இப்படி பண்ணுறதால் யாருக்கு இலாபம் 😡🇱🇰🤦 | What Happened Now - Atputham

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 332

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 3 дні тому +50

    தம்பி உங்கள் விளக்கம் மிகவும் அருமை ❤ படிக்காத முட்டாளுகளுக்கு விளங்காது. UA-cam ஒரு வேலைதான். தமிழ் அடியான் SK பற்றி போட்டவர் அதற்கு நாங்கள் ஐடியா கெமன்ஸ் எழுதினதை அவர் அழித்து விட்டார்.கிருஷ்ணாவைப்பற்றி நல்லது எழுதினால் எல்லாரும் அழிக்கினம் ஏன் என்று தெரியவில்லை??????
    கிருஷ்ணாவை கள்ளர் என்று சொல்லுபவர்கள் நீங்கள் அனுப்பிய பணத்தின் றிசீர்ருடன் போட்டு நியாயப்படுத்தி இந்த தம்பிக்கு அனுப்புங்கள் அவர் வீடியோ போட்டு நியாயம் பெற்று தருவார். கிருஷ்ணா நேர்மையாக செய்யும் ஒரு நல்ல மனிதன் அவரை குறைகூறுபவர்கள் நிச்சயம் ஒருநாளைக்கு யோசிப்பீர்கள்.

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 3 дні тому +3

      Tamiladiyan??😮

    • @ragulraje7
      @ragulraje7 3 дні тому +6

      I know he fraud.he is not answer call after uploads videos or otherwise telling no one sent. Money 😢

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 3 дні тому

      @@ragulraje7 who is fraud

    • @sothinathanramanan3735
      @sothinathanramanan3735 3 дні тому +13

      கிருஷ்ணா கள்ளன் எப்போதோ ஒரு நாள் வெளிநாட்டு உறவுகள் புரிந்து கொள்ளும்

    • @Matz268
      @Matz268 3 дні тому +6

      Yh everyone is uneducated and you have a Phd. Mate don't act like your smarter than everyone else. You do realise the struggles that people face in Eelam right now. If he really wanted to help people, there is definitely no need to make fun of them when giving to them. I know lots of people who help out without doing the nonsense that Krishna does. Some people just enjoy our people struggling I guess.

  • @sothinathanramanan3735
    @sothinathanramanan3735 3 дні тому +19

    வெளிநாட்டு உறவுகளே உதவி
    ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் நேரடியாக அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்

    • @Aks-p6q
      @Aks-p6q 2 дні тому

      இது தான் உண்மை

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 3 дні тому +5

    சுயநலம் இல்லாமல் பொதுநலம் இல்லை . ஒருவர்
    செய்யும் உதவியை சரியான இடத்தில் சேர்ப்பதும் ஒரு சேவையே . அவர்களின் சேவை
    சிறப்பு . சில அணுகுமுறைத்
    தவறுகள் ஏர்ப்படலாம் . இன்று
    உலகளாவிய உதவி நிறுவனங்களின் ஊழல்கள் பற்றி இவர்களுக்குப் புரியாது .
    ♥️♥️🌹♥️

  • @User32511
    @User32511 2 дні тому +14

    கதைக்கிற நீங்க 2 லட்சம் காச அனுப்புங்க பார்ப்போம் காசு அனுப்ப மட்டும் யாருக்கு தெரியாது அவருடைய சுயரூபம் அனுப்புன பின்பு நீங்க கேட்க போனால் அவன் யார் என்பது உங்களுக்கு புரியும் அதற்கு மிஞ்சிய நீங்க கேட்க போனால் நீங்கள் கதைத்தது எல்லாம் அவன் உலகத்துக்கு காட்டுவான் உங்களை பொல்லாதவர்கள் என்று.அதற்கு பயந்து எந்த சனங்களுமே கதைக்க மாட்டார்கள். நீங்கள் கதைக்கும் போதே அவர் உங்களை ரெக்கார்ட்டில் பதிந்து வைத்திருப்பார் நீங்களே ஏதாவது கேட்க போனால் அவன் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவான் அவன் அவன் கதைத்ததையும் வாங்கின பொருட்களையும் totally மறைத்து போடுவார் மறைத்து இதுதான் உண்மை

    • @opapi_
      @opapi_ 2 дні тому +2

      @@User32511 you are. Absolutely correct Sir most of the people knew that so everyone scared to publish

