தொட்டில் கட்ட வழி இல்லையா... இதோ சூப்பர் ஐடியா... Cradle Hanger

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 104

  • @ASKJhansi
    @ASKJhansi  5 років тому

    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய 790 456 9575 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்ங்க அல்லது இந்த லின்க் க்ளிக் செய்ங்க:
    www.askjhansi.com/oos
    Facebook Page:
    facebook.com/ASKJhansi
    Instagram:
    instagram.com/ASKJhansi

  • @aysh8535
    @aysh8535 5 років тому +21

    பேரக்குழந்தை வரவுக்கான முன் ஏற்பாடுகள் தொடரட்டும் அம்மா.........மிகவும் பயனுள்ள தகவல்.......

  • @KAVISHCUTEKITCHEN
    @KAVISHCUTEKITCHEN 5 років тому +1

    Hai sis paaty aga poringala congrats sis baby poranthavutan ena kulanthanu solunga sis......😊😊

  • @balkisj6005
    @balkisj6005 5 років тому +1

    என்னை போலவே நீங்களும் நாட்கள எண்ணுறீங்கன்னு புரியுது. எங்களப் போல வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு பொருள்.

  • @renugarams5062
    @renugarams5062 5 років тому

    Superb, yennoda payanuku thottil katamudiyama poiduchu, idhu superb a iruku, koodiya viraivil kulandai satham ketkattum santhosam pirakattum veetil.

  • @abulkalam9168
    @abulkalam9168 5 років тому

    Thanks ma nangalum vadagai veetla irukom romba use full a sonninga ithu Mari irukune enaku therila romba romba thanks

  • @neelavanam9670
    @neelavanam9670 5 років тому +2

    மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றி சகோதரி

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Місяць тому

    Useful information 🎉

  • @rainbowlifestyle326
    @rainbowlifestyle326 5 років тому +2

    I think "நீங்க நானி" Aga poringa.congratulations mam💓

  • @priyam4744
    @priyam4744 5 років тому

    Hi mam. All your products are excellent. Hard water epadi soft water ah convert panrarhu for bathing solli video podunga.

  • @revathidevotional3736
    @revathidevotional3736 5 років тому +1

    Super mam in forien country rented house no chance to thottil but yr new idea us super to use new mom

  • @karthisathiankarthi402
    @karthisathiankarthi402 5 років тому +3

    Paappavukku Kulandhai pirandhavudane Enna kulandhainu sollunga Madam

  • @farhanaansari8592
    @farhanaansari8592 5 років тому

    Baby born kulla ella preparation um start panitiga pola super

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 5 років тому

    Congrats best wishes fr Ur future grand children dry useful information thank u mam

  • @abibalaji100
    @abibalaji100 5 років тому +3

    Useful and nice information..mam..

  • @crocodiletamizhan9106
    @crocodiletamizhan9106 5 років тому

    Mam, have your daughter , given birth to a baby . what baby ,boy or girl.can you tell

  • @mohamedjumail8826
    @mohamedjumail8826 5 років тому +6

    பாட்டியாக போறீங்களா சிஸ்ட்டர் ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @malaranbu3779
    @malaranbu3779 5 років тому

    Super mam enga vittilryum thottil katta mudiyama than irunthathu ippo kitties valarthuttanga

  • @naresh683
    @naresh683 5 років тому

    Very useful msg and also useful product thank you for sharing mam

  • @ameenbiryani2239
    @ameenbiryani2239 5 років тому

    மிகவும் பயனுள்ள வீடியோ இது

  • @vijayanatarajan6790
    @vijayanatarajan6790 5 років тому +1

    Madam
    Ithu pol oonjal maata idea kodunga?

  • @jarinjarin2023
    @jarinjarin2023 5 років тому

    மாஷா அல்லா. வாழ்த்துக்கள் அக்கா.

  • @pandipallavi8214
    @pandipallavi8214 3 роки тому

    Sister eavlo
    Door delivery available erukka. Enna rate eavlo lenth ku erukkum

  • @shameembanu4139
    @shameembanu4139 5 років тому

    Useful akka ...nan unga video pathu thaan cloth diaper velcro use panni first baby Ku stich panen... Very useful... Rashes illaa... Na cloth la thachukiten... IPO second baby Ku same idea thaan....tnq for baby videos........

  • @rajasekarrajasekar1250
    @rajasekarrajasekar1250 5 років тому

    Hai aunty very super idea. Cekramay Unga v 2 La thuli Kattanum

  • @jasmijasmijasmi7127
    @jasmijasmijasmi7127 5 років тому

    Thank u ma use full massage

  • @tastyhealthyfoods1651
    @tastyhealthyfoods1651 5 років тому

    Excellent 👍 thanks for your information madam

  • @kanimozhis8106
    @kanimozhis8106 4 роки тому

    சகோதரி வணக்கம்
    எனக்கு பேரன் பிறந்து இருபது நாட்கள் ஆகிறது தொட்டில் கட்ட கொக்கி இல்லாமல் என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது அந்த நேரத்தில் இந்த வீடியோ பார்த்தேன் உடனே ஆர்டர் செய்து வாங்கி விட்டேன் ரொம்ப வசதியா இருக்கு சகோதரி மிகவும் நன்றி சகோதரி

  • @APM1414
    @APM1414 5 років тому

    Thank you... I'm also thinking... Nice idea sis.

