ஒரு மரத்து பறவைகள் || Oru Marathu Paravaigal || Sripriya Asokan Jaiganesh || Tamil Super HIt Movie

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • ஒரு மரத்து பறவைகள் || Oru Marathu Paravaigal || Sripriya Asokan Jaiganesh || Tamil Super HIt Movie
    Direction
    RA SHANKARAN
    Writing
    RA SHANKARAN
    Music
    SHANKAR GANESH
    Please Subscribe And Follow Us On FB: / kingisaitamizh
    For More Videos Subscribe Our Channel.

КОМЕНТАРІ • 25

  • @sngururaj6768
    @sngururaj6768 4 роки тому +9

    சூப்பர் சார் நன்றி மறந்த நிலையில் மீண்டும் ஒரு நல்ல படம், சிறந்த படங்கள் தரவேண்டும் நன்றி

  • @ayyanarradhaayyanarradha3086
    @ayyanarradhaayyanarradha3086 4 роки тому +3

    எனக்கு பிடித்த திரைப்படம்
    8வயதில் பார்த்தது
    தண்டராம்பட்டு முத்துகிருஷ்ணன்
    திரையரங்கம்

  • @arockyadassa2082
    @arockyadassa2082 4 роки тому +3

    Very very nice film.Sripriya action is very beautiful.

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @HappyBambooForest-ye4zf
    @HappyBambooForest-ye4zf 7 місяців тому

    ஸிரிபிரியா என்ன ஒரு அழகு. தேவதை ஸிரிபிரியா.

  • @HappyBambooForest-ye4zf
    @HappyBambooForest-ye4zf 7 місяців тому

    Sripriyavin double treat. Super

  • @OdinHardware
    @OdinHardware 4 роки тому +2

    Rare movie, nice

  • @HappyBambooForest-ye4zf
    @HappyBambooForest-ye4zf 7 місяців тому

    Angel, beauty queen Sripriya❤

  • @samysamy1960
    @samysamy1960 4 роки тому +2

    Super.movie.

  • @mohancm4301
    @mohancm4301 2 роки тому

    நான் எதிர் பார்த்த படம் . நன்றி

    • @kingmovies1664
      @kingmovies1664  2 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 2 роки тому

    இந்த படம் நான் சிறுவனாக இருந்த போது என் அம்மா சொன்னது நினைவுக்கு வருகிறது.என்அம்மாவும் உறவினர்களும் சேர்ந்து குளித்தலை சண்முகானந்தா தியேட்டரில் இந்த படம் பார்த்தபோது இடையே மின்தடை ஏற்பட்டு மின்சாரம் வரவேஇல்லையாம்.அப்போது தியேட்டரில் ஜெனரேட்டர் வசதியும் இல்லையாம் அதனால் தியேட்டரில் இருந்து மக்களை வெளியேற்றிவிட்டனராம்.படம் அருமையான படம் என்று அடிக்கடி சொல்வார்.பின்னொறுநாளில் படம் பார்த்து விட்டாராம்.அதனால் இந்த படத்தை பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.படம் பார்த்தேன் இப்போது பார்த்தாலும் மிகவும் அருமையான ஆக்சன் படமாக உள்ளது.

  • @vandanang5725
    @vandanang5725 2 роки тому

    Good👍 movie🍿🎥 suruli rajan sir🙏👌🙏👌 comedy 😃🤣superb👌👌

    • @kingmovies1664
      @kingmovies1664  2 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @sri8627
    @sri8627 2 роки тому

    Super super rrrrr

    • @kingmovies1664
      @kingmovies1664  2 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @esjaym1
    @esjaym1 4 роки тому +1

    Thanks

  • @kum6628
    @kum6628 4 роки тому +1

    Good

  • @arokyarajarokyaraj7727
    @arokyarajarokyaraj7727 3 роки тому

    Entha pattathu naan oru seen varukiran

  • @venkatraja9879
    @venkatraja9879 2 роки тому +4

    அண்ணா அப்டியை
    பிரபு மேனகா நடித்த
    நலம்தானா
    சரத்பாபு சரிதா நடித்த
    பன்னைபுரத்து பாண்டவர்கள்
    ரவீந்தர் மாதவி நடித்த
    பனிமலர்
    சிவகுமார் சரிதா நடித்த
    ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
    ஒருதலை ராகம் புகழ்
    சங்கர் ரூபா நடித்த
    மவுனயுத்தம்
    குறிப்பாக இதில் எல்லாம் பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கும்
    எக்காரணத்தை கொண்டு எந்த பாடலையும் நீக்காமல்
    பதிவு செய்யுங்கள் அண்ணா
    நன்றி

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @venkatraja9879
      @venkatraja9879 Рік тому

      @@kingmovies1664
      Copy to paste da
      எல்லோருக்கும் இதே பதில் தான் போல்
      நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையை அண்ணா

    • @prathakutti2183
      @prathakutti2183 Рік тому

      Pls sir upload