ச்லோகம்: மந்தஸ்மித முகாம் போஜம் மஹனீய குணார்ணவம் மதுரா பாஷிணம் சாந்தம் ஸர்வபூத தயாபரம் பக்த வாத்ஸல்ய ஜலதிம் பரமானந்த விக்ரஹம் ஞானானந்தம் ப்ரபன்னோஸ்மி நிர்மல ஞான ஸித்தயே பாடல்: எந்த இடம் சென்றாலும் எந்த முகம் பார்த்தாலும் எந்தனுக்கு தெரிவது உந்தன் முகமே - என் சிந்தையிலே வந்த முகமே குருநாதன் முகமே ஞானானந்த முகமே.. அந்தரத்தில் விளையாடும் சந்திரனை கண்டாலும் ஸுந்தரமாய் தெரிவது உந்தன் முகமே சிந்தையிலே விளையாட வந்த முகமே குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே.. கந்தன் கதை கேட்டாலும் கண்ணன் கதை கேட்டாலும் கருத்தினில் உறைவது உந்தன் முகமே சிந்தையிலே விளையாட வந்த முகமே குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே.. என்ன பிழை நேர்ந்தாலும் எந்த நிலை வந்தாலும் எந்தனுக்கு துணையாகும் உந்தன் முகமே-என் சிந்தையிலே விளையாட வந்த முகமே குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே
Radhe Radhe Sri rakumaye sametha pandurangaya namah hare vittala vittala vittala vittala vittala 🙏🙏🙏🙏 🙏
Radhe Krishna ✌️
Thank you so much I am watching for my Hyderabad
Very soulful
ராதே கிருஷ்ணா.
Radhe Krishna
🙏🙏🙏
Chalke Sake Chalke Sake namavali கேட்டு திவ்ய நாமம் ஆடும் போது பண்டரிபுரம் பாண்டுரங்க ஸ்வாமியுடன் இருக்கிறது மாதிரி உள்ளது!!
ராதேகிருஷ்ணா
🙏
Thanks for good coverage Radhe Radhe
Good background supporting
ச்லோகம்:
மந்தஸ்மித முகாம் போஜம் மஹனீய குணார்ணவம்
மதுரா பாஷிணம் சாந்தம் ஸர்வபூத தயாபரம்
பக்த வாத்ஸல்ய ஜலதிம் பரமானந்த விக்ரஹம்
ஞானானந்தம் ப்ரபன்னோஸ்மி நிர்மல ஞான ஸித்தயே
பாடல்:
எந்த இடம் சென்றாலும் எந்த முகம் பார்த்தாலும்
எந்தனுக்கு தெரிவது உந்தன் முகமே - என்
சிந்தையிலே வந்த முகமே குருநாதன் முகமே
ஞானானந்த முகமே..
அந்தரத்தில் விளையாடும் சந்திரனை கண்டாலும்
ஸுந்தரமாய் தெரிவது உந்தன் முகமே
சிந்தையிலே விளையாட வந்த முகமே
குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே..
கந்தன் கதை கேட்டாலும் கண்ணன் கதை கேட்டாலும்
கருத்தினில் உறைவது உந்தன் முகமே
சிந்தையிலே விளையாட வந்த முகமே
குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே..
என்ன பிழை நேர்ந்தாலும் எந்த நிலை வந்தாலும்
எந்தனுக்கு துணையாகும் உந்தன் முகமே-என்
சிந்தையிலே விளையாட வந்த முகமே
குருநாதன் முகமே ஞானானந்தன் முகமே
All of them watching this video please try to write comments on this video thank you so much
Ahoo baakkiyam