  • @karthikaashwin7118
    @karthikaashwin7118 5 років тому +2

    Semma idea Mam 💕

  • @kuttikutty
    @kuttikutty 5 років тому

    Super mam... Easy way for the cradle ....

  • @rabiashaik2868
    @rabiashaik2868 5 років тому

    Very use ful vedio

  • @vaishnavirajeshkannan4954
    @vaishnavirajeshkannan4954 5 років тому

    Very useful video mam..

  • @islamislam-ky5nx
    @islamislam-ky5nx Рік тому

    சுவற்றில் அடிக்கலாமா

  • @sherlinrosekuttychannal9918
    @sherlinrosekuttychannal9918 5 років тому +1

    Nega super grandmother😘😘😘

  • @indiraiyappan2426
    @indiraiyappan2426 5 років тому

    U r vedio is very very unique

  • @sahayadevikitchen29
    @sahayadevikitchen29 3 роки тому

    Super mam thank you 😘

  • @abuthaheer2588
    @abuthaheer2588 5 років тому

    thanks amma

  • @m.santhanamari5132
    @m.santhanamari5132 5 років тому

    Thank u so much sister

  • @messiahbruce4974
    @messiahbruce4974 5 років тому

    Superb idea akka,tq...

  • @gokilashanmugam6381
    @gokilashanmugam6381 5 років тому

    Super akka epdi irukenga unga ponnu epdi irukanga

  • @Happypopsicle87
    @Happypopsicle87 5 років тому +1

    Seekirame paati aaga vazhtukkal akka 💐

    • @ASKJhansi
      @ASKJhansi  5 років тому +4

      in december 😊

    • @jesis7957
      @jesis7957 5 років тому

      @@ASKJhansi inshaa Allah

  • @pradeepaprabudr90
    @pradeepaprabudr90 5 років тому

    thank u nga..enaku romba usefullana video..

  • @thamuthamu5522
    @thamuthamu5522 5 років тому

    Super..thank you mam...

  • @rajamsr9128
    @rajamsr9128 5 років тому

    Super mom enna price?👏👏

  • @talentmove4467
    @talentmove4467 5 років тому

    Superb sis uesfull msg

  • @jayasankar1929
    @jayasankar1929 5 років тому

    Thank you sister

  • @banu9396
    @banu9396 5 років тому

    Super sis unga vtuku new baby varthu athan vangirkiga nu nanachen

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 5 років тому

    Masha allah akka palan aana video

  • @shini9663
    @shini9663 5 років тому

    waiting to see the little one..

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen 5 років тому

    சூப்பர் sis இங்க வந்து இந்த தொட்டில் எல்லாம் இப்ப உள்ள புள்ளைங்க யூஸ் பண்ண மாட்டேங்குதுங்க sis

  • @radhikavenkatesan8659
    @radhikavenkatesan8659 2 роки тому

    Pakkathil oru kokki iruku athilaium matanum but 👌👌👌👍

  • @Lakshmi009
    @Lakshmi009 5 років тому +3

    Mam
    Enakum December tha delivery date,
    Baby care,delivery preparation detsils potta enna mathri new moms ku use aagum

  • @sheikabdulla1570
    @sheikabdulla1570 5 років тому

    Assalamu alaikkum sister useful video thanks for the information ma by Apsana

  • @sivaguru5518
    @sivaguru5518 5 років тому

    Useful tips

  • @vigipaulanthires9029
    @vigipaulanthires9029 5 років тому

    Jannal lil kambi illadhavunga enna panna mudiyum
    Forein il ippadi windows la kambi illa

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 років тому

    வணக்கம் மேடம் மிகவும் அவசியமான உபயோகமான பதிவு மா மிக நன்றி இதன் விலை மா

  • @harshelifestyle
    @harshelifestyle 5 років тому

    Super

  • @farzeenrahuman9934
    @farzeenrahuman9934 5 років тому

    You are going to be a grand ma I think.... Congratulations🎉🎊

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 5 років тому

    பாட்டியம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  • @umaashanthi6194
    @umaashanthi6194 5 років тому

    Nice mam

  • @meharunishashahul2527
    @meharunishashahul2527 5 років тому

    Superb mam

  • @punimithu8933
    @punimithu8933 5 років тому

    Super yenge kidaikum

  • @stsnams
    @stsnams 5 років тому

    Super ma 👍

  • @seemanowrinseemahumaira205
    @seemanowrinseemahumaira205 5 років тому

    Hi sis asalamu alaikum....thank u so much for this video...innum konja naal la thottil kata ippo bullet hock poda solli na yen hus kitta naa ippovey sollikittey irunthean but athuku avasiyam illa ippo...insha Allah order pannum

  • @LakshmiLakshmi-ro1by
    @LakshmiLakshmi-ro1by 5 років тому

    சூப்பர்

  • @thenmozhiramalingam9423
    @thenmozhiramalingam9423 5 років тому

    Super 👍

  • @vikneshviknesh
    @vikneshviknesh 3 роки тому

    Atha kambi 15kg thamgum unga jannal evalo weight thamgum ..

