கஷ்டங்களில் இருந்து விடுபடுவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2021
  • ⭐ வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் மன அமைதியை உணர்வதற்கான வழிமுறை
    ⭐ சவால்களை புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான வழிமுறை
    ⭐ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்

КОМЕНТАРІ • 275

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n 3 роки тому +6

    அருமை சார் நீங்க பேசறதை கேட்டாலே பாதி நிம்மதி மனிதர்களுக்கு வந்துவிடும் நன்றி சார் உங்களுடைய பணி மென்மேலும் தொடரட்டும்

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 3 роки тому +53

    அண்ணா நீங்க எப்பவுமே சூப்பர் ணா, நீங்க பேசும் போது உங்கள பாக்கும் மனசுக்கு சந்தோஷமா இருக்கு நன்றி அண்ணா, வாழ்கவளமுடன்,

  • @sasi7470js
    @sasi7470js 3 роки тому +2

    வணக்கம் ஐயா.
    உங்களின் மிகப்பெரிய ஆர்வலன் நான். என் மனதுக்கு உற்சாகம் தேவைப்படும் போதெல்லாம் உங்களின் காணொளியை காண்பது வழக்கம். தொடரட்டும் உங்கள் பொன்னான சேவை
    .நன்றி ஐயா

  • @purusothamannagarathinam1263
    @purusothamannagarathinam1263 2 роки тому +1

    வணக்கம் அண்ணா உங்களுடைய அனைத்து வீடியோக்களும் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் சில நேரங்களில் ஏனி இல்லை என்று கவலையாக இருந்தாலும் நீங்கள் சொல்லும் முக்கியமான அந்த விடயங்களை எல்லாம் நான் ஏதோ ஒரு குறிப்பு மாதிரி எடுத்து கொண்டு போவேன் நான் தனிமையில் இருக்கிறேன் ஆனால் உங்களுடைய வீடியோ தான் எனக்கு உதவி புரிந்தது இப்போது நான் கவலையாக இருக்கின்ற போது எதைப் பாப்போம் என்று போனபோது கணக்காக உங்களுடைய வீடியோ எனக்கு முன்னால் தென்பட்டது பார்த்தேன் நானும் இந்த நிமிடத்திலிருந்து வாழ ஆசைப்படுகிறேன் அதனால் அதற்கு முதல் உங்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லிப்போட்டு வாழ ஆரம்பிப்போம் என்று முடிவு பண்ணி இருக்கிறேன் நானும் எனி பழையவற்றை மறந்து இந்த நிமிடமே சொந்தமென்று வாழ்வதாக முடிவு பண்ணினேன் உரிமையோடும் கூப்பிடுகிறேன் நீங்கள் எல்லோரையும் மதிக்கிறபடியால் அதனால் தான் நான் உரிமையோடு அண்ணா என்று கூப்பிடுகிறேன் நன்றி அண்ணா ,

  • @richvoice666
    @richvoice666 3 роки тому +1

    அருமையான விபரத்தை எனது 60 வயதில் புரியவைத்துள்ளீர்கள். நன்றி🙏

  • @Selvaranielango
    @Selvaranielango 3 роки тому +8

    வணக்கம் சார். என் குடும்பத்தினர் அனைவருக்கும் நீங்கள் ஒரு தெய்வமாகத் தெரிகிறீர்கள். நீங்கள் கதையின் மூலம் எல்லாவற்றையும் எளிதாகப் புரியவைப்பதால் என் பையனுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். இந்த சமயத்தில் உங்களது குரல் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. தினமும் ஏதாவது வீடியோ தந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். நன்றி. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻

  • @thilagambalan3828
    @thilagambalan3828 3 роки тому +11

    நன்றி ஐயா உங்களுடைய எல்லாம் வார்த்தை எனக்கு மிகவும் அதிகமாக நம்பிக்கை அளித்ததற்கு நன்றி நன்றி 🙏🙏🙏

  • @justinpalmyra7345
    @justinpalmyra7345 3 роки тому +2

    அண்ணா உங்களுடைய வார்தைகள், பணிவு, ஒலி இவை அனைத்தும் உண்மையாகவே ஆழ் மனதை உணர வைக்கிறது... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ....நன்றி அண்ணா.......

