Am also from north chennai, traditional family backgroud, This video is heart touching. 50% this video content happend in my life, but now only I can realise, what was really happen those days? Thanks for your contribution, about our area peoples struggling, I will take this video as lesson of my life black situation.🙂👍
ஒரு விஷயம் சொல்லூட்டும்மா..... நாங்க எந்த மாறி வேலை குடுத்தாலும் நாங்க எந்த தாழ்வு மனப்பான்மை இல்லாம செய்வோம்.... But நீங்க அத தள்ளி நின்னு குறைதா சொல்லுவீங்க..... தப்பு உங்கமேல இல்ல.... எங்க மேலஐயும் இல்ல.... நாங்க செய்ற சில அருவெறுப்பான வேலைதா...1st அத change பண்ணுவோம்..... மாற்றமே நிலை ஆனது....
என்னோட சொந்த ஊர் திருவண்ணாமலை. எனக்கு மதுரை Law காலேஜ்ல சீட் கிடைச்சதும் எனக்கு கொஞ்சம் பயமா இருந்திச்சி.எப்படியாவது transfer வாங்கிட்டு இங்கிருந்து வேற காலேஜ்கு போயிடாலம் தான் நெனைச்சேன், ஆனா இங்க வந்த 1 மாசத்துலயே அந்த எண்ணமும் பயமும் போயிடிச்சி.4வருசம் ஆகுது மதுரைக்கு வந்து ,இங்க இருக்குற எல்லாரும் அன்பாவும் உண்மையாவும் பழகுறாங்க, இது தெரியாம நான்கூட மதுரைனா ரவுடிங்க அதிகமா இருப்பாங்க எல்லாரும் கோவக்காரங்கனு நெனைச்சிட்டேன். இப்போ எனக்கு மதுரைய ரொம்ப புடிச்சிடிச்சி, வழக்கறிஞர் தொழில இங்கயே பாத்துனு இங்கயே செட்டில் ஆகலாம்னு முடிவெடுத்துட்டேன். Video & concept அருமை, ராம் நிசாந்த் நடிப்பு வேற லெவல்.👌👌👍👍
மதுரை வீரம் விளைஞ்ச மண்ணு தான் நண்பா அதை விட அதிகம் பாசம் உள்ள ஊரு , அடிதடி ரௌடிசம் எங்க தொழில் இல்ல , எங்க ஊரு ஜல்லிக்கட்டு தான் வீரம் சொல்றம் சண்டை போடறது இல்ல , தப்பு பண்ணா மட்டும் தான் அடி விழும் அது எல்லா இடத்துளையும் நடக்குறது தான எங்க மக்களை இங்க வந்து நல்ல புரிஞ்சுருப்பிங்க
மிகச்சரி நண்பா... நானும் 2 வருடங்கள் மதுரையில் வசித்தேன்... என்ன மக்கள், என்ன பாசம்... படத்துல மட்டும் தான் மதுரை-னா அடிதடி வெட்டுக்குத்து-ன்னு காமிக்கிறாய்ங்க... நான் வாழ்ந்த இரண்டு வருடத்துல பாசத்த மட்டும் தான் பார்த்தேன்...
உண்மை தான் நானும் #திருநெல்வேலி காரன் தான் இதே போல் பல இடங்களில் என்னையும் பலர் இப்படி ரவுடி பயலுக இருக்க ஊர் காரன்,, மரியாதை தெரியாத பசங்க னு கூறியது உண்டு.,,, உங்களுக்கு என்ன தெரியும் எங்கள் ஊரின் மரியாதை பற்றி ஊருக்குள் வந்து பழகி பார் அப்போது புரியும் எங்களின் பாசமும்,, மரியாதையும்.,,, நான் முதன் முதலில் சென்னை சென்ற பொழுது அங்கு இருந்தவர்களை வாங்க,, போங்க என்று மரியாதையுடன் அழைத்தேன் அங்கு உள்ள அனைவரும் ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல் பார்த்தனர்,,, அங்கு உள்ள வயதான பெரியவர்களையும் மரியாதை இல்லாமல் அழைத்தனர்....அப்பொழுது புரிந்தது அவர்களின் மரியாதை.. #திருநெல்வேலி காரனு சொல்றதே தனி கெத்து தான சார் 💪
பழகி பார் எங்களின் பாசம் புரியும் பகைத்து பார் அப்போதுதான் எங்களின் வீரம் தெரியும் ##திருநெல்வேலி காரன் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் ## பழகினால் உயிரை கொடுப்போம் பகைத்தால் உயிரை எடுப்போம் ## வீரம் விளைந்த மண் எங்களின் திருநெல்வேலி