    • @yarav6798
      @yarav6798 2 дні тому +1

      True😊

    • @தமிழன்சங்கர்-த4ற
      @தமிழன்சங்கர்-த4ற 2 дні тому

      @@User32511
      செய்ய‌ வேண்டிய‌ உத‌விய‌ மெள‌வுன‌மாக‌ இருந்து வ‌ருட‌ம் தோரும் செய்திட்டு தான் இருக்கிறேன் இதில் என்னை விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்த‌ விருப்ப‌ம் இல்லை
      எல்லாம் அவ‌ன் அறிவான் ஆண்ட‌வ‌ர் என்ர‌ ஒருத‌ர் இருக்கிறார்.........................

  • @-rajayogamanton
    @-rajayogamanton 3 дні тому +16

    அருமையான பதிவு தம்பி.

  • @NashPrahalathan
    @NashPrahalathan День тому +1

    ஆரம்பத்தில் நல்லவன் அனுசன் இப்போது தனது பணத்தை கொடுத்து உதவுகின்றான் இப்பவும் அதே நல்ல உள்ளம்

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 4 години тому

    Anuchan is very good human being he always help many people in his on money ❤❤

  • @saveLanka
    @saveLanka 3 дні тому +9

    கிரிஸ்ணா ஒருமுறை மற்ற UA-camrs ஐ பற்றி including you குறைகூறிஇருந்தார். மற்றவர்கள் தன்னை ஒதுக்கிறார்கள் என்று.
    மேலும் அவர் குறிப்பிட்ட சமயத்தை சேர்ந்தவர்களுக்குதான் கூடுதலாக செய்கிறார்.

  • @Matz268
    @Matz268 3 дні тому +15

    To everyone fighting over whether Krishna is good or bad, just know that the biggest problem is his attitude. He clearly hasn't been taught basic respect and definitely doesn't show it to the people to whom he gives money. A lot of people help, even showing it on video but no one publicly humiliates people like him. All the people supporting him should be so ashamed. Would you be smiling like this if he made fun of your own family when giving money like this? As a Tamilan I'm ashamed that this is what our people have come to.

    • @opapi_
      @opapi_ 3 дні тому +3

      You’re the only person who understand verywell

    • @Thuva11
      @Thuva11 2 дні тому +3

      @Matz268 well said

    • @Adhiraa_Arjun
      @Adhiraa_Arjun 2 дні тому +2

      Well said

    • @umamohan-kq3nd
      @umamohan-kq3nd 2 дні тому +1

      Sometimes he plays god who gets the money. I can remember the lady from Udupitty who had humiliated her very badly. When everyone gets upset about the video he panicked and deleted the video in case anyone could report to You Tube.

  • @RatnaswiS
    @RatnaswiS 3 дні тому +5

    நன்றி கலிஸ்ரன் தெளிவான கருத்து❤, மாரித்தவளை நிஷான் tiktok ல கத்த மட்டும் தான் சரி SK brothers வாளந்திட்டே இருப்பம் silent ஆ, நீங்க கத்தி கத்தி உங்களுக்கு நோய் தான் வரும்.
    நாங்க திருத்த வேண்டிய விடயங்களை நிச்சயமாக திருத்தத்துவோம்.

    • @sothinathanramanan3735
      @sothinathanramanan3735 3 дні тому +3

      கள்ளன்

    • @lalithc
      @lalithc 2 дні тому

      @RatnaswiS he don't know about fraud sk. Because he want subscribers for sk blog that's y this muttu post..
      Atputham mind your own business..
      Don't try to !!!!
      ஓசி சோறு

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 3 дні тому +1

    Most of helping video by UA-camr their genuine and honest,God bless alls

  • @SutharsanaSana-d1q
    @SutharsanaSana-d1q День тому +1

    நல்ல விளக்கம் super

  • @shanthini5699
    @shanthini5699 3 дні тому +6

    💯 correct information 👍👍👍👏👏👏

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 4 години тому

    Anuchan is very good human being he always help many people in his on money ❤❤but I don’t know about sk

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 3 дні тому +2

    This is very good explanation, good luck

  • @selvanmanoharan7647
    @selvanmanoharan7647 3 дні тому +11

    That’s true and this is not good for our Tamil community!! Jaffna UA-camrs living luxury life and how is possible??

