Bro only very few reviewers have guts to raise up and tell the truth, last year you did it in Vikram review also,
My royal salute to you 🫡
And he glorified kgf by saying it was on par with scareface and godfather 😂😂 . He simply didn't like lcu concept and he has his own reasons . If salaar comes with same kind of exaggeration scenes like kgf , he will accept that universe . But not lcu .
REASON FOR LEO'S FAILURE:-
1) Leo character development was disaster
2) Who rescued Leo was unclear
3) Leo forgetting his sister's revenge and leading a happy life with trisha
4) Parthiban was better than Leo
5) Forced LCU
6) Not utilising villians properly
7) Parthiban manhandling hundreds of people alone
8) Failed CGI work (Car chase)
9) Hyena scene has no relation to the story
10) Unwanted entry of Vikram
11) Unwanted casting - Priya Anand, Madona, Anurag kashyap, Mysskin, Babu Antony.
Dei punda hyena scene ku reason iruku da 2nd half ah olunga paru..
மாநகரம், கைதி படத்துக்கு அப்புறம் லோகேஷ் இடம் கதை இல்லை.
சும்மா LCU அப்படின்னு ஒரு யுனிவர்ச கிரியேட் பண்ணி உருட்டிக்கிட்டு இருக்காரு. History of violence படத்தை விஜயை வைத்து அப்படியே எடுத்திருந்தால் கூட நல்லா இருந்திருக்கும். தேவையில்லாமல் இதை LCU குல் எடுத்து வரேன் என்று சொல்லி கதையை சொதப்பி எடுத்திருக்கிறார். எதிர்பார்த்த அளவு கூட இல்லாமல் ரொம்ப சுமாரான படமாக வந்திருக்கிறது. லோகேஷ் எடுத்த படத்திலய இதுதான் மிகவும் worst.
ஆமா, மாநகரம், கைதி வித்யாசமா நல்லா இருக்கும், ஒரு படத்த lcu உள்ள கொண்டு வந்தா மட்டும் அது நல்ல படம் ஆகிறாது நல்ல திரைக்கதை வேண்டும். இந்த படத்துக்கு hype குடுக்க மெனக்கெட்ட அளவுக்கு படத்த நல்லா எடுக்க மெனக்கடல. லோகேஷ் lcuன்ற பேர வச்சு மக்களை நல்லா ஏமாத்திட்டு இருக்றாறோனு இந்த படம் பார்க்கும் போது தோனிச்சு.
Atha than lokesh 10 movies mattum than pannuven athuku mela pannamaten nu sonnaru
But ana 5th movie a onnum illaya 😂😂😂😂😂
விஜய் இப்ப மாஸ் ஹீரோ ஆயிட்டதால கதையாவது மண்ணாவது.. எத எடுத்தாலும் ஹிட் ஆகிறது ஆனா கதை தான் கேள்விக்குறி.... விஜய்யின் பழைய படங்கள் மிகவும் நன்றாக இருக்கும் மறுபடி பார்க்க தூண்டும் இதை எல்லாம் ஒரு முறை பார்த்தாலே பெரிய விசயம். ஐந்து பாடல்களும் அருமையாக இருக்கும். இப்ப ஒன்று இரண்டு பாட்டுக்கு மேல் இருப்பதில்லை. இது தான் generation change....
@@Boopathydubai now nelson, atlee and lokesh all became big top directors in industry because of thalapathy where as siruthai siva and h vinoth who made movies with aamai and mentalan kunku is on the verge of getting fieldout 🤣🤣🤣🤣🤣
@@manoharikandasamy799 add in this list sirutthai Siva Also. I am not fan of aamai actor
Vantanu va da oruthan vijay pathi pesina pothum appadiye ajith anna va pathi thappa pesa vendiyathu 🤦♂️
Ajith anna silent ta irundhalum haters silent ta iruka mattanga pola cha 🤦♂️
படம் பொங்கலுக்கு டிவி இல் வரும்போது பாத்து கொள்ளலாம். இப்போ பாத்து காசை கறி ஆக்க வேண்டாம்.
படத்தின் விமர்சனத்தை திருக்குறள் மாதிரி ரெண்டு வரியில சொல்லிட்டியே பா....!