Vayasarpadi Inga evlo happiness iruku theriyum ma Inga irukurapasanga evlo than porukiya irunthalum ponungaluku onnu na first varuvanunga Inga vantha theriyathavanga Yarum irukamatanga because ellarum onnuna irupanga Inga Samma getha irukalam Nanga Enga ponalum thairiyamma Solum Nanga vayasarpadi Nu tq black sheep Enga Area VA pathi sonnathuku and Ninga Poda first song kuda en thambi than panathu 😊😊😊😊 keep rocking Nanu ungaloda biggest fan
நான் தூத்துக்குடி.., இங்கேயும் ரெளடினு யாரும் இல்லை..., சூழ்நிலை பொருத்து கோபத்தை உடேன வெளிப்படுத்துரோம் அவ்வளவு தான்..., Good videos from black sheep👌👌👌👏👏👏👏
வடசென்னை மற்றும் அல்ல தமிழ்நாடு சேரிகளும் அப்படி பிரிக்கப்படுகிறது..பொது மக்களால் தவறானவர்கள் சித்தரிக்கபட்ட நானும் ஒருவன்.என் வலியை பதிவு செய்தமைக்கு குழுவிற்குநன்றி. இயக்குநர் வெற்றிமாறன் பார்க்கவேண்டும்.
Nishanth anna.... nanum vada chennai than. Anga irukuravanga ellam rowdy ila nu alaga puriya vachinga... unga acting... vera level.... veli oorula vanthu inga thangi inga irukuravangalaye kevalama pesura ellarukum sema adi kudithinga.... enga pain aa alaga solli irukinga... romba thanks anna...
10 months aachu chennai vanthu....IT la vela paakuren...oru new joinee girl...kitta ...endha area la irundhu varingannu keta...vyasarpadi ...famous rowdism area in chennai nu sonna...but ippo reality ennanu purinjikitten...thanx to ur team
நான் வியாசார்பாடி தான்.. 12.08.2010ல அடையார்க்கு என்னோட Girlfriend ah பாக்க போனேன். கோட்டூர்புரம் ரெயில்வே ஸ்டேஷன்ல யாரோ சண்ட போட்டுடாங்க. அந்த டைம்ல அங்க வந்த இன்ஸ்பெக்டர் என்ன விசாரிக்கும் போது நான் வியாசார்பாடினு சொன்னதுக்கு நான் தான் ப்ரச்சனை பன்னிருப்பனு சொல்லி என்ன சைதாப்பேட்டை சப் ஜெயில்ல ரீமாண்ட் பண்ணிடாரு. இத்தனைக்கும் எங்க வீட்ல கூட இன்பார்ம் பன்னல.. என்னோட வாழ்க தான் போச்சி... இன்னோன்னு சொல்ல மறந்துட்டேன் என்னோட அப்பாவும் போலிஸ் தான். பட் 2009ல செத்துட்டாரு
😔 Exactly like my story bro...same happened for me.. at one of the BPO on 2008🤔 ...at training hours i really give intrust and be responsible to my work🤓 but other hour like cafeteria,parking, I make others happy 🤣by cracking jokes,fun ,stories , in my tamil slang💪 but the team leaders in BPO dnt like me🤢... ask my mother tongue,area,and back bite me😖...without reason shout at me not even listen my words they even formed group one by one and degraded me 😭...their intention was to remove from the company😠...but my friends...seniors bro nd sis all loved me lot in just short period of time😍 ..they even adviced me as the team leader dnt like u also they against u....the situation gone worst day by day😔 finally on last day of my training session was about speech..but I fixed mind set to go out from the BPO😔 ...I remember that day from☺️my heart I shared the true characters of my feelings and came out.....😗I mis those friends also other batch guys..who all cried for me and supported me lot🤗......thks for these video bro☺️ ...to make me 😇remember those days...and my friends🙏.
