PAYIR THOZHIL PAZHAGU | பயிர்த்தொழில் பழகு | EPISODE 29 | NEWS18 TAMILNADU

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • தண்ணீர்ப்பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டம் பஞ்சந்தாங்கி கிராமத்தில் , இரண்டு ஏக்கர் பண்ணைக்குட்டையை நீர் ஆதாரமாகக் கொண்டு 24 ஏக்கரில் மாந்தோப்பு வளர்க்கிறார் அருள்.
    அதே வயலில், ஆடுகளுக்கான தீவனப்புல்லும் வளர்க்கிறார். ஆடுகளின் புழுக்கையை இயற்கை உரமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். “ பரண்மேல் ஆடு” முறையில் வெள்ளாடு, செம்மறியாடு, ஜம்னாபாரி இன ஆடுகளை வளர்க்கிறார்.
    நீர்ப்பாசனத்துக்கு சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். இதற்காக அரசு மானியத்துடன் சோலார் தகடுகளைத் தன் வயலில் நிறுவியுள்ளார்.
    Like us @ News18TamilNadu
    Follow us @ News18TamilNadu
    Subscribe @ / news18tamilnadu

КОМЕНТАРІ • 2

  • @balaji9600
    @balaji9600 7 років тому +4

    wow super......Vivasayi vinyani ana mattum than eppo irruka situation ku farming panna mudium

  • @rajarajan7735
    @rajarajan7735 7 років тому +2

    super mamble " Vivasali Mavanda" thanks for more information