|தர்மபுரியில் வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்யும் ஆசிரியர்| waterapple

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Water apple is also called jambu, jambakai in tamil is a unique fruit which is rich in nutrients. It’s origin is south Asian countries especially 🇲🇾 .
    It has large number of health beneifits now it’s cultivated in india and has good market value than other cultivation in India
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    Disclaimer:
    இது பொதுமக்களுக்கு தெறியபடுத்தும் நோக்கத்தில் எடுக்கபடும் காணொளி மட்டுமே . முதலீடு என்பது உங்களின் சேமிப்பு எனவே உங்கள் மனதிற்கும் சிந்தனைக்கும் பலதரபட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பிறகு சரியென்றுபட்டால் மட்டும் இதில் ஈடுபடுங்கள். முதலீடு ,லாபம்,நஷ்டம் அனைத்தும் உங்கள் பொறுப்பே
    Saravanan water apple garden
    +91 88837 40415
    நன்றி
    1 ஏக்கர் நிலம் இருக்கா?? வருடம் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
    #agriculture #agri #waterapple #modernfarmhouse #business #profitablebusinessideas #profitablestrategy #farmers #farmerlife #dharmapuri #dharmapuriwaterapple

КОМЕНТАРІ • 398

  • @MALAIKATTURAJA
    @MALAIKATTURAJA  2 роки тому +15

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    Disclaimer:
    இது பொதுமக்களுக்கு தெறியபடுத்தும் நோக்கத்தில் எடுக்கபடும் காணொளி மட்டுமே . முதலீடு என்பது உங்களின் சேமிப்பு எனவே உங்கள் மனதிற்கும் சிந்தனைக்கும் பலதரபட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பிறகு சரியென்றுபட்டால் மட்டும் இதில் ஈடுபடுங்கள். முதலீடு ,லாபம்,நஷ்டம் அனைத்தும் உங்கள் பொறுப்பே
    Saravanan water apple garden
    +91 88837 40415
    நன்றி

    • @bhoomifarms4571
      @bhoomifarms4571 2 роки тому

      Anna, I am doing farming. Unable to find above farmer contact number. Can you please share/inbox me ?.

    • @srinivasan-sy4mn
      @srinivasan-sy4mn 2 роки тому

      Name and phone number please
      Am near dharmapuri,
      I will try it because i have 5 aker land

  • @Masa-2318
    @Masa-2318 2 роки тому +18

    நானும் பென்னாகரம் தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கேரளா சென்றபோது நிறையவீடுகளில் இந்தமரம் இருப்பதை பார்த்திருக்கேன்.இன்று என் அருகில் இருப்பதை தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றி.

  • @golden_selva13
    @golden_selva13 2 роки тому +8

    அண்ணா உங்களுடைய இந்த பதிவு விவசாயிகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். 👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sarathbabuk9795
    @sarathbabuk9795 2 роки тому +1

    தெளிவான விளக்கம் நல்லது மகிழ்ச்சி விவசாயிகள் சார்பில்

  • @ஆதிதேவதை-ச2ர
    @ஆதிதேவதை-ச2ர 2 роки тому +5

    இந்த பழம் கேரளாவில் வயநாடு தோட்டத்தில் வீடுகளில் நிறைய இருக்கிறது சும்மாவே தருவாங்க 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      வயநாடு போகும் போது கவணிக்கிறேன் ❤️❤️❤️❤️

    • @ஜிங்காபுங்கா
      @ஜிங்காபுங்கா 2 роки тому +2

      Yes correct bro இதன் பெயர் கேரளாவில் சாம்பகாய் என்று சொல்லுவாங்க ஒரு கிலோ 25 ரூபாய் தான்

  • @v.sumithrabalu1088
    @v.sumithrabalu1088 2 роки тому +10

    This fruit is famous in Maldives. It was new to me, when I saw in Maldives. ( jamrodh)
    Happy to see in Tamilnadu.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      Yes ❤️❤️❤️❤️