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 роки тому +8

    அண்ணா நீங்கள் மனித கடவுள் அண்ணா and super star anna negal god bless you anna and your family 🙏👏👏👏👏👌👍🇮🇳⛈️⛰️🌎🌅🔥❤️⛅️

  • @PsPrakashPs
    @PsPrakashPs 3 роки тому +16

    நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள் ஆனால் விழுந்து விடமாட்டார்கள்

  • @shajeejaya4490
    @shajeejaya4490 3 роки тому

    தம்பி நீங்கள் போடும் பதிவு மிகவும் வாழ் கைக்கு மிகவும் தேவையான சந்தோஷம் இருக்கிறது நன்றி தம்பி

  • @g.bharathijothitar178
    @g.bharathijothitar178 3 роки тому +14

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்...

  • @sangeetha311
    @sangeetha311 3 роки тому +2

    Sir neenga ,ungaloda athmarthamana words elamae engaluku kidacha best gift.Thanks a lot......Sir...💐💐

  • @narendrakumard8977
    @narendrakumard8977 2 роки тому

    ஒவ்வோர் முறையும் வித்தியாசமான topic மற்றும் அணுகுமுறை, அதை பற்றிய புரிதல். You are a Genius! நன்றி!

  • @swethavani9079
    @swethavani9079 3 роки тому +12

    Sir I am ur biggest fan big big bigest fan your voice and ur knowledge keep me for the good way of life and keeps my stress level free

  • @elayarajaraja888
    @elayarajaraja888 2 роки тому

    உள்ளம் கனிந்த நன்றியை தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல முடியவில்லை குருஜி நன்றி நன்றி நன்றி 🙏🪔🙏

  • @saraswathiec724
    @saraswathiec724 3 роки тому +1

    வணக்கம் சார் உங்கள் விடியோ வை பார்த்தால் என் மனதில் ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி வாழ்க வளமுடன்

  • @MeenaKumari-fx5vg
    @MeenaKumari-fx5vg 3 роки тому +1

    உண்மையில் உங்க விளக்கம் அருமையான இருக்கு எல்லா விஷயங்களையும் தெளிவாக புரிய வக்கிறிங்க

  • @keepgoing6611
    @keepgoing6611 3 роки тому +3

    அண்ணா மிகவும் நன்றி. ரொம்ப நாள் ஆயிடுச்சி உங்க குரல் கேட்டு.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 роки тому +1

    வணக்கம் டாக்டர் விக்னேஷ் அண்ணா தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை மிக மிக அருமை அன்பிற்கு நன்றி நன்றி அனேக நன்றிகள் நூற்றுக்கு நூறு உண்மை பட்டை தீட்டாமல் வைரம் வைரம் ஆகாது

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +1

    உங்கள் பதிவு அருமை நேர்மறை எண்ணங்களை அதிகம் தருகிறது வாழ்க்கையை அழகாக வாழ சொல்கிறது உங்கள் பதிவுகள் நன்றி குருஜி குரு சரணம்

  • @srk8360
    @srk8360 3 роки тому +12

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏
    அருமையான விளக்கமும் பதிவும்....
    அற்புதமான.தன்னம்பிக்கைத்தரும்தரவு...👍👍
    நன்றி நன்றி சகோ 🙏💐 வாழ்த்துக்கள் 💜💕

  • @koteeswaran128
    @koteeswaran128 3 роки тому

    உங்கள் பேச்சு அருமை சொல்லுகின்ற விதம் அருமை நன்றி அண்ணா

  • @nagarajang1773
    @nagarajang1773 3 роки тому

    பக்குவமான பேச்சு தமிழ் வாழ்க

  • @bharanidaran3340
    @bharanidaran3340 3 роки тому +5

    Awesome speech for youngsters 💯 for leading their life 💪...keep supporting people like this sir 👍..Thankss a lot for ur Priceless words 🙏...

