Це відео не доступне.
Перепрошуємо.

தமிழ்நாட்டில் உள்ள ராமரின் சுவடுகள் | தீவிற்கு நடுவில் ராமர் கோயில் | ராமர் பாதம் | Rameswaram

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2023
  • This video shows Ramar padham , kothandaramar temple & villoondi Theertham in Rameshwaram , hope you like this video
    Ramanathar temple video : • 22 தீர்த்தங்கள் இராமேஸ...
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #rameshwaram #jaishreeram #ganeshraghav

КОМЕНТАРІ • 71

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Рік тому +3

    மிக மிக மிக புனிதமான புனிதமான அற்புதமான அழகான ஸ்ரீராமர் அப்பா திருவடிகள் இருந்த இடத்தை காண்பிப்பதற்கு கோடான கோடி நன்றி ஐயா வாழ்க வளமுடன்
    ஜெய் ஶ்ரீ ராம்
    ஜெய் ஶ்ரீ இராம ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராம
    ஹரி ஓம் ✴️🏹✴️🧘🙏

  • @user-om6wl1ou1n
    @user-om6wl1ou1n Рік тому +3

    Jai shri ram

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💖💖❤️❤️❣️💞♥️💗💜🙏🙏🙏

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Рік тому +6

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Рік тому +1

    Super semma bro

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Рік тому

    அருமையான பதிவு நிறைய முறை இந்த இடங்களை பார்த்திருந்தாலும் நீங்கள் போடும் பதிவில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது

  • @shivasgallery3728
    @shivasgallery3728 Рік тому

    அருமை அருமை அருமை அருமை அருமை நண்பரே வீடியோ பின்னனி தொடக்க இசை அருமை வீடியோ இசை அனைத்தும் அருமை

  • @shyamalav4789
    @shyamalav4789 Рік тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @mallikaperumal583
    @mallikaperumal583 Рік тому

    அருமை கணேஷ் இந்த இடத்திற்கு சென்று வந்து விட்டேன் நன்றி ஐயா 👍🇸🇬

  • @ramcrazy84
    @ramcrazy84 6 місяців тому

    Shri Rama Jayam ❤
    Very useful Video , bcz I have visited so many time to Rameshvaram , but not visited these places , next time i will going these places

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Рік тому

    அருமை அருமையான இடம் நங்கள் சென்று வந்தது போல் இருந்தது தம்பி மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Рік тому

    ரொம்ப நல்லஇருக்கு. பார்க்க வேண்டிய இடம். நன்றி.

  • @krish.s246
    @krish.s246 Рік тому

    அற்புதம் நண்பா👌🙏

  • @Maninatpugal
    @Maninatpugal 10 місяців тому

    Jai Sri Ram

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud Рік тому

    ராமா ராமா

  • @geethaponnusamy1445
    @geethaponnusamy1445 4 місяці тому

    Jai shree ram

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi Рік тому +1

    Jai Shri Sitaram 🙏🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +1

    Nice sharing

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 Рік тому

    Miha miha arumaiana pathivu plan panni entha edangaluku avasiam sendru varuvom tnky ganesh vazhha valamudan

  • @SundaramRambabu6479
    @SundaramRambabu6479 Рік тому

    Arumai
    Video Nalla eduthirukeenga ❤❤❤
    🫶🫶🫶

  • @sundaravadivel6425
    @sundaravadivel6425 Рік тому

    அண்ணா உங்களால் என் அப்பா ஸ்ரீராமரை கண்டேன் நன்றி அண்ணா

  • @sidharthank3326
    @sidharthank3326 Рік тому

    மிகவும் பிரபலமான புன்னியஸ்தலம் வாழ்த்துக்கள் 🙏

  • @kalaramanujam1689
    @kalaramanujam1689 Рік тому

    Very nice video.

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 Рік тому

    vanakkam sri rama jayam vazhga valamudan

  • @babyravi7204
    @babyravi7204 Рік тому

    அருமையான தரிசனம் அண்ணா....