    • @fizalkhan1351
      @fizalkhan1351 2 роки тому

      You are correct

    • @saranksp
      @saranksp Рік тому

      பொள்ளாச்சியில் 80 களிள் இதை மரத்தில் இருந்து திருடி சாப்பிட்டு இருக்கிறேன். அப்போ அதன் பெயர் பனீர் கொய்யா

  • @ramumunu6413
    @ramumunu6413 2 роки тому +1

    நல்ல பயனுள்ள விவசாய தகவல் தந்தமைக்கு நன்றி.

  • @bklogesshan7979
    @bklogesshan7979 2 роки тому +2

    it is famous in Malaysia and Thailand. it is very expensive like only can buy by rich one RM12.00 - RM 16.00 perkg. nice to hear that you guys cultivate this Jambu air or water apples in India. syabas

  • @tamilshortsofficial
    @tamilshortsofficial 2 роки тому +2

    அருமையான பதிவு, வாங்க சாப்பிடலாம்

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 2 роки тому +5

    எங்கள் வீட்டில்லும் வாட்டர் ஆப்பிள் இருக்கு அணில் குரங்கு பறவைகள் எல்லாரும் இதை தான் சாப்பிடுவார்கள் ரொம்ப பராமரிப்பு தேவையில்லை

  • @palanisamy6025
    @palanisamy6025 2 роки тому +2

    நான் எச்சனஅள்ளி எங்கள் ஊரில் அருகில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி

  • @boopathimsw3014
    @boopathimsw3014 2 роки тому +3

    தகவலுக்கு நன்றி நண்பா ....

  • @sumathin7705
    @sumathin7705 2 роки тому +5

    Super bro. . I am from hosur..i have this plant in my terrace garden...it doesn't need much maintenance..it grows well in terrace tooo...thx bro..very nice video..keep going...

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      Thank u sissy ❤️❤️❤️❤️ keep supporting

  • @michaelmerlinjoy2413
    @michaelmerlinjoy2413 2 роки тому +3

    First time I saw in Maldives....
    Now...
    in tamilnadu,,.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      Lot of peoples started even in terrace garden now ❤️❤️❤️❤️❤️

  • @கற்றதுகையளவு-ழ6ன

    அருமையான விளக்கம்

  • @suriyap5643
    @suriyap5643 2 роки тому +4

    மூலம் வயிற்று எரிச்சல் போன்ற வியதிக்கு ,சிறந்த பழம்

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      ❤️❤️❤️❤️

    • @99999shiva
      @99999shiva 2 роки тому

      joke

    • @suriyap5643
      @suriyap5643 2 роки тому

      @@99999shiva இல்லை உண்மை முயற்சி செய்து பாருங்கள்.ur stomach feels good ,

  • @Refeanix
    @Refeanix 2 роки тому +8

    I have three varieties of this tree white, red, green. It is also called java apple, jambukaai. Taste is not so sweet, sells only for it's beautiful shinny looks.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      But wen I taste it … I feel it’s worth enough… please read it’s health benefits it’s more than worth wen compared to taste … I have tried this with ,salt,spicy,pepper combination it’s still sticks in my mind … ❤️❤️❤️❤️❤️

    • @latestsuits8828
      @latestsuits8828 2 роки тому

      @@MALAIKATTURAJA Sir can u tell me where we can get saplings

    • @Sureshfruits-pt5vj
      @Sureshfruits-pt5vj 2 роки тому

      Where your garden

    • @latestsuits8828
      @latestsuits8828 2 роки тому

      @@Sureshfruits-pt5vj
      Vellore district

    • @Refeanix
      @Refeanix 2 роки тому

      Thanjavur district

  • @lifeheaters6845
    @lifeheaters6845 2 роки тому +5

    Thanks bro 🔥🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 роки тому +4

    Excellent

  • @malarvannan4098
    @malarvannan4098 2 роки тому +2

    ஜெய்ஶ்ரீராம்,,,

  • @sumathidass4085
    @sumathidass4085 2 роки тому +2

    Water apple🍎 🍏looks like Pears 🍐OK 👍 👌tastes like what please bring this fruits to Krishnagiri

