ஐயோ சிரிச்சு ஏலாது 😃 | இடைல இறக்கி விட என்டு சொல்ல பயந்துட்டான் | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

КОМЕНТАРІ • 198

  • @eishaeisha2453
    @eishaeisha2453 9 днів тому +50

    உதவி செய்யும் உறவுகளுக்கு மன பூர்வமாக நன்றி சொல்ல வேண்டும் முக்கியமாக கிருஷ்ணா ,கவி,யது ஆகியோருக்கும் நன்றி சொல்ல வேண்டும் உறவுகளே 🙌💖

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 9 днів тому +20

    இறைவன் உங்களைக் கொண்டு பெரிய காரியம் செய்வாராக

  • @balaskitchen1887
    @balaskitchen1887 8 днів тому +15

    உதவிசெய்த அம்மாவிற்கும், அந்த உதவியை சரியாக கொண்டுசேர்த்த கிருஷ்ணாவிற்கும் கோடி நன்றிகள்❤❤❤🎉🎉🎉

  • @uthayansella1666
    @uthayansella1666 8 днів тому +7

    இதுவும் ஒரு சந்தோசம் பாவம் தம்பி இப்பிடியானவர்களுக்கு உதவி செய்பவர்கள் மிக்க மகிழ்ச்சி கிஷ்ணா.

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 9 днів тому +11

    தம்பியின் கதை கேட்க நல்லாயிருக்கு❤❤❤❤

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 8 днів тому +2

    உண்மையில தம்பி கிருஷ்ண சிரித்து ஏலாது இந்த தம்பியின் கதைகள் சூப்பர் பிள்ளை என்ன கடவுள் கண்ணை பறித்துள்ளார் பாவம்

  • @KirijaEdmand
    @KirijaEdmand 7 днів тому +2

    இன்னுமொரு தடவை இந்த தம்பிட Video போடுங்க kirushna😊

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 9 днів тому +19

    தம்பியின்ட கதைகள் சூப்பர் கிஷ்னா கவிதாஸ் யது நீங்கள் எப்போதும் சுகமாக இருக்க வேண்டும் இயேசு துணை இருப்பார் ஆமென்

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 8 днів тому +6

    உடுப்பிட்டி அக்காவின் வீடியோவிற்கான கருத்து.
    உறவுகள் என்கிறது நாங்கள் சீரழிவதைப்பார்த்து சந்தோசமடைவதும்,தமது வளர்ச்சியையெண்ணி நீங்கள் ஏக்கமடைவதுமான மனநோயில் வாழ்பவர்களே!
    அக்கா/தங்கைச்சி!
    நீங்க கதைப்பவர்களுக்கு பதிலடியை செருப்பாலடித்ததுபோல பதிலளித்து வாங்கோ.நேரில் வந்தால் முடிந்தால் செருப்பாலையே அடியுங்கோ.
    வீடு வீடா தண்ணியெடுத்து கடமைப்படும்போது பாத்துக்கொண்டிருந்த நாய்கள்,சம்மந்தமேயில்லாத யாரோ ஒருவரால் உதவியாகப் பெறப்பட்ட தண்ணீர் வீட்டுமுற்றத்தில் கிடைத்தபோது வேலைமினைக்கட்டு கொமன்ற் போடுறாவென்றால்,உங்கள் அன்றாட கஸ்ரப்படும்,தேவைகள்-வருத்த துன்பங்களில் நீங்கள் வேதனைப்படும்போது எவ்வளவு தங்களுக்குள் ரசித்து வாழ்ந்திருக்கிறார்கள்.
    இந்த மனநிலையின் வரைவிலக்கணம் தான் உறவுகள் என்ற சொல்லிற்கான அர்த்தமாகும்.இந்த உலகம்1999 காலங்கள் போல் இப்ப வாழமுடியாது.அந்த நேரங்களில் போன்,இன்ரெர்நெற் ஏன் ரீவிகளே அங்கங்கு இருந்த காலங்கள்.தூரநிற்பவர்கள் கடிதத்திலேயே கதைத்த காலம்.அது இப்ப காலாவதியாகிப்போய் கனகாலமாச்சு.நீங்க வாழ்வது ஒரு தொழில்நுட்ப நாகரிக உலகிலேயே.உங்களிடம் எதுவுமில்லாவிடினும் அன்றாடம் நீங்கள் எங்கு போனாலும் (ஒரு வங்கியோ/கடைகளோ/சந்தையோ)ஒன்லைன் நடைமுறைதானே நீங்கள் காண்பது.
    அதுபோலத்தான்.இப்போ உறவுகளானவர்களுக்கு உள்ள ஏக்கம் நீங்கள் துன்பப்படுவதிலிருந்து பெறும் பதிவை இனிப் பெறமுடியாததன் ஒரு மன ஏக்கமே அது.
    எப்படித்தான் அன்பாக வளர்த்தாலும் நாயை வாசல்தாண்டி உள்நுழைய விடாததுபோல், எவ்வளவு கல்லு முள்ளில் பாதுகாத்தாலும் செருப்பை வாசலிலேயே கழற்றுவதுபோல் உங்கள் சில உறவுகளென்ற மேற்குறிப்பிட்ட தன்மையினரை வாசலிலல்ல-தெருவிலேயே கழற்றிவிட்டு உங்கள் வீட்டிற்குள் நுழையுங்கள்.
    வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா.
    நன்றிகள் உதவி செய்த வரதன் குடும்ப அம்மா.❤

