💯 துணி காயப்போட கொடி தேவையே இல்லை/winter season tips/Rasi Tips

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #clotheshacks#thunikayappodatios#rasitips
    💯 துணி காயப்போட கொடி தேவையே இல்லை/winter season tips/Rasi Tips

КОМЕНТАРІ • 388

  • @speakeverything6265
    @speakeverything6265 2 роки тому +80

    Sorry to say this இத தஞ்சாவூர் கல்வெட்டு ல எழுதி வெச்சுட்டு பக்கத்தில் நீங்க உக்கார்ந்துக்கோங்க

  • @sahayamari4728
    @sahayamari4728 2 роки тому +49

    எம்மா நாங்க ரொம்ப நாள எல்லோரும் இப்படித்தான் பண்றாங்க இது ஒன்னும் புதுசு பரவாயில்லை தெரியாதவர்கள்.தெரிந்து கொள்ளட்டும்

  • @sudhakannan2443
    @sudhakannan2443 2 роки тому +28

    தயவுசெய்து இந்த மாதிரி உபயோகமற்ற விஷயங்களை போட வேண்டாம்

  • @manoranjitham3831
    @manoranjitham3831 2 роки тому +142

    கேட்கிறவன் கேனயனா இருந்தா கேனத்தனமான விஷயம் போடுவீர்களா

  • @shubharamani2543
    @shubharamani2543 2 роки тому +31

    பிரிட்ஜ், கிரைண்டர் எல்லாம் ஏம்மா விட்டு விட்டாய், அது மேலும் போகலாம்😞😟

    • @saburasabura6831
      @saburasabura6831 2 роки тому

      😃😃

    • @RasiTips
      @RasiTips  2 роки тому

      😀😀😀😀

    • @gomathisivaramakrishnan9381
      @gomathisivaramakrishnan9381 2 роки тому +2

      தண்ணி சொட்டினப்புறம் எடுத்து உடுத்திட்டு வளைய வந்தா உடம்பு சூட்லேயே காஞ்சுடும்!

    • @sarumathigurumoorthy154
      @sarumathigurumoorthy154 2 роки тому

      🤔🤔🤔🙄🙄🙄

    • @nivearun.826
      @nivearun.826 Рік тому +1

      Mokka idea s

  • @gomathyartist309
    @gomathyartist309 2 роки тому +16

    ரொம்ப புதுமையா இருக்கு. எப்படி மா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

  • @kadalurkitchen8347
    @kadalurkitchen8347 2 роки тому +5

    Wow ,what a invention,give Nobel price

  • @sirajudeendurai8612
    @sirajudeendurai8612 2 роки тому +36

    இப்படி காய வைத்தால் நுரையீரல் அழற்சி வரும்

  • @gomathisivaramakrishnan9381
    @gomathisivaramakrishnan9381 2 роки тому +3

    துவைச்சிட்டு உடுத்திகிட்டா உடம்பு சூட்லேயே காஞ்சிடும்ல! அதை விட்டுட்டு.....

  • @sornalakshmidiggikar4690
    @sornalakshmidiggikar4690 2 роки тому +24

    இது எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த்து தான். நாங்களும் அப்படித் தான் செய்வோம்.

  • @sridevi2844
    @sridevi2844 2 роки тому +60

    கதவு மேலே துணிகள் காயபோட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் போய் விடும்

  • @user-zf8nw8kv1k
    @user-zf8nw8kv1k 2 роки тому +16

    Ithalam oru tips sollavanthudinga kadavule ithuku enna solrathune enaku theriyala

  • @purushothamanm8967
    @purushothamanm8967 2 роки тому +14

    இது எங்க அம்மா எங்களுக்கு சிறு வயதிலேயே எனக்கு சொல்லிக்கொடுத்துட்டாங்க இதை நான் இப்பொழுது வரை செய்துக்கொண்டு வருகிறேன். நன்றி.

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs 2 роки тому +80

    கதவுக்கு மேல துண்டு துணி எதுவும் போட கூடாது

    • @sornalatha3835
      @sornalatha3835 2 роки тому +8

      Correct....Kadan varum..