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      If u had this with little salt and pepper it’s taste like divine

    • @sumathidass4085
      @sumathidass4085 2 роки тому

      @@MALAIKATTURAJA 😀👍

  • @ramachandranlishanthini9305
    @ramachandranlishanthini9305 2 роки тому +1

    This fruit very very famous in sri lanka 🇱🇰 🇱🇰 🇱🇰.

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому +1

    இது 10 வரும் முன் என் வீட்டில் ஜாடியில் பச்சை கலரில் வளத்தேன் இது பாண்டிச்சேரியில் ஆரோவில் பகுதியில் இருக்கு நன்றி வணக்கம்

  • @ramadeviramadevidhamodhara7031

    Useful video tq bro

  • @skskl9081
    @skskl9081 2 роки тому +4

    நன்றி நண்பா நான் பேடற அள்ளி தன் இருக்கேன்

  • @rajinandhi2922
    @rajinandhi2922 2 роки тому +1

    Leave the farmer to earn some money.if more farmer to cultivate this apple due to production increase definitely price will get down towards below ten rupees.At that duration every one face loss. Motivate to long term income in agriculture with small maintenance amount .. make every one production and consumption be happy. Any have over-all super .

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      I too feel that … sterday went to so many shops and searching for water apple still it’s reach is lesser in tha market but it’s available atleast 30% in the fruits market

  • @baskarparamasivam8836
    @baskarparamasivam8836 Рік тому +1

    நான் எனது தோட்டத்தில் ஒரு மரம் வைத்துள்ளேன்.சிகப்பு நிறத்தில் சுவையாக உள்ளது.கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்.என்கிறது ஆய்வு.

  • @Rizanviews
    @Rizanviews 2 роки тому +2

    Srilankala niraiya irukuthu 👍

  • @maranmaran3521
    @maranmaran3521 2 роки тому

    Super news thanks wazagawallamudan

  • @ungalchola9114
    @ungalchola9114 2 роки тому +2

    Cuddalore Naanga jambukai nu solluvom school vitu varumbothu summavey parichi sapduvom 15yrs before

  • @ponnusamy4521
    @ponnusamy4521 2 роки тому +5

    அருமை நண்பா.....

  • @santhipadmanaban3120
    @santhipadmanaban3120 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சார்

  • @AbdulRahim-pd4rh
    @AbdulRahim-pd4rh 2 роки тому +1

    நான் விளையாட்டா வச்சது.
    பச்சை,வெள்ளை இருக்கு.
    அதுவாகவே வளருது😂
    ஆனால் இனி ,உங்கள் வீடியோ பார்த்தப்புரம்,செடிகளை நன்றாக கவனிக்க போகிறேன்.
    வீட்டு தோட்டம் தான்.

  • @murugesan84892
    @murugesan84892 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @lifeheaters6845
    @lifeheaters6845 2 роки тому +4

    I am also a farmer family bro ❤️❤️❤️❤️

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому +1

      I always respect and vayasana nilathula tha irupa bro ❤️❤️❤️❤️

    • @lifeheaters6845
      @lifeheaters6845 2 роки тому +1

      @@MALAIKATTURAJA super bro 💫

  • @ETERNALFLORA18
    @ETERNALFLORA18 2 роки тому +2

    Super 🌹 thank you so much 🌹🌹

  • @vivekanantharasathavathura1251
    @vivekanantharasathavathura1251 2 роки тому +3

    இந்த பழம் ஜம்புக்காய் என்று இலங்கையில் அழைக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இது பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் காணப்படுகிறது. மிகவும் மலிவானது