  • @maanusri9736
    @maanusri9736 3 роки тому

    நன்றி நன்றி நன்றி. ஐயா வாழ்க தமிழ் வளர்க தமிழ். வாழ்க

  • @agardenwithme.
    @agardenwithme. 3 роки тому +1

    கண்களில் குழைக்கபட்ட கவிதையான அன்பினால்
    நாவில் சிந்தும் தேன்மொழியினால்
    இந்த நொடியில் புதிதாய்
    பிறக்கின்றோம் நிகழ்காலத்தில் வாழ! 🙏🙏

  • @gomathis6092
    @gomathis6092 3 роки тому +2

    Excellent message sir thank you so much

  • @nithyagowri7900
    @nithyagowri7900 2 роки тому +1

    நன்றி அண்ணா அருமையான பேச்சு

  • @sriharijmuraliVichu96
    @sriharijmuraliVichu96 3 роки тому +5

    நன்றி... நன்றி.... நன்றி....

  • @sureshe6211
    @sureshe6211 3 роки тому +3

    Very nice post sir.

  • @babupalani4222
    @babupalani4222 3 роки тому +2

    thanks a lot bro

  • @arulnithir.suganya2801
    @arulnithir.suganya2801 3 роки тому +3

    Vazhga valamudan

  • @greenshine6806
    @greenshine6806 3 роки тому +4

    Super motivation speech sir👌

  • @revathi5803
    @revathi5803 3 роки тому +9

    மிக மிக அருமையான பதிவு... வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ramyapalani1024
    @ramyapalani1024 3 роки тому +4

    Thank you bro🙏❤😍👍🏻👌🏻👏very nice speech about life 👍🏻🌈

  • @rohiniraj5452
    @rohiniraj5452 3 роки тому +5

    Super duper 🙏thank you universe 🙏🙏🙏🙏🙏

  • @vallipriya1817
    @vallipriya1817 3 роки тому +1

    அருமையான பதிவு. இந்த பதிவு எனக்கு ஆறுதலாக இருந்தது. ரொம்ப நன்றி சகோ.

  • @rajeswarit4323
    @rajeswarit4323 3 роки тому +2

    Very Nice Speech Sir. Thank you very Much Sir 🙏🙏🙏

  • @baluooty16
    @baluooty16 2 роки тому +2

    this speech should change many persons life, if they follow this... thank you soo much for posting anna.....

  • @BalajiBalaji-ni7pz
    @BalajiBalaji-ni7pz Рік тому

    நன்றி.சார்
    உங்கள் வார்த்தைகள்‌
    மனசுக்கு சந்தோஷத்தை
    தருகிறது.நன்றி.நன்றி

  • @sindhuveeramuthu2101
    @sindhuveeramuthu2101 3 роки тому +7

    Neenga pesura ovavaru vaarthaikalukum uier ulladhu pola eruku ...Neenga already sona nan ataman meditation is really gives full positive energy am doing regularly scheduled manner .
    I will do this technique also anna ..when you told imagine that your childhood memory literally got cry ..
    Feeling much relaxed and rejuvenation ! Really blessed to have such a wonderful Roalmodel and brother you in my life ..
    Kindly upload many videos like this
    Thank you so much anna .

  • @pavithrasaravanan4448
    @pavithrasaravanan4448 3 роки тому +1

    Sooper sir intha mari niriyea videos poduunga sir

  • @kinthukinthushan3661
    @kinthukinthushan3661 3 роки тому +1

    மிக ஆழமான கருத்து.வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய.