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 3 дні тому +4

      Wellsaid

    • @opapi_
      @opapi_ 3 дні тому +4

      See madangowri How many subscribers? How humble life is living? See Tamil cenal

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 3 дні тому +3

    Great information super sugamairukengalo bro ❤

  • @margretsanthia4948
    @margretsanthia4948 3 дні тому +34

    தனிப்பட்ட ஆட்களுக்கு காசு அனுப்புவது புலம்பெயர் தமிழர்களின் பிழை

    • @opapi_
      @opapi_ 3 дні тому +3

      They can help through the government

    • @தமிழன்சங்கர்-த4ற
      @தமிழன்சங்கர்-த4ற 3 дні тому

      @@margretsanthia4948 நான் தொட்டு எம்ம‌வ‌ர்க‌ள் வ‌ரை செய்த‌ முட்டாள் த‌ன‌ம் இல‌ங்கை போலி யூடுப்ப‌ரை ந‌ம்பி காசு அனுப்பின‌து..................

    • @SJ-bb5yi
      @SJ-bb5yi 3 дні тому +1

      உண்மை தான்.

  • @pushpasangar262
    @pushpasangar262 День тому +1

    அந்த பொடியனை அழிக்காதீங்க மக்களே.எவ்வளவோ ஏழைகள் வாழுகின்றனர்.

    • @LojiSanju
      @LojiSanju День тому

      Correct sk best

    • @mangaysivam2813
      @mangaysivam2813 День тому +1

      அவன் vlog ஆரம்பத்தை முடிவு வரை பார் தெரியும்

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 3 дні тому +15

    தங்கள் தளத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்குரிய யுக்தி தான் இது.

    • @Aks-p6q
      @Aks-p6q 2 дні тому +2

      Sk da ஆக்களை இவர் தண்ட பக்கம் இழுக்கிறார் 100%

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 3 дні тому +16

    Because of helping vedio, people can get sympathy and get more subscribers.

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 3 дні тому +1

      Still, they are getting . Do you get?

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 дні тому +2

    உலகப்பந்தில் தமிழர்கள்🕍🌋⛪⛰️💕🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @ara3388
    @ara3388 3 дні тому +10

    ❤தம்பிகளா அரசாங்கம் தமிழர்களுக்கு கொடுக்கும் பணம் எங்க? ஏஎன் அந்த பணம் தமிழ் மக்களுக்கு கொடுப்பது இல்லை அதை அறிய வேண்டும் 😂

  • @ba359
    @ba359 9 годин тому

    Aga mottham neeyum kallathan 😄😄😀

  • @sujeansivanesan5282
    @sujeansivanesan5282 2 дні тому +2

    Correct information

  • @vasikaranvasi1073
    @vasikaranvasi1073 3 дні тому +7

    அண்ணா நான் உன் கூட பிரிண்ட் நீங்க இப்படி செய்யறத்தாறு உங்களுக்கு நல்ல எஸ் கே ஒரு வித்தியாசம் எல்லாரையும் விட அவனுடைய விருப்பத்துக்கு ஆசை இருக்கிறான் உங்களுக்கு டூட்டி பார்ல வருமானம் வருதா இல்லையா இதைத்தான் நீங்க மக்களுக்கு தெரியப்படுத்தவும் எஸ் கே உங்கள பத்தி பேசக்கூடாது

  • @Rodney642
    @Rodney642 3 дні тому +8

    நீ நல்லா படம் காட்டுறாய், அடுத்த வீடியோவை ஒரு மரத்தின் அடியில் இருந்து ரெகோட் செய்து போடு

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 дні тому +10

    சரியாக கூறியுள்ளீர்கள்.
    இதைத்தான் DK கார்த்திக்கும் கூறியுள்ளார்

    • @User32511
      @User32511 2 дні тому

      Sk, Dk
      இந்த ரெண்டு பேரும் வேலைக்கு போய் தங்கட பணத்தில் உதவி செய்யலாமே ஏன் புலம்பெயர் மக்களிடம் வேண்டி உதவி செய்கிற வேலைக்கு போகாத சோம்பேறி Both