  • @sridevaschannel9995
    @sridevaschannel9995 2 роки тому +2

    Superb Bro. Thanks for sharing 🙂

  • @ranjitgopalan
    @ranjitgopalan 2 роки тому +2

    A very useful vlog

  • @greendreamsbyanupama8026
    @greendreamsbyanupama8026 Рік тому +1

    അടിപൊളി 🥰🥰🥰🥰🥰

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому +1

    Super

  • @Travelwithparthi
    @Travelwithparthi 2 роки тому +3

    Super bro

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 2 роки тому +2

    We called Jaambaikkai in Kerala

  • @sunilgeorge8864
    @sunilgeorge8864 2 роки тому +4

    There are more than 10 varities. It's common in Kanyakumari and Kerala houses we call it as Chembakayi. Yield will be 2 times per year. Summer yield will be huge and tasty.
    I have it in my Chennai house and in my native. My kids favourite one.
    Great video bro 👍

  • @venkateswaranos3065
    @venkateswaranos3065 2 роки тому +6

    எல்லாம் சொல்றதுக்குநல்லா இருக்குதுஆனாசெய்யறதுக்கு மட்டுஆளு இல்ல

  • @AbdulRahim-pd4rh
    @AbdulRahim-pd4rh 2 роки тому +1

    நாகூர்,நாகப்பட்டினம் தான் எங்கள் ஊர்.

  • @ezhilarasi5079
    @ezhilarasi5079 2 роки тому +1

    Enga vetla iruku 2 trees white and dark pink 😋

  • @vigneshsp8792
    @vigneshsp8792 2 роки тому +1

    வாட்டர் ஆப்பிள் பழத்தின் வாழ்நாள் எத்தனை நாட்கள் ?

  • @kaleesg9425
    @kaleesg9425 2 роки тому +1

    This tree many many have in Andaman Nico bar islands forest

  • @mathichakravarthy922
    @mathichakravarthy922 2 роки тому +1

    Enga veetleyum irukku

  • @hemakrishnan7289
    @hemakrishnan7289 2 роки тому +5

    In bangalore we are buying 80 rs for 100gms

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      So bad … try to get it from any form near you it I’ll give u some good savings ❤️❤️❤️❤️

    • @ramumunu6413
      @ramumunu6413 2 роки тому

      80rs for 100grms உண்மையாகவா?

  • @dream2wayvlogs
    @dream2wayvlogs 2 роки тому +3

    Amazing 🌱🍫👌

  • @Traversevlogs
    @Traversevlogs 2 роки тому +5

    Good work da

  • @mmuruganantham.ma.3104
    @mmuruganantham.ma.3104 2 роки тому +1

    I have this tree pink and green fruit

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 2 роки тому +1

    Siva siva

  • @pmanivannanp8235
    @pmanivannanp8235 2 роки тому +2

    Supper bro😊😊😊😊😊😊❤❤❤❤

  • @NewGreen567
    @NewGreen567 2 роки тому +3

    ❤️❤️❤️❤️

  • @sajisaji1263
    @sajisaji1263 2 роки тому +1

    Enaku therinjae entha fruit 18 yrs kum mela eruku enga area la. Kanyakumari la athihama eruku. I think veliya erukura vangaluku theriyala. It grows very easily.

  • @santhakumarisivakumar4284
    @santhakumarisivakumar4284 2 роки тому +1

    இந்த பழம் இலங்கையிலும் உள்ளது ஜம்புநாவல் என்போம்,வீடுகளில் உள்ளது.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      ஆமாம் சகோ ❤️❤️❤️

    • @tvve3632
      @tvve3632 2 роки тому

      Sri Lanka no care

  • @space973
    @space973 2 роки тому +1

    பன்னீர் பழம் நீர் சத்து அதிகம் சதை பற்று நார்தன்மையுடன் பழம் இருக்கும்

  • @devagnanam1312
    @devagnanam1312 2 роки тому +1

    Na Chennai la iruken ithuvaraikum pathathe illa yenga kidaikum Chennai la

  • @vanamalar9311
    @vanamalar9311 2 роки тому +2

    Sir, I have tree at my home , it is grown up nicely, but the fruits is very less, for example only 10 fruits at one time. Why, what is the reason for it. How to get more yield. Please answer. My tree is 6 year old.

