சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்... சித்தண்ணன் விளக்கம்! | Sandeep Rai Rathore | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்... சித்தண்ணன் விளக்கம்! | Sandeep Rai Rathore | PTT
    #Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 136

  • @senthilponn859
    @senthilponn859 3 місяці тому +43

    ரௌடிஸ் மேல் என்கவுண்டர் செய்யப்படும் தயவு தட்சயானம் இல்லாமல் பகிரங்கமாக முதல்வர் அறிவிக்க வேண்டும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 місяці тому

      illegal sale 60 people dead ?? collector change last month - today bsp leader killed - police oice change in tn

  • @FilexJ-qi5jh
    @FilexJ-qi5jh 3 місяці тому +3

    ஐயா மிகத் தெளிவான பதில் அரசியல்வாதிகளுக்கு பயப்படாமல் இப்பொழுதும் துணிச்சலாக உங்கள் பதில் வந்தமைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் மீண்டும் சொல்கிறோம் உங்கள் துணிவான பதிலுக்கு மிக்க நன்றி

  • @stephenraj3413
    @stephenraj3413 3 місяці тому +20

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் அனைவரும் வெவ்வேறு மாவட்டத்திற்கு மாறுதல் செய்ய வேண்டும். தான் வேலையை சரியாக செய்ய வில்லை என்றால் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்ய வேண்டும்..

    • @Cravinglogics
      @Cravinglogics 3 місяці тому +2

      அதுக்கு பருத்தி மூட்டை குடோனலயே இருந்துருக்கலாம் 😊

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 3 місяці тому +7

    ஐயா சொன்னது உண்மை முதலில் அரசியல் கட்சி தலைவர்கள் திருந்தவேண்டும் அருமை ஐயா

  • @batsteve9788
    @batsteve9788 3 місяці тому +46

    நியாயப்படி பார்த்தா முதலமைச்சர் மாற்ற வேண்டும் 😂

    • @lingeswaran6101
      @lingeswaran6101 3 місяці тому

      நியாயப்படி எந்த ஒரு கட்சியும் ரௌடி கல கட்சியில் சேர்க்க கூடாது

    • @sathya4806
      @sathya4806 3 місяці тому +2

      dei tharkuri, una thaanda epa indha retired officer condemn panaru

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 3 місяці тому +2

      ​@@sathya4806 200 oombi triggered 😂

    • @one_of_the_indian
      @one_of_the_indian 3 місяці тому

      💯, பொம்மை முதல்வர்

  • @ssm4909
    @ssm4909 3 місяці тому +4

    😢😢😢😢முதலில் தமிழக முதல்வரை மாற்றுங்கள்

  • @fg3752
    @fg3752 3 місяці тому +4

    Mr Sithannan we the people stand by your words

  • @rajeshyogeshraj5130
    @rajeshyogeshraj5130 3 місяці тому +6

    Good news

  • @alagananbarasan6789
    @alagananbarasan6789 3 місяці тому +1

    சித்தணண் சார் சொன்னது உண்மையான தகவல்

  • @sunderraj5535
    @sunderraj5535 3 місяці тому +2

    திறமையற்றவர் தலைவராக இருக்கும்போது தறமையானவர் திறமையற்ற நிலைக்கு சென்றாக வேண்டும்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 місяці тому

      illegal sale 60 people dead ?? collector change last month - today bsp leader killed - police oice change in tn

  • @adhinarakumar
    @adhinarakumar 3 місяці тому

    Good sir

  • @RagunoorRagunoor
    @RagunoorRagunoor 3 місяці тому +14

    இதெல்லாம் வெறும் கண் துடைப்பு

  • @bharathimohan6069
    @bharathimohan6069 2 місяці тому

    I highly appreciate Mr Chithannan for his bold statement that the politicians and political parties should have the Guts to declare that they will not support persons with Criminal records in any way.

  • @JaganathanJaganathan-vu2gf
    @JaganathanJaganathan-vu2gf 3 місяці тому +11

    முதல்வர் இதை மட்டும் செய்தால் போதாது. கூலிபடை மீது என்கவுன்டர் செய்ய முதல்வர் உத்தரவிடவேண்டும்.இதில் தயவு தாட்சண்யம் காட்டகூடாது.

