அரிசி மாவு பூரி மற்றும் பூரி மசாலா | Rice flour poori recipe in tamil | Soft & Fluffy Poori

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 44

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 роки тому +4

    மாசற்ற மாணிக்கமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
    ஆச்சரியமாக இருந்தது அரிசி மாவில் பூரி சுடுவது உங்கள் சேனலில் தான் முதல் முறையாக பார்த்தேன் பிரமிப்படைந்தேன்
    மைதா மாவு பூரி போன்று உப்பலாக இருந்தது

  • @kanchana4620
    @kanchana4620 2 роки тому +2

    சூப்பர் அம்மா அரிசி மாவு பூரி உருளைக்கிழங்கு சூப்பர் அம்மா

  • @Chakra-lm3bg
    @Chakra-lm3bg Рік тому +1

    Rice flour Poori is Nice Thank You

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому +2

    அருமை அம்மா இந்த பக்குவம் எங்களுக்கு வராது உங்க கை பக்குவமே வேற எங்க ஆசைக்கு ஒரு நாள் உங்க வீட்டிற்கு வந்து சாப்பிட வேண்டியது தான் சரி ஒகே மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      வாங்கப்பா உங்களுக்கு ஒரு நாளைக்கு கண்டிப்பா செய்து தருவேன்

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 2 роки тому +1

    அம்மா அரிசி மாவில் பூரி செம்ம அம்மா அம்மாவுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை

  • @MrKakkoo
    @MrKakkoo Рік тому +2

    நல்ல பயனுள்ள செய்முறை

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 роки тому +1

    பூரி அதற்கு தகுந்தாற்போல் உருளைக்கிழங்கு மசாலா அற்புதமான முறையில் இருந்தது

  • @Swetha-ih1gd
    @Swetha-ih1gd 2 роки тому +2

    Super amma👌👌👌👌

  • @சந்திரலேகா.M

    வீட்டில் அரைத்த மாவில் இது போல நல்லா வருமா அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      நைசா அரைச்சிருந்தா செய்யலாம்

  • @mytheentheallrounder8775
    @mytheentheallrounder8775 2 роки тому +1

    Pudhu idea super🥰

  • @sambathraja8021
    @sambathraja8021 2 роки тому +2

    Wow super

  • @nagularatna8366
    @nagularatna8366 Рік тому +1

    Super amma

  • @deviprabhakaran7140
    @deviprabhakaran7140 2 роки тому +1

    Super ma

  • @srinisrini6410
    @srinisrini6410 2 роки тому +1

    Super

  • @neelagandanvj1268
    @neelagandanvj1268 2 роки тому +2

    ரேஷன் பச்சை அரிசியில் செய்து. வருமா.... 🙏

  • @venkatesanr2828
    @venkatesanr2828 2 роки тому +1

    👌

  • @radhika7209
    @radhika7209 2 роки тому +1

    👌👌

  • @shyamashreechakraborty4976
    @shyamashreechakraborty4976 Рік тому +1

    Plz give Eng subtitles 🙏

  • @somasundaramk6784
    @somasundaramk6784 2 роки тому +1

    வர அரிசி மாவா, இடியாப்பம் மாவா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      பிரசாத வீட்டிலேயே அழைத்தது மிச்சமில்லை

  • @SudhaKrishna-uv2st
    @SudhaKrishna-uv2st Рік тому +1

    She is using hand not with spoon

  • @vallimuniraj3475
    @vallimuniraj3475 2 роки тому +2

    👌👌