  • @NashPrahalathan
    @NashPrahalathan День тому

    அனுசன் மிகவும் நல்லவன்

  • @AntonPiratheepan
    @AntonPiratheepan 2 дні тому

    தம்பி சுப்பரா சொன்னீர்கள் நல்வாழ்த்துக்கள் வாழ்க

  • @AntonPiratheepan
    @AntonPiratheepan 2 дні тому

    நீங்கள் சொல்வது சரிதான் 💯

  • @Tamil-Cenal
    @Tamil-Cenal 3 дні тому +38

    வணக்கம் அவர் உதவி செய்ய வேண்டுமா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அவர் தனது வருமானத்தைக் காட்டி செய்ய வேண்டும். யூடியூப் வருமானம். அவர் இதை ஒருபோதும் காட்ட மாட்டார். காரணம் அவர் செய்தால் மக்கள் அவருக்கு பணம் அனுப்ப மாட்டார்கள். சொந்த பணத்தில் உதவி செய்யுங்கள் என்று சொல்வார்கள்

    • @thiyathaya3218
      @thiyathaya3218 3 дні тому +6

      100% unmai

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 3 дні тому +4

      Exactly

    • @AtputhamKali
      @AtputhamKali  3 дні тому +6

      Sorry salary kadanum endu elai thanaa

    • @AtputhamKali
      @AtputhamKali  3 дні тому +3

      Unakaludda ethavathu evidence erukkoo you can send me anna

    • @Tamil-Cenal
      @Tamil-Cenal 3 дні тому +6

      @@AtputhamKali நாங்கள் நம்பிக்கையுடன் அந்த பணத்தை கொடுத்தோம், அதை வீடியோவில் பதிவு செய்யவில்லை. ஆனால் இறைவன் தான் மிக சிறந்த சாட்சி, என்ன சொல்கிறேனோ அதற்கெல்லாம் அவர் அறிந்தவர். அது சிறிய தொகையாக இருக்கலாம், ஆனால் நேர்மை மற்றும் உண்மைத்தன்மையே மிக முக்கியமானவை. நீங்கள் தினமும் வீடியோக்கள் போடலாம், ஆனால் எவ்வளவு பணம் வருகிறது, எங்கே செல்கிறது என்று யாருக்கும் தெரியாது.

  • @vasusinnathamby-jz1xt
    @vasusinnathamby-jz1xt 3 дні тому +29

    யாரும் ஊழல் செய்யவில்லை ஏன் உங்கள் தம்பி தமிழ் ப்ரோஸ் சானலில் உதவி செய்யும் வீடியோ செய்யவேண்டாம் சொன்னது நீங்கள் நான் அந்த வீடியோ பார்த்தேன் அதை யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருவர் கணவனும் மனையும் உதவி செய்யும் youtuber அவர்கள் செய்த கொள்ளை தெரியுமா அவர்களை இப்போது எங்கே என்று தெரியாது,, டாக்டர் அர்ச்சுனா வீடியோ விட்டுள்ளார் யாழ்ப்பாணத்தில் மலிவாக கிடக்கின்றது ஊழல்
    நீங்கள் வக்காலத்து வேண்டாம் நானும் ஜெர்மனில் தான் யாரும் முகமூடி போட்டுக்கொண்டு எழுதவில்லை இது என்னுடைய முகவரி கொள்ளை என்பது தமிழனுக்கு கலை தண்ணீருக்குள் நெருப்பை நனைந்து விடாமல் கொண்டு சொல்வார்கள் தமிழர்கள்
    யமனுக்கு இடிப்பம் கொடுத்தவர்கள் தமிழர்கள்
    வக்காலத்து நீங்கள் அவனுக்கு

    • @mangaysivam2813
      @mangaysivam2813 3 дні тому +5

      இவர் சரியான சுயநலம் உள்ள ஆள்

    • @vasusinnathamby-jz1xt
      @vasusinnathamby-jz1xt 3 дні тому +2

      ஆடு மாடு கோழி மீன் இறந்தால் கூட வாங்கிவிடுவார்கள் இந்த பிணம் என்ற மனிதன் இறந்தால் யாரும் விலை கொடுத்து வாங்க முன் வரமாட்டார்கள் அதுவும் மனைவிகூட ரெண்டுநாள்தான் ஏன் இந்த பிணத்தை எப்போது எடுப்பீர்கள் எல்லோரும் ஒருநாள் பிணம்தான் ,,எனது இலங்கையில் ஊர் வற்றாப்பளை அங்கெ பிலிப் அன்னான் அவர் பெரும்பாலும் அவர்தான் கிணறுகள் கட்டிக்கொடுத்தவர் அவரிடம் கள்ளு தவறணையில் கள்ளு குடிக்கும் பொது ஒரு சில நபர்கள் கேட்டார்கள் பிலிப் அன்னான் நீங்கள் இறந்தால் மெலோ கேட்ப்பார்கள் என்ன புண்ணியம் செய்திர்கள் என்ன பாவம் செய்திர்கள் உங்களிடம் கேட்டால் என்ன சொல்விர்கள் அதற்க்கு பிலிப் அன்னான் சொன்னாராம் உந்த வற்றாப்பளையில் கிணறுகளை காட்டிக்கொடுத்தது ஊன்ற
      கோதென்ற ஆட்களோ அதுதான் இந்த youtubar வேலை
      இந்த youtubar இறந்தால் மெலோ போனால் என்ன சொல்லுவார்கள்