Expecting a film with different story from Loki in future like Maanagaram
s, it was wonderful movie. no big heros no hype. just story is the biggest hero. n plus
Leo and beast are best example for Hero evlo top star ah irunthalum screenplay story seri Ilana padam odathu 🥺
Don't compare Leo with beast. Leo is a good movie but not like vikram.but everyone sharing negativity.loki has delivered a good movie with excellent visuals.dont miss this masterpiece
You are comparing Leo to beast ????? Brooo Leo is getting neg reviews becoz of the expectation. Second half nalla illa avlo than first half was great
@@blackmoongaming95422nd half dhan bro oru padathuku romba mukiyam first half munna pinna irundhalum prachana ila...konjam palaya padangal lam eduthu parunga first half romba poor ah irundhalum 2nd half nalla irundha andha padam nalla reviews nalla public talk irukum bcoz that is the time u come out of theatre nd think abt the movie
@@blackmoongaming9542 yes first half kagave paklam bt antha flashback than sothapirchu 😢
@@BK1997ap crct I completely accept actually second half la than lcu connect +leo das Pathi reveal panra scene ae irkum main heart of the film bt anga just chinna changes pani leo vikram gang kuda connect pani Sanjay dutt ah konjam mass ah kamichruklam ..
Bro உங்கள் விமர்சனம் பார்த்த பின்பு தான் இந்த மாதிரியான படங்களை உடனே பார்க்கலாமா.. இல்லை மெதுவாக பிறகு பார்த்து கலாம் என முடிவு செய்கிறேன் thanks bro
Lesson learnt "Never Hype any movie before the release expectations goes High"
Ipo intha movie vara motha negative reviews Kum reason intha hype than because of some memes dhanush irukaru ram Charan irukaru nu theva illatha hype and expectation Loki theliva sonnaru keep your expectation low and watch the movie this will be the complete theatre experience namma loosu maari ithu athu nu expect panni padatha paathutu nalla illanu sonna othukave mudiathu namma la hype ethikitu poi athu illanu Loki Mela pazhi podrathu loosu maari irukku
Bro Yevlo Proper a Review soldrenga...ithuke ungaluku oru🙌👏👏🙌🤝👏
Your criticise about lokesh is 100% correct and true
LCU காலி பெருங்காய டப்பா ❤❤❤
Pros : hyena scene , thalapathy title card , cafe fight , interval scene , climax, anirudh bgm , songs like my life in this town .
Cons : car chasing scene , narabali concept .
And Leo das entry doesn't made me surprised but parthiban performance managed it well.
Na oru neutral fan padathuku endha oru expectation num vachila ..loki interview about Leo , or any other updates from the crew yedhuvum pathadhilla and history of violence sum paatha dhilla .
Fresh sha ponan enaku pudichi irundhuchu.
One of the best Vijay movies in recent times. I had more fun in the theatre when I watched it 2nd time today.... Full entertainment... Please note: Am not a top notch director or a AD... Am just a common man... LEO is a blast .... 👍👍👍👍
Lokesh Leo🤣🤣🤣
Nelson Beast 🤣🤣🤣🤣🤣
Vijay 😥🙆♂️😭🤦♂️😂
Flashback scene atlee kita Kuduthrntha screen play nalla vanthrukum.. Lcu thinuppu
I am a fan of Vijay, the actor. But none of his movies since Kaththi satisfied me. Was eagerly hoping for Leo to end that streak. Sadly, my wait continues even after 9 years😭😭
En inam ya nee Gilli , thuppaki ,kaithi alavuku oru padam kuduka oru yugamey aagum pola still ar murugadass tha best director for thalapathy
👍💐❤truly a honest review.. thanks bro..seems Lokesh got hooked only with powerful visuals without much importance to the central idea, story development and its interaction with kaidi and vikram..
அண்ணனோட ரியாக்ஷன் தியேட்டர் பக்கமே போக வேணாம்னு முடிவு பன்னிட்டேன்😂
Climax la siripa pochu Arjun um vijayun utkanthu pesitu irukanga lokesh directornu nambamudila
Thank you for such a genuine review. Spot on!🎉
நேர்மையான அறிவார்ந்த விமர்சனம். I like your Intellectual Review
ரொம்ப நல்ல விமர்சனம்... சொல்ல மறந்தது :: ஒழுங்கா கதை எழுதுங்க வெண்ணெய்களா... கண்ட கருமத்தை படமா எடுத்துட்டு ரிலீசுக்கு ரெண்டு நாள் முன்னாடி கோவில் கோவிலா போய் பட வெற்றிக்கு கும்பிடுவதில் பிரயோஜனம் இல்லை...
