தாபா ஸ்டைல் பன்னீர் கறி | Dhaba Style Paneer Curry | Side Dish For Chapati & Poori | Paneer Recipe |

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • தாபா ஸ்டைல் பன்னீர் கறி | Dhaba Style Paneer Curry | Side Dish For Chapati & Poori | Paneer Recipe | ‪@HomeCookingTamil‬ |
    #dhabastylepaneercurry #paneercurry #paneermasala #paneergravy #paneerrecipes #paneer #sidedishforchapathi #paneersabji #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Dhaba Style Paneer Curry: • Paneer Masala | Side d...
    Our Other Recipes
    பன்னீர் மோமோஸ்: • பன்னீர் மோமோஸ் | Panee...
    ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை: • ஆந்திரா ஸ்டைல் சிக்கன்...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    தாபா ஸ்டைல் பன்னீர் கறி
    தேவையான பொருட்கள்
    பன்னீர் - 400 கிராம்
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    நெய்
    பட்டை
    கிராம்பு
    பச்சை ஏலக்காய்
    கருப்பு ஏலக்காய்
    அன்னாசி பூ
    பிரியாணி இலை
    ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 2 நறுக்கியது
    தக்காளி விழுது - 6 பழம்
    இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
    பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    கடலை மாவு - 2 தேக்கரண்டி
    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
    உப்பு
    தயிர் - 1 மேசைக்கரண்டி அடித்தது
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    சர்க்கரை - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 1 கப்
    கசூரி மேத்தி
    பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது
    இஞ்சி நீளவாக்கில் நறுக்கியது
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. பாத்திரத்தில் நறுக்கிய பன்னீர் துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
    2. கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை சேர்க்கவும்.
    3. அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து
    கலந்துவிடவும்.
    4. பிறகு மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கடலை மாவு, உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
    5. பின்பு தக்காளி விழுது சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.
    6. பிறகு அடித்த தயிர், கரம் மசாலா தூள், சர்க்கரை சேர்த்து கலந்துவிடவும்.
    7. பின்பு தண்ணீர் ஊற்றி கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.
    8. கடாயில் நெய் ஊற்றி அதில் ஊறவைத்த பன்னீரை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
    9. பின்பு மசாலாவில் கசூரி மேத்தி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
    10. பிறகு வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
    11. சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் கறி தயார்.
    Hey Guys!
    Dhaba style curries are more than just food. They are so good, so flavourful that they become an emotional part of their lives for many. I personally enjoy and love having Dhaba style roti and a curry anyday without any second thought. Such is it's magic. So today, I have decided to show you all a brilliant Dhaba Style Paneer Curry recipe because when I made it and had it with soft roti and naan, I was in love with it and so I want you all to feel the same emotion too. So bring some nice and fresh paneer home and make this Dhaba style Paneer curry on a leisure day and enjoy every bit of it with your loved ones!
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 38

  • @riyadpka
    @riyadpka 7 місяців тому +3

    samaikanum thonunathu unga channel tha thaedura❤ becouse its come very well 😊

  • @KalpanasureshbabuKalpanasuresh
    @KalpanasureshbabuKalpanasuresh 7 днів тому

    Very delicious recipe. Your cooking style is very good mam. Pls upload more recipe videos mam🎉🎉

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Рік тому

    பார்க்கும் போதே வாயில் நீர் ஊருகிறது அருமை சகோதரி

  • @bhuvanajanarthanan5685
    @bhuvanajanarthanan5685 4 місяці тому +1

    Ayyo mam, Have to tell this, Actually tried this receipe for today dinner and came out extra ordinary. Really tastes like restaraunt stylle and got compliments from my family. Thank you so much for all your receipes and I wish to continue your journey 😍😍

  • @namithasali2466
    @namithasali2466 3 місяці тому

    Wow ! Super mam, I tried for today's dinner. Tasty and very yummy. Your way of cooking is so nice 🎉

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 Рік тому +1

    Yummy recipe mam 😋👌❤️

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 Рік тому

    Akka ungalamathiriye unga samayalum neet .azhagairuku. Super samayal pandringa cute. Biginners .easya kathukarom .super sollitharinga . non veg pidikathu .ana unga styles cooking . chicken.mutton fish .fron ellame virumbi sapida vachiruku .hearty thanks.innum lots of recipes video podunga akka.

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Рік тому

      thanks for your support.... தொடர்ந்து பாருங்க

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 Рік тому +1

    Delicious mam

  • @vijiscoolcooking
    @vijiscoolcooking Рік тому

    Super tasty 🤤😋

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Рік тому

    Woweeeeee 😍.. Awesome curry👌👍 I said u right??? U alone rule the UA-cam, monopoly.

  • @yellowyellow3252
    @yellowyellow3252 Рік тому +1

    Mam you added 6 tomato Puri and also curd , taste tnaky ya irukkatha

  • @SubathraDevi-y2g
    @SubathraDevi-y2g Рік тому

    It's really good ......🎉😊😊❤

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 Рік тому

    Yammy

  • @arunavelu4905
    @arunavelu4905 Рік тому

    Super mam thank you so much😊👍

  • @meenukutty5068
    @meenukutty5068 Рік тому

    yummy😍😘

  • @akilal7601
    @akilal7601 Рік тому +1

    What bis shahee jeera mam

  • @s.nagaranirani4489
    @s.nagaranirani4489 Рік тому

    Look

  • @georgebastian3345
    @georgebastian3345 Рік тому

    Madam pls make double masala dum chicken kabab

  • @ishusurya6772
    @ishusurya6772 Рік тому

    Pea mouth watering

  • @Food_video
    @Food_video Рік тому

    looks soo delicious

  • @vaidhehikumaresan6451
    @vaidhehikumaresan6451 Рік тому

    அருமையானபன்னீர்கிரேவிசளிபிடித்திருக்குஉடம்பைபாத்துக்கமா

  • @sriramsriram9195
    @sriramsriram9195 Рік тому

    பன்னீர் illa, It is பனீர் !