    • @தமிழன்சங்கர்-த4ற
      @தமிழன்சங்கர்-த4ற 3 дні тому +16

      @@vasusinnathamby-jz1xt
      இவ‌ர் க‌ள்ள‌க் கூட்ட‌த்துக்கு ந‌ல்லா ஜிங்சாங் அடிக்கிறார்
      ந‌ட‌ந்த‌ உண்மைக‌ள் அனுச‌ன் செய்த‌ குள‌றுப‌டிக‌ள் இந்த‌ காணொளிக்கு கீழ‌ எழுதி இருக்கிறேன் இது ம‌றுப்ப‌துக்கில்லை
      கிருஷ்னா குடும்ப‌ம் மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் எப்ப‌டி இருந்த‌வை இப்ப‌ எப்ப‌டி இருக்கின‌ம் என்று ப‌ருத்துதுறையில் இவ‌ர் போய் விசாரிச்சால் தெரியும்
      நேர்மையா உழைச்சு முன்னுக்கு வ‌ந்தால் பாராட்டுவோம் ஏழைக‌ளின் வ‌யிற்றில் அடிச்சு தாங்க‌ள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் அதை வெளி கொண்டு வ‌ருவ‌து உண்மையும் நேர்மையுமான‌ த‌மிழ‌னின் க‌ட‌மை....................

    • @nanthannnanthan7299
      @nanthannnanthan7299 3 дні тому +9

      இது 💯 உண்மை இவர்களுடைய முன்னையவாழ்க்கையைவிட இப்ப,கார் வீடு என்று சுகவாழ்க்கைவாழுகினம், இவர்களுக்கு எங்கிருந்து வந்தது காசு????????

  • @aji_mohan
    @aji_mohan 3 дні тому +4

    Super broo 👍

  • @AngelAngel-u4u
    @AngelAngel-u4u 3 дні тому

    Thanks bro nee unmayaa sollidiga❤❤❤❤

  • @JkumarJeya
    @JkumarJeya 3 дні тому +4

    Yes Brother Very Good and 💯💯💯👍👍👍🙏🙏🙏🇶🇦🇶🇦🇶🇦💓💓💓

  • @kuddykuddyamma
    @kuddykuddyamma День тому

    சூப்பர் பதில்

  • @User32511
    @User32511 2 дні тому +9

    கிருஷ்ணா மகா கள்ளன் அவன் உதவி செய்கிறது என்று சொன்னா சொந்த காசுல செய்த யாரும் கேட்க மாட்டார்கள் ok you undarstand

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha9971 День тому

    Anna Good 👍 👌 ❤❤❤❤Good

  • @ThanushkanthThanush-q3b
    @ThanushkanthThanush-q3b 2 дні тому

    சரியான பதிவு அண்ணா

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 3 дні тому +18

    தம்பி உங்களுக்கும் முழுமையாக தெரியாது இதுதான் உண்மை நாங்க தெரியபடுத்தினால் அது கூடாது நீ கனடாவில் இருந்து கதைக்கிற கதைப்பது அத்தனையும் நீங்க கதைப்பது அத்தனையும் தவறு

    • @Aks-p6q
      @Aks-p6q 2 дні тому +3

      அவரும் you tube செய்கிறார் அதான் சப்போர்ட்

  • @sriranjannavaratnam1498
    @sriranjannavaratnam1498 2 дні тому +1

    Suparrr ❤

  • @sujarthanan
    @sujarthanan 3 дні тому +8

    Thampi
    About 2 or 3years ago your brother,Akaram,KS Sankar said something bad about JAFFNA SUTHAN and said they will provide evidence in 24 hrs but never provided a proof after I put a comment on Tamil bros he spoke to me explained to me but K S Sankar and akaram put bad comments about me. I love pavi and watch all the videos but I don’t watch others. I like you as well don’t involve in it. It’ can be a legal issue because these you tubers are not registered as charity. It’s mean I care about you. There is nothing wrong helping people but intimidation cannot be accepted if you want to help just help you don’t show a person as cheater as you don’t know nothing about them and broadcast on social media cannot be accepted. What will happen if that lady go home and humiliated by village people and kill her self. Then the you tuber will the guilty and responsible for it.