* அங்கே மோடி இதையேதான் செய்வார்- தேர்தலுக்கு ரெண்டு நாள் முன்னாடி மலையில் நடந்து, குகையில் போய் உட்கார்ந்து சீன் போடறது மாதிரி!😂
உண்மை சொல்வதனால் உங்களுக்கு ஆதரவு பெருகும். விஜயால படம் கூட ஒழுங்காக பார்த்து தெரிவு செய்ய முடியல, இவரா அரசியலில் மக்களுக்கு உதவ போரார். படம் நடித்து மக்கள் பணத்தை கொள்ளை கொண்டார்கள். அரசியலுக்கு வந்தால் மக்கள் பணத்தை என்ன செய்வார்களோ?...
Thanks to Loki for showing us Good actor Vijay without introduction song, unnecessary build up, punch dialogues ... Excellent making especially coffee shop fight.. Still poor second half and script made the movie as average.. Movie is average not satisfied like Jailer and Vikram... No issues, please come back even more stronger.. Thank you again for showing as good actor vijay unlike Varisu, Beast, Bigil, Mersal, Sarkar etc.
leo is far better than shitty trash jailer which was an absolute crap excpet ani's music and some stolen high points
Mersal ,bigil lam Nala than irkum performance kuthi atam pesa koodathu
@@boomibalan8690 one person pull giant wheel, go and watch 10 times... unmaiya sonna accept pannunga da... Padam paathu happy ya varom adhhan important IMDB ya vechu onnum use illa
புளித்த மாவு specialists. Atly, Nelsen, Loki +Vijay +Anirudh 😂😂😂😂
His best movie is always "Managaram"
True bro ,you are only one said Anirudh bgm was not good in this movie
இன்று வரைக்கும் 2000 கோடி வசூல் ஆகிவிட்டது என உருட்ட ஆரம்பிச்சுடுவானுங்க...
Nalaiku collection report varum 100000 croresinnu producer Vijay solliruvan padam therathu so adichu vidunganu solluvar🐿️🐿️🐿️🐿️
Vikram eh below average da 😢 idha sonna kadikavaranunga
Yes.. Adhu summar padam thaan.. It became superhit only for kamal...
Appuram adhu vikram old version ku continuation...
Ungala maathiri aarivu jeevigaluku leo super hit ah tha therium..
Vikaram is totally different screen play.. but leo is totally disaster..
Athula Ella character strong ah irukum leo la ellam jokersah iruku 😅🤡
பார்த்திபன் வேற , லியோ வேற னு வச்சிருந்தா படம் சுமாரா வும், நம்புற போலவும் இருந்துருக்கும் .... ஆனா படம் பாக்கும் போதும் சரி , பாத்த பிறகும் சரி எதுக்கு இந்த படம் , என்ன கதை , இதுலாம் நம்புற போலவா இருக்குனு வெறுப்பா இருந்துச்சி .....