    • @ForestfireForestfire
      @ForestfireForestfire 3 місяці тому

      நண்பா இது முதல்வர் மட்டும் முடிவு எடுக்க முடியாது ஹை கோர்ட் மனித உரிமை ஆணையம் இவங்களுக்கும் இதுல சம்மதம் தெரிவிக்க வேண்டும்

    • @JaganathanJaganathan-vu2gf
      @JaganathanJaganathan-vu2gf 3 місяці тому

      @@ForestfireForestfire இது முழுவதும் முதல்வரின் அதிகாரதிற்க்கு உட்பட்டது.பிறகுதான் மற்ற அமைப்புகள் கேள்வி எழுப்பும்.அதை அரசு நினைத்தால் எளிதாக கடந்து விடலாம்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 місяці тому

      illegal sale 60 people dead ?? collector change last month - today bsp leader killed - police oice change in tn

  • @JaiganeshSumathi
    @JaiganeshSumathi 3 місяці тому +6

    காவல் துறை அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட அரசியல் குறுகிடோடு இருக்க கூடாதுசட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்

  • @stalint8375
    @stalint8375 3 місяці тому +3

    அருண் ❤ சிறப்பான தேர்வு. வாழ்த்துக்கள் .

  • @lawrencej7814
    @lawrencej7814 3 місяці тому

    Neat sir

  • @223g
    @223g 3 місяці тому +3

    கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் --- திராவிட மாடல் அரசு கொள்கை😂😂

  • @vijayann9772
    @vijayann9772 3 місяці тому

    Very good chiththannan sir.

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 3 місяці тому

    அதைவிட முக்கியம். குற்றவாளிகளை. அவர்கள் மொழியிலேயே கண்டிப்பதில் தண்டிப்பதில் அசகாயசூரர்

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 3 місяці тому +3

    .அரசியல் வாதிகள் நடிக்கிறார்கள்.சரிதான்.

  • @ssm4909
    @ssm4909 3 місяці тому

    படித்தவனும் தலித் என்று தான் சொல்லுரான் படிக்காத வரும் தலித் என்றுதான் சொல்லுரா பாவம் அந்த மக்கள்

  • @arumugamv6479
    @arumugamv6479 3 місяці тому +2

    Sithannan sir supper words

  • @mygame1366
    @mygame1366 3 місяці тому +1

    🎉🎉🎉

  • @che6320
    @che6320 3 місяці тому +29

    இது என்னடா உண்மையாகவே பதவி விலக வேண்டியது முதல்வர். சீப்பை எடுத்து மறைச்சி வச்சிட்டா கல்யாணம் நின்னுடும் போல

    • @fg3752
      @fg3752 3 місяці тому +7

      oh apdiya Train accident aanappa Modi resign pannaliye😂 apram BSLV fail aanappa Modi resign pqnnaliye

    • @che6320
      @che6320 3 місяці тому

      நல்லா இரும்பு முட்டா இருப்ப போல . மாநில சட்ட ஒழுங்கு மயிற புடுங்கிட்டு நிக்குது .எந்த கையாலாகதவன் கைல காவல் துறை இருக்கு ?

  • @basavarajuu289
    @basavarajuu289 3 місяці тому

    Siddanna sir, your statement is 100% true.

  • @rajagopalan8353
    @rajagopalan8353 3 місяці тому +1

    சித்தன்னன் அவர்கள் காவல் துறை பயிற்சி பள்ளியின் தலைவராக இருந்தவர் தான்.

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 3 місяці тому

    அஸ்ட்ரா கார்க். செயல்பாட்டில் அருண் பெரியண்ணன் மனநிலையில். தேவையின்றி. தலையிடக்கூடாது.

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 3 місяці тому +6

    முதலமைச்சரை மாற்றுங்கள்.

    • @mahendranka2737
      @mahendranka2737 3 місяці тому +4

      உங்களை முதல் அமைச்சர் ஆர்க்கிட் லாமா

    • @elanchezhiyan81
      @elanchezhiyan81 3 місяці тому

      ​@@mahendranka2737தினம் ஒரு கொலை. திராவிட மாடல் பல்ல இழிக்குது, சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்குது. சூப்பரா விடிஞ்சிருச்சி போ....

  • @dhamodarannarayanaswamy8233
    @dhamodarannarayanaswamy8233 3 місяці тому

    Super Sithannan👍

  • @a.chinnapparaj6141
    @a.chinnapparaj6141 3 місяці тому

    Super sir. நீங்கள் மட்டும் தான் சார் அந்த அரசியல்வாதிகள் ஒட்டிப் பேச்சை தெளிவாக சொல்கிறீர்கள் உண்மையிலேயே ஒட்டிப் பிச்சைக்காக தான் இவ்வளவு கூத்து

  • @kdnn5375
    @kdnn5375 3 місяці тому +1

    காவல்துறையில் முக்கிய பொறுப்புகளில் திராவிட சித்தாந்தங்களில் ஊறிய தமிழர்களை நியமிக்க வேண்டும்.