Very nice and good message to all! I too love north chennai since day i came to chennai since 2002. I have a few friends from there so lovely and helpful guys. Love North Chennai
வட சென்னை மீதான சமூகத்தின் கண்ணோட்டத்தினை மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறிர்கள்... வட சென்னை யில் ரொளடி கள் மட்டும் இல்லை அங்கே படித்தவர்களும் விளையாட்டு வீரர்களும் இருக்கிறார்கள் ... இதில் எனக்கு பிடித்த வசனம் "வட சென்னை ல எனக்கு நிறைய பேர் தெரியும் ஆனா ரௌடி யாரையும் தெரியாது டா " ""அவங்க காலேஜ் பெயிருப்பாங்க ன்னு சொன்னது தான் ... வாழ்த்துக்கள் நிஷாந்த் தோழர் ... நான் 10 முறை பார்த்துட்டன் 😊😊😊
unnga video paathu paathu oru oru vatiyum nalla video onu paatho appdinu oru sonthosham erruku thanks for that ram nishanthan and Nandini madesh and whole team☺☺☺☺☺☺☺☺☺
"உரிமைக்காக போராடுனா அதுகூட உங்க கண்ணுக்கு ரௌடிசமா தெரியுது"
WORTH LINES👌👌👌👍👍👍
7:03 எங்க ஊருல வந்து எங்களையே ஒதுக்குறிங்க. Nanba Sema Dialogue
Sema dialogue
semma bro na comment pannalamnu nenacha Nega pannitiga
Same... I thought to comment.. 👌
Nice
Credits goes to director👍👍👍
Vera level..Don't judge the person by the place..# every one is a human under this blue sky..!
Dude don't take what I say seriously but by your logic then at night no one is human because it will be a black sky
Saya pesada mudall
Sareya pesu poyi yedu feej apana yevale soda one reda ukida yedaku. Poyi solnu ni yenan pe pareya ni poyi kara. Nitakedi. Poyiya
அருமை
under sky la evalo iruku pesamudunja human than
வழக்கம்போல தாறுமாறு 👏🤙😍
Naan komali NISHANTH neega komali illa real hero bro 👍
Very correctly and well said too!
He touches our heart and opens our mind through his acting and concepts.👍👌👏👏👏
Yea
💯
I am in vyasarpadi...
I am study in MIT clg...
M.E
Super👍👌👏👏👏👏 all the best for ur future. Appadiye padichittu velinaatukku parandu pogaama do something good to ur locality....
@@bluelilly6124 don't give get advice,
*i am study in MIT clg* தம்பி கோபினாத்து உங்க திறமை இதுலயே புரிஞ்சிடிச்சு😂😂😂
@@voltajeba Gopinath yaaru matravarai Judge panna? Simple grammar mistakes, he is not writing literature here
@@axyz002 what did I said wrong! R you gonna give a super-dupper job opportunity here! Have our government has those kind of facilities to do!
Am also from north chennai, traditional family backgroud,
This video is heart touching.
50% this video content happend in my life, but now only I can realise, what was really happen those days?
Thanks for your contribution, about our area peoples struggling,
I will take this video as lesson of my life black situation.🙂👍
எங்க ஊர்ல வந்து எங்களயே ஒதுக்குரிங்க,,,, இது சென்னைக்கு மட்டுமில்ல நம்ம ஒட்டுமொத்த தமிழ் நாட்டுக்கும் பொருந்தும்.
Ungala neengalay yen kavala padithikuringa
Mich abees , ithukku per kevala paduthuradhu illa, vandharai vazhavaikkum tamilnadunu solli solli ipo tamizhan inga nimmadhiya vazha mudiyama poitu, adhoda vali ithu
Semma bro
சரியான பதிவு திராவிட சொம்புங்க பாத்து கொஞ்சம் ஆவது உணர்ந்து கொள்ளட்டும்
crct bro
எங்க ஊர்ல வந்து எங்களையே ஒத்துக்குறிங்கள #vadachennai
சிறந்த வரி...
உண்மையான வலிய உணர வைச்சுடிங்க brother..... Lovely
thiru jj thiru jj ivanum adivangirukkan pola haaahaa
@@ananthiananthi3202 எங்கள மாறி பசங்கள உங்கனால தொட கூட முடியாதுடா.....
thiru jj thiru jj yan minsaramaaa yan boss .....yeppaum duologue pesurathey ungazha matthiri pasangazhukku therium .....intha nelamyya mattha nenga yathachum panningazha apram vandhu pesunga .
ஒரு விஷயம் சொல்லூட்டும்மா..... நாங்க எந்த மாறி வேலை குடுத்தாலும் நாங்க எந்த தாழ்வு மனப்பான்மை இல்லாம செய்வோம்.... But நீங்க அத தள்ளி நின்னு குறைதா சொல்லுவீங்க..... தப்பு உங்கமேல இல்ல....
எங்க மேலஐயும் இல்ல.... நாங்க செய்ற சில அருவெறுப்பான வேலைதா...1st அத change பண்ணுவோம்.....