+ points
1.நா ready song + dance (அதுலயும் சில வரிகள் சென்சார் ல cut ஆகி டொய்ங் டொட்ட டொய்ங் னு வாய்ஸ் ஓவர் )
2. ஹைனா scenes ஓரளவுக்கு ok
3. சாண்டி acting
மைனஸ் points
1. நாலு பேர கொன்னவனுக்கு அவார்ட் குடுத்து அனுப்புறதுலாம் தெலுகு சினிமா ல கூட பாக்க முடியாது... அதன்பிறகு சிலரை கொல்லும்போது போலீஸ் க்கு தெரியலையம் இதுலாம் நம்புற போலவா இருக்கு
2. விஜய் ஒரு ஆளா தாங்கி பிடிக்கிறார் சொல்றத விட விஜயை தவிர யாருக்கும் screen space இல்ல summa கெஸ்ட் ரோல் மாறி வராங்க போறாங்க அவ்ளோதான்
3. பெத்த அப்பனே நரபலி குடுக்க அதுவும் buisness க்காக ன்னா அப்படி சம்பாரிச்சி யார்க்கு தர போறார் னு தெரியல
4. லியோ நீதான லியோ நீதான ஒத்துக்குனு கேக்குறாங்க ஏன் கேக்குறாங்க கொல்லணும் னு நெனச்சா கொல்ல வேண்டியதான அதுக்கு எதுக்கு நீ லியோ னு ஒத்துக்க இல்ல உன் குடும்பத்த கொன்னுடுவேன் னு மிரட்டுறாங்க னு சத்தியமா தெரியல
4. லோகேஷ் டைரக்ஷன் and கதை கதையே இல்ல னு சொன்னா பொருத்தமா இருக்கும் குறிப்பா பழைய song ஓடவிட்டு fight secne வைக்கிறது ரொம்ப போரா இருந்துச்சி இதை தவிர இவருக்கு ஒன்னும் தெரியாதா னு தோணுச்சு
5.ஏற்கனவே வெறுப்பா இருக்கவன்கிட்ட lcu மயிறு னு கமல்ஹாசன் voice ஓவர் வேற ....... படமே மைனஸ் தான் waste time and money
லோகேஷ் கிட்ட எதிர்பாத்ததுதான் .... மாநகரம் மட்டும்தான் ஓரளவுக்கு கதை இருந்த படம் ..... மாஸ்டர், விக்ரம் ல கூட கதை நல்லா இருக்காது திரைக்கதை ய வச்சி ஓடுச்சி ... கைதி ஓரளவு பரவால்ல அவ்ளோதான் அதுவும் அந்த கிளைமாக்ஸ் இல்லனா அந்த படமும் ஊ தான் ... லோகேஷ் பத்து படம் மேல பண்ண மாட்டானு சொன்னாராம் இப்பவே நிறுத்திக்கலாம் எவ்ளோ பேர் நல்ல கதை வச்சிக்கிட்டு அலையுறாங்க அடுத்தவங்களுக்காச்சும் chance கிடைக்கும் ..... சும்மா ஒரு படம் ஓடுச்சி னு எடுத்ததையே திரும்ப திரும்ப எடுத்து உயிர வாங்குறாரு
Spot on! Appreciate your honesty.
இப்பதான் படத்த பாத்துட்டு வந்து உடனே ரிவீவ் பாக்குறன்... 200% true true true
100% நேர்மையான review
நாயகன் வெச்சிருக்கற CAFE ஸ்டைல்ல சொல்லனும்னா,
காஃபி டம்ளர் லுக்கா, எலைட்டா இருக்கு,
ஆனா காஃபி தான் சொல்லிக்கற மாதிரி இல்லை
Andha flashback mattum vera reason vachirukkalam. Adhu than total ah upset
Well said review. Everything you said were perfect.
Vishal and Arjun movie what role Arjun - exceptionally good that’s how the wait age of the villain is - I still watch that movie for vishal and Arjun
Honest Review Brother
Bro 1st half romba super ra iruththu but 2 half mattum mokka panidaga😅
Second half Nalla illa na. Evlo than 1st
Half Nalla irunthaalum.. 2nd half Nalla illa na total movie yumey... Sodhappirum... Athanaala 2nd half Nalla panrathu romba mukkiyam.. becoz audience 2nd half parthutu theater la irundhu veliya varum bodhu 2nd half & climax Nalla irundhaa than padam satisfied ah irukum... Atha parthutu than review solluvaanga
@@brandrocky7969 2 half la flashback mattum tha lack climax romba nalla iruththu total la ithu 70% Loki film , 30%vijay film that's all about leo. Aparo leo yarum roast mattum poda vadam
master movie kooda average tha bhavani tha kapathi irupan
அந்த கழுதை புலி வச்சு கூட(lion king மாதிரி) கதை பன்னிருக்கலாம்
@@christophersspa4952Raja mouli sondhama kadhai ezhudhuvadhu kidayadhu avanga appa than ezhuduvaru story sodhipina rajamouli movie kuda flip ayidum
I think didn't get the story ! Then you do one thing meet Lokesh sir and Tell him a good story line but don't copy it in Hollywood films !
Actually the villains came there not to kill Leo but to bring him back to run back the tobacco business. Antony Das mentioned in a scene that avan mudichu vechethe avantha marubediyum vanthu arambikenumnu
sabaash, you know this, but Lokesh forgot it while he completes the movie.