  • @saisarangayathri6487
    @saisarangayathri6487 5 років тому

    Hru ka,ini varapora anaithu penmanigalukku romba use full tip super ka, Including ungalukku Vera pora Kurtis Kum serthu 👌🙏🙏,aprom ka oru help hare fall tip ethum iruntha next sollunga baby poranthakappuram hare romba poiruchu, yenna1st ellam en hare romba long ah 👌ah irukkum. atha konjam kastama irukku pls tip ka, Ok take care ka

    • @ASKJhansi
      @ASKJhansi  5 років тому

      hair oil formula potrukomla athai kaaichi use pannunga.

  • @Nandhu249
    @Nandhu249 5 років тому

    Super sister

  • @narkeesjalal907
    @narkeesjalal907 5 років тому +1

    அம்மா நிஜமா உங்களுக்கு பாட்டிமேனியா தான் போங்க...😊

  • @docomodocomo3194
    @docomodocomo3194 5 років тому

    assalamu alaikum.. vim liquid panunen.. aana katiya pohala.. munadi panunathu thanniya konjam thaniya irunthuchu.. IPA panitu athayum sethu onna kalanthena.. kattiyave poha matukuthu .. eathachum sollungama

  • @andrewjuliyaandrewjuliya2999
    @andrewjuliyaandrewjuliya2999 5 років тому +1

    Hai akka Good Morning
    Akka neenga eppadi irrukinga
    Akka unga ponnu eppadi irrugganga
    Very very usefula na video akka👍👍👍👍

  • @kumarmuthu5986
    @kumarmuthu5986 5 років тому

    epdi one yearla 10 kg varum baby

  • @saranya3779
    @saranya3779 5 років тому

    My son Ku 4 years finish aguthu inum thoorila than thungaran

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 5 років тому +1

    good news எதுவும் இருக்கா ma?

    • @ASKJhansi
      @ASKJhansi  5 років тому +1

      மகளுக்கு டிசம்பர்ல டெலிவரிம்மா. 🌹

    • @sumaiyaak3171
      @sumaiyaak3171 5 років тому +1

      @@ASKJhansi mashaallah spr ma

  • @dhanushkodiganesh479
    @dhanushkodiganesh479 5 років тому

    Unga ponnuku baby poranthuducha?

  • @ramaambikai6144
    @ramaambikai6144 5 років тому

    👍👌👌

  • @queensvlog960
    @queensvlog960 5 років тому

    Ask Jhansi Amma getting ready ah

  • @priyadharshini40756
    @priyadharshini40756 5 років тому

    அக்கா ப்ளீஸ் ...எனக்கு மூக்கு குத்திய இடத்தில் சதை வளர்ந்து உள்ளது...அதை நீக்க ஏதாவது வைத்தியம் சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
    அது ரொம்பவே அசிங்கமாக உள்ளது. மேலும் அந்த புண் ஆறேவ மாட்டுது...நான் மிகவும் உங்களிடம் reply எதிர்பார்க்கிறேன்...ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @ASKJhansi
      @ASKJhansi  5 років тому

      .மூக்குத்தியை எடுத்துட்டீங்களா... சுண்ணாம்பும் சோடா மண்ணும் குழைத்து வைக்கலாம். ஆனா தழும்பு மாதிரி கருப்பா ஆய்டும். டாக்டர் கிட்ட போவது நல்லது. புண் ஆறலைன்னா மண்ணெண்ணெய் தொட்டு வைத்தால் ஆறிடும்.

    • @priyadharshini40756
      @priyadharshini40756 5 років тому

      @@ASKJhansi இல்லை எடுக்கவில்லை...சோடா மண் என்றால் என்ன....வீட்டு வைத்தியம் செய்யலாமே என்று கேட்டேன்....டாக்டர் கிட்ட போனேன்...அவர் மருந்து 900ரூ என்றார்...அதனால் வந்து விட்டேன்....அதனால் உங்களிடம் கேட்டேன் அக்கா...

    • @ASKJhansi
      @ASKJhansi  5 років тому

      சோடா மண் வேண்டாம் ஆப்ப சோடா சேருங்க. காது குத்தியதால் வரும் புண் ஆற நாங்க மண்ணெண்ணெய் தொட்டு வைப்போம். ஆறிடும்.

  • @jaseem6893
    @jaseem6893 5 років тому

    I'm 1st comment akka

  • @kayathrim1537
    @kayathrim1537 5 років тому +1

    Useful information mam.. Thank you

  • @izzathmd4365
    @izzathmd4365 5 років тому

    Super

  • @theindiancastle7445
    @theindiancastle7445 5 років тому

    Super mam 👍