    • @jvjvjv2605
      @jvjvjv2605 2 роки тому +3

      நானும் இதைத்தான் நினைத்தேன்

    • @panneerselvam7401
      @panneerselvam7401 2 роки тому +4

      @@sornalatha3835 கடன் வராதுங்க கரையான் வரும் அதுக்கு தான் அப்படி சொல்லி வச்சாங்க

    • @panneerselvam7401
      @panneerselvam7401 2 роки тому +1

      Some one like ah?

    • @panneerselvam7401
      @panneerselvam7401 2 роки тому +2

      @K. Manjula Harinath mam துணிய கதவு மேல போடாதீங்க கரையானும் வராது கடனும் வாங்க வேண்டாம் கதவும் மாத்த வேண்டாம் .

  • @nihmathsadiq7058
    @nihmathsadiq7058 2 роки тому +9

    Washing machine dryer la potu yeduthu thuniya kaya pota half hourla kaanjidum. Raining timela usefulla irukum dryer.

  • @sumathigopinath227
    @sumathigopinath227 2 роки тому +15

    Amma romba pudumayana vishayam solliteenga ungalukku periya award than kudukanum

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому

    Excellent Very great ______
    Thuuthuvalai kodi valarppom

  • @jayabalaraman104
    @jayabalaraman104 2 роки тому +17

    அறிவு அதிகம் சூப்பர்

  • @ezhilwinmichael9252
    @ezhilwinmichael9252 2 роки тому +5

    Deivame.... Neenga enga irukinga nu sollunga... Award tharanum.... Fan la dress kaayapodalam NRA vishayam enaku theriyava theriyathu...

  • @prabharani.hprabharani.h1816
    @prabharani.hprabharani.h1816 2 роки тому +14

    Arumayana kandu pidippu.

  • @TheLampInfo
    @TheLampInfo 2 роки тому +2

    மூக்கு கொடபா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்.
    ( வடிவேலு )

  • @padmakani5685
    @padmakani5685 2 роки тому +7

    அக்கா உங்க வீட்ல புடவை சுடிதார் பேண்ட் சர்ட் எல்லாம் யாரும் போட மாட்டாங்களா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @kathijanoor4373
    @kathijanoor4373 2 роки тому +10

    ரொம்ப அறிவுனு நினைப்பு

  • @sridevianandan538
    @sridevianandan538 2 роки тому +59

    தண்ணீர் வடிய இரண்டு மணி நேரம் போடறத்துக்கு புலிஞ்சிட்டு போட்டா சீக்கிரம் காசிடுபோவுது இதலாம் ஒரு டிப்ஸ் 🤪

    • @sraja9181
      @sraja9181 2 роки тому +1

      முடியல இது டிப்ஸ்ச பாஆ

    • @rania9188
      @rania9188 2 роки тому

      PULINJA ATHIKA SURUKKAM VARUM

    • @jvjvjv2605
      @jvjvjv2605 2 роки тому

      🤦‍♂️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @snehadharsanashajmohan1399
    @snehadharsanashajmohan1399 2 роки тому +39

    Ithala pru tips nu itha...imputu neram solringa paarunga neenga vera level😁😆😅🤣😂🤣😅😆😁😁😁comedy pannama poonga boss

    • @thulasisri2308
      @thulasisri2308 2 роки тому +1

      Nannum ithu thann nenaichen😂😂😂

    • @mukeshmukuli8883
      @mukeshmukuli8883 2 роки тому +2

      already entha method la tan naan 10 varusama kaaya vaikiren😁😁

  • @lakshmidevin3386
    @lakshmidevin3386 2 роки тому +30

    இது எல்லோருக்கும் தெரியும்

  • @selvamanimurugan4177
    @selvamanimurugan4177 2 роки тому +2

    Wow,😄😄😄 nijama enaku idhu Vara theriyadha visayangal lam solirukinga... Mikka nandri ,🤪

  • @kamilabanu934
    @kamilabanu934 2 роки тому +33

    Ssssaaappppaaa ithuku 1.5 lakhs views vera 🤣

  • @sharmilabanu9861
    @sharmilabanu9861 2 роки тому +34

    இது எல்லாம் ஆதி காலத்து டிப்ஸ்

  • @RajKumar-bn4ms
    @RajKumar-bn4ms 2 роки тому +1

    Unnakkalluku romba arivu

  • @ramnath3712
    @ramnath3712 2 роки тому +5

    Plastic chair will get damage
    Wooden things polish will go off because of wet.

