КОМЕНТАРІ •

  • @nivethaselvam1372
    @nivethaselvam1372 Місяць тому +1

    Naan 1st time try pannen..spr ah vandhuchi ❤️ thankyou

    • @Balajiskitchen
      @Balajiskitchen Місяць тому +1

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @indirani-ss5ez
    @indirani-ss5ez 4 роки тому +3

    உங்கள் சமையல் குறிப்புகள் பார்த்து எங்கள் வீட்டில் கணவர் சமையல் செய்ய தொடங்கி வருகிறார் எனக்கு ஒரு மிகவும் கைகொடுக்க உதவி செய்யும் செய்கிறார் உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா சேலம் வந்தாகண்டிப்பாக வீட்டுக்கு வாங்க சாப்பிடலாம்

  • @arivuazhagan442
    @arivuazhagan442 Рік тому +6

    மிக மிக அருமையான பாலாஜி கிச்சன் ஐயா உங்கள் தயவாள் அருமையாக சமையல் கற்றுக் கொன்டேன் நன்றி நன்றி அண்ணா

  • @lakshmiselvam2852
    @lakshmiselvam2852 Рік тому +2

    அண்ணாச்சி சூப்பரா பண்றீங்க தெளிவா புரியுது சூப்பர்

  • @user-nq6qy2yo1e
    @user-nq6qy2yo1e 3 дні тому

    Na indha recipe panen.. sema taste.. similar to biryani...❤ Thanks Balaji Kitchen

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 5 років тому +6

    உண்மையில் சொக்கவைக்கும் சுவைதான்.
    அருமையான ரெசிபி
    மிக்க நன்றி நண்பரே.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +6

    நீங்க சொன்னது போலவே இன்று பகல் செய்தோம்... சூப்பரா இருந்தது சகோ. 👌 கூடவே முட்டை மிளகு வறுவல் !

  • @radhikahems392
    @radhikahems392 4 роки тому +3

    Helo sir naa today tha intha dish seithen the test is out of the world enoda husband semmaya iruku life la na ipdi oru brinji saptathu illa spr test thanks di nu sonnaru naa ungalukku tha thanks sollanum thank u so much

  • @sowmisowmiya9548
    @sowmisowmiya9548 4 роки тому +2

    Hi sir ...coconut rice 1 time cook pannan ennoda husband nallarku nu sonnaru ipa Antha dish avaroda favourite dish agiduchu sir I too like that dish.. thank u sir intha mari easy ya dishes podunga sir

  • @kumarbalaa6457
    @kumarbalaa6457 4 роки тому +3

    Indru ungal thengaipal Satham video pathivai parthu seithom mikavum arumaiyaga vanthathu Mikka nandri

  • @manikandan-qm4yw
    @manikandan-qm4yw 7 місяців тому

    சகோதரர் பாலாஜி கிச்சன்... வணக்கம். தங்களின் சமையல் வீடியோ பார்த்து தேங்காய்பால் சாதம் நீங்கள் குறிப்பிட்ட படி செய்தேன் மிக அருமையாக இருந்தது எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பாராட்டினார்கள். சகோ.. தங்களின் குறிப்புகள் மிக எளிமையாகவும். புரிந்துகொள்ள விதமாகவும் இருக்கின்றது மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.🎉🎉🎉❤❤❤

  • @devi.m4685
    @devi.m4685 4 роки тому +2

    Simple ah azhaga explain pandringa bro..

  • @phoenixfashiondesigner
    @phoenixfashiondesigner Рік тому +3

    நான் இந்த வீடியோ பார்த்து தேங்காய்பால் சாதம் செஞ்சேன்.. really super

  • @sadhababathi5943
    @sadhababathi5943 5 років тому +2

    Semma iruthuchu bro na seichupathen super ra vanthuchu👍👍

  • @ambikamuruhesan4673
    @ambikamuruhesan4673 5 років тому +2

    Cocoanut recipe. Very nice super

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +18

    சூப்பர் தேங்காய்பால் பிரியாணீ!!அருமையாக செய்து காண்பித்தீர்கள்!!ரொம்ப எளீதாகவும் அலட்டிக்காமவும் சொல்லிக்கவடுத்த உங்களைப் பாராட்டுறேன்!!ரொம்ப நன்றீ!!வாழ்க!!