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 3 місяці тому

    நெல்லை மாவட்டம் மதுரை ஐஜி. அம்மா பீரியடில். தர்மபுரி. என் கொக்கோ கலக்குன்னு கலக்கியவர்

  • @Manikandan-o2z2n
    @Manikandan-o2z2n 3 місяці тому +8

    சவுக்கு பங்காளி தான அருண்

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 3 місяці тому +3

    Police commissioner transfer is not important DMK govt cm taking action is important

  • @natarajan2606
    @natarajan2606 3 місяці тому

    ஆளும் கட்சிக்கு அடிமையாக இருக்கும் காவல் துறையினரை எங்கே மாற்றினால் என்ன

  • @georgestephen.m.r7966
    @georgestephen.m.r7966 3 місяці тому +7

    விடியா ஆட்சியில் காவல்துறைக்கு விடிவு சமீபத்தில் இல்லை..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 місяці тому

      illegal sale 60 people dead ?? collector change last month - today bsp leader killed - police oice change in tn

  • @arunagiriv9840
    @arunagiriv9840 3 місяці тому

    அரசு அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் மட்டுமே மக்களுடைய பாதுகாப்பு சாத்தியம் !!?? லஞ்சம் வாங்கி கொண்டு சட்டத்துக்கு புறம்பாக செய்யபடும் காரியங்களுக்கு காவல்துறை யினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது சாத்தியம் !!?

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 3 місяці тому

    எவ்வித விமர்சனத்திற்கும்
    ஆளாகாதவர்.
    எந்தவித காம்ப்ரமைஸ் க்கும் உட்படமாட்டார்

  • @anbuselvans306
    @anbuselvans306 3 місяці тому

    அப்ப, சித்தண்ணன் சொல்லுவது முதலமைச்சரை, ஆட்சியை குறை சொல்ல முடியாது! ஓட்டு போட்ட மக்களைத் தான் குறை சொல்ல வேண்டும்!!!
    மிகப் பெரிய கண்டு பிடிப்பு????

  • @manuelsuresh2945
    @manuelsuresh2945 3 місяці тому +4

    Admk periodril evalavu kolai nadaka villaya

  • @arivuanand5742
    @arivuanand5742 3 місяці тому +1

    Good decision

  • @ssm4909
    @ssm4909 3 місяці тому

    என்கவுண்டர் மட்டுமே தீர்வு

  • @imuthukumar3640
    @imuthukumar3640 3 місяці тому

    இது ஒரு கண் துடைப்பு😂😂😂😂😂

  • @johnmandromathias4948
    @johnmandromathias4948 3 місяці тому +1

    This is punishment transfer

  • @selvarajkadvikks7619
    @selvarajkadvikks7619 3 місяці тому

    அய்யா சித்தநாதன் சரியாக சொன்னார் 🙏

  • @ak.venkatesan7909
    @ak.venkatesan7909 3 місяці тому

    Commissioner must visit

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 3 місяці тому

    அஸ்ரா கார்க். பணிக்காலம் முழுமைக்கும் வெரி ஹானஸ்ட்

  • @SathishKumar-hd6zg
    @SathishKumar-hd6zg 3 місяці тому

    Correct sir

  • @menakan3300
    @menakan3300 3 місяці тому

    காவல் துறை பதவி பிச்சைக்காக அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்து, கொலைகளை கண்டு கொள்ள மாட்டேன்குது...

  • @great9061
    @great9061 3 місяці тому +1

    Asra karg good officer 👮‍♀️

  • @doraisamym1539
    @doraisamym1539 3 місяці тому +3

    Sudalai first shift to Delhi

  • @adaikalammuthaiah4872
    @adaikalammuthaiah4872 3 місяці тому

    ஐயா மக்களுக்குத்தான் அரசு தன்வந்திரி மாற்றி மதுவை ஒழிக்கவேண்டும் பெண்களும் குழந்தைகளுக்கும் பிச்சை ஏந்துகிறார்கள்

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y 3 місяці тому

    இதை மட்டும் தான் cm ஆல் செய்ய முடியும் 🤣

  • @AlfazFarhan
    @AlfazFarhan 3 місяці тому

    100 percent correct sir
    But not passible

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 місяці тому

    7:34 கூற்றுப்படி அரசியல் கட்சிகள் நடந்தால் நாடு விமோசனம் பெறும்.