  • @natanamangaaa722
    @natanamangaaa722 2 роки тому +20

    இதெல்லாம் ஒரு டிப்ஸ்னு சொல்ற 😠 😡 👿 😤 🤬 😾 😠 😡 👿 😤 🤬

  • @deepakarthik4480
    @deepakarthik4480 2 роки тому +19

    இதற்கு மழைக்காலத்தில் துணி துவைக்காமல் இருந்திருக்கலாம்

  • @rkalyani4032
    @rkalyani4032 2 роки тому +19

    Gate door ellam thurupidikum

  • @alwaysspecial9274
    @alwaysspecial9274 2 роки тому +5

    அடுத்த வீடியோ ஆதிலே துவைச்சு காய வெக்கர்த் எப்படின் போடுங்கே

  • @salemtwinskitchen3667
    @salemtwinskitchen3667 2 роки тому +1

    👌Idhu yarukume theriyadha tips sollirukeenga very very thankyou.innum views Vara vaazhtugal

  • @shobanamurali9290
    @shobanamurali9290 2 роки тому

    Semma arivu than....... Totally time weast

  • @SP-yt2wu
    @SP-yt2wu 2 роки тому

    நான் கூட என்னமோ டிப்ஸ் சூப்பரா இருக்கும்னு நெனச்சா.....அடச்சே.....இத்தன கேவலமான கமெண்ட்டுக்கு அப்றமும் இன்னும் வீடியோவ டெலிட் பண்ணாம இருக்கீங்களே.... hats off.....😛😛.

  • @asfiraashafrinpearl1664
    @asfiraashafrinpearl1664 2 роки тому +3

    Ithellam yaaruku therium...romba nalla solreenga..ada poma...

  • @devivaithiyanathan4011
    @devivaithiyanathan4011 2 роки тому +2

    Veetta ippadi aloglama pandrthukku oru stand Vangi hall desent thuniya kaya vechikalam

  • @unknownthamizhachi
    @unknownthamizhachi 2 роки тому +1

    Very brilliant innovative invention!!

  • @spalagappa9039
    @spalagappa9039 2 роки тому +1

    Usualy we do like this in the rainy season

  • @rr.reesma2020
    @rr.reesma2020 2 роки тому +6

    Ippaditha enga veetlayum seivom....avangsa sollurathu ippthaiku ulla situation crt tha....encourage pannatalum discourage panathika pa...solluravaga oru video yeduthu potunga papom....kasta patu video yedutu poturangale ....keep rock madam🔥🔥

    • @kabila.30
      @kabila.30 2 роки тому +1

      Athukunu intha mathiri videos ellam parthu irukura data waste panna solluringala..etho diffrnt eh solluvanganu partha usually ella ladies kum intha mathiri ideas thonum athan pannitu irukome all... don't waste tym n data like this... useful videos r welcome

  • @BhanuMohan1509
    @BhanuMohan1509 2 роки тому +5

    வீடியோ வா இது. என்ன வீடியோ போடுறதுன்னு தெரியாம தினமும் எல்லோரும் மழை காலத்துல பண்ணுறதையே வீடியோ வா போடுறீங்களே. 😠😡 இன்னும் என்ன பைத்திய காரணவே நினைக்கிற ல நீ

  • @miscalhidhaya5330
    @miscalhidhaya5330 2 роки тому

    Yeai Idhu maaduri pota pilaihal yes it hurts kaikum sliding. Industrial oru tips thuthu

  • @TipuSultan-mz8ru
    @TipuSultan-mz8ru 2 роки тому +18

    Views venum solli ipdiyuma😳
    Athukunu oru niyayam vendama 😂😂😂

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 2 роки тому +49

    இந்த ஈரத்தில் பூரான் வரும் ஜாக்கிரதையாக இருங்கள்.