  • @varunadeepa7796
    @varunadeepa7796 8 днів тому +5

    தம்பிக்கு கடவுள் துனண🙏🏿

  • @balaskitchen1887
    @balaskitchen1887 8 днів тому +7

    கிருஷ்ணா நீங்கஅப்படியான ஆளா? நல்ல பகிடி😮❤❤❤

  • @MuthuRoobavathy
    @MuthuRoobavathy 8 днів тому +3

    ஆண்டவர் இன்னும் ஆசீர்வதித்து இரட்சிப்பாராக ஆமேன்

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 8 днів тому +4

    கிருஷ்ணாவுக்கு ; திருமணபந்தத்தில் ஆவல் அதிகரித்துவிட்டது .முயற்ச்சி
    முயற்ச்சிசெய்வோம். நல்ல விருந்துசாப்பிட.❤❤❤

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 8 днів тому +2

    Thampi rompa porumaiya ellam seithu kudukkurinka, kadaul eppaum thunai iruppar.🙏

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 9 днів тому +4

    சகோதரி நீங்கள் யோசிப்பதுக்கு எதுவும் இல்லை தண்ணீருக்கு உதவி செய்வதுக்கு இப்படி பொறாமையோ, நல்ல மனிதருகளும் இருக்கினம்

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 8 днів тому +4

    வர வர கல்யாணம் பன்னி வெச்சிருவாங்க அண்ணனுக்கு நல்ல பக்கிடி 👍🏻

  • @jiniponniah530
    @jiniponniah530 8 днів тому +2

    Haii every one. To day video is so funny and super. Krishna and vithusan conversation is excellent really enjoyed. Money andphone helping happy to see thank you krishna. Team blessing take care ofyour health

  • @SaiThuva
    @SaiThuva 8 днів тому +3

    எங்கஜடா அத்தான் என்ன தள்ள போறியாம் 😁😁😁😁😁

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 9 днів тому +10

    இந்த சனங்கள் இப்படித்தான் தானும் செய்யமாட்டினம் மற்றவர்களையும் செய்ய விடமாட்டினம் அதோடு காய்க்கும் மரங்களுக்கும்தான் எறிவிழும் இதை எல்லாம் தலையில் ஏற்ற வேண்டாம் நன்றி🙏

  • @Sujathal1234
    @Sujathal1234 8 днів тому +1

    Dear brother Krishna and Kavidoss God is using you in a mighty way. Praise the Lord 🙏
    Jesus will lift you higher and higher and you will be a blessing to your Country 🙏

  • @raveendran.m.keerththana
    @raveendran.m.keerththana 8 днів тому +2

    Keep going kichu 💙 unkada voice 👌

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 6 днів тому

    நல்ல சேவைக்காக வாழ்க தம்பிக்கு போன் வாங்கிய து நல்ல சந்தோசமாக இருக்கிற து.

  • @levelinemilanas818
    @levelinemilanas818 9 днів тому +5

    நல்ல பகிடி அண்ணா ❤❤❤❤

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 8 днів тому +2

    Excellent 👌 phone gift 🎁

  • @KamalaK-y1q
    @KamalaK-y1q 9 днів тому +3

    Supper both Aththans very very funny 😊😊😊😊👌👌👌

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 9 днів тому +4

    வாழ்த்துக்கள் தம்பியாக

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 9 днів тому +2

    Great sk teams god bless you all 🙏🙏🇨🇭🇨🇭

  • @Sujathal1234
    @Sujathal1234 8 днів тому +1

    Varathan family from London God bless you all dears 🙏✝️⛲🚿

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 9 днів тому +2

    ask Team Great Job sister God bless you From Germany 🇩🇪

  • @RajaneSreeram
    @RajaneSreeram 8 днів тому

    Krishna you’re soo kind and cute. Who ever met you they’re very fortunate. God bless you dear.