மாற்றமே நிலை ஆனது....
thiru ஜே ஜே onnu sollatuma nanga yentha velaiya kodutthalum seivomnu ungazha matthiri pasanga solradhunalathan innaikku ungazhada uzhaippaium muyarchiyeium Arivaium innoruthan use panran mothalla unakkana Thaguthiya nee mudiu pannu adutthavan yennasonnalum keyppenu sollatha nee solli adutthavan kekkura azhaukku nee maruuuu OK....
என்னோட சொந்த ஊர் திருவண்ணாமலை. எனக்கு மதுரை Law காலேஜ்ல சீட் கிடைச்சதும் எனக்கு கொஞ்சம் பயமா இருந்திச்சி.எப்படியாவது transfer வாங்கிட்டு இங்கிருந்து வேற காலேஜ்கு போயிடாலம் தான் நெனைச்சேன், ஆனா இங்க வந்த 1 மாசத்துலயே அந்த எண்ணமும் பயமும் போயிடிச்சி.4வருசம் ஆகுது மதுரைக்கு வந்து ,இங்க இருக்குற எல்லாரும் அன்பாவும் உண்மையாவும் பழகுறாங்க, இது தெரியாம நான்கூட மதுரைனா ரவுடிங்க அதிகமா இருப்பாங்க எல்லாரும் கோவக்காரங்கனு நெனைச்சிட்டேன். இப்போ எனக்கு மதுரைய ரொம்ப புடிச்சிடிச்சி, வழக்கறிஞர் தொழில இங்கயே பாத்துனு இங்கயே செட்டில் ஆகலாம்னு முடிவெடுத்துட்டேன். Video & concept அருமை, ராம் நிசாந்த் நடிப்பு வேற லெவல்.👌👌👍👍
ranjith K nandri sagothararey natpuku endrum nangal thalaivananguvom🙏🏻
Welcome our nation 😍
மதுரை வீரம் விளைஞ்ச மண்ணு தான் நண்பா அதை விட அதிகம் பாசம் உள்ள ஊரு , அடிதடி ரௌடிசம் எங்க தொழில் இல்ல , எங்க ஊரு ஜல்லிக்கட்டு தான் வீரம் சொல்றம் சண்டை போடறது இல்ல , தப்பு பண்ணா மட்டும் தான் அடி விழும் அது எல்லா இடத்துளையும் நடக்குறது தான எங்க மக்களை இங்க வந்து நல்ல புரிஞ்சுருப்பிங்க
மிகச்சரி நண்பா... நானும் 2 வருடங்கள் மதுரையில் வசித்தேன்... என்ன மக்கள், என்ன பாசம்... படத்துல மட்டும் தான் மதுரை-னா அடிதடி வெட்டுக்குத்து-ன்னு காமிக்கிறாய்ங்க... நான் வாழ்ந்த இரண்டு வருடத்துல பாசத்த மட்டும் தான் பார்த்தேன்...
Tq u bro madurai pathi theryatha vanga vanthu paru Madurai tharu maru pasthulayum rosathulayum #nanummaduraikaranda
எங்க ஊருல வந்து எங்களையே ஒதுக்குறிங்க.😆#வடச்சென்னை
ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே பொருந்தும்.👌😊👍
உண்மையாவா அத்தனை பேருக்கும் தெரியல... யுடியுப்ல இது தானே no 1 சேனல் .... 🤔🤔
After a long back.
Yenna number one onnukku porathula koodatha no1 athu mukkiyam illa black sheep neraya karthanavishayangala soldranga plus neaya nallathu pantranga😘
Micset.. Erumasani lam pathathu ilaya boss... Poi pathutu vanthu solunga
bro naanu vyasarpadi enaku indha maari nadandhiruku bro video super bro
Put chutney, Madras Central, patithabangal, jump cuts, eruma saani, nakkalites, reviews channels Tamil talkies, Prashant..
Ram nishanth Anna
Unaku rasigar mandram vechalum thapillai🙏🙏💐💐💐
My eyes are fully tears while saw last minute😃
HATSOFF to #NISHANTH ,you nailed it ji,the feelings of normal people from those areas!!!!!!
ஐயோ ...இலங்கையில இருக்க எங்களுக்கே நல்லா தெரியும் black sheep.....really loved it...யாருப்பா இவனுங்க தெரியா எண்டு சொல்றாங்க...இவங்க உலஹத்துளானா இருக்காங்க😂😂😂.... செம்ம hittuppaa நீங்க... இலங்கையிலும் உங்க நவயுக. ரத்தக்கண்ணீர் show..வேணும்...please ஏற்பாடு பண்ணுங்கப்பா.... நீங்க வேற லெவல் பா..வாழ்த்துக்கள்...