  • @philominarabi4651
    @philominarabi4651 2 роки тому +4

    இதே மாதிரி எங்க வீட்டில் செய்வோம்

  • @Sivakumars891
    @Sivakumars891 7 місяців тому

    எனது வாழ்க்கையில் ஐந்து நிமிடம் ஐம்பத்தி ஆறு வினாடிகளை விரயம் செய்தேன்

  • @gramathusingapen1068
    @gramathusingapen1068 2 роки тому +3

    உண்மைதா சிஸ்டர் நாங்க இப்படிதா இப்போதைக்கு போடுறோம்

  • @thirshabhanu3388
    @thirshabhanu3388 2 роки тому +2

    இது எல்லாருக்கும் தெரியும் கதவுல துணி போடக்கூடாது

  • @dhanamjeeva8239
    @dhanamjeeva8239 2 роки тому +1

    Sooooo😱😱

  • @Arthandle856
    @Arthandle856 2 роки тому +16

    பயங்கரமான ஒரு யோசனை ரூம் போட்டு யோசிச்சு இருப்பிங்க

  • @mohammedmuthahar7327
    @mohammedmuthahar7327 2 роки тому +12

    Yemma idellama oru tips nu video pottu sambadhikiringa!!!

  • @Mohana-wr9fe
    @Mohana-wr9fe 2 роки тому +1

    Link illaya

  • @meenakani1670
    @meenakani1670 2 роки тому

    Super idea sister

  • @m.harinim.shalini9469
    @m.harinim.shalini9469 2 роки тому

    very timing help sagodhari

  • @durgavenkatesan438
    @durgavenkatesan438 2 роки тому

    Semma, yena engalukula theriadhula neenga sonna piragudha kayapodaporom

  • @harikrishnang451
    @harikrishnang451 2 роки тому +25

    எவ்வளவு அறிவு பூர்வமாக சொல்கிறீர்கள் நன்றி

    • @suseenthramani9068
      @suseenthramani9068 2 роки тому +5

      எவ்வளவு அறிவு சுத்திப்போடுங்கோ

    • @padmavathym7472
      @padmavathym7472 2 роки тому +3

      Ungalavida naanga arivalidhan. Ungslukellam vera velaye irukadha.? Makkala emaathuradhaye velaya seiringa. Thooo..,

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 2 роки тому +1

      கொஞ்சகூட அறிவு பூர்வமா இல்லை.அறிவாளி என்று நினைப்பு 👎

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 роки тому +1

    🙏

  • @vinodhanusri9243
    @vinodhanusri9243 2 роки тому +2

    Vadivel comedy mootapoochi ya eppadi sagadikiradhunu solluvarula andha maadhiri kadhaiya irukupa

  • @SenthilKumar-cl1cv
    @SenthilKumar-cl1cv 2 роки тому +1

    புதுசா ஏதாவது செல்லுவீங்கனு வந்து பாத்தா.... ஏன் பாத்தோம்னு அப்டி தோனுது

  • @farvinhussain3544
    @farvinhussain3544 2 роки тому +4

    Sis yallarumkum tharijathu thane

  • @panneerselvam7401
    @panneerselvam7401 2 роки тому +3

    Wish you happy Diwali mam with your family

  • @suganthisuganthi8840
    @suganthisuganthi8840 2 роки тому

    Sister na ippadi than follow panuvaen

  • @RPM-oq3yk
    @RPM-oq3yk 2 роки тому +3

    Please door Mela podakudathu kadan aakum

  • @notwrong6028
    @notwrong6028 2 роки тому +2

    Gateku thiru pudikum

  • @mdhanalakshmi6219
    @mdhanalakshmi6219 2 роки тому

    Super tips

  • @rajathala8233
    @rajathala8233 2 роки тому

    தயவு செய்து இந்த மாதிரி வீடியோ போடதீங்க pls

  • @priyam.apriyam.a5078
    @priyam.apriyam.a5078 2 роки тому +1

    எங்க வீட்ல நாங்க ஆறு நபர் எங்க வீடும் ரொம்ப சிறிது

    • @sangeetha1587
      @sangeetha1587 2 роки тому

      Enga veedu 5 Peru enga veedu also small one

  • @keerthanandkathwik5118
    @keerthanandkathwik5118 2 роки тому

    Veetukadhavmelamattam tunni podakudadu athuvittukunalladillai

  • @meharajbegum8913
    @meharajbegum8913 2 роки тому +4

    Nalla vela intha video paathen epdi thuniya kaaya podrathunu teryama muluchutu irunthen 😐😬🤦 ithuku Peru la tips ah koduma