  • @seetha_official
    @seetha_official 3 роки тому +2

    Super sir ungazhuku enga nandri vala valanu peysama sharps correcta explain pannadhuku thanks kandippa try panren sir🙏

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 3 роки тому +4

    அருமை நண்பரே
    வாழ்த்துக்கள்.

  • @asyed1994
    @asyed1994 5 років тому +1

    சுவையோ சுவை

  • @munirathinambalu5742
    @munirathinambalu5742 5 років тому +3

    Wow super.

  • @chandun9628
    @chandun9628 2 роки тому +3

    Weekly once I prepared the coconut milk rice came out very well

  • @Chennairicespicescooking
    @Chennairicespicescooking 3 роки тому +3

    மிகவும் அருமை நண்பரே

  • @meenachimuthan3065
    @meenachimuthan3065 8 днів тому

    Super anna romba nalla erunthuchu

  • @muruganmanju1564
    @muruganmanju1564 4 роки тому +9

    அண்ணா செய்து பார்த்தேன் செம டேஸ்ட். நன்றி

  • @nachiyasrinivasan6423
    @nachiyasrinivasan6423 4 роки тому +2

    Super taste bro, very simple and tasty

  • @giriraja9002
    @giriraja9002 Рік тому

    Balaji's kitchen always ultimate

  • @udhayakumari5279
    @udhayakumari5279 3 роки тому +1

    Na try panna anna romba nala iruthu thank you

  • @nageshbabu192
    @nageshbabu192 3 роки тому +1

    Wow... Today I tried this..semma tast...keep it up...thanks anna

  • @kavikuyil3752
    @kavikuyil3752 4 роки тому +1

    Hi bro unka samayal murai ellamey supero super 👌👌👌

  • @geetharathod3898
    @geetharathod3898 3 роки тому +2

    I tried out this recipe came out very tasty.. Thank you

  • @gayathrikasiyammal2924
    @gayathrikasiyammal2924 4 роки тому +58

    இன்றைக்கு எங்கள் வீட்டில் தேங்காய் பால் சாதம்.... சாப்பிட வாருங்கள் சகோதரா சகோதரிகளே....

    • @gnanajothivallalartv1985
      @gnanajothivallalartv1985 Рік тому +2

      கண்டிப்பாக வருகிறோம் ஐயா உங்கள் பெயர் ஊர் சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா

    • @varshiniuc6978
      @varshiniuc6978 Рік тому +2

      Address soull ga sema pasi vanthu saputu pora

    • @friendscreative7991
      @friendscreative7991 6 місяців тому

  • @catherinemalathi
    @catherinemalathi 4 роки тому +5

    Brother I tried Bhaai veetu neiy choru twice in a week it was very excellent my Children loved it. It came out very tasty thank you Brother

  • @hemanarayanan4641
    @hemanarayanan4641 2 роки тому +1

    தேங்காய் பால்சாதம் மிக சுவையாகஉள்ளதுபாலாஜி கிச்சன்அவர்களுக்குவாழ்த்துக்கள்

  • @tnpsceasytricksformaths7583
    @tnpsceasytricksformaths7583 5 років тому +1

    Wow super brother

  • @vinavina807
    @vinavina807 5 років тому +3

    அருமை

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 роки тому +1

    Najn Thenga Paal Saatham With Chicken Gravy as Side dish Super Brother 👍

  • @Beastmode_you
    @Beastmode_you 4 роки тому +2

    இன்று தேங்காய் பால் சாதம் செய்தேன் .. step by step நீங்க சொன்ன மாதிரியே செய்தேன் .. கொஞ்சம் மஞ்சள் போடி போட்டு செய்தேன் just for color and 30 mins ஊற வைத்து ஒரு விசில் and 3 mins sim ல வைத்து செய்தேன் (உங்கள் நெய் சோறு பதம்) ... மிக அருமையாக வந்தது .. எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும், எவ்வளவு விசில் விட வேண்டும், எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதை அப்டியே செய்தால் போதும், சமையல் தெரியாதவன் கூட நல்ல சமைக்க ஆரம்பித்து விடுவான் .. thanks anna.. from Sydney.
    நம்ம தமிழ் நாட்டு ஹோட்டல் style ல தயிர் பச்சடி எப்படி பண்றதுனு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