Ennaku ennamo rathna Kumar tha direct pannitano nu doubt 😅 1st half super 2 half atha vida super ah irukum nu ninacha😢... Narabali ,twin sister, anurak Cameo , asphalt 9 car Chase, supramani
re entry , Arjun Sanju va dummy panni Kamal voice ah sambanthamey illa kuduthu😢😢😢 onnu kooda workout aagala
Padam bore than 😢 BGM bore 😢
perfect honest correct review..
So Damn straight review Brother...Kudos
2nd half Chasing scenee avoid panitu athuku bathila flashback portion veramathiri strong and emotional pani irukanunam... Atleast leo character vechi kuda neraiya scene kaati irukaalaam🙁....ithula ethuna crt work aagi iruntha climaxku innum semaiya irunthurukum.. but thalapathy Avaroda recent ta panna paduthalaiya avaoroda full best intha padathuku kuduthurukaaru👏..Action king vara scene laam vera level iruku..but avaroda characterum avalo stronga katala...
எனக்கு தெரிந்து சிறுபான்மையினர்க்கு தமிழ்நாட்டில் கமல் அளவுக்கு வேட்டு வைத்த நடிகன் வேறு யாரும் இல்லை.
First half good but the second half flashback and last fight made it average movie. LCU connection first one acceptable for me but last phone call..............
I totally accept the review.
Waiting for your review Anna.Thank you so much Anna. Great Review.
Very wise and honest review 😊
Genuine review. Leo promo kudutha impact movie la ilai.
Anjaan+Matraan movie
Innum Evlo naalaiku thaan Thuppakki Katththi nu sollitey irupanga nu Theriyala
Theri,Mersal, Bigil, Master nu Nalla movies vanthurucha
Vaarisu Average movie ya irunthalum 2nd Half nalla irunthuchu
Leo 1st half Super 2nd Half Average Average irunthalum antha last 20 Minutes and Climax Nalla irunthuchu
மாநகரம், கைதி வித்யாசமா நல்லா இருக்கும், ஒரு படத்த lcu உள்ள கொண்டு வந்தா மட்டும் அது நல்ல படம் ஆகிறாது நல்ல திரைக்கதை வேண்டும். இந்த படத்துக்கு hype குடுக்க மெனக்கெட்ட அளவுக்கு படத்த நல்லா எடுக்க மெனக்கடல. லோகேஷ் lcuன்ற பேர வச்சு மக்களை நல்லா ஏமாத்திட்டு இருக்றாறோனு இந்த படம் பார்க்கும் போது தோனிச்சு.
Really disappointed movie 😞😞😞😞😞
Bro padam 'history of violence' nu promote paniirrukalam .
Movie technical sound. Movie ku promotion tan went wrong, too much expectation created. Overall padam 'history of violence' extended tamil version. Just enjoyed 🎉
lcu lcu nu summa last la oru dialouge vachu nammala emathitu muttal agitu irukanga actual cross over film na ena nu namaku theriyadhu nu emaithitu irukanga , idhula kamal voice over matum dha katranga keta LCU. LCU nu evanadhu indha word use panna nalla irritate agudhu
Andha LCU final part movie semma mokkaiya irukka podhu...
Oru velai kamal vijay karthi surya arjun das yellam onna nadicha kuda adhu self yedukkadhu paaru...
🤣🤣🤣sariya sonna bro, idhulaye ipdi mukkudhu idhula epdi ellarayum vachu panna porangalo thrla nalla vandha nalladhu dha@@Joker_Kid
💯💯 honest review brother
Same am feel KATHTHI movie is normal Vijay flim but entertainment top-notch but LEO totally disconnected and disappointed 😞😞😞😞😞😞😞😞
Anirudh BGM is worst.
He plays songs music in scenes.
Nejama ne Nalla review pandra anna❤
Best review for leo super bro
Bro Antony das(villan) ooda intension is not to kill leo but to start the business again along with Leo,pls watch the movie again and review properly. Antony das clearly stated that he wanted start business again with Leo,thats why he kept asking whether he was Leo
Anna second half flashback innum better panni irukalam... And antha leo portion ah extend panni cliffhanger ah fini pannitu leo 2 kuh lead kuduthu mudichi irukalam like leo and avan ah suthi nadakara character ah innum depth ah kuduthu irukalam, parthi ah suthi iruka characters ah yaru yenna nuh oru breath eduthu explain panni irukanga! But second half lah leo yaru epdi pattavan avan yen ivlo brutal, business kaaga avan enna extreme povan, and leo antha business vittu veliya vara incident just like nuh poite iruku! Antha point elam high ah irukanum! But just like that nuh saagaranga! Leo falshback ah innum eh oru 20 mins extend panni theliva solli irukalam! Athu than inga miss aaguthu!