  • @radhikaradhika2314
    @radhikaradhika2314 2 роки тому +2

    Etha ellam oru vediyava una mathirea thuniya kayavacha awlotha

  • @ggsrinivas570
    @ggsrinivas570 2 роки тому

    Mudiyala sameeeeee

  • @MrashokmrAshok-uv9dp
    @MrashokmrAshok-uv9dp 2 роки тому +9

    Yarukume thariyatha tips parunga nan kuda vera ennavo nu pathen

  • @ilakkiailakkia8573
    @ilakkiailakkia8573 2 роки тому

    Super

  • @usygamingyt4597
    @usygamingyt4597 2 роки тому +4

    இது எல்லாருக்கும்தெரியுமே

  • @babusangksbb4099
    @babusangksbb4099 2 роки тому

    Nanum etho puthusnu nambi opne panitan mathi yosinga

  • @kartikraghupathi3983
    @kartikraghupathi3983 2 роки тому

    Will cath cold do not do this

  • @poovika.b8thb196
    @poovika.b8thb196 2 роки тому +1

    Yaen

  • @simplycooking_5116
    @simplycooking_5116 2 роки тому

    Normal tips

  • @lourdamlore2064
    @lourdamlore2064 2 роки тому

    Mat ah mazhaiyil portal adilrukkum Mann mattum dan poghum azhukku pogadu

  • @gowthamigowthami6715
    @gowthamigowthami6715 2 роки тому +1

    Kaduppah Irukku unga tips 🔥

  • @DARKGAMING-iq7of
    @DARKGAMING-iq7of 2 роки тому

    Ithu oru video eppadi poduthinga

  • @shantikallappa9001
    @shantikallappa9001 2 роки тому +2

    Idu daan tips a naankuda yennovo yedo ninaichen

  • @ssumathy8314
    @ssumathy8314 2 роки тому +6

    Venunaa, antha thuni Mela eri okaanthukalaam, Namma body heat ku athu, kaanjidum, periya thuni na keezha potu paduthukalaam .😁

  • @alwaysspecial9274
    @alwaysspecial9274 2 роки тому +10

    🙏🙏oh.... என்னமா வீடியோ இது 🙏🙏🙏🙏

  • @sabeenal8794
    @sabeenal8794 2 роки тому +1

    அருமை யான ஐடியா

  • @nitisram3655
    @nitisram3655 2 роки тому

    Ithathan Naga Pala varushama seirom. theAdikkura kullirula yrauma fan poduva.

  • @goodedits2736
    @goodedits2736 2 роки тому +6

    இந்த விஷயம் ஊருக்கே தெரியும்.. இன்றைக்கு புதுசா சொல்றீங்க...

  • @sidhumedia..6547
    @sidhumedia..6547 2 роки тому +3

    Kathavula dress podakudathu

  • @kathijanoor4373
    @kathijanoor4373 2 роки тому +5

    இது ஒரு வீடியோ இது ஒரு செய்தி வேற வேலை இல்ல

  • @rajeshwary1072
    @rajeshwary1072 2 роки тому +1

    Kadhavula podakoodathu Kadan serum

  • @aminalbeevint8810
    @aminalbeevint8810 2 роки тому

    Iythaiilam oru tips

  • @jayanthiponraj8373
    @jayanthiponraj8373 Рік тому

    Sentiment ah...door LA thuniya poda kuudathu

  • @banumathivijaykumar4808
    @banumathivijaykumar4808 2 роки тому +2

    Veetin kathavu jannalil eara thunikalai kaaya poda koodaathu

  • @abimaaabimaa9725
    @abimaaabimaa9725 2 роки тому

    Na comment Padika Vandhenpa

  • @basithsithika415
    @basithsithika415 2 роки тому +1

    Ada poma ithu yengaluku theriyatha

  • @pricillapriyadharshini1466
    @pricillapriyadharshini1466 2 роки тому +2

    It is not silver tap, it's iron. Before posting a video please check.

  • @rajimathan6374
    @rajimathan6374 Рік тому

    Enna oru arivu