  • @SaiThuva
    @SaiThuva 8 днів тому

    Kirushna annada kathaii vera levall😁😁🥺🥺siriputhan varuthu😁😁😁semmaa semma nan unga big fan broooooooo❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jeganmorin4151
    @jeganmorin4151 9 днів тому +3

    God bless you brother's ♥ ❤❤

  • @sweetdreamslife7076
    @sweetdreamslife7076 9 днів тому +4

    Hello bro super video first like and comment

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 8 днів тому +2

    வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @thenmollykarunanithy8152
    @thenmollykarunanithy8152 9 днів тому +3

    Super .lovely boy

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 8 днів тому +2

    Car 🚗 seat belt poodavum please 🙏

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 9 днів тому +2

    Great sk teams god bless you all

  • @DilaDilakshana-c7n
    @DilaDilakshana-c7n 8 днів тому +2

    சூப்பர் 👌👌bro

  • @ulso7904
    @ulso7904 9 днів тому +1

    Kirshna kavithas. Yathu🎉🎉🎉🎉🎉🎉🎉 Kirshna. this lady house very clean🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Shobha1122
    @Shobha1122 6 днів тому

    Ayyo Krishna peiiii comedy song podudaa aththaan enna daa aththaan 😂😂😂😂😂 aakkini sirichu seththu polayeee 😂😂😂😂😂😂

  • @amwajiha
    @amwajiha 9 днів тому +3

    😂😂😂😂😂 congratulations 🎉🎉🎉🎉sk

  • @MylanSellathurai
    @MylanSellathurai 9 днів тому +3

    God bless you 😢🇩🇪

  • @nilogee
    @nilogee 5 днів тому

    ❤ வாழ்த்துகள் மகன் ❤

  • @santhyrathinasingam421
    @santhyrathinasingam421 8 днів тому +1

    லண்டனில் இருந்தும் பிற்போக்குதனமான இருக்கும் அந்த உறவினர் கூறுவதை. விட்டுதள்ளுங்கள் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்

  • @digimemo6444
    @digimemo6444 8 днів тому +1

    கண்ணாடி சுப்பர் அத்தான்

  • @uhilanuhila6219
    @uhilanuhila6219 9 днів тому +3

    Aththan kadum joke 😁😄😃😀

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 8 днів тому +1

    Krishna, u so funny, 😅

  • @SmilingBakedCustard-pm2gn
    @SmilingBakedCustard-pm2gn 3 дні тому

    கிருஷ்ணா வேறலெவல்

  • @premalathaparan3306
    @premalathaparan3306 8 днів тому +1

    He likes you krishna

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 9 днів тому +1

    Kky❤️❤️❤️வாழ்த்துக்கள்

  • @rinthiyagirtharan9249
    @rinthiyagirtharan9249 9 днів тому +4

    I think first comment is mine

  • @pramilapramila7128
    @pramilapramila7128 5 днів тому

    Apoooi sirichi yela thalavallium poittu 😂

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 9 днів тому +2

    Basically, people are very jealousy, the people don’t help you, why are you worried about the people keep going don’t break your head

  • @SivamaliniMali
    @SivamaliniMali 8 днів тому +3

    நல்ல பகிடி மகன் ❤❤❤

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 9 днів тому +1

    Krishna that is great

  • @shanthini5699
    @shanthini5699 9 днів тому +2

    Congratulations❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 9 днів тому +1

    Valthukkal ♥♥♥♥🎉💐💐💐

  • @KanagarajSKanagaraj-w1r
    @KanagarajSKanagaraj-w1r 9 днів тому +1

    super thambi

  • @KajansikaUthajasoorijan-sq3iy
    @KajansikaUthajasoorijan-sq3iy 8 днів тому

    Sk anna enda Padija ellarodum epdi palakuringa❤❤❤

  • @vlogof2k
    @vlogof2k 8 днів тому +1

    ரஜிவணோட கதைக்க வைத்தால் தம்பியும் நல்லா வருவான்.

