துலாம் 2024 வருடம் இது வேண்டாம் | Tulam rasi palan 2024 | tulam rasi Do's and Don'ts | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Astro Answers: துலாம் 2024 வருடம் இது வேண்டாம் | Tulam rasi palan 2024 | tulam rasi Do's and Don'ts | Astro Mani
    சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள்.
    சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள்.
    கடினமான செயல்களைச் செய்து முடிக்க உங்கள் உடல் ஆரோக்கியம் ஒத்துழைக்கும்.
    மேலும் உங்கள் ரகசியங்கள் வெளியில் தெரியாமல் கவனமாக இருக்கவும்
    அதோடு பிள்ளைகளிடம் அநாவசிய கெடுபிடிகளைத் தவிர்த்து தட்டிக் கொடுத்துச் சென்று அவர்களால் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
    ஆனால் மேலிடத்துடன் சிறிது இணக்கமாக செல்வது நல்லது.
    உங்கள் மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். கவனம் தேவை.
    குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பணிகளின் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும்
    சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மனஉளைச்சல் ஏற்படலாம்.
    எந்த யோசனையையும் சரியான ஆலோசகர்களிடம் கலந்துரையாடி முடிவெடுங்கள்.
    உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது.
    குடும்பத்தில் அனைவரிடமும் ஏற்படும் சிக்கலான வாக்குவாதங்களில் விட்டுக் கொடுத்து போவது நன்மை அளிக்கும்
    தேவையற்ற கோபத்தை விட்டுத் தள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவோடு நட்பு வைத்துக் கொள்வது நல்லது.
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ---------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் • ராகு நின்ற இடம் யாருக்...
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு? • நவாம்சம் கட்டம் எதற்கு...
    கேது நின்ற இடம் யாருக்கு பலம்? • கேது நின்ற இடம் யாருக்...
    எது வலிமையான நட்சத்திரம்? • எது வலிமையான நட்சத்திர...
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் • லக்னம் கண்டுபிடிக்கலாம...
    லக்னாதிபதி பலம் • லக்னாதிபதி பலம் | Lakn...
    இரண்டு கல்யாணம் யாருக்கு • இரண்டு கல்யாணம் யாருக்...
    கேது திசை முன் எச்சரிக்கை • கேது திசை முன் எச்சரிக...
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை • குலதெய்வத்தை கண்டறியும...
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு • ஜாதகம் திருமணத்திற்கு ...
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? • நவாம்சம் எப்படி பார்க்...
    ------------------------------------------------- -----------------------------------------------------
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    Instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromanikandan #astromani

КОМЕНТАРІ • 5

  • @bagavathihari7791
    @bagavathihari7791 9 місяців тому +2

    ஓம் முருகா 🙏🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 9 місяців тому +1

    நன்றி ஐயா 🙏

  • @gopiyadav5397
    @gopiyadav5397 9 місяців тому +1

    Thank you

  • @RajeshRajesh-xz5nj
    @RajeshRajesh-xz5nj 9 місяців тому

    22.7.1984 time 4.15pm en jathakathil sevvayi sani cherkai 11pavathil ullathu pastiva?negative?mandar pls

  • @viswanathan0074
    @viswanathan0074 9 місяців тому

    துலாம் லக்னத்திற்கு பொருத்துமா ஐயா ❓