Villains ellarum neethane leo endu kekurathu avan na potu thalla illa. Avan aala alincha business sa avan na vachu recover panurathuku. Anthony das oru scene la soluraar poi rewatch panunga bro.
annan neenka VIKRAM movei kku eppidy than same review kudurheenka
JAILAR moveikkum same ippidy review. than sonnenka but, resulte ennnannu nan solli theriya vendiya avasiyam illa
neenka sonna review la sariya set aanathunna JAWAN maddum than athu maddum than THAMIL AUDIOUNS ku pudikkala but athuvum nalla collection
So, thamil audions oda taste kkum unka movei reviewskkum rompave vithiyasam erukku plz reply this cmt ?
@@nithya4860 10 ruvukku penaa vanki 15 ruvaa kku vithalum athu LAPAM than sister
@@ilramo9519 10 rubaiku kooda worth illatha pen ah 15 rubaiku vangi ena use
Awesome 100% true review Sir, Respect 🙏 🫡 👏 👍
I differ partially from your point
1st half is very good and 2nd half average. This movie will be blockbuster for providing a wonderful cinematic experience bro. Just like a John wick
Movie is very worth for the money
Don't compare John wick
Yeah first half was the best one I saw in recent times time ponadhe theriyala
But 2nd half was like I can't explain after movie I can't think of the story itself
Just becoz of the second half Leo is becoming an avg to above avg flim
John wick?? Never compare leo with John wick. JW is a Masterpiece 😎
Hope someone makes a movie like John wick in south India 😅😅
Maanagaram, kaithi...good movies from lokesh..
Rest all- waste
Overrated director
Good Review Brother..!
யாராவது HD பிரின்ட் இருந்தா அனுப்புங்க,
This Roast is Superb than Blue Sattai review 😂😂
10:17 Lokesh could've watch the English movie "Heat" 1995. The conversation between Al Pacino and Robert De Niro which happens inside the restaurant is the best example for a direction.
Forest ranger yen coffee shop owner kuptarunu theriyale ,athukuthan padam nalla pakkanum bro animal rescuer nu Gautam menon solluvan.he is handled and trained animals in tabocco filed.
அவனுங்க லியோவ போட்டு தள்ள வரல்ல ,லியோவ வச்சு விழுந்த சாம்ராஜ்யத்தை திரும்ப கட்டமைக்க வராங்க, படத்தையே ஒழுங்கா பாக்காம Review வேற 😂
Thank you for honest review...🙏👍👌
You tube please movie rewiev kudukira anaithu channel close panunka ella block panunka, 7days waste panitan, innaiku tan leo movie parthen sema block buster movie sema entertainer movie thalpathy vijay sir always king actor please yarum ini yentha padathukum review parkathinka
sir LCU Proof sum
Tricnamendri ,Algardham and Algibra maari irukku
I hope Lokesh is intentionally misleading us for a surprise..
May be Leo 2 or a sequel in short time...Which is already shoot n ready for release...
We had witnessed Lokesh's detailing since Managaram to Vikram.
1.Flashback portrayed by Mansoor is fake, like the way Prakashraj's misleading narration in KGF2 to pave the way for next part.
2.Leo may be twin but not Madona the pair but another Vijay could be. Because no way Madona looks alike Vijay to think as twin. So it’s a mislead by Mansoor.
3.Narabali is not the reason for Leo to destroy the kingdom as narrated by Mansoor but some other valid reason (drug free society moral), which even could be even because of the other Vijay brought up by Vikram.
4.Vikram's voice over at climax could be true. ie Leo is the brought up by Vikram to destroy their Kingdom and create a drug free society. Vijays mild smile as a reaction is the clue.
5.Maya, a sub of Vikram meeting Leo is also suspicious.
Plz add more reasons to justify the above if you could find more clues...
