КОМЕНТАРІ •

  • @soundarrajan5297
    @soundarrajan5297 2 роки тому +5

    நல்ல முயற்சி மகளே.வாழ்த்துகள்.

  • @gobinaths1231
    @gobinaths1231 2 місяці тому +1

    Why devanga cast mentioned as Devanga Chettiyar in Tamilnadu ?
    Why devangas mostly belongs to lower middle class / daily wages (Thina kooli) ?

  • @lalithamahendran5158
    @lalithamahendran5158 Рік тому +1

    Akka namaskara nanu devanga ennu magalu nammu mathiva atha ennu makkalu thali aggathili aakkidhara iga yallaru thanga saradu aakkuthara nannu awa namu aggathilatha pottu aaku pekku thangathili aakku paruthunthu yelithara ithu ethu sari nanga reply madi akka namu devangari nammu kola moraipadi aggathili pottu aakkathe sari antha nannu awa yelithara nanu ivaga kudubusthi athumela nannu awa yee logathila illa nanu yarnu kelrenu koththillanthu yelthare neeme nangu yethu sari antha vilakka yelri akka🙏🙏

  • @raja1687
    @raja1687 Рік тому +1

    Jedar kulavaru

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Рік тому +1

    சகோதரி நீங்கள் சொல்லும் கதை உண்மையானதா? அதற்கு ஆதாரம் என்ன இருக்கிறது.தேவத மகரிஷி எந்த விதமான கருவிகளைக் கொண்டு ஆடை செய்தார்.மகரிஷியை அடுத்து தேவாங்கர்கள் குலம் எப்படி உறுவானது.தெரிந்தால் சொல்லுங்கள்🙏

  • @sdharmendra6166
    @sdharmendra6166 2 роки тому +2

    Fantastic sister

  • @TravelTripVlog84
    @TravelTripVlog84 2 роки тому +3

    அருமையான காணொளி , செட்டியார் சமூக மக்கள் பல திறமைகள் இருந்தாலும் சமூக ஒற்றுமை இல்லாததால் மிகவும் பின்தங்கியுள்ளோம் , உட்பிரிவை மறந்து செட்டியார் என்று ஒரு கொடையின் கீழ் ஒன்றுப்பட்டு வென்று காட்டுவோம் 🙏🙏🙏

    • @Chettiartv
      @Chettiartv 2 роки тому +1

      மகிழ்ச்சியான சகோ

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      *தேவாங்கா செட்டியார்.*

    • @srkumarrajasrkumarraja407
      @srkumarrajasrkumarraja407 Рік тому +1

      Naam Devangar

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@ammaiappar9099 வணக்கம், தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.
      *தேவாங்கா செட்டியார்.*
      தாங்கள் எந்த ஊர் என அறியலாமோ.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      @@srkumarrajasrkumarraja407 தேவாங்கர் அல்ல, *தேவாங்கா.*

  • @TravelTripVlog84
    @TravelTripVlog84 2 роки тому +2

    சந்தோஷ் உங்க சமூக பணி மென்மேலும் வளர எல்லா வளமும் கிடைக்க இறைவன் அருள்புரிவானாக .வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

    • @Chettiartv
      @Chettiartv 2 роки тому

      நன்றி சகோ....

  • @balajishekar
    @balajishekar 2 роки тому +5

    Devangar chettiyar

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 2 роки тому +2

    கண்டதேவாங்கர் குலம் கோத்திரம் பற்றி எழுத்து வடிவில் பதிவிடுங்கள் நல்வாழ்த்துக்கள். நன்றி

  • @chettiyarnetwork7499
    @chettiyarnetwork7499 2 роки тому +1

    👍👍👍

  • @anithamarikumar9327
    @anithamarikumar9327 Рік тому +1

    Aruppukkoattai devangar mangalyam mattum than podanuma ? Kaashu podalam?

  • @skediting635
    @skediting635 2 роки тому +2

    I am Kannada devanga chittyar gys

  • @mummudiyar-4322
    @mummudiyar-4322 2 роки тому +1

    🇬🇫🇬🇫👌👌💪

  • @சிவாயநம11
    @சிவாயநம11 2 роки тому +1

    என்னுடைய சந்தேகத்திற்கு தவறாக நினைக்க வேண்டாம் சகோதரி!
    என்னவென்றால் தேவாங்கர் குலம் ஏன் கன்னடம் கலந்த மொழியை பேசுகின்றனர்.
    தேவாங்கர் குல மக்களின் பூர்வீகம் பற்றி சொல்லுங்க சகோதரி.....

    • @sankarvijaya140
      @sankarvijaya140 Рік тому

      நண்பரே உங்களைப் போலத்தான் எனக்குள்ளும் தேவாங்கர் குலம் பற்றி நிறைய கேள்விகள் இருக்கின்றன.அதற்கெல்லாம் சரியான விடை எங்கே கிடைக்கும் என்று கூடத் தெரியவில்லை.கன்னடமொழி ((அது கூட சுத்த கன்னடம் இல்லை)) பேசிக்கொண்டு தமிழ்நாட்டில் இருப்பதால் .நாம் கன்னடர்களா ?தமிழர்களா? தமிழ் நாட்டில் வசிப்பதால் தமிழர்களா? கர்நாடகாவில் இருந்து வந்ததால் கன்னடர்களா? தேவாங்கர்களுக்கு என்று எழுத்து அங்கீகாரம் பெற்ற ஒரு மொழி கூட கிடையாது.ஒரு நாடும் கிடையாது.இதில் குல பெருமை மட்டும் பேசுகிறார்கள்.நானும் தேவாங்க குலம்தான்.எனதுகுல அடையாளங்கள் வெளி உலகிற்கு அங்கீகாரம் இல்லாமல் இருக்கும்போது நம் குல பெருமை பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை.

  • @Thamizharin_Ratham
    @Thamizharin_Ratham 2 роки тому +3

    தமிழ் தேவாங்க செட்டியார்கள் இருக்கிறார்களா?

    • @skediting635
      @skediting635 Рік тому +2

      Kadayathu bro

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Рік тому

      @@skediting635 irukanga bro

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +1

      @@Thamizharin_Ratham தேவாங்கர்கள் தாய்மொழி தெலுங்கு மற்றும் கன்னடம் மட்டுமே நம் முன்னோர்கள் பேசிய மொழி மற்றும் வாழ்ந்த பகுதிகள் மைசூர் கன்னட உடையார் அரசர்கள் மற்றும் விஜயநகர சாம்ராஜ்ய தெலுங்கு நாயக்க மன்னர்கள் ஆண்ட ஆட்சிப்பகுதிகளில் வாழ்ந்தனர்

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Рік тому

      @@ammaiappar9099 கோயம்புத்தூர் திருப்பூர் அவினாசி. ஆதாரம் வந்து பார்க்கவும் ❤️

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +1

      @@Thamizharin_Ratham தம்பி நீங்கள் ஒரு அரசியல் கட்சியில் இருந்து கொண்டு தேவாங்க சமூக வரலாற்றை மாற்ற நினைத்தால் அது இயலாத காரியம் என் உறவினர்கள் நீங்கள் குறிப்பிடும் பகுதிகளில் இருக்கிறார்கள் நானும் பலமுறை அங்கு வந்துள்ளேன் நீங்களாக புதிதாக ஒரு பாதை அமைத்தால் அதற்கு நம் சமூகமும் நம் சமூக பாரம்பரியமும் தன்னுடைய வரலாற்றை மாற்றாது தொடர்ந்து தன் முன்னோர்கள் சென்ற வழியில் தான் செல்லும்