  • @kasikasi6693
    @kasikasi6693 3 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @ommurugamuruga254
    @ommurugamuruga254 4 роки тому

    சூப்பர் ரொம்ப நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @jeyasoundarip959
    @jeyasoundarip959 4 роки тому

    Parkavey super a iruku I will try

  • @omarsait9083
    @omarsait9083 Рік тому

    Thank you very much for your recipe and cooking steps

  • @jazd9994
    @jazd9994 4 роки тому

    Unga samayal ellame supper brother

  • @inbakumar5109
    @inbakumar5109 2 роки тому

    Anna unga samaiyal anaithum super👌👌👌

  • @lydiabhaskaran1278
    @lydiabhaskaran1278 3 роки тому +1

    Mams today's feast in my house thengai Paal saadham with pudina raitha mushroom gravy oho aaha thank you mams

  • @sailujansiva855
    @sailujansiva855 2 роки тому

    சுவையான பால் கஞ்சி🤔😋👌

  • @ranijayakumar4398
    @ranijayakumar4398 5 років тому +2

    excellent excellent

  • @arpdevaraj
    @arpdevaraj 5 років тому +1

    அருமை.

  • @Sashwat_Spiderman
    @Sashwat_Spiderman 4 роки тому +2

    I tried this recipe nalla taste, Super anna

  • @user-ie1cp2wv8w
    @user-ie1cp2wv8w 4 роки тому +9

    சூப்பர்.. நான் இன்னைக்கு try பண்ணேன்.... வாழ்த்துக்கள்

  • @malaikottaikarupatticoffee9095
    @malaikottaikarupatticoffee9095 4 роки тому +1

    Sema tasty..superb Anna.. unga yella video super

  • @zahrafathima5051
    @zahrafathima5051 4 роки тому

    na trie pannan anna romba nalla taste a irenthuchi

  • @vasukidevi4109
    @vasukidevi4109 5 років тому +1

    Arumaiyana unavu

  • @karthikha88
    @karthikha88 4 роки тому +13

    I tried it today. Came out very well. Thank you

  • @jagadeesan.k7116
    @jagadeesan.k7116 2 роки тому +1

    Tommorrow i will try this recipe semm taste thank u sir👍

  • @racealselvi8152
    @racealselvi8152 3 роки тому

    I tried this recipe it was excellent ,thank u sir.

  • @anburaji2
    @anburaji2 4 роки тому +1

    T
    I tried this, it came very well.

  • @TIMEforCRAFT236
    @TIMEforCRAFT236 5 років тому +6

    Super Anna

  • @whatscookingchennai7975
    @whatscookingchennai7975 3 роки тому +1

    Very nice ! Thanks for sharing !

  • @rajeetamil9113
    @rajeetamil9113 3 роки тому +1

    It's really superb

  • @saru.a119
    @saru.a119 2 роки тому +1

    Superb 👍

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 5 років тому +5

    Sir, coconut milk rice super. Tomorrow, I am going to cook for my grand daughter.your explanation is easily understandable. Moreover, all ingredients are easily available. It is not containing more spices which are spoiling stomach of children.Thanks and regards

  • @vijimohan9124
    @vijimohan9124 2 роки тому

    Super🌹 sir. Vazgha vazhamudan 👍

  • @seethalakshmi4481
    @seethalakshmi4481 3 роки тому

    Super excited 👌👌

  • @g.latharajasekaran6367
    @g.latharajasekaran6367 Рік тому

    சார் இன்னைக்கு இந்த சாதம் செய்தேன். சூப்பராக இருந்தது.

