КОМЕНТАРІ •

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 роки тому +1

    ஹபுதலே நகரம் அழகாக இருக்கிறது. வீடியோ கலர் அள்ளுகிறது.

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому +1

    Alakana idam valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

    • @AlasteenRock
      @AlasteenRock 2 роки тому +1

      மிக்க நன்றி 🙂😇

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 2 роки тому +1

    அந்த மாதிரி இருக்கு, 👍👍👌👌👌👌❤❤❤❤❤🥰🥰🥰

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 роки тому +1

    Wow super anna ok tq 🙏❤👌🎈👍🌷🙏🏻🙏🏻🙏🏻

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 роки тому +1

    Anna super and very nice ok thanks ♥️♥️♥️♥️👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 роки тому +1

    🙏Anna super valdhukkal 👍👍👍👍👌👌👌👌

    • @AlasteenRock
      @AlasteenRock 2 роки тому

      நன்றி தம்பி 🤩

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 роки тому +1

    சூப்பர்..வாழ்த்துக்கள்.. அது மலையக தமிழர் பிரதேசம் தானே.. தமிழில் தான் பேசுவார்கள்.. சுப்பையா ஐயா சொன்னது.. எங்கள் வடபகுதி தோடடம் இல்லை தம்பி.. அவர் சொன்னது தேயிலை தோடடம்..

    • @AlasteenRock
      @AlasteenRock 2 роки тому

      ஓம் ஓம் அண்ணா..

  • @editjoke
    @editjoke 2 роки тому +1

    Let's gooooooo 💟👍

  • @MrShamintha
    @MrShamintha 2 роки тому +1

    Anna neenga sampalum sorum saappirratha paakkirathitkaha video paaththan😉rottiyum sampal semma anna🔥

    • @AlasteenRock
      @AlasteenRock 2 роки тому

      😍😍 நன்றி சகோ 😋 ஓம் நல்லா இருந்தது

  • @travelwithyasar5742
    @travelwithyasar5742 2 роки тому +1

    Wow super bro... Congratulations

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 2 роки тому +1

    Hi Alex 👋 👋 👋 super enjoy....

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 роки тому +1

    Vanakkam 👍💖

  • @kajisujivlog
    @kajisujivlog 2 роки тому +1

    Congrats bro

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 роки тому +1

    சூப்பர்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 роки тому +1

    👍🙏nice

  • @thebyteboss1456
    @thebyteboss1456 2 роки тому +3

    அல்ஸ்டீன் உங்க presentation நன்றாகவிருக்கிறது,உங்கள் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் போதிய தரத்தில் இல்லை போல் தெரிகிறது.
    அழகான ஒரு இடத்தில் நின்று கொண்டு அதன் அழகை முழுமையாக உங்களால் கொடுக்க முடியவில்லையோ எனத் தோன்றுகிறது.
    சில இடங்களில் நின்று நிதானமாக படம் பிடியுங்கள்.
    காமராவை சுற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.அது பார்க்கும் மக்களை கவராது.
    உங்களால் முடியும் கொஞ்சம் பயிற்சி செய்யுங்கள்,உங்கள் முயற்சிக்கும் ,உழைப்பிற்கும் தரமான பதிவுகளை உங்களால் கொடுக்க முடியும்.
    என் மனதில் பட்டதை சொன்னேன்...

    • @AlasteenRock
      @AlasteenRock 2 роки тому +1

      மிக்க நன்றி அண்ணா .. உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா.. இனி வரும் காலங்களில் சரி செய்கின்றேன் 😇🙂

  • @selvarajah6752
    @selvarajah6752 2 роки тому +1

    👌🏃‍♂️

  • @MaranBro
    @MaranBro 2 роки тому +1

    Beautiful place

  • @vincevaughan1894
    @vincevaughan1894 2 роки тому +1

    Super

  • @kanesk6935
    @kanesk6935 2 роки тому +1

    மதிய வணக்கம்
    தம்பி, 1969 ஆண்டு வாக்கில் மலை
    நாடு என்றாலே ஒரே குளிர்ப் பிரதே
    சம்தானுங்க, நுவரெளியா, வதுளை
    பண்டாரவளை, கற்றன் போன்ற ஊ
    ருகள் எல்லாம் தனிச் சேட்டுடன் வெளியே கிளம்ப முடியாதுங்க. ஆ
    னால் தங்களது உடுப்பைப் பார்த்து
    வியப்படைகிறேன் நானுங்க.
    - காணொளிக்கு நன்றிங்க -
    பிரான்ஸ் 2022/9/5

    • @AlasteenRock
      @AlasteenRock 2 роки тому

      🤣🤣 உண்மை தான் ... நாங்கள் இரும்பு மனிதர்கள் 😇😇

  • @electromagneticfousaivel9599
    @electromagneticfousaivel9599 2 роки тому +1

    வணக்கம்

  • @vithusan391
    @vithusan391 2 роки тому +1

    Super anna

  • @THAMILAN1986
    @THAMILAN1986 2 роки тому +1

    Love

  • @parisrajah6231
    @parisrajah6231 2 роки тому +1

    👍🇫🇷

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 2 роки тому +1

    Super