    • @sunandha40
      @sunandha40 2 роки тому

      Keep 2 trees always for pollination

    • @eniyavane3611
      @eniyavane3611 2 роки тому

      Please do pruning every year

  • @anbalaganram8351
    @anbalaganram8351 2 роки тому +1

    போன் நெம்பர் சொல்லவில்லை. சில சந்தேகங்கள் கேட்கனும் நண்பரே

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      📌 comment la iruku bro❤️❤️❤️

  • @alagaradaikan6797
    @alagaradaikan6797 2 роки тому +2

    Super anna

  • @shanthamani5905
    @shanthamani5905 2 роки тому +1

    We have one plant in upstairs garden

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 Рік тому +1

    There is no seeds this fruit. How's it believe? Seedless fruits always dangerous.

  • @lifeheaters6845
    @lifeheaters6845 2 роки тому +4

    Bro neenga take a vedioes about Dragon fruits brs ❤️

  • @dharani4297
    @dharani4297 2 роки тому +1

    Enga veedula irukku

  • @rehharajakumaari6259
    @rehharajakumaari6259 2 роки тому +4

    வீடியோவில் குறிப்பிட்டபடி description ல் தொடர்பு விலாசம் , தொடர்பு எண் இல்லை

    • @ariarun8225
      @ariarun8225 2 роки тому

      Comment la parunga pin பன்னி இருக்காங்க

  • @malikashivam6634
    @malikashivam6634 2 роки тому +2

    My water apple plant is not giving any fruits. Pl tell me

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      Please contact the phone number in description

  • @ammasiammasiammasi2196
    @ammasiammasiammasi2196 2 роки тому +1

    Hi

  • @manoharimurugan1793
    @manoharimurugan1793 2 роки тому +2

    What about consumption of water?

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      It’s in the video itself weekly once is enough not that much required

  • @Balawithnature
    @Balawithnature 2 роки тому +2

    Oru plant 100rs than nanga 15 plant vachi irukkom yenga plan one year aguthu but ivaru kongam over ah poi soldra ru

  • @muthum.m1411
    @muthum.m1411 2 роки тому +2

    Sir how to sale nangalum intha maram vachi irukkom but wste aa than poguthu fruits ellam

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      Contact number in pin comment

    • @delilahravi9047
      @delilahravi9047 2 роки тому

      Give them to your friends and neighbors and especially to the old people.

  • @sivaking1547
    @sivaking1547 2 роки тому +1

    தலைவா பிளம்ஸ் பழம் சாகுபடி பண்ணுங்க

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      கண்டிப்பாக விரைவில்

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 роки тому

    Thambi....Just now I watched your video.... Suuuuper....I am retired Headmaster.I am Very like Agriculture....
    Today I subscribed your UA-cam Channel.where we buy sapling WATER Apples???

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому +1

      Sir thank u …❤️❤️🔥 nearest nursery r contact mr.Saravanan number in description ❤️❤️❤️

    • @jeevathanneerministrytrust7862
      @jeevathanneerministrytrust7862 2 роки тому

      @@MALAIKATTURAJA Thank you Very much Thambi.

  • @baskerjos5553
    @baskerjos5553 2 роки тому +3

    Paneer fruit

  • @masilamani6052
    @masilamani6052 2 роки тому +2

    Anna ithu samankai enga veettil irukku from Kerala

  • @Umapathi-gh5un
    @Umapathi-gh5un 2 роки тому +2

    Where that plant available sir. I need it.

