🔴LIVE: Nerpada Pesu: சர்ச்சைக்குள்ளாகும் மோடியின் பேச்சு: பாஜகவுக்கு நெருக்கடியா ? | DMK | BJP | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024
  • #puthiyathalaimuraitv #bjp #narendramodi #mkstalin #dmk #nerpadapesu #dravidamunnetrakazhagam #bhartyajantaparty #latestlive #puthiyathalaimuraitv
    🔴LIVE: நேர்படப்பேசு ;
    பிரதமர் மாநிலங்களிடையே மோதலை தூண்டுகிறார் - மு.க.ஸ்டாலின்..,
    சர்ச்சைக்குள்ளாகும் மோடியின் பேச்சு: பாஜகவுக்கு நெருக்கடியா ? | DMK | BJP | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 71

  • @RajaakumarRajaakimar-ph8xh
    @RajaakumarRajaakimar-ph8xh 22 дні тому +10

    சூர்யா நீ மணிப்பூர்ல இருக்கணும் இன்நேரம்👹💩💩

  • @jabarulla9744
    @jabarulla9744 22 дні тому +13

    நெறியாளர் முனைவர் பாஷாவை விவாதத்தில் இருந்து வெளியேற்றுங்கள் தயவுசெய்து

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 22 дні тому +7

    வடவரை தாழ்த்திபேசுவதாக பரப்புரையில் மோடி பேசுவது அவர்கள் தென்மாநிலங்களில் பிழைக்க இனி அனுமதிக்க மாட்டேன் என்று அவர்களிடம் கூறுவாரா? பத்தாண்டு என்ன செய்தார்?

  • @saleemhaneef3036
    @saleemhaneef3036 22 дні тому +6

    நாட்டின் நாசம் பாரதீய ஜனதா.

  • @tanu3026
    @tanu3026 22 дні тому +4

    தமிழக முதல்வர் தமிழகத்திற்கு தான் பேசுவார்... இதுவே அந்த மாநில யோகி பேசி இருந்தால் கூட பரவாயில்லை.
    மோடி அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து தான் பிரதமர். அவர் பேசுவது தவறு.

  • @userxx007
    @userxx007 22 дні тому +5

    மாதவன் நாராயணன் அவர்களுக்கு எனது கேள்வி அந்தந்த மாநிலத்தை யார் ஆள்கிறார் தமிழ்நாட்டை யார் ஆண்டார்கள்/ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்?

  • @user-xg8qb6dk9z
    @user-xg8qb6dk9z 22 дні тому +5

    நீ தமிழரா

  • @jabarulla9744
    @jabarulla9744 22 дні тому +11

    முனவர் பாஷா என்ன உளறாரு

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 22 дні тому +4

    Sidhan sir you are correct

  • @sahulhameedibramsha3479
    @sahulhameedibramsha3479 22 дні тому +5

    முனைவர் பாட்ஷா தமிழன் இல்லை

    • @RuthulArunachalam4401
      @RuthulArunachalam4401 22 дні тому

      முனவர் பாஷா அரபி தேசத்திலிருந்து இறக்குமதி ஆனவர் ஒருவேளை பாஷாவின் கூட்டாளி ஆட்சியை பிடித்தால் பாஷா ஆப்கனிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவார்
      வாசன் பாஜக விடம் குனிந்து குட்டு வாங்குவதை விட நிமிர்ந்து நின்று போரட கற்றுக்கொள்ள வேண்டும்.அவரை போலவே வாசன் ரசிகர்களையும் வளர்த்து விட்டார்

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 22 дні тому +4

    Munwar please take the point.

  • @murugananandham3315
    @murugananandham3315 22 дні тому +2

    நேர்பட பேசு விவாதத்திற்கு (விருந்தினர்களை ) விவாதத்தினரை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்?

  • @rajapa3430
    @rajapa3430 22 дні тому +2

    சில நபர்கள் கொண்ட கட்சி ம கா தா பாவம்

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 22 дні тому +8

    இவன் எதுக்கு சபையில் பேப்பர் வெயிட் முனவர்.

  • @surenderababu3747
    @surenderababu3747 22 дні тому +8

    Surya nee உண்மையான தமிழனா தூ

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 22 дні тому +3

    Pm is a common person . He speaking like that north/ south is not correct

  • @anniyan3945
    @anniyan3945 22 дні тому +7

    இந்த முனவர் பாஷா நாயெல்லாம் ஏன்டா கூப்பிடுறீங்க..