🤣🤣👍
We are waiting
Am all so Lanka
😁😁
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
இலங்கை காரன் உனக்கு தெரியுது தமிழ்நாட்டு காரன் இவனுகளுக்கு தெரியல
Worth bro....iam madurai....irukurathu Sheri ... naa IT field....innum neraiya per govt..and nalla job tha .but enga area vaiyum pasangalyum ipditha pakuranga
VIGNESH MURUGESAN mdu la enga
Real Hero Nishanth....Ur acting superb...👌👌👌
Ram nishanth Fans hit like
Vera Vera Vera Level Bro......I'm DGL
Vanthutan da ivan ah than theditu irunthen...Ella video la um ipdi oruthan kilambiruvan...😂😂😉
Nanga irukomm problamna Vara busku kasu irukathu nishanth kudutha varan
Bro climax superb ah irundichi aana adha pathi edhuvumey sollala
Climax awesome bro😦
Ded to all vada chennai peoples😎
Proud to be a vada chennai 😋
உண்மை தான் நானும் #திருநெல்வேலி காரன் தான் இதே போல் பல இடங்களில் என்னையும் பலர் இப்படி ரவுடி பயலுக இருக்க ஊர் காரன்,, மரியாதை தெரியாத பசங்க னு கூறியது உண்டு.,,, உங்களுக்கு என்ன தெரியும் எங்கள் ஊரின் மரியாதை பற்றி ஊருக்குள் வந்து பழகி பார் அப்போது புரியும் எங்களின் பாசமும்,, மரியாதையும்.,,, நான் முதன் முதலில் சென்னை சென்ற பொழுது அங்கு இருந்தவர்களை வாங்க,, போங்க என்று மரியாதையுடன் அழைத்தேன் அங்கு உள்ள அனைவரும் ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல் பார்த்தனர்,,, அங்கு உள்ள வயதான பெரியவர்களையும் மரியாதை இல்லாமல் அழைத்தனர்....அப்பொழுது புரிந்தது அவர்களின் மரியாதை..
#திருநெல்வேலி காரனு சொல்றதே தனி கெத்து தான சார் 💪
Aama nanba naa Thiruchendur vanga Anna ponga Anna nu koopta vetru graga vaasi marithan paakranga
செம காமெடி... திருநெல்வேலில ரவுடியா?
பழகி பார் எங்களின் பாசம் புரியும் பகைத்து பார் அப்போதுதான் எங்களின் வீரம் தெரியும் ##திருநெல்வேலி காரன் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் ## பழகினால் உயிரை கொடுப்போம் பகைத்தால் உயிரை எடுப்போம் ## வீரம் விளைந்த மண் எங்களின் திருநெல்வேலி
Nellai da
Mariyathana Coimbatore tha
Vayasarpadi Inga evlo happiness iruku theriyum ma Inga irukurapasanga evlo than porukiya irunthalum ponungaluku onnu na first varuvanunga Inga vantha theriyathavanga Yarum irukamatanga because ellarum onnuna irupanga Inga Samma getha irukalam Nanga Enga ponalum thairiyamma Solum Nanga vayasarpadi Nu tq black sheep Enga Area VA pathi sonnathuku and Ninga Poda first song kuda en thambi than panathu 😊😊😊😊 keep rocking Nanu ungaloda biggest fan
Heart touching episode... Nishanth acting awesome
Saw this video today ( jan 18 2019) . From the bottom of my heart , I say this. Your channel is the best. Thanks for uploading awesome videos.
Bro I'm your sri lankan Fan... சகோ.... நிஷாந் அண்ணனின் நடிப்பு செம... அவர் நடிக்கல.. கேரெக்டராவே மாரிடுவார் Like vijay sethupathi...
😂😂😂👏
Madurai kaarangalayum ipdi than nenaikuranganu pathivu pannathukku romba nandri ram anna...💖💖
Aama bro..