    • @humanityprevails2273
      @humanityprevails2273 3 дні тому

      Lots of people are not being honest . every industry this is happening. people complains in the Uk.
      They have stopped too i hear. As you say these are not registered charities.
      This will become legal issues. You are correct. Tax not paid. But they are doing Very hard work all are not cheating.
      we have sent for blind children , widows , but no videos nothing. whenever we tried no answer. Calls are not taken.
      its better to keep all accounts properly .to save yourself. In case Dr.Aruchuna or someone investigates all will be in serious trouble.
      In the past i advised lots of the You Tubers. When you are dealing with charitable money you are responsible to maintain your accounts. to avoid these allegations.
      Evidence are there however, no one does anything . lot of them are working hard and our people are benefiting.
      That's the reason.

    • @Tamil-Cenal
      @Tamil-Cenal 2 дні тому +1

      @@sujarthanan all this bring huge MONEY for this Helping Video people and they wont Stop 70% cheating will go on. Some Stupid will send their hard earned money thinking everything is going in the hands of the poor.

  • @KavithasKandiah
    @KavithasKandiah День тому

    Very nice na good

  • @ashachelvan3584
    @ashachelvan3584 3 дні тому +1

    thambi d k vanni chanalai parungo alagaha vilakkam koduthu irukkirar👍👌

  • @52169
    @52169 3 дні тому +1

    Super brother your video👍👍👍👍

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 3 дні тому +2

    Super very nice

  • @thavasiyar12345
    @thavasiyar12345 3 дні тому +20

    சில UA-camrகள் களவு செய்கிறார்கள் என்பது உண்மைதான் குறிப்பாக SK மற்றும் அனுசன் பற்றிய ஆதாரங்களும் வெளிவந்துள்ளது.

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 3 дні тому +7

      100% exactly

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 3 дні тому +2

      @@thavasiyar12345 என்ன ஆதாரம்????

    • @sothinathanramanan3735
      @sothinathanramanan3735 3 дні тому

      அவனுடைய முகத்தை பார்த்தாலே கள்ளர்

    • @thavasiyar12345
      @thavasiyar12345 2 дні тому +4

      லண்டனில் உள்ள UA-camr உள்ப்பட பலர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர் நீங்கள் பார்க்காவிட்டால் நாங்கள் என்ன செய்வது.

    • @Pirathika2021
      @Pirathika2021 2 дні тому

      ​@@thavasiyar12345சூப்பர்.......வெளி நாட்டுல தொடர்பு எடுத்திட்டான் கிருஸ்ணா. எல்லாமே கள்ளக்கூட்டம்.

  • @kavithasiva3266
    @kavithasiva3266 3 дні тому

    நல்ல பதிவு❤❤❤

  • @GuruRaj-ig6ot
    @GuruRaj-ig6ot 2 дні тому +3

    தம்பி எவ்வளவு காசு வாங்க வாங்கின நீங்கள் உங்கள் வீடியோக்களை இனிய ஒருபோதும் பார்க்கப் போவது இல்லை அவனுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள் அவன் பச்சை கதைக்க பேச தெரியாதவர் மற்றவர்களை தன்னிடம் பணம் இருப்பதனால் நக்கல் செய்வது எனக்கு பிடிக்கவில்லை

  • @Thavan-o9t
    @Thavan-o9t 3 дні тому

    அற்பு எனக்கு A z தேவை help me how Mach cost. On ca

  • @wargaming0414
    @wargaming0414 3 дні тому +1

    Bru tea 😂

  • @sujeansivanesan5282
    @sujeansivanesan5282 2 дні тому +1

    Super

  • @poultomy3058
    @poultomy3058 3 дні тому +3

    I know you're you live in Oshawa when I meet you i will explain

  • @CaesarT973
    @CaesarT973 2 дні тому

    Unity, some people doing nothing, let some people do something for others & themselves 🙏🏿🌳

