எந்தன் இயேசு நல்லவர் என்றும் நடத்துவார் ஆ… பேரின்பம் அவர் என் தஞ்சமே அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன் 1. அற்புதமாய் அவர் அன்பு அண்டினோர் காக்கும் தூய அன்பு இப்பூவினில் இவரைப் போல் அன்பர் எவருண்டு மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் 2. சர்வ வல்ல தேவனிவர் சாந்தமும் தாழ்மை உள்ளவராம் எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம் நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை 3. குற்றங்களை மன்னித்தவர் தம்மண்டை என்னைச் சேர்த்துக் கொண்டார் எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர் சார்நதிடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர் 4. கர்த்தர் எந்தன் மேய்ப்பராவர் சீரான பாதை நடத்திடுவார் எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார் எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின்செல்லுவேன்
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world Amen Hallelujah*
எந்தன் இயேசு நல்லவர்
என்றும் நடத்துவார்
ஆ… பேரின்பம் அவர் என் தஞ்சமே
அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன்
1. அற்புதமாய் அவர் அன்பு
அண்டினோர் காக்கும் தூய அன்பு
இப்பூவினில் இவரைப் போல் அன்பர் எவருண்டு
மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்
2. சர்வ வல்ல தேவனிவர்
சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்
நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை
3. குற்றங்களை மன்னித்தவர்
தம்மண்டை என்னைச் சேர்த்துக் கொண்டார்
எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர்
சார்நதிடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர்
4. கர்த்தர் எந்தன் மேய்ப்பராவர்
சீரான பாதை நடத்திடுவார்
எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின்செல்லுவேன்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙌
Praise God 🙏 Amen 🙏 Hallelujah 🙏
Praise The Lord Amen 🙏🙏🙏🙏
Supersong bro my favourite song
Amen
❤amazing gods love..amen
*Super anna God bless you naa ❤❤❤ இயேசு என் தஞ்சம்*
Amen🙏🏻 glory to jesus🛐
Praise the Lord
👍👍
Felt the presence pastor 😊
Amen
Amen
Amen