Kollam Tirupathi Biweekly New Express Started. Already 2vlogs was came. I like to see u do travel vlog in that express
Bro pondy la meet up vainga bro please 😢 im ur big fan
Superb Naveen. After a long gap from puducherry. Enjoyed yr journey by bus.
Good to see your video after an intro song 😊😊
bro sivagangai to chennai pora bus la travel panniparunga bro bus name sbm veliya irrundhu luxiary bus mari irrukkuthu ulla ticket vachu than poga mudium bus kulla bathroom irrukku bro for kind request pls bro
Super bro soon setc will its New fleets which is getting ready in SMK
Excellent vlog Naveen❤❤❤
Welcome to Pondicherry.
I work in Ashok Leyland bro.Proud to see our bus video NK bro
Nice day & night bus travel from puducherry to mahe
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதியபேருந்து நிலையம் புதுப்பிக்கபடுகிறது அதனால் தான் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது
சூப்பர் பிரதர் 🎉😊
Bro super driving Anna semaiya drive pandraru bro
Super NK bro. Keep doing ❤
Super Boss congratulations 🎈🎉
Welcome to Cuddalore bro
Clear route coverage bro excellent 👍👍
Bro Chennai Central Rendu Vande Bharat Tiranga
Welcome to Attur Bro😊😊
😘
Bs6 Chennai MTC bus travel video podunga
❤❤❤ Beautiful video Brother.congratulations brother.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bro next palakkad to Tirunelveli paalaruvi express try pannuga ❤❤
Romba naal idhukaga wait pannaen bro
வடசேரி to திருச்சி வேலவன் பஸ் வீடியோ போடுங்க பாஸ்..வழி ஒரத்தநாடு, தஞ்சாவூர்.. மூன்று தலைமுறையாக ஓடும் பேருந்து..
Welcome to Pondicherry bro❤❤
நெய்வேலிக்கும் விருத்தாச்சலத்திற்கும் நடுவில் இருக்கும் டோல்கேட்..பொன்னலகரம் டோல்கேட்...
Rama's cafe is very good. Been there few times
Entire Mangalore to trivandrum NH66 construction 6 lane undergoing not just Kozhikode to kannur
Thambi neengal ungal thiru mugathai kattumbothu mattum revers seidil theryvathu sari seiyaum... Nandri...
Nice brand new pondicherry bus👌🏻👍🏻
Ithe bus but AC bus ah wander with fayis channel la video paathen super ah irukku
Ac buses ilaye bro
Waiting for your train vlogs bro
Superb ❤ Waiting for your vid bro
தலைவரே..வணக்கம்.. இந்த.வழித்தடம். ஓட்டுநராக..எனக்கு நன்கு தெரியும் ஆனால..தெரியத..நிறைய.மக்களுக்கு உங்கள். மூலமாக. தெரிவிப்பதற்காக.. நண்றி..❤❤
Tn does because volvo maintainance costs more and need perfect maintainance so they stopped volvo services
Maybe prtc thinks about maintainance of cloths and bedsheets of sleeper buses(its my point of view)
Enne bro vadalurle vikravandi kumbakonam highway updated irunthal sollunge pka
Ungala oru thada vathu meet pananum bro plzzz iam from madurai 💓💓💓
Iam also madurai bro ❤
பாண்டிச்சேரி மாஹி பஸ் பயணம் அருமை
Smart city project in Pondicherry bus stand.
அந்த பேருந்தில் " போக்குவரத்துக் கழகம்" என்று எழுத வேண்டும்.
Vera level vlog Anna 🔥🔥🔥❤️❤️❤️
Nice Vlog bro, 1 week I was waiting for a new video
Rameshwaram- firozpur humsafar Express try pannunga bro
நம்ப மாநிலம் புதிய வழி தடம MMBT மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் வீடியோ விட்டு. வெளி மாநில வீடியோ போடுறீங்க
கோயம்புத்தூர் பைபாஸ் காட்டவே இல்லையே தம்பி
Long Route buses kammi bro, athanala than sleeper coaches prtc la illa
Ithe pol pudhicherry to yanam kku bus vittal nalla irukkum
Learned a lot from watching travel vlog
THALAIVA ❤️❤️✨💫
Super coverage bro.
NICE JOURNEY REVIEW BRO IN DIFFERENT ROUTE IN PRTC 🚍🚍🚍🤩🤩🤩. KERALA TO BANGALORE PUNCHIRY, KERALA LINES, YAS TRAVELS TRY PANNUNGA BRO 💐💐💐.
Vera level vlogs
❤❤❤❤❤❤ அருமைப்பா தம்பி.