  • @senthilkumar-dn8pr
    @senthilkumar-dn8pr 2 роки тому +1

    Ivaru avaru nu solluvathakku pathillaga anna enru solli irunthal ennum mathippum mariyathaiyumai irukkum

  • @mindblo3878
    @mindblo3878 9 місяців тому

    Bangalore la one kg rs. 400

  • @gnanamuthu5738
    @gnanamuthu5738 2 роки тому +2

    இது பள்ளி பருவத்துல சாப்ட்ருக்கன் இப்போ பாக்க முடியல

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      Season tha நண்பரே தற்போது அனைத்து பழக்கடைகளிலும் கிடைக்கிறது

  • @Babu-px7pb
    @Babu-px7pb 2 роки тому +1

    Keralavula endha maram adhikam
    Peru jambaika

  • @sanjai_vlogs
    @sanjai_vlogs 2 роки тому +2

    bro we can order this plant

  • @Durian007
    @Durian007 2 роки тому +1

    This tree was in village near kilakarai,ramanthapuram, district, im talking about 1970's story, so this tree is not new in our place

  • @allstatus2920
    @allstatus2920 2 роки тому +1

    Bro dharmapuri la yangaa
    I am from Dharmapuri

  • @prentertainment.1467
    @prentertainment.1467 2 роки тому +1

    உப்பு மண்ணுக்கு இது கிளம்புமா சார்

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    எவ்ளோ நாள் ஆகும் இது விளைச்சல் வர.

  • @muruga325
    @muruga325 Рік тому +1

    இதை வியாபாரிகள் 80 க்கு வாங்கி 150 வரை விற்றால்தான் கட்டுப்படி ஆகும். வேஸ்டேஜ் இருக்கு (அழுகும் பொருளாச்சே). விவசாயிகள் உடனே பணத்தை வாங்கிட்டு போயிருவான்.

  • @CS-qy9qt
    @CS-qy9qt 2 роки тому +1

    அந்த விவசாயின் அலைபேசி எண் கிடைக்குமா

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      பின்📌 comment -ல் உள்ளது ❤️❤️❤️

  • @Ennatheriyala
    @Ennatheriyala 2 роки тому +1

    Daiii sambaga Kerala istam Pola irukku 🤣🤣🤣🤣

  • @maharajan.ms.muthupandian9837
    @maharajan.ms.muthupandian9837 2 роки тому

    Sir, indha fruit seedless, eidhai sappidalama.

  • @RAJESH9306
    @RAJESH9306 2 роки тому +1

    Pinned comment illa bro

  • @tamilselvan6319
    @tamilselvan6319 2 роки тому +1

    Address kodunga anna

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      Saravanan water apple garden
      தகிலோடு (ஆலாமரத்துபட்டி)
      நாகதசம்பட்டி -பாப்பாரபட்டி செல்லும் வழி

  • @aravamudhans5096
    @aravamudhans5096 2 роки тому +2

    Is it available in Chennai city?

  • @ravichandran7234
    @ravichandran7234 2 роки тому +2

    மலேசியாவில் ஏராளமாக இருக்கிறது

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      ஆமாம் … இதன் பிறப்பிடமே அங்குதான்

  • @abusyed5420
    @abusyed5420 2 роки тому +1

    டிஸ்கிரிக்ஷன் ல நம்பர் இல்ல சார்

  • @ஜெயந்தன்ஈழம்

    இலங்கையில் அதிகம் பெயர் ஜம்பு பழம் என்பார்கள்

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      ஆமாம் சகோ ❤️❤️❤️❤️

  • @sabarinathanvenkatachalam2665
    @sabarinathanvenkatachalam2665 2 роки тому

    Kaeka nalla iruku but ethu saathyam ella chumma views poganum nu podatheenga

  • @thirumurugan5232
    @thirumurugan5232 2 роки тому

    Intha chedi enga kedaikkum sir

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  2 роки тому

      Unga oorla iruka ella nursery layum kedaikum sir