எம். ஜி. ஆரும் நானும் - Kannadasan Rare Interview in All India Radio Year 1977 (Part 2/2)

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 34

  • @svraj180
    @svraj180 3 роки тому +10

    என் தலைவர் எம்ஜிஆரை பற்றி கண்ணதாசனின் விமர்சனம் அற்புதம் அவரால் இவர் பெற்றார் இவரால் அவர் பாடல் பெற்றார் நன்றி

  • @bulletv8781
    @bulletv8781 3 роки тому +12

    கண்ணனும் ராமச்சந்திரனும் ஒருவர் தான். இவர்கள் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது நான் செய்த பாக்கியம். பதிவேற்றிய உங்களுக்கு ஒரு கோடி நன்றிங்க 🙌🙌🙌

  • @karthinathan7787
    @karthinathan7787 3 роки тому +17

    தேவர் தயாரித்து மக்கள் திலகம் நடித்த
    படங்களுக்கு கவிஅரசரின் பாடல்கள்
    மிகவும் ரசிக்கதக்கது.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 роки тому +12

    தமிழத் திரையுலகின் பொற்காலம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்ற ஒற்றை பெருமை போதும்.

  • @ilankovan596
    @ilankovan596 3 роки тому +14

    எம் ஜிஆர் அதிமுக ஆரம்பித்த காலத்தில் அவருடைய கொள்கை யை பற்றி கேட்டபோது நாடோடி மண்ணன் பட வசனங்கள் படி ஆட்சி இருக்கும் என்றார்.
    நாடோடி மண்ணன் வசனங்கள் எழுதியது கண்ணதாசன் .

    • @sundararajany3061
      @sundararajany3061 3 роки тому +3

      கண்ணதாசன் மற்றும் ரவீந்தர் என்பவரும் எழுதியிருக்கிறார்

    • @ilankovan596
      @ilankovan596 3 роки тому +1

      @@sundararajany3061 நன்றி

  • @jbphotography5850
    @jbphotography5850 3 роки тому +9

    வாழ்க கவிஞர் புகழ்

  • @santhanamm256
    @santhanamm256 Рік тому +1

    வள்ளல் பற்றி கவிஞரின் பார்வை அற்புதம்.

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 3 роки тому +12

    எவருடைய பிரதிபிம்பமாகவும் இல்லாமல், தான் தானாக மட்டுமே சுதந்திரமாக வாழ்ந்ததால் உலக தமிழர்கள் உள்ளங்களில் நிரந்தரமாக இடம் பெற்ற கவியரசு தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் அருமையானவை.பாதியில் விடப்பட்ட படங்களை குடும்பத்தினர் பூர்த்தி செய்தால் மகிழ்வோம்.

    • @saravanamuthaiya6234
      @saravanamuthaiya6234 3 роки тому +1

      காலத்தை வென்றவர்!
      சிந்தனையால் நின்றவர்!
      கவிதையால் இணையற்றவர்!
      புவிபோற்றும் சாதனையாளர்!
      ----கவிஞர்.முத்தையாதாசன்

    • @malathyshanmugam313
      @malathyshanmugam313 3 роки тому

      @@saravanamuthaiya6234 அருமை.

  • @AravinthaMalar
    @AravinthaMalar 3 роки тому +3

    Woow. What a divine voice 🎉🎉🎉🎉

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 роки тому +3

    ayya words like kaalan thayarippalargal is excellent

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 3 роки тому +7

    MGR has helped whoever comes to request him. Particularly those who opposed and critisized badly. Kavignar kannadaasan was one among them. ,Really MGR was a kingly and divinely birth.

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому +1

    God gifted child

  • @mohanpethiahc2278
    @mohanpethiahc2278 3 роки тому +4

    Excellent

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 3 роки тому +8

    எம்ஜிஆரின் மன்னிக்கும் குணம் கடலை விட பெரியது

  • @navisaugustin2153
    @navisaugustin2153 3 роки тому +3

    my.leadar.mgr.great

  • @ravindran6576
    @ravindran6576 Місяць тому

    Good

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 роки тому +3

    கவியரசர் ஒருவரை புகழ்வதென்றல்.வானளவில்
    புகழ்வர்விமர்சனம்.செய்வதென்றால்.அங்கிருந்துதள்ளிவிடுவர்
    சொன்னது.மு.கருணாநிதி

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 3 роки тому +4

    கவிஞரின்
    தோற்றம் மற்றும்
    மறைவு தேதியை
    குறிப்பிட வேண்டுகிறேன்

  • @narayanankv7923
    @narayanankv7923 20 днів тому

    Good. Man

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 3 роки тому

    நன்றி

  • @MODIJI_2024
    @MODIJI_2024 3 роки тому +4

    ❤️❤️❤️

  • @TheVsreeram
    @TheVsreeram 3 роки тому +3

    This is the old interview.. But now its 100% rt.. Today no proper story.. No proper screen play.. No proper songs..

  • @narayanankv7923
    @narayanankv7923 20 днів тому

    Correct. MGR. Very. Man

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому +3

    என்ன ஒரு சரளமான நடை பேச்சில் ! கவிஞரின் வரலாற்றுப் பதிவுகள் அநேக பெரியோர்களின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.

  • @Dharmaraajj
    @Dharmaraajj 9 місяців тому

    👍🏽

  • @krishnanr7630
    @krishnanr7630 Рік тому

    இப்போது இருந்திருந்தால்காரிதுப்பிஇருப்பிங்கபடமும்அவனுங்கமொவரயும்

  • @panjaalai
    @panjaalai 3 роки тому +4

    மதுரை நியூ காலேஜ் ஹவுஸில் தங்கியிருந்த அவர் நான்கு அறைகளில் தன் குடும்பத்தோடு வந்து தங்கி குற்றாலம் சென்றார்
    எம்.ஜி.ஆர். ஆஸ்தானக்கவிஞராக அறிவித்திருந்தார்.ஸில்வர் ஸ்டார் ருக்மிணி மில்ஸ் வேஷ்டி கொஞ்சம் அல்வா ஒரு பிள்ளையார் பொம்மையுடன் அவர் இருந்த அறைக்குள் சிறுகூடல்பட்டி பழ.தியாகராஜன் அவர்களுடன் சென்றோம்.பிள்ளையார் பொம்மையை வணங்கி விட்டு தான் அணிந்து இருந்த தங்க சங்கிலியை ஆஸ்தான க்கவிஞர் என்று பொறித்ததை உற்சாகமாக ஆட்டியபடி எம்.‌‌ஜி.ஆர் பரிசு என்று வணங்கி விடைகொடுத்த படி நெடுமாறனை விசாரித்தார்.நாளை குறிஞ்சி அலுவலகம் வருகின்றேன் என்றார்