Keep in mind.. Lokesh couldn’t be dumb...He is genius..
படம் பாத்தாச்சு நல்லா தான் இருக்கு 💯💯❤️❤️
உங்களுக்கு உப்பு சப்பு இல்லாத மத்த மொழி படங்கள் KGF 2 RRR எல்லாம் கொண்டாடுவீங்க தமிழ்ல பண்ணுனா மட்டும் logic அது இதுன்னு கேவலமா review பண்ணுவீங்க total Tamil review channel (Paid Mafias) எல்லாம் unsubscribe now 👍🏼👍🏼👍🏼
படத்தில் போலீஸ் நெப்போலியன் character மட்டுமே Super ஆக எடுப்பட்டது.
I am thalapathy fan.but Decent review😊👏i love ur review..... Keep best and quality review😊🤝👏
As expected Vijay movies are below average ones no wonder this will fall under same category
vikram padatha kaapathunathu ROLEX entry bro ,,, atha cut paniruntha utter flop agirukkum vikram
நல்ல சினிமாக்கள் தமிழில் அரிதினும் அரிது.இன்னும் கணையாழியின் கடைசிப் பக்கத்தில் சுஜாதா ஆகஸ்ட் 1965ல் எழுதியது ஞாபகம் வருகிறது.
Knowledge & Creativeness must..
Overall no lagging movie & worth watching (4/5).need to reduce action sequence a bite & strengthen screen play as especially 2nd half.Need to be added a bite extra comedy since got lot of chance & space to score comedies which will entertain family audiance.......still 2 times watchable movie.1st half was good.2nd half just ok. Leo Dass's character needs to be enhanced slightly since the movie is named Leo. Arjun character also needs to be enhanced too. coffee shop Fight Hollywood range. The camera works extraordinarily. The naan ready song muted is a real setback.
14:57 He is an animal rescuer.. apdinnu avangale solluvanga.??
When a good director joins big hero his potential is lost...thats the reality
இந்த படத்தில் அனிரூத் கொடுத்திருப்பது இசை அல்ல இம்சை.
பின்னணி இசையில் திட்டமிட்டு நன்கு ஸ்கோர் செய்திருக்க வேண்டிய இடத்தில் எல்லாம் மித மிஞ்சிய சத்தம் தான் இருந்தது.
இரண்டு பாடல்கள் மட்டுமே படத்தில் கேட்கும் அளவுக்கு இருந்தது.
கத்தியை கழுத்தில் இறக்கும் காட்சிகள் இன்னும் எத்தனை படத்தில் தொடரும் தெரியவில்லை.
வன்முறை, மூஞ்சியில இரத்தம்,கேங், போதைப்பொருள்,போதும் போதும் திகட்டுது.
நகைச்சுவை படங்கள் இனி வருமா வராதா என்ற உணர்வுகள் வருவதை தவிர்க்க முடியவில்லை.
திரைப்படம் ஒருமுறை பார்க்கலாம்.
முதல் பாதி அற்புதம்.
பிற்பாதி அரைபதம்.
உலகத்தின் தலைசிறந்த படங்கள் பெரும்பாலும் LOW BUDGET FLIMS ( OR ) SMALL BUDGET FLIMS
Such a honest review
The biggest mistake is naming the movie Leo. You known that Vijay is Leo even before entering the cinema. Where is the suspense and who is Lokesh trying to convince? That is the biggest flaw of the movie. Not engaging at all.
But stunts and Vijay acting is top class.
SPOT ON HONEST REVIEW,
Nethu neenga insta la potta post ah paathu ennada ipdi sollitaru nu sari namale padam poi paakkalamnu poona nejamave, enaku enna ellam thonucho atha epdi correct ah explain panna correct ah irukkumo apdi solli irukinga,nyt padam paathutu velila varum pothu ithuku than ivlo hype kuduthangala nu thonuchi.
UA-cam la aayiram per views kaga review poduvanunga avanungalku athu polapu nama onnu mind la set pannama pona padam pidikum purium oruthan sonnatha mind la load pannitu pona ipditha irukum
@@christophersspa4952 ithu ungloda theory ah boss?
Bro,I think hype ethunethu was from fans,Leo crew was silent..most of the UA-camrs decoding,peecoding ne solli, hype eh ethi uttanungeh😂
@@christophersspa4952Vaipillaraja