True 😂
நான் தூத்துக்குடி..,
இங்கேயும் ரெளடினு யாரும் இல்லை...,
சூழ்நிலை பொருத்து கோபத்தை உடேன வெளிப்படுத்துரோம் அவ்வளவு தான்...,
Good videos from black sheep👌👌👌👏👏👏👏
All are Indian
Theivame
Thuthukudi rowdy apdinu sollave illa
#TN69
Super nanba
எங்க ஊர்ல வந்து எங்களையே ஒதுக்குரிங்கல்ல.... 👏👏👏 செம தோழா
ஜெகன் வெங்கடேசன் bro solrennu thappaa ninaichikkaatheenga. Yentha areavukku velaikku ponaalum "naan Indha area nnu" miratta-dhaan seyraanga. Indha video - la ulladhukku thalai keelaadhaan nadakkudhu😧😧😧😧
வடசென்னை மற்றும் அல்ல தமிழ்நாடு சேரிகளும் அப்படி பிரிக்கப்படுகிறது..பொது மக்களால் தவறானவர்கள் சித்தரிக்கபட்ட நானும் ஒருவன்.என் வலியை பதிவு செய்தமைக்கு குழுவிற்குநன்றி.
இயக்குநர் வெற்றிமாறன் பார்க்கவேண்டும்.
Bgm with You're dialogue delivery makes cry on my eyes😢😭 it's real ji...#Nishanth...
Always you're giving ur best...
வந்துட்டான்டா எங்க சிங்ககுட்டி #reactionking 👏👆 எல்லாரும் தாழ்வான பகுதியை பார்த்து ஓடுங்க😂😁😀 ராம்நிசாந்த் நீ கெத்து💪💪💪
எங்க வீட்டுல 240 சேனல்லயும் இந்த சேனல் வரல....
ஒருவேளை வீட்டு டிவில வர மாதிரி ரெடி பண்ண போறீங்களா??? 😶🙄
Yes yes. Amanga correct uh soltinga
They complain vijay tv now planning to launch in 📺??? 😲
Evoloooo periya arivali
MeToo
Ivanunga vaarathukku oru video thaan poduvaanga tv channel eppdi set aagum
7:00 Semma Ending with good message about vada chennai true i agree how many of you agree???
Final wording semma anna ....Nenga sonna mathiri tha na thoothukudi tha but oru rowdy um theriyathu.....
மதுரை நெல்லை மக்கள் அன்பு செய்வதில் அத்துனை பெரியவர்கள்
Eeei... Naanum madurakaaran thanda. En channelukku vanthu parunga. Subscribe pannunga
Vyasarpadi na summava....Namma area always rocks!🙌 Good effort bro👊
Same area
Neenga anga endha area
Na erikarai moorthingar street
Blessy JC hi
0:30 November 29 muthal ah...??? Yen 2.0movie release panna poringala😂😂😂
Thambi comedy podurengala..?
Tamil rockers reaction:- sroovvvvv
Satilite chennal ah aaka porangalo ennamo
😂😂😂😂
pearu matha porangala
Hats of to ram nishanthan anna mass ga anna nenga
Good concept!!
I appreciate it
Valakam pola nishanth bro kalakitaaru!!!!
Ram Nishanth fan's like Hits bro...
Black sheep. Ram Nishanth...
Ram Nishanth
Ram Nishant
Ram Nisha
Ram Nish
Ram Nis
Ram Ni
Ram N
Ram
Ra
R...
Ram Nishanth...
By
Na Madurai Bro..Enga oorla Rowdism Lam avlova illa..Aana cinemala Rowdism nu soli Maduraiya vera maari kaatranga..Maduraiku Varravanglukum anga vaalravanglukum matum than theriyum enga oor Sorgam nu..😇
sorgam bro...💓💓madurai..
Madurai paasakaranga
😍😍😍😍
😂 cinema
Madurai is always my favourite town... I grownup in Madurai. P&T nagar
I'm Royapuram..
BE, MBA. But vadachennai nu therinjaley Ena rowdy ah tha pakuranga..
நான் திருநெல்வேலி. நாங்க ரவுடி இல்ல. நல்லவங்க. யாராச்சும் தப்பு பண்னா வேடிக்கை பாக்காம தட்டி கேப்போம். அத ரவுடி ன்னு சொன்னா உங்கள் முட்டாள்தனம்.❤️
Namala(Tirunelveli,Thoothukudi) yaar bro othuknatu..ivanva Summa kelapi vidranga.Namma tan thamizh natukey gethu.
Madurai ku than rowdi... Thirunelveli ku Alvo scene ila😂😂
Super anna aana Itha intha samugam purinchukathu
me2 bro
@@sundaramahalingam8653 comment la kooda nee gethu naa gethu nu sollurame thavira Tamilan thaan gethu nu evan num sollalaiye.