  • @ravichanderv4436
    @ravichanderv4436 3 роки тому +1

    Super bro,we enjoyed it,👍

  • @andavarcooking8505
    @andavarcooking8505 4 роки тому +2

    சூப்பர் அண்ணா

  • @dhanulifestyle650
    @dhanulifestyle650 5 років тому +5

    Nice bro

  • @sabeenajameer6010
    @sabeenajameer6010 Рік тому

    Supr nalaki panre sir thank u

  • @ananthkumarg3154
    @ananthkumarg3154 5 років тому +2

    Super bro

  • @tamilsarun1665
    @tamilsarun1665 4 роки тому +1

    Super bro👌👌

  • @afrinaasmi5787
    @afrinaasmi5787 5 років тому +1

    சுப்பர்.சாதம்

  • @jayashree8511
    @jayashree8511 Рік тому

    Today I tried it semma taste tq u sir

  • @vetriveerapandiandeenadaya1141
    @vetriveerapandiandeenadaya1141 5 років тому +1

    வாழ்த்துக்கள் உறவே

  • @sowmiguru2694
    @sowmiguru2694 Рік тому

    Today I tried this recipe super ah vandhukku bro

  • @sureshk3444
    @sureshk3444 3 роки тому +1

    Naa try para anna

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom

  • @sundarikannan7322
    @sundarikannan7322 5 років тому +5

    Super bro.i'l do this with mutton gravy as side dish.

  • @mk7editor862
    @mk7editor862 4 роки тому +1

    Very nice bro cocknut rice

  • @rohithrohith614
    @rohithrohith614 3 роки тому

    அருமை..அண்ணா

  • @hasinaraja558
    @hasinaraja558 4 роки тому +2

    Super Anna 👌😋

  • @nithyamahesh3434
    @nithyamahesh3434 5 років тому +2

    Romba spicy illama healthy and tasty food thank you so much

  • @trendzvlogs3926
    @trendzvlogs3926 3 роки тому +1

    Anna romba supera vandhudhu nan senji parthen. Veetla ellarum parattunanga. Ths anna.

  • @dhanalakshmik6474
    @dhanalakshmik6474 5 років тому +2

    Super sir

  • @hemasree2063
    @hemasree2063 2 роки тому +1

    Super Anna vera level

  • @sivalingam7874
    @sivalingam7874 3 роки тому

    Tasty😋👍

  • @ShanthiShunmugam
    @ShanthiShunmugam 2 місяці тому

    Super. Thanks a lot😊

  • @vanithasokkalingam954
    @vanithasokkalingam954 2 роки тому

    அண்ணா சூப்பரா இருந்துச்சு 😋😋😋

  • @umarani8108
    @umarani8108 4 роки тому +1

    Super👍👍👍👍👍

  • @selvasudhas4854
    @selvasudhas4854 5 років тому +5

    Semma brother unga Samayal ellam semmaya iruku thank you brother Nan kandippa try pannuven ithuku side enna seiyalam brother oru tambler riseku evlo thanni vaikanum brother

  • @antoniammalsamuel3130
    @antoniammalsamuel3130 Рік тому +2

    Hi, I used steam kolam rice today,. It came out tasty..my hubby likes it very much. Thank you sir. The ingredients are simple and rich tasty.
    But one doubt, after I add the coconut milk with masala in the cooker ,the milk turns into sour. Why?

  • @pushpavalli5390
    @pushpavalli5390 Рік тому

    I all ways like your preparation toomuch

  • @chandra1893
    @chandra1893 5 років тому +3

    super sir

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 5 років тому +6

    Thanks Anna

  • @bharti1976
    @bharti1976 5 років тому

    Super Bro

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому

    Wow.super.thaliva🥰🥰

  • @johnpascal4808
    @johnpascal4808 5 років тому +5

    Super..
    Brother...

  • @gabrikanirajkani8608
    @gabrikanirajkani8608 3 роки тому

    Today try panna poran bro 👍

  • @Rani-pd5no
    @Rani-pd5no 5 років тому +16

    Thanks Anna. I tried this. It came very well

  • @aswininayarana5624
    @aswininayarana5624 5 років тому +1

    Super

  • @ramramash1106
    @ramramash1106 4 роки тому +2

    Super rice