  • @kumaran_tex
    @kumaran_tex 3 роки тому +6

    அருமை அண்ணா

  • @sankollywood
    @sankollywood 3 роки тому +1

    Great

  • @rasenthiramthadshayani6612
    @rasenthiramthadshayani6612 3 роки тому

    அண்ணா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான். எனக்கு என்ன problem வருதோ அந்தே சரியான நேரத்திலே உங்களது பதிவு எனக்கு ஒரு support aa இருக்குது உரிய time la அண்ணா. கடவுளே எனக்கு எந்த நேரத்தில என்ன வேணும் எண்டு தெரிஞ்சு கிட்டு உங்க மூலமாக சொல்கிறார் அண்ணா. அதுதான் உண்மை...
    நன்றி அண்ணா... உங்களுக்கும் நம்மை படைத்த அந்த இறைவனுக்கும் கோடாண்டு கோடி நன்றிகள்... 🙏🙏🙏

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 роки тому +2

    Great Doctor sir Always yours speech....Take care All.....lead healthy life sir👑👒24.5.2021

  • @sharmiitamil
    @sharmiitamil 3 роки тому +8

    Happy Morning Sir .. Very Happy to See ur Update Sir....I'm also living in the Past Sir.. Always,,ur Video is the right time heal Sir ...Especially,, last one ..Sema Sir... Take Care Sir.. Thank you...

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 3 роки тому +2

    💥Thiruchittrampalam💙🙏

  • @djblacksquadgamers7537
    @djblacksquadgamers7537 3 роки тому +3

    First view sir.......
    Love you so much

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 роки тому +5

    True sir present of Today life is a positive

    • @s.vinothamirtharaj8504
      @s.vinothamirtharaj8504 3 роки тому +1

      I like u and I love u sir Thx u for a wonderful message.Heartly God bless u and u r family😊😊😍

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 3 роки тому +4

    Nandri sir🙏💚💚💚💚💚

  • @mohamedshiraz2142
    @mohamedshiraz2142 3 роки тому

    உங்கள் சிறப்பான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி நன்றி ஐய்யா..

  • @vijayraghavan5366
    @vijayraghavan5366 3 роки тому +4

    Sir. Great message.Thanks.

  • @thiruthiru1748
    @thiruthiru1748 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @lakshmie8726
    @lakshmie8726 3 роки тому +4

    Thank you Doctor. Vaazga valamudan🙏👍

  • @udhayakumaran3822
    @udhayakumaran3822 3 роки тому +2

    Good sir👍👍👍

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 3 роки тому +3

    Nandri 🙏💚Nandri 🙏💚Nandri 🙏💚

  • @ossovram3791
    @ossovram3791 3 роки тому +1

    நன்றி நற்பவி.

  • @pavithrasaravanan4448
    @pavithrasaravanan4448 3 роки тому +1

    Feel relaxed

  • @siddharthvaishu5379
    @siddharthvaishu5379 3 роки тому +2

    Anna I like u Anna UNGA speech very special for my life

    • @sselvi8437
      @sselvi8437 3 роки тому

      Good speech Anna I implemented my life thank u anna

  • @2871965
    @2871965 3 роки тому +6

    Many of us forget to live the moment of life. Thank u very much for the reminder sir. I think this video will help lot of people to realize themselves😊

  • @lavanyasri1788
    @lavanyasri1788 3 роки тому +1

    Super sir.i like your calm speech.

  • @radha4538
    @radha4538 3 роки тому +1

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @KethTamilTubing
    @KethTamilTubing 3 роки тому +3

    Thank you so nuch brother. I am going through severe depression and anxiety. Your videos are great stress reliever. Thank you for all your help 🙏. From Eelam, 🇨🇦

  • @alagurajac6509
    @alagurajac6509 3 роки тому

    வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @smilesakthi9836
    @smilesakthi9836 3 роки тому

    ..💐💐போட்டித்தேர்வு பயிலும் தேர்வர்களுக்கு ஒரு பதிவு பதிவிடுங்கள் ஐயா👍😊

  • @athisayamsujana6121
    @athisayamsujana6121 3 роки тому +4

    Semma. Superb

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish3084 3 роки тому +3

    Very thought full sir

  • @kowsiparamesh3682
    @kowsiparamesh3682 3 роки тому +1

    Super sir unga speech ketale romba energticaa feel varudhunga 🙏 thank younga sir vazga vazamudan

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @umabala8997
    @umabala8997 3 роки тому

    அருமை யான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சார்

  • @jayasheela3563
    @jayasheela3563 3 роки тому +2

    Thank you dr

  • @anbugesan949
    @anbugesan949 2 роки тому +1

    Happy morning..!!!