நந்தினி மாதேஷ் நீங்க வேற லெவல்...... ௭ங்க நட்சத்திரம் நிஷாந்த் அல்டிமேட்........
மேடம் நீங்க ௭டுக்கற ஒவ்வாெரு கருவும் சமூக அக்கறையும், சில தவறுகளால் சித்தரிக்கப்படும் உண்மையையும் அழகாக சாெல்கிறீர்கள்......
மிக மிக அருமை....... வாழ்த்துக்கள் மேடம்..... ப்ளாக் ஃசீப்.....
Sister nandini madesh it's one u r good attempt.. direction skill also good.. I wish all the best to u and ur team..
7:03 எங்க ஊருல வந்து எங்களையே ஒதுக்குரீங்க...lines😖😖😖
Bad words na BEEP 😷😷
Utube na black SHEEP 🐑
Pinraaan paaa... Pinraaan paaa🤣🤣🤣
Climax dialogue with bgm goosebumps confirm 😍🥰🥰🥰
Nov 29ku Enna 2.0 live poda poringala😂
Haha😂😂😂😂
Good message.. And ji you look like dark arun vijay
Nishanth anna.... nanum vada chennai than. Anga irukuravanga ellam rowdy ila nu alaga puriya vachinga... unga acting... vera level.... veli oorula vanthu inga thangi inga irukuravangalaye kevalama pesura ellarukum sema adi kudithinga.... enga pain aa alaga solli irukinga... romba thanks anna...
Yaaruku theriyatha channel ah🙄😏..appo engala patha eppadi iruku😫😫alwys ur on top🔥🔥
Ram nishanth bro vera level👏 👏👍
10 months aachu chennai vanthu....IT la vela paakuren...oru new joinee girl...kitta ...endha area la irundhu varingannu keta...vyasarpadi ...famous rowdism area in chennai nu sonna...but ippo reality ennanu purinjikitten...thanx to ur team
நான் வியாசார்பாடி தான்..
12.08.2010ல அடையார்க்கு என்னோட Girlfriend ah பாக்க போனேன். கோட்டூர்புரம் ரெயில்வே ஸ்டேஷன்ல யாரோ சண்ட போட்டுடாங்க. அந்த டைம்ல அங்க வந்த இன்ஸ்பெக்டர் என்ன விசாரிக்கும் போது நான் வியாசார்பாடினு சொன்னதுக்கு நான் தான் ப்ரச்சனை பன்னிருப்பனு சொல்லி என்ன சைதாப்பேட்டை சப் ஜெயில்ல ரீமாண்ட் பண்ணிடாரு. இத்தனைக்கும் எங்க வீட்ல கூட இன்பார்ம் பன்னல.. என்னோட வாழ்க தான் போச்சி... இன்னோன்னு சொல்ல மறந்துட்டேன் என்னோட அப்பாவும் போலிஸ் தான். பட் 2009ல செத்துட்டாரு
Bro beauty is from heart not from appearance,keep faith in yourself and work hard you will achieve one day
Don't feel bro.. Oru nal yellam marum.. Am from nellai
U will raise and shine for sure....
Don't feel bro....Nanu Chennai dha I love Vadachennai....guys💟
நன்பா மனசு ரொம்ப வலிக்க்குது
0:05 vj ashen
😔 Exactly like my story bro...same happened for me.. at one of the BPO on 2008🤔 ...at training hours i really give intrust and be responsible to my work🤓 but other hour like cafeteria,parking, I make others happy 🤣by cracking jokes,fun ,stories , in my tamil slang💪 but the team leaders in BPO dnt like me🤢... ask my mother tongue,area,and back bite me😖...without reason shout at me not even listen my words they even formed group one by one and degraded me 😭...their intention was to remove from the company😠...but my friends...seniors bro nd sis all loved me lot in just short period of time😍 ..they even adviced me as the team leader dnt like u also they against u....the situation gone worst day by day😔 finally on last day of my training session was about speech..but I fixed mind set to go out from the BPO😔 ...I remember that day from☺️my heart I shared the true characters of my feelings and came out.....😗I mis those friends also other batch guys..who all cried for me and supported me lot🤗......thks for these video bro☺️ ...to make me 😇remember those days...and my friends🙏.
Thala ultimate
Vera level
Bangam
Msg semma... but innum kooda neraiya content irrukamaari video panirukalamnu thonnuthu... north chennai innum deep ah kaatirukalam... nalla video 😚
Very nice and good message to all! I too love north chennai since day i came to chennai since 2002. I have a few friends from there so lovely and helpful guys. Love North Chennai
Thalaivan is back ....... Thalaiva ram nishanth ...... Reaction str ...... Maja key maja .....en thalaivar than raja ..... Vantha raja va than varuvan
Nishanth army💪
Super bro....