  • @manisekar3518
    @manisekar3518 Рік тому

    What a coincidence bro today morning only we planned to visit rameswaram next week thank God... it's very useful for our trip keep rocking brother...Jai Sri Ram

  • @MrRaghavanvng
    @MrRaghavanvng Рік тому

    ❤❤❤❤
    Arumai KK

  • @shanmugapriyachinnaiyan2976

    Good one sir.
    Videos are captured so clearly giving a feeling that actually we are in that place.
    Nice explanation too.
    Thank u

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Рік тому

    ஜெய் ஶ்ரீ ராம்
    ஜெய் அனுமான்

  • @rameshvaradharaj2940
    @rameshvaradharaj2940 Рік тому +1

    Very Nice Video Brother. Thank You So Much for Showing nice places. 🙏🙏🙏👍

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy Рік тому

    Very Useful information Bro, pls do more and more videos for all Thanking you Bro,Jai Sri Ram 💐👌✌️👏👍🙏💐

  • @minions_motif
    @minions_motif Рік тому

    Hai bro very nice

  • @srinivasanevengattaraman6351

    My favorite place ramanadhapuram all temples

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 Рік тому

    Hai Ganesh brother

  • @senthilk5201
    @senthilk5201 Рік тому

    👌👌👌

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 Рік тому

    🙏🌺🌼

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому

    பாறைகளில் புத்தரின் பாதங்களை
    பதிந்து வைத்திருந்தார்கள் புத்த,
    சைன,ஆசீவீக மதங்கள் இருநதபோது
    அதை இப்போது ராமர் பாதம் என்று
    மருவிவிட்டது.

  • @sivagamasundari9704
    @sivagamasundari9704 Рік тому

    🙏🙏

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 Рік тому +1

    ராமர் வாழ்ந்த காலத்திற்கு அழைத்து சென்றுவிட்டார்கள். வாழ்த்துக்கள்🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saiprem6497
    @saiprem6497 Рік тому

    Yabadi oru thiva alzgu place

  • @sundaravadivel6425
    @sundaravadivel6425 Рік тому

    Hii anna

  • @user-dw7hx8gb9f
    @user-dw7hx8gb9f Рік тому

    Bro vinayagar Silai video podunga

  • @gangaramd4355
    @gangaramd4355 Рік тому

    மீண்டும்ராமர்பாதம்சுவாமிதீர்த்தம்பார்த்ததுமிக்கமகிழ்ச்சிநன்றி

  • @krishnakumarytheivendran503

    மிகவும்அருமையானதகவல்தம்பிஜெய்ஸ்ரீராம்

  • @naganagarajan7926
    @naganagarajan7926 Рік тому

    When is kaylaya darsanam in thruvaiyar pls tell me

  • @sundaravadivel6425
    @sundaravadivel6425 Рік тому

    Anna keelapavoor narasimha temple vanga anna

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 Рік тому

    🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿🍊🍎🍊🙏🏿

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому

    அப்படியே குஷி கடற்கரைக்கும் ஒரு எட்டு போயிட்டு வாங்க

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому

    கணேஷ் ப்ரோ வில்லூண்டி தீர்த்தம் முதல் வீடியோல 😮😢சொல்லி இருந்திங்கணா போய்ருப்பேன் கண்டிப்பாக மிஸ் பண்ணிட்டேன் பரவாயில்ல இதை பார்த்ததே புண்ணியமா கருதுறேன் ப்ரோ 🙏

  • @priyankautharadhi821
    @priyankautharadhi821 Рік тому

    Can u show dakshina murthy sila in railway station its 1000 years old one

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 Рік тому

    இதில் வில்லூன்றி தீர்த்தத்தை தங்கள் காணொளி வாயிலாகத் தான் பார்த்தோம். மீண்டும் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பார்க்கிறோம். நன்றி

  • @sureshapk1812
    @sureshapk1812 Рік тому

    ஆவடையார் கோயில் ப்ளஸ்

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Рік тому

      Will try to go there very soon brother

  • @bala-jc8wh
    @bala-jc8wh Рік тому

    காளையார்கோவில்

  • @christopherm9037
    @christopherm9037 Рік тому

    'Promo sm'

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💖💖❤️❤️❣️💞♥️💗💜🙏🙏🙏

  • @gopalakrishnanviswanathan8755

    🙏