  • @raviprakashganesan6993
    @raviprakashganesan6993 3 місяці тому

    காவல்துறை க்கு, உள்ள அதிகாரம் வானளாவி உள்ளது நீங்கள் ஏன் அரசியல்வாதிகலுக்கு அடிபணிய வேண்டும்

  • @arivuanand5742
    @arivuanand5742 3 місяці тому +1

    Worst discussion..
    Worst representative.
    These kind of people only dilute the policing power
    Not at all respected elected people comment. Worst behaviour

  • @anurathangd
    @anurathangd 3 місяці тому

    கண் துடைப்பு

  • @manuelsuresh2945
    @manuelsuresh2945 3 місяці тому +1

    Ethu pathathu DMK government should be dismissed

  • @nirmalvenkat9310
    @nirmalvenkat9310 3 місяці тому

    🔥DMK🔥

  • @janarthanan.dprakash5239
    @janarthanan.dprakash5239 3 місяці тому

    ஆட்சி

  • @naveennaths.k3647
    @naveennaths.k3647 3 місяці тому +1

    Change the CM once ,tired of these transfers of IAS and IPS

  • @uthayabalajiuth9389
    @uthayabalajiuth9389 3 місяці тому +1

    Cm mathunga ya 😂

  • @ErnestJagadish
    @ErnestJagadish 3 місяці тому +1

    Transfer is not the solution after Arun has come do you think he can reduce the crime no because you are thief you can't enquire properly

  • @ErnestJagadish
    @ErnestJagadish 3 місяці тому

    Sir how about human rights violation by police why they are beating the public

  • @saravanansaran3773
    @saravanansaran3773 3 місяці тому

    சப்பாத்தி போய் இட்லி வந்துருச்சு

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 3 місяці тому

    இவரு அப்படியே அறுத்து தள்ளிருவாரு ..
    இவரு அப்படியே அறுத்து தள்ளிருவாரு ..

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs 3 місяці тому

    அப்போ சவுக்கு சங்கர் கதி 😂😂😂

  • @DevanKandasamy-oq8zf
    @DevanKandasamy-oq8zf 3 місяці тому

    நான் தமிழன்: மலேசியா காவல் துறையே தேவ இல்லையே தமிழ் நாட்டுக்கு ராணுவம் போதுமே

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 2 місяці тому

    Nothing wrong in u..... A rouge Amstrong did not deserve any police protection

  • @kuttymonu6199
    @kuttymonu6199 3 місяці тому

    Punishment post than

  • @beinghuman5285
    @beinghuman5285 3 місяці тому

    Simply trasf

  • @muralithangamuthu1705
    @muralithangamuthu1705 3 місяці тому

    Kalakuruchi Srimathi kolaikaranai kandupidinga dir

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 3 місяці тому

    Munnal IAS IPS halin mosamana seyalpadum reason

  • @madhukumar1543
    @madhukumar1543 3 місяці тому

    அருண் விலகிறும்

  • @mahaboobalikhan3323
    @mahaboobalikhan3323 3 місяці тому

    Sithannan ungal first line reply is wrong, aen endral neeyum oru retired police jallra adikavendam nee Jonathan pol DC, AC, JOINT COMMISINOR rnna seithu kondu irunthaan mani attikondu irunthana

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 3 місяці тому

    அருண். வித்தியாசமான அதிகாரி. மேலதிகாரியை கூட சிறைப்பிடித்தவர்.
    ஆனால். இறங்கி வேலை பார்த்து. சட்டம் ஒழுங்கு பேணியவர். கிடையாது

  • @mahendranka2737
    @mahendranka2737 3 місяці тому +1

    வடக்கனுக்கு அறிவு பத்தாது

  • @GangaSamaran
    @GangaSamaran 3 місяці тому

    DMK waste

  • @ManiK4142
    @ManiK4142 3 місяці тому

    Saar continously people of position have been killed. What was Commisioner doing.?
    Have police become the henchman OF DMK

  • @manoharvenugopal8572
    @manoharvenugopal8572 3 місяці тому +3

    Asra karg honest officer

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 3 місяці тому

    😂😂

  • @rangasamys6995
    @rangasamys6995 3 місяці тому

    It's purely personal revenge... No politics...

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 3 місяці тому

    சித்தண்ணன் ரொம்ப முட்டுக் கொடுக்கிறார்.

  • @nsmuthu5072
    @nsmuthu5072 3 місяці тому

    அய்யா சொன்னதை அரசியல் வாதிகள் அனுமதிக்க மாட்டார்கள்

  • @manoharvenugopal8572
    @manoharvenugopal8572 3 місяці тому +2

    Chittthannan says correct

  • @ravichander2533
    @ravichander2533 3 місяці тому

    Sangi rathore

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 3 місяці тому +2

    மாத்தினதே நீங்கதானடா

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 3 місяці тому

    ஐயா சொன்னது உண்மை முதலில் அரசியல் கட்சி தலைவர்கள் திருந்தவேண்டும் அருமை ஐயா