  • @rinthiyagirtharan9249
    @rinthiyagirtharan9249 9 днів тому +3

    No first like is mine🤪

  • @papithasuresh6389
    @papithasuresh6389 8 днів тому

    Ammamma pillayal mamakkal enna piesegka kolanthai piranthu entha sakkil eppide odeththireyuythu endu ennapiseyum

  • @thampiththuraythayaneethan4889
    @thampiththuraythayaneethan4889 8 днів тому +1

    ❤❤❤ super anna

  • @LathaLatha-t6m
    @LathaLatha-t6m 8 днів тому +2

    😊😊😊❤❤😊😊😊🎉🎉🎉

  • @iqram-jt7xl
    @iqram-jt7xl 8 днів тому

    இலங்கையில் உள்ள You tuberil சேவையின் அடிப்படையில் Krishna இன்னும் குறிப்பிட்ட சில காலத்தினுள் வித்தியாசமான இடத்தைப் பிடிப்பார் பொறுத்திருந்து பாருங்கள் மக்களே...!!! There for god will help him...👍👍👍

  • @AntonPiratheepan
    @AntonPiratheepan 8 днів тому

    அக்கினி பாவம்

  • @SuthaSopa
    @SuthaSopa 8 днів тому

    Elaykalin nayakan kisna thampi🥰🥰🥰🥰🥰

  • @kulepachandrarajah6523
    @kulepachandrarajah6523 9 днів тому

    Hi.boys.how.are.you.every.one.take.care.your.self..emmavarkal..emthu.uravukakidamthaane.uthavi.perukirarkal.ethil.enna..Etisalat.poraamai.evarkal.manithanaka..erunthal.purinthirukkum

  • @MalarSelvarajah
    @MalarSelvarajah 9 днів тому +2

    Hi

  • @MayuSamala
    @MayuSamala 7 днів тому

    Hi batticaloa kiran mayu❤❤❤❤

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 8 днів тому

    Super brother,s🎉🎉🎉

  • @shanthini5699
    @shanthini5699 9 днів тому +1

    Super 👌👌👌

  • @KumarasamyRajakumar
    @KumarasamyRajakumar 8 днів тому

    Naddu pirachanai vida ungalluku santhaam minchi pochuu

  • @YaliniYalini-g9n
    @YaliniYalini-g9n 9 днів тому +2

    Hi Anna

  • @KanagarajSKanagaraj-w1r
    @KanagarajSKanagaraj-w1r 8 днів тому

    Krishna seat belt podunga

  • @papithasuresh6389
    @papithasuresh6389 8 днів тому +1

    😮

  • @chelvikunam877
    @chelvikunam877 8 днів тому

    Funny video 🤣🤣🤣

  • @rishanathiprema4345
    @rishanathiprema4345 8 днів тому +1

    ❤❤❤❤

  • @PathmadeviThampaiya
    @PathmadeviThampaiya 8 днів тому

    God bless you all 😂😂😂love you ❤❤❤❤❤❤❤

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 9 днів тому +1

    ❤❤ Sk 😂😂😢👍👍👌👌Hi🙏🙏🙏🌹💐♥️♥️♥️

  • @TalksByTharani
    @TalksByTharani 8 днів тому

    மூவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி கொமன்ஸ்போடவேண்டாம் என எவரையும் கருத்து விளக்கம் கொடுக்கவும்

  • @சிரோ
    @சிரோ 8 днів тому +1

    😊😊😊

  • @ShanPragash
    @ShanPragash 8 днів тому

    Super bro 😮

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 8 днів тому

    Super sk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉super 👌 song please

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 9 днів тому +1

    Hi❤

  • @kishodubai
    @kishodubai 9 днів тому +2

    😄😄👌🏽

  • @rajeswaryprakashsinghem6688
    @rajeswaryprakashsinghem6688 9 днів тому

    Muthal ny madakadappa

  • @PakiPakirtha-r5z
    @PakiPakirtha-r5z 8 днів тому

    annaachchi

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 9 днів тому

    Super ❤❤❤❤❤❤

  • @geethaparamanathan7461
    @geethaparamanathan7461 9 днів тому

    Super

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 8 днів тому

    ❤Nanri.makan ❤Nanri.makan ❤Nanri.makan ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 😮❤❤

  • @ThangamalarJeganathan
    @ThangamalarJeganathan 8 днів тому

    😅😅K

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 9 днів тому +1

    வாழ்த்துக்கள் ❤❤தம்பி யாக❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 8 днів тому +1

    ❤❤❤👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @Arulgnana78
    @Arulgnana78 9 днів тому +1

    உருவு கண்டு எள்ளேல்

  • @VijithaMohan-i8r
    @VijithaMohan-i8r 8 днів тому

    Supar supar supar

  • @papithasuresh6389
    @papithasuresh6389 8 днів тому

    Ethu poeiya nan so na payappidanu sonnathu ellam unmai nan payappidaththeva Ella evakko poi sonnavaku thedurathu Ella

  • @uhilanuhila6219
    @uhilanuhila6219 9 днів тому +2

    1st like

  • @KugansarmaKugansarma
    @KugansarmaKugansarma 3 дні тому

    😂😂😂😂😂

  • @sujanidhan847
    @sujanidhan847 9 днів тому

    Ni