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 22 дні тому +10

    தமாகாவில் இந்த முனவர் பாட்ஷாவை விட்டால் பேசக்கூடிய விவரமான ஆள் இல்லையா ? எப்படி தான் பேசி சமாளிக்கிறார் என்பது புரியவில்லை .கேள்வி ஒன்று கேட்டால் நரேந்தர் தாமோதர் தாஸ் பதில் போலவே இருக்கிறது இந்த முனவர் பாஷா பேச்சும் .விளங்கிடும்

    • @shanmugamp6789
      @shanmugamp6789 22 дні тому +1

      வேறு யார் இருக்கிறார்கள்?.
      கட்சியில் இருப்பவர்கள் இருவர் மட்டுமே ஒருவர் வாசன் இன்னொருவர் முனைவர் பாஷா .
      இவர்கள் இருவர் மட்டுமே ஒட்டு மொத்த கட்சியே.

    • @user-ql3pu3wx6j
      @user-ql3pu3wx6j 22 дні тому

      ​@@shanmugamp6789 brother you said correct I can't laugh 😊😊😊😊😊😊😊😊

  • @abu3171665
    @abu3171665 22 дні тому

    திலகவதி சிறப்பான நெறியாளர்.

  • @JaferAiser-vm4mb
    @JaferAiser-vm4mb 22 дні тому +1

    உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலயா இந்த மாங்கா மடையன் முனைவர் பாட்சா

  • @Sadatcharan
    @Sadatcharan 20 днів тому

    Dai surya where is the video

  • @balamurugann6572
    @balamurugann6572 22 дні тому +1

    திராவிட முட்டுக்களும் திராவிட ஆர் எஸ் பிக்களும் கதறல்.... 3ஆம் தேதி வரை எப்படியே கதருங்கப்பா😂😂😂😂

  • @balamurugann6572
    @balamurugann6572 22 дні тому +2

    ஏனடா நீங்க தான் வடக்கன்...பு சொன்னது ஹிந்தி தெரியாது போடா உத்திரப்பிரதேசத்தில் அதிக நிதி தருகிறார்கள் பானிபூரி விற்கிறார்கள் என்று சொன்னது யார் 😂😂😂

    • @tanu3026
      @tanu3026 22 дні тому

      நாங்கள் தமிழ்நாட்டின் பிரதிநிதி அப்படி தான் சொல்லுவோம். நான் உபி பிரதிநிதி தமிழ்நாட்டு பிரதிநிதி இல்லை என்று பிரதமர் சொல்லிவிட்டு எது வேண்டுமானாலும் சொல்லட்டும்...
      அது எப்படிடா ஓட்டுக்காக சொந்த மாநிலத்தையே குறை சொல்ல வரீங்க... எல்லோரும் உபி கு ஓடுங்கடா

  • @user-xp6gk5gm2t
    @user-xp6gk5gm2t 22 дні тому +7

    கண்டிப்பாக ராகுல் தான் பிரதமர் 👍 நான் படம் எடுத்தால்!😂

    • @user-mp7in8hi3n
      @user-mp7in8hi3n 22 дні тому +1

      Super sangi sir

    • @kpdaas9937
      @kpdaas9937 22 дні тому

      முனைவர் பாஷா கூட்டிக்கொடுக்கவும் தயங்கமாட்டான். கயவன்.

    • @user-ql3pu3wx6j
      @user-ql3pu3wx6j 22 дні тому

      Rahul will be next prime minister of India 2024

  • @balamurugann6572
    @balamurugann6572 22 дні тому +1

    கருப்பு சட்டை 😂😂😂 ஓசி

  • @channathambidon5321
    @channathambidon5321 22 дні тому

    சூரியாபோய்சேல்லிபழகிகொண்டர்

  • @rajapa3430
    @rajapa3430 22 дні тому

    If பிஜேபி hurt over north indian comment pl. Take them back atonce to north .....