Ending semma bro....
Neenga solrathu 100% true bro...
Final touch goosebumpss 😍😍😍
Very good .this is awesome.im proud to be a TAMIZH.
Adippattavanukku thaan andha feeling theriyum... Thanks nishanth bro
தவறாக எண்ண வேண்டாம் ராம் சகோ எப்போதும் இருக்கின்ற எதார்த்தம் இல்லாத மாதிரி தோணுச்சு கரு அருமை வாழ்த்துக்கள் சகோ....
Who are all waiting for end sentimental scene?
வட சென்னை மீதான சமூகத்தின் கண்ணோட்டத்தினை மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறிர்கள்... வட சென்னை யில் ரொளடி கள் மட்டும் இல்லை அங்கே படித்தவர்களும் விளையாட்டு வீரர்களும் இருக்கிறார்கள் ...
இதில் எனக்கு பிடித்த வசனம் "வட சென்னை ல எனக்கு நிறைய பேர் தெரியும் ஆனா ரௌடி யாரையும் தெரியாது டா "
""அவங்க காலேஜ் பெயிருப்பாங்க ன்னு சொன்னது தான் ...
வாழ்த்துக்கள் நிஷாந்த் தோழர் ...
நான் 10 முறை பார்த்துட்டன் 😊😊😊
Good performance Ram Nishanth... Keep rocking all the best👏👏👏👏
Vera level acting nishanth bro🔥🔥
A very thoughtful video!! Ram Nishant, you are the pride of Black sheep!!!
Semma video Anna nisanth Anna fans like here
Waiting for VADACHENNAI 2 😎
Ha ha vada chennai pasangala thapa katratha antha mari movies than
Nadhini Madhesh !! really good keep going !!❤
Trichy laa oru village laa iruka yanka thariyum bro🔥🔥🔥
unnga video paathu paathu oru oru vatiyum nalla video onu paatho appdinu oru sonthosham erruku thanks for that ram nishanthan and Nandini madesh and whole team☺☺☺☺☺☺☺☺☺
Ithu varaikum Ella videos um pathu irukan but intha video va than like panunan for nishanth act and social message sema Machi
Vaa thala unnaku than waiting.. 😙😙 #REACTIONSTAR🔥🔥🔥
Yow ennaya sonthama channel telecast panna poringala super
Anna semma gana song maima.....Nan en college farewell day la indha song dha paduna.... super nishanth bro.
5:39 enna ji black sheep office ah vitu veliya poringa 😂
No more
Bro I'm also vada chennai and I'm proud to be vada chennai girl my area is pulianthope bro....
4:52'LA NP SEMMA CUTE'A IRUKAANGA...😍👌
நன்றி நந்தினி மேடம் 🙏 -வடசென்னைக்காரன் 💪
Sema bro really super first intro sema
உரிமைக்காக போராடினால் அதுக்கு பெயர் ரவுடிசம் இல்லைடா ! Superb Boss i love Chennai (vada chennai )
Myma song paadi ... Manasa thotutinga bro.. love u bro😍😍😍
Full screen la sikarama act panu vj vishnu😍😍😍
Vantha IMAX la thaan varuvaaru .
0.42 to 1.26 me and my friends with np brooo.....golden memories 😍😍😍
Nalla message NAA....!
Bro you Miss my hometown Ramanathapuram in the list.
Blacksheep is worth channel 💥🔥 enakku athula ulla Ella character um pudikkum 😍🥰❤️😘
As usual semma..
Naanum vada Chennai thaan daaa
😎
Tirunelveli friends ellarum intha situation ah face panirukom ...naanga rowdy illada natpukaga ethaiyum seivom evanaiyum seivom 😡
அண்ணா உன் திறமையை கூற வார்த்தைகள் வெளி வரவில்லை .... கலைத்தாயின் உன்மை மகனடா நீ.... என்றும் அன்புடன் விக்கி புதுக்குறிச்சியான் ..........
Black sheep malaysiale famous
Super channel
Nishant ningge semme
அந்த முஞ்சி இருக்கே மூஞ்சி....அதுக்குதா.....காசு.... சூப்பர் தல நீ.....
Perfect acting by Nishant bro and a very good video with an amazing content and message convayed was lit
Ram nishanth unga verithanamana fan ungala oru time pakanum