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 День тому

    புலம்பெயர்ந்த. உறவுகளேதங்கள்நெருங்கிய. உறவுகளுக்குநீங்கள்அவர்கள்களின்கஸ்டத்தைஅறிந்துநீங்களேஉதவி😅

  • @nismalaponnar2642
    @nismalaponnar2642 3 дні тому +14

    தம்பி எங்கள் இனம் அழிந்தது
    இப்படி பட்டவர்கள் sk உதவி செய்யமல் விட்டால் கஷ்டப்படவர்களுக்கு தான் பாதிப்பு அவர் ஒரு cook vd போட்டாளும் உழைக்க முடியும் இதேல்லாம் வயிறு ஏரிச்சல்

    • @ragulraje7
      @ragulraje7 3 дні тому

      Loosa.he is fraud.😢

    • @yarav6798
      @yarav6798 3 дні тому +2

      உண்மை ஏன் அவர் அப்படி செய்யவில்லை.இவ்வளவு குடைச்சல் தேவயா?அப்போ ஏதவோ இருக்கு.என்ன அது? அதுதான் மக்கள் சொல்வது.

    • @sothinathanramanan3735
      @sothinathanramanan3735 3 дні тому +2

      ம😂😂 அவன் பெரிய கள்ளன்
      இப்ப கிருஷ்ணா நல்ல வசதி தானே சொந்த காசில உதவி செய்யலாம்

  • @TKSKAVI
    @TKSKAVI 3 дні тому

    Semma bro ❤❤❤❤❤❤❤❤❤

  • @KabiRam-x2m
    @KabiRam-x2m 2 дні тому

    Nenkalum trend aakurathku than samantham ilama intha video podirukinka 😅😅😅😅

  • @ananthamsiva9969
    @ananthamsiva9969 3 дні тому +1

    very good comance

  • @jesusmygod800
    @jesusmygod800 2 дні тому

    Sk very good person

  • @NishanThambirasa
    @NishanThambirasa 3 дні тому +3

    Unmaija sonninka brother

  • @CaesarT973
    @CaesarT973 2 дні тому +1

    Some jealousy people always, complaining, because of jealousy people our society suffering

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla 3 дні тому

    Annakkal thankkakkal sri lankava kulappiiiii. Anusan pavam nalla manam

  • @venushavenu9664
    @venushavenu9664 День тому

    Correct

  • @German-Traveller
    @German-Traveller 3 дні тому +6

    nice Thambi , velai seithu money earn panna vendum. Helping is for the poor by the Diaspora not for other things.😊

  • @NashPrahalathan
    @NashPrahalathan День тому

    Anushan is the Best

  • @Thuva11
    @Thuva11 3 дні тому +2

    Ennada elarukum sk kasu poddu kathaika solurana?

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 3 дні тому +5

    அருமை பதிவு

  • @rajinis1671
    @rajinis1671 3 дні тому +1

    அருமையான பதிவு அப்பு❤️

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 2 дні тому +1

    Sometimes he plays god who gets the money. I can remember the lady from Udupitty who had humiliated her very badly. When everyone gets upset about the video he panicked and deleted the video in case anyone could report to You Tube.

  • @malinisangkar
    @malinisangkar День тому

    Sk bro super

  • @Ruby-bx5ro
    @Ruby-bx5ro 2 дні тому

    thampy naan poadda kaasu voice of anusan kudukkala

  • @MylanSellathurai
    @MylanSellathurai 3 дні тому +1

    Calsitan God bless you Germany 👍

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962 3 дні тому

    Super thampi 👌👌👌🥰🥰🥰🕉️🕉️🕉️

  • @poultomy3058
    @poultomy3058 3 дні тому +14

    உணக்கு தம்பி அறிவு காணாது நீ கோன்சம் உலகத்த படி

  • @opapi_
    @opapi_ 3 дні тому +5

    Now you degrade why did you speak aboutthis We thought you re genuine so far. Sk family never stop helping vedeoes disgrace is normal for their family

  • @NixonRasaratinam
    @NixonRasaratinam 2 дні тому

    ஆதாரம் அவருட்ட இல்லை சகோதர
    கருப்பு ஆடு கத்திப் போட்டு இருக்கவேண்டியதுதாண்

  • @tenny008
    @tenny008 3 дні тому +4

    Putting video of poor people, kids and handicapped people making money in UA-cam it’s not fair, Ask him to stop
    Monetizing the video for helping. Buddy he uploading video 1 hour video of poor people video making full extent money in UA-cam plus he getting money from foreign people. ANSWER ME BUDDY OR I WILL CALL YOU.