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 22 дні тому

    பத்திரிக்கையாளர் நாராயணன் பேசவது வஞ்சகம் ஒரு பிரதமர் அரசியல் சட்டத்தில் சத்தியம் செய்து பதவிஎடுத்து விட்டு எந்த சட்டத்தையும் மதிக்காமல் பேசுவது செயல்படுவதை நடுநிலை நாரயணன் சும்மா மயில் இறகால் மோடியை தடவி கடந்து செல்வது தமிழ் நாட்டுக்கு செய்யும் துரோகம் மோடியை வன்மையாக கண்டிக்கிறேன் என்று சொல்வதை விட்டு விட்டு திமுக கீழ் வேலை செய்யும் சாதரண உறுப்பினர் பேசுவதை அதிகமாக மேற்கோள் காட்டி பேசுவது சரியில்லை.

  • @noticalgamer032
    @noticalgamer032 22 дні тому

    Vadakans has really washing toilets

  • @newfortr7242
    @newfortr7242 22 дні тому

    ஜிகே வாசனே ஒரு தண்டம், இதுல இந்த பச்சா கருமாந்திரம் வேறு

  • @josicabrowne9144
    @josicabrowne9144 22 дні тому

    TMC Tamil nattula irukka?

    • @RuthulArunachalam4401
      @RuthulArunachalam4401 22 дні тому

      இருக்கு தமிழ்நாட்டில் மொத்தமாக 25 ஆயிரம் வாசனின் ரசிகர்களாக இருக்கிறார்கள் வாசன் நரேந்திர தாமோதர் தாஸின் ரசிகர்.

  • @rajeshraman8509
    @rajeshraman8509 22 дні тому

    12:28 Yarruda intha new Kothadimai ❓Oh Osi soru Confusionist Kammanatti ya. Mr Pithan where’s your another Osi soru sorunan , Dumukur somalimgam, kammanatti ganagaraj

  • @murugeshv5955
    @murugeshv5955 22 дні тому +2

    தமிழ்நாட்டு ஊடக விவாதங்களில் வரும் நெறியாளர்கள் அத்தனை பேரும் திமுகவின் புகழ் தான் வாழ வேண்டும்

  • @santhoshdeena
    @santhoshdeena 22 дні тому

    Tamil Manila Congress has lost his dignity and the speakers from that party are the worst. Pls avoid them. Waste of time.

  • @tanu3026
    @tanu3026 22 дні тому

    இந்த மோடி தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்ன வீடியோவை உபி மக்களிடம் போட்டு காட்டுங்கள்.
    அவர் உபி காரனாக பிறக்க ஆசைப்பட வில்லையா?

  • @goodjesus7486
    @goodjesus7486 18 днів тому

    please all going in Hindu language only, banks, customer care airtel all are hindi languages predominant..why they are in tamilnadu
    who are not accepting our tamil language...CM SHOULD TAKE ACTION OR ANY COURT SHOULD TAKE ACTION FOR TAMIL PEOPLE AND TAMILNADU PEOPLE. LANGUAGE IS BASIC .

  • @phsvision3792
    @phsvision3792 22 дні тому +4

    மோடி அவர்களின் பேச்சு எதிர் கட்சிகளுக்கு தான். நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

  • @goodjesus7486
    @goodjesus7486 18 днів тому

    HINDU SHOULD BE BANNED IN TAMILNADU DISTRICT FOR PUBLIC COMMUNICATION, IN EACH STATE THEIR OWN LANGUAGES SHOULD BE IMPLEMENTED FOR PUBLIC COMMUNICATION.

  • @murugeshv5955
    @murugeshv5955 22 дні тому +1

    இந்த மாதவன் டெல்லியில் இருந்து வந்து அறிவாலயத்தில் கால் விழுந்துட்டாரு

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 22 дні тому

    நெறியாளர் என்பவர் நடுநிலையாக இருக்கணும். ஆனால் இவர் பிரதமருக்கு ஆதரவாக பேசுபவர்களை பேசவேவிடுவதில்லை..

  • @rajavarsharajavarsha1205
    @rajavarsharajavarsha1205 22 дні тому +1

    சங்கி முனைவர் பாசா தாமாக ஒரு கட்சி யா😢

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 22 дні тому

    ஒரு தி.மு.க அமைச்சர்.. நாய் கறி தின்னும் நாகலாந்து காரன் என்று சொன்னான்...

  • @krishnanmadhavan6892
    @krishnanmadhavan6892 20 днів тому

    சங்கீதம் விவாதம் பண்ணுவது வேஸ்ட்