  • @amma-rc4he
    @amma-rc4he 3 роки тому

    அருமையான மற்றும் பயனுள்ள பதிவு sir. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏. sir ஒரு வேண்டுகோள். Self love and self motivation இதற்கு ஒரு பதிவு போடுங்களேன். 🙏🙏🙏 Sir

  • @karpagamvallinayagam2607
    @karpagamvallinayagam2607 3 роки тому +3

    வாழ்க வளமுடன்🙏

  • @user-rm9eb9hl5p
    @user-rm9eb9hl5p 2 роки тому +1

    Nandri nandri nandri

  • @abiramiprakasam
    @abiramiprakasam 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @Lawrence.8172
    @Lawrence.8172 3 роки тому +4

    1st Comment 1st like Sir stey Safe sir intha time unga videos manasuku relaxed ah irukunga Sir More Videos podunga sir plssssss

  • @anbu.kanbu.k6112
    @anbu.kanbu.k6112 3 роки тому +3

    Supper sir thank you🙏🙏

  • @FFPROPLAYER-nz4jp
    @FFPROPLAYER-nz4jp 3 роки тому

    Nice explaination sir

  • @gurukarthi5648
    @gurukarthi5648 3 роки тому +4

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @marithangaraj8629
    @marithangaraj8629 3 роки тому +3

    சிறப்பு சார்..

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 3 роки тому +3

    நன்றி நன்றி சார்...

  • @thilagars4107
    @thilagars4107 3 роки тому +5

    அருமையான பதிவு,நன்றி 🙏

  • @vinideep7974
    @vinideep7974 3 роки тому +5

    Anna keep uploading videos I'm damn sure many of the people going to change their life in a positive way. I'm saying confidently b coz I have changed alot.onre thing I wanna say tq tq tq anna

  • @annaduraikannadurai2239
    @annaduraikannadurai2239 3 роки тому +3

    Vazhga valamudan 🌏🌏🌏🙏🙏🙏

  • @smileykiller7569
    @smileykiller7569 3 роки тому +4

    romba nandri😊😊

  • @ismailmydeen2682
    @ismailmydeen2682 2 роки тому

    Super nice 👌👍👏

  • @sumiavanalingam6712
    @sumiavanalingam6712 2 роки тому

    அருமையான விளக்கம் sir

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz 3 роки тому +1

    அர்த்தமுள்ள வார்த்தைகள்.❤️🙏

  • @vusha7985
    @vusha7985 3 роки тому +1

    My life related message solla varthaikal romba romba very very thank you sir.👌👌👌👌👌👌👌

  • @Nisha-lz7nw
    @Nisha-lz7nw 3 роки тому +2

    நன்றி...

  • @lillypushpamlillypushpam7564
    @lillypushpamlillypushpam7564 3 роки тому +2

    Thanks sir

  • @amutha245
    @amutha245 3 роки тому +4

    First view sir... Thanks for giving mental energy

  • @gopal.rradhakrishnan6071
    @gopal.rradhakrishnan6071 3 роки тому

    Nice vedio

  • @premadhamodharan7077
    @premadhamodharan7077 3 роки тому +1

    rompa Nandringa sir

  • @mightyraj4583
    @mightyraj4583 3 роки тому +3

    Nandreee

  • @madhaviradha2535
    @madhaviradha2535 3 роки тому +1

    HK Doctor, I am having very Life at Present. Lost Everthing. Your Topic is helping me, to think. Thank you very much Doctor . Hare Krishna 🙏.