  • @MerryChristmas-k2l
    @MerryChristmas-k2l День тому +1

    ⛪⛪🙏🙏🙏👀👀👀👍👍👍👍🤝🤝🤝🤝👌👌👌

  • @krisnapanchadcharam5262
    @krisnapanchadcharam5262 3 дні тому

    Super 👍👍👍👍❤❤

  • @Blessed-s4b
    @Blessed-s4b 3 дні тому +3

    So why SK is having money sent to his bank account instead of poor people's bank account? Do you have an answer for that?

    • @opapi_
      @opapi_ 3 дні тому

      Then how can live without going to work

  • @ThKiritharan
    @ThKiritharan 3 дні тому +5

    Ungada UA-cam Aravasei kaszu kudunko. Eann valinadu. Kaszu. Eann. Spandau

  • @Francis-Augustin
    @Francis-Augustin 3 дні тому +13

    Super தம்பி 👏🏾👍🏾❤ உங்களைப்போல நாலு UA-camrs விளக்கமாக போட்டால்தான் இந்த fake id காரர்களுடைய அட்டகாசம் குறையும். கிருஷ்ணாவால் எத்தனை குடும்பம் உதவி பெற்று நன்மையடைந்து இருக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் கிருஷணா கடவுள். நன்றி🙏🏿

    • @opapi_
      @opapi_ 3 дні тому +1

      Are all Srilankan Tamil people rich now after getting helps?

    • @Francis-Augustin
      @Francis-Augustin 3 дні тому

      @ school க்கு bicycle இல் போக முடியாமல் கஷ்டப்படுகிற பிள்ளைக்கு bicycle ஒன்று கிடைத்தால் அந்த பிள்ளை rich ஆ feel பண்ணும் அதுதான் யதார்த்தம். புரிந்தால் சரி?

  • @yarav6798
    @yarav6798 2 дні тому +1

    உங்களுக்கு views comments income வருகிது இதை கதைப்பதால்.நல்லது ஆனால் krishnaa இன் நிலை எல்லோரும் உண்மை சொல்கிரார்கள்.

  • @suenada3317
    @suenada3317 3 дні тому +8

    How much money you got from SK

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 3 дні тому

      Why do you want to give him dollars??

    • @MrSiva002
      @MrSiva002 3 дні тому

      luusu

    • @User32511
      @User32511 2 дні тому

      500 Dollars 💵

  • @lalithc
    @lalithc 2 дні тому +1

    I know because your brother also ealier time some post helping videos..
    But ?????

  • @balaskitchen1887
    @balaskitchen1887 3 дні тому

    Some of our Tamil people want poor people always to be poor. If they are getting rich other Tamils don’t like it.The way our people thinking bad , they don’t like other people getting richer.

  • @CaesarT973
    @CaesarT973 2 дні тому

    For their, hardworking they need some money for survival

  • @tharminishan6368
    @tharminishan6368 2 дні тому

    Thank you for posting this video. You really explained the concept. ❤

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla 3 дні тому

    Anna neenkal solvathudari

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 3 дні тому +3

    நல்லது தம்பி நல்லா சொன்னீங்க

  • @ashachelvan3584
    @ashachelvan3584 3 дні тому +2

    arumai arumai ellam poramai than karanam. appan kooli velai seidhavan ivan eppadi car, veedu enru vangi viddane enra vayittu erichal .

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch 3 дні тому

    Supperb bro.... Anushan and sk supper... ❤❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 дні тому +1

    WHATSAPP NUMBER போடவில்லையே.உங்கள் கானொளி விரும்பி பார்ப்பேன்.FROM CANADA

  • @Shaaru-u3d
    @Shaaru-u3d 2 дні тому

    London uncle solrathu ena uncle antiy naal kodukkinam

  • @DiTha04
    @DiTha04 3 дні тому +2

    Ellarum sk anushan i vaichu ulaijunga

  • @Shaaru-u3d
    @Shaaru-u3d 2 дні тому

    Thampi canada viddu nee srilanka itu nallai uruddalam!

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 2 дні тому

    Super Bro❤

  • @tenny008
    @tenny008 3 дні тому +6

    He is